மிகவும் அருமை sister. ஒரு மருத்துவர் சொல்ல கூடிய அறிவுரையை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
Intha video enakkavae post panna mathiri irukku amma nethu than enaku odambu sari illama pochu hospital ponathum doctor sonnanga blood clean ah illainnu romba nantri ammmmmmmma
Unga Ella upload um parthuduvanDaree mam neenga sollra health tips pennkalukaga tips all super fine madam unga Ella sarees very nice mam intha upload la intha silk sAree Enga purchase panninga shop name address online na link kodunga mam enaku venpuli iruku mam treatment konjam sollunga mam thank u mam
உங்கள் அழகான தூய தமிழில் நீங்கள் கூறும் மருத்துவம் மிக மிக மகத்துவம் அம்மா.தொடரட்டும் உங்கள் அன்பின் சேவைப் பணி.
அன்பான அழகான பணி தொடரட்டும்
Super akka
மிகவும் அருமை sister. ஒரு மருத்துவர் சொல்ல கூடிய அறிவுரையை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
அருமை சுருக்கமான தெளிவாகவே சொன்னீர்கள். நன்றி
நான் நாளை முதவ் கடை பிடிப்பேன்
அம்மா Double salute
உங்களால் எல்லோருக்கும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட கருத்துகள் கூறியதற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
All bnvvcvnnmv and fx789
உடல் ஆரோக்கியஉணவு ஆலோசனை அருமை நன்றி
அற்புதம்... அற்புதம்... அற்புதம்.....நீடோடி வாழ்க தாயே.....
அருமை அம்மா. ரொம்பவும் நன்றி அம்மா. நிதானமாக பொறுமையாக பேசுகிறீர்கள😊்.நன்றி
சகோதரி இந்த பதிவுதான் அறிவியல்
பதிவாக உள்ளது நன்றி வாழ்த்துகிறேன் .
வணக்கம் அம்மா. நீங்கள் கொடுக்கும் பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா. நற்பவி. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
வணக்கம் மேடம் இன்று நான் உங்களை ஒட்டு பதிவின் போது உங்களை நேரில் சந்தித்து பேசினேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள் மிகவும் நன்றி
ௐம் நமசிவாய. அருமை. பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. நன்றி
ஓம் நமசிவாய🌏 அம்மா அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
தாயே உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குருவுக்கும் எல்லாம்வல்ல இறைவனுக்கும் நன்றி.
நல்ல thelivana விளக்கம் கொடுத்த sagotharikku நன்றி 😍
அம்மா உங்களை மானசீக குருவாக நான் கருதுகிறேன் அம்மா. எல்லாவிதத்திலும் என் அம்மா
அம்மா அவர்களின் இந்த பதிவு மிக அருமை நன்றி !
மிக மிக முக்கியமான மற்றும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா...
Amma unga saree alaga eruku ma... My favourite blue colour 😍
மிக மிக அருமையான பதிவு.. வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உதவி செய்யும்
அருகம் புல் சாறு எடுப்பது நல்லது
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
Intha video enakkavae post panna mathiri irukku amma nethu than enaku odambu sari illama pochu hospital ponathum doctor sonnanga blood clean ah illainnu romba nantri ammmmmmmma
நல்ல பதிவு சிஸ்டர்
நீங்கள் வாழ்க வளமுடன்
அருமை... இதை கடைபிடிக்கிறேன்..
இன்னொரு வேண்டுகோள்..
தோல்லுக்கு சொல்லுங்களேன் அம்மா..
Woww. 😲 Super description mam 🤔🤔👌👌🙏🙏 Lovely, Lovely 🤗🔝🔝🏆🏆 * Vazhga Nalamudan / Valamudan 👐👐🙌🙌🤝🤝 God Bless .....🤲🤲🙋🙋🌹😍
பதிவிற்கு மிக்க நன்றி மேடம்🙏 மிகவும் பயனுள்ள பதிவு
அம்மா நன்றி
மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர். நன்றி🙏💕
மிக அருமையான பதிவு 👌
சூப்பர் சிஸ்டர் நல்லா இருந்துச்சு உங்கள் பதிவு
காலை வணக்கம் சகோதரி. அருமையான பதிவு சகோதரி.
Laxmi Srinivasan.
Very clear explanation .. some food items I couldn't understand..
நன்றி உங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும்
Super
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா🤝❤
வணக்கம் அம்மா நல்ல தகவல். நன்றி
ஆன்மநேய சகோதரிக்கு தயவான வந்தனம்
அம்மா காலை வணக்கம் அம்மா சூப்பராக சொன்னிங்க அருமை அருமை அம்மா வாழ்க வளமுடன்
அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls
Thank you maam for sharing valuable tips. Very clear explanation. 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா தங்கள் மாணவிவாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏💖💖💖❤️❤️❤️🌹🌹🌹
நன்றி அம்மா வணக்கம் அம்மா.மிகவும் பயனுள்ள பதிவு அம்மா.
