Це відео не доступне.
Перепрошуємо.

AUDIO 1 - அதிகாலை நேரம்... சுபுஹுக்கு பின்னே || இசை முரசு நாகூர் E.M.ஹனிபா | ISLAMIC SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • இசை முரசு நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்..

КОМЕНТАРІ • 295

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 Місяць тому +6

    கேட்டு கொண்டே இருக்கிறேன் இந்த பாடலை.
    அவர் நேரில் பாடுகின்ற மாதிரி இருக்கு.
    நீடித்த புகழ் அவருக்கே.
    இசை ஞானி இசை அருமை.

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 3 місяці тому +5

    Alhamthulillah mr hj ibrahim enakku migavum piditha padal tq anne assalamualaikum

  • @venkateshvenkatesh9926
    @venkateshvenkatesh9926 3 роки тому +23

    உங்கள் கணீர் குரலுக்கு ஈடு இணை இல்லை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை வணங்கினேன் நன்றிகள் கோடி .

  • @lakshmanans270
    @lakshmanans270 3 роки тому +19

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mnmmnm1499
    @mnmmnm1499 4 роки тому +20

    நம் தலை முறையில்
    நம் நாட்டில் அதுவும் நம் மாநில தமிழ்மொழியில் கிடைத்த மாபெரும் மனிதர் EM நாகூர் ஹனிபா

  • @nazarnaz5819
    @nazarnaz5819 Рік тому +2

    இயக்குனர் T. ராஜேந்தர் அவர்களின்
    இசைக் கற்பனையில்
    இசை சிற்பி ஹனீபாவின்
    இறவா பாடல்

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 4 роки тому +17

    இந்திப்பாடலின் மெட்டுக்கு இசைவான இசைவரிகளும் அதற்கு மகுடம் வைத்தாற்போன்ற இசைமுரசு மர்ஹூம் ஹாஜி இஎம்ஹனீபா அவர்களின் எம் நெஞ்சை நெகிழவைக்கும் இதயங்கவர் குரலும் எவரையும் எளிதில் ஈர்க்க வல்லதே!!

    • @sairaman4268
      @sairaman4268 6 місяців тому

      ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉🎉❤

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 2 роки тому +6

    ஆறுதளான பாடல் மனதுக்கு இதமாக உள்ளது. நன்றி.

  • @AmeenAmeen-ob7bw
    @AmeenAmeen-ob7bw 3 роки тому +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @varadharajan4427
    @varadharajan4427 4 роки тому +34

    I'm hindu, but the great erabi nabi erasulea

    • @saleempallimedu7100
      @saleempallimedu7100 3 роки тому

      குர் ஆன் சொல்லும்படியானால் இறுதி இன்னும் வார்த்தை தப்பானது 🌹உலகம் நாசத்தின் வழியில் செல்லும்போது இறைவன் தூதர்களை அனுப்பினால் அவரை நாம் அணுகவேண்டும் 🌹அதனால் இறுதி என்று தூதர்களை பொறுத்த வரைக்கும் சொல்லவில்லை 🌹🌹🌹

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +12

    .IAM.HINDU.HANIFA.MAMA.
    FANTASY VOICE..REATIN
    THIRUKURAN.

  • @indraniperera1177
    @indraniperera1177 3 роки тому +22

    I am Mawla Muslim lady.and 25years earlier through this song so much advice took my life and after 25 years today all so same advice suite s to me.so meaningful song.alhamdulillah

  • @yusuffsulthan5799
    @yusuffsulthan5799 4 роки тому +4

    தரங்கை தீன்முரசு இந்த பாடலை பாடி நான் கேட்டிருக்கேன்

  • @amanfouzi9856
    @amanfouzi9856 3 роки тому +8

    மாஷாஅல்லாஹ்

  • @ceylonboy
    @ceylonboy 4 місяці тому +1

    Punitha islamum inimaithan Alhamdulillah ❤

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 роки тому +2

    அப்பா உங்கள் குறள் சூப்பர்

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +4

    Em ஹனீபா அவர்கள் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்

  • @mohamedsidthik9362
    @mohamedsidthik9362 Рік тому +4

    காந்த குரலோன் ஹனிஃபா அவர்களுக்கு ஈடுஇணையே இல்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் மறக்க முடியாத நினைவுகளை கொண்ட பாடல்

  • @m.a.jummahkhan8802
    @m.a.jummahkhan8802 2 роки тому +2

    ❤❤👌👌👍அருமை யா ன பா ட ல்

  • @Shafin344
    @Shafin344 3 роки тому +12

    Masha allah💘💞💕

    • @raffiqbai9725
      @raffiqbai9725 3 роки тому

      IutwqqweupppBBCvzdDHLkkm
      .
      Pm until all. Km km knows LMKMP MPi

  • @sulaimansulaiman3034
    @sulaimansulaiman3034 2 роки тому +8

    Masha Allah nice

  • @mohamedahsenmohamedahsen5772
    @mohamedahsenmohamedahsen5772 4 роки тому +8

    Porumayaha irunthal ulahattaya aalalam 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👏👏👏👏

