அவளுக்கு ஒரு பொருள் தருகிறேன் என்று அன்போடு நினைத்தாலே பலமடங்கு பலன்தருவாள். தமிழச்சிக்கு தமிழ் உணர்வு சமர்பித்த நீங்கள் தமிழால் பெரும் புகழ் அடைய காலம் கனியும். வாழ்த்துக்கள் அம்மா
நான் ஏன் கண்கலங்கினேன். கண்ணனை உணர்ந்த தருணங்கள் கோதையை உணர்ந்த உணர்வுகள் பெரியாழ்வாரை