Maasha allah ella pugalum iraivanuke
அருமையாணபதிவு அருமை
நன்றி அம்மா.
அருமையான பதிவு
Very nice information n useful amma. Definitely we follow. Thank you 👏👏🙏
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி சொல்லுங்கள் அம்மா
மிகவும் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 👍🙏🙏🙏😊
அருமையான தகவல் தோழி நன்றி
மிக்க நன்றிங்க அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பயன்னுள்ளதாக இருந்தது நன்றி 🙏🙏🙏
Beautiful Explaination 💕Thank you so much for the effort and time taken to talk so clear🙏
மங்கையர்கரசி மிகவும் நல்ல தகவல் மங்கை
Excellent presentation.
Good and clear voice. May God bless you and your family abundantly. Best wishes.
P.P.KADHER MEERAN
பயனுள்ள பதிவு அம்மா.நன்றி🙏
Very good medical information tips ammma. Thaks needooli vaazhka VA, hmudan.
மிக்க நன்றி உங்களுடைய பதிவுக்கு
Thank you for good information related to health.
Pls Amma give oru pathivuu for diabetes patients
பயனுள்ள பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
Very helpful and informative message, Thank you very much for sharing this Amma 🙏 🙏 🙏 🙏
Very very valuable information appreciate your tips nandri
டேங்க் ஸ மேடம். வாழ்க நூறாண்டு
Nalla vivarangal tharu vedio. Nanri madam🙏🏼
Very Good, and
Very Useful .
Very Simple items for Very Very Healthy Life.
May Lord Shiva bless you with all prosperity in Life.I
You are showing your talent in all subjects
Amazing information....nice explanation sis...thank you ❤
Thank u ma for ur timely tips. Helps me a Lot
🙏அம்மா உங்க வீடியோ மிகவும் அருமை 🙏🙏நன்றி ங்க..
பாராட்டுக்கள் தொடரட்டும்தங்கள்பணி
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி.
அருமையாணபதிவு
அற்புதம் அற்புதம் அற்புதம் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
Unga Ella upload um parthuduvanDaree mam neenga sollra health tips pennkalukaga tips all super fine madam unga Ella sarees very nice mam intha upload la intha silk sAree Enga purchase panninga shop name address online na link kodunga mam enaku venpuli iruku mam treatment konjam sollunga mam thank u mam
Super sisters good information thank so much madam
அம்மா பள்ளியறை பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா அனைத்து அடியார்களின் சார்பில் கேட்டு கொள்கிறேன்
தேங்க்யூ சோ மச் அம்மா ரொம்ப நல்ல பதிவு எங்களுக்கு பயனுள்ளதா இருக்கு
மெய்யாலுமா சொல்றீங்க
கீழாநெல்லியை எப்படி பயன்படுத்த வேண்டுமென கூறுங்கள் சகோதரி.
அம்மா தாங்கள் விருத்தாச்சலத்தில் சொற்பொழிவு செய்த காணொளியை பதிவிடுங்கள்🙏 அம்மா
Super sis romma azhaga sonninga 🥰
Super Akka... Very informative....
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா
ஆன்மிகத்துடன் அடுபங்கரையும் சேர்த்து பதிவுடுங்கள் மனம் மலரட்டும்
உங்கள் கணவர்
புண்ணியம்
செய்தவர்
என் தாயே போற்றி போற்றி ஓம்
நமோ
நாராயணா
P
Very healthy and useful information Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
Neengal podum padhivugal migavum nandraga ullathu amma romba nadri amma🌹🙏🌹🙏
Excellent message. Very very useful..Thank you very much Mam..
மிக அருமை, நன்றிகள் கோடி அம்மா
அம்மா ,கிட்னி கற்கள் கரைய ஒரு பதிவு போடுங்கம்மா.
Well presented.
Regular Exercise in many ways beneficial to maintain general health including healthy blood flow.
மிக்க நன்றி.வாழ்க! வளமுடன்!
Thank you soooooooo much Mam. Very very useful vedio. Excellent
சைனஸ் பிரச்சினை தீர்க்கும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா காத்திருக்கிறேன் அம்மா
ua-cam.com/video/3mdzxBxJE7I/v-deo.htmlsi=j-aJaRVJdETUCKFo
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
orumaruthuvarai .poondra.vilakkam.nandri.
வாழ்த்துக்கள் மேம்
Nall thagaval Amma miga Nantri valga valamudan
Amma kindly one video. Of kanchi maha perivaya Pooja thank you amma
பயனுள்ள தகவல் 🙏🙏🙏மிக்க நன்றி சகோதரி 🙏🙏
Superb info.. Thanks for sharing..!
Thank you 🙏 ma.
Very good and excellent messages 👍
God's blessings always ma 🙌🙌🙌