  • @katharbasha8403
    @katharbasha8403 5 років тому +36

    இவரின் பாடலை கேட்டால் மறைந்த எனது தந்தை நினைவுக்கு வருகிறது ஏன் என்றால் அவரின் மூலம் தான் இது போல் பாடலை கேட்டு மகிழ்த்தேன் என்னெரும் எனது பாசம் மிக்க நல்ல ஒரு தகப்பன்

  • @ismailjs5578
    @ismailjs5578 7 місяців тому +2

    மாஷா அல்லாஹ்

  • @parveenbanu7947
    @parveenbanu7947 3 роки тому +6

    Masha allah🤲🤲🤲🤲

  • @mohomodsujaar4259
    @mohomodsujaar4259 5 років тому +36

    ##_💚லாயிலாக இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூல்லாஹி💚##=

  • @kadarmaideen78maideen98
    @kadarmaideen78maideen98 4 роки тому +9

    அனைத்துபாடல்களும் அருமை

  • @madinakamarudeenkamardeen5751
    @madinakamarudeenkamardeen5751 5 років тому +8

    Unmai nayagam thangalin perumai 👌👌👌👌👌👌👌

  • @abbasaliali3592
    @abbasaliali3592 5 років тому +20

    மஆஷா அல்லாஹ்

  • @roopasadesh3779
    @roopasadesh3779 5 років тому +33

    மஷாலா நல்ல பாடல்

    • @nishavv3646
      @nishavv3646 3 роки тому +2

      மாஷா அல்லாஹ்

  • @ganishahulhameed1219
    @ganishahulhameed1219 3 роки тому +1

    T ராஜேந்தரின் இசைக்கருவியின் அழகு தனியழகு

  • @rubaganglin1371
    @rubaganglin1371 5 років тому +28

    நாகூர் ஹனிபா மாதிரி ஒரு மாமனிதர்இனி எப்போ பார்ப்போம்?

  • @sherfudeen2344
    @sherfudeen2344 5 років тому +6

    அருமை யான பாடல்

  • @samysamysamysamy9213
    @samysamysamysamy9213 5 років тому +30

    இனிமையான ராகம்
    மாஸா அல்லாஹ்

  • @sulthansamsuthin6166
    @sulthansamsuthin6166 3 роки тому +2

    Masha Allah

  • @ravichandran723
    @ravichandran723 6 років тому +60

    உங்கள் பாடல் அருமை

  • @basithrahman6032
    @basithrahman6032 5 років тому +17

    எனக்கு பிடித்த பாடல்

  • @rajujanovan6027
    @rajujanovan6027 4 роки тому +6

    அருமையான பாடல்

  • @abdulazees8747
    @abdulazees8747 5 років тому +20

    மாஸாஅல்லாஹ்

  • @hayaths.m2371
    @hayaths.m2371 4 роки тому +3

    Masha allah

  • @anweranwaranweranwar7919
    @anweranwaranweranwar7919 5 місяців тому +1

    இந்த பாடல் ஹிந்தியிலும் கேட்க நல்லா இருக்கும்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому +3

    Wow wonderful, Mr. Hajith Ibrahim recorded videos are very useful and so great.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  2 роки тому

      Thank you so much

    • @AMCABDULNASARA
      @AMCABDULNASARA Рік тому

      @@hajithIbrahim intha padalil varum varalaru unmaiya hatheses vilakam thravaum

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 роки тому +5

    Very nice song 👌🙏

  • @faridabegum5994
    @faridabegum5994 3 роки тому +3

    mashallah super voiice

  • @Sahbagamer7
    @Sahbagamer7 Рік тому +1

    இனிமையான ராகம் மாஸாஅல்லாஹ்

  • @mohanakrishnan2767
    @mohanakrishnan2767 5 років тому +46

    என்மனதைநெகிழவைத்தபாடல்

  • @shincoparvin3016
    @shincoparvin3016 6 років тому +11

    very good song

  • @usanhazzalyhazzaly8715
    @usanhazzalyhazzaly8715 5 років тому +16

    மாஷா அல்லாஹ் அருமை

  • @mansulasan3245
    @mansulasan3245 4 роки тому +4

    super song

  • @skspeermohamed472
    @skspeermohamed472 2 роки тому +1

    Super nahoor. Hanifa

  • @mohamedraficheerat6590
    @mohamedraficheerat6590 5 років тому +5

    Mashaalla

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 роки тому +6

    ahh, what an wonderful voice!!!!!!!!!!!

  • @ShakelaShakelakmc
    @ShakelaShakelakmc 2 місяці тому

    Masha Allah ❤❤

  • @krishnaswamynavaneethan1250
    @krishnaswamynavaneethan1250 4 роки тому +38

    Sweet voice. Give peace of mind.

    • @karthi5484
      @karthi5484 3 роки тому +2

      சேதுபதி

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 6 років тому +30

    Fantastic songs by nagoor hanifa.
    Good theme hidden in this song.

  • @kumarramasamy1957
    @kumarramasamy1957 2 роки тому +2

    I like very much this song - KUMAR

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி பலகோடி நன்றி

  • @mohomedzarook2172
    @mohomedzarook2172 4 роки тому +2

    I read this,fifty years before,when hearing this ,tears falling from my eyes.suprrb.

  • @jasminebegam8934
    @jasminebegam8934 5 років тому +17

    Arumai.Nayagathoda perumai.

  • @farithabanu6973
    @farithabanu6973 5 років тому +4

    Fantastic song by nagoorhanifa

  • @nisham6400
    @nisham6400 4 роки тому +3

    Good song

  • @amanbaladna8639
    @amanbaladna8639 6 років тому +12

    Exelent.great..only.one singer.in the.world

  • @dabbas3853
    @dabbas3853 6 років тому +4

    Wow masha Allah super

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Рік тому

    Masha Allah hanefabhai allha ungalluke janath nasepakattum

  • @mohamedanas4351
    @mohamedanas4351 4 роки тому +3

    nayagathin perumai

  • @islamicnews6934
    @islamicnews6934 5 років тому +5

    Masha allah very very super song allah

  • @shagulameedu2210
    @shagulameedu2210 5 років тому +8

    Masha Allah arumai paadal

  • @fazithhussain3382
    @fazithhussain3382 3 роки тому +1

    Masha Allah super song

  • @arrahmantourstravels1375
    @arrahmantourstravels1375 3 роки тому +1

    arumaiyana Songs masha Alláh

  • @mmkmmk9561
    @mmkmmk9561 4 роки тому +2

    My favorite song masha Allah

  • @sayadibrahim5978
    @sayadibrahim5978 6 років тому +12

    mashallah very very Super good song. sharafin

  • @umarali-uc7gs
    @umarali-uc7gs Рік тому

    Very👍👍👍👍👍👍nice.yaseen.

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 роки тому

    Masha allah Islamic. Song 👍🇱🇰 super🌹👍🇱🇰

  • @sittisitti6576
    @sittisitti6576 2 роки тому +2

    Ya.. Rasululah... ✨✨✨✨✨✨😞...Masyallah Aaaaamin Aaaamin Aaaaminnnn

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 4 роки тому +2

    Nice songe

  • @mohammedrasul9800
    @mohammedrasul9800 5 років тому +10

    Super songs

  • @sameem.s3648
    @sameem.s3648 5 років тому +16

    Masha allah. What a song , what a voice.

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 2 роки тому +4

    Very good voice and sweet melodious

  • @anvarbasha9814
    @anvarbasha9814 5 років тому +3

    Yaa Allah all song super

  • @bismeebismee5858
    @bismeebismee5858 5 років тому +2

    I love you Allah mundhthi irantavathu laagilaga illallaagu mugamathurra soolillah.

  • @sakeerjamila7292
    @sakeerjamila7292 6 років тому +19

    ma Shaa Allah👍👍👍
    ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

  • @mohamedariff7358
    @mohamedariff7358 5 років тому +8

    excelent songs

  • @r.nedunchezhiyanneyvasal1756
    @r.nedunchezhiyanneyvasal1756 5 років тому +2

    Super song

  • @BashaBasha-ut7vu
    @BashaBasha-ut7vu 2 роки тому +4

    SWEET VOICE

  • @masterishak4113
    @masterishak4113 3 роки тому

    Super very very nice very super

  • @abdulsubuhan8428
    @abdulsubuhan8428 4 роки тому +5

    இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் T ராஜேந்திரன்

  • @riswanariswana7483
    @riswanariswana7483 5 років тому +1

    ஆமென்

  • @sikkantarbatsha9354
    @sikkantarbatsha9354 4 роки тому +1

    நல்லா இருக்குது

  • @mohammedayub3773
    @mohammedayub3773 5 років тому

    Marhoom E.M.Hanifa avargaluku Allah jannathai valanguvaan ini varum aayiram aandugal islamiya makkalin neenga idam petravar Nagoor Hanifa avaragal

  • @meerananishameeran2977
    @meerananishameeran2977 5 років тому +4

    Super

    • @mabilal748
      @mabilal748 5 років тому

      Meeran Anisha Meeran gm

  • @mkshahulhameed4184
    @mkshahulhameed4184 6 років тому +13

    Mashaaaa allah

  • @mohamedniyam8152
    @mohamedniyam8152 6 років тому +4

    very nice song

  • @sharabali8287
    @sharabali8287 5 років тому +3

    Very very emotional songs

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Рік тому

    Maashaa allah

  • @sayadibrahim5978
    @sayadibrahim5978 6 років тому +5

    very very Super song .sharafin

  • @rockfort6571
    @rockfort6571 4 роки тому +3

    one of the best song Nagore Hanifa..

  • @Irfan26233
    @Irfan26233 3 роки тому +5

    What a great song

  • @yasminea8334
    @yasminea8334 4 роки тому +1

    Masha Allah my fvo song

  • @tponniah9557
    @tponniah9557 5 років тому +13

    Super song so i like it ,now i cring becase no E.M.Naquer Anefa...

  • @habithahussainhabithahussa441
    @habithahussainhabithahussa441 6 років тому +25

    அல்லாஹ் ஹு அக்பர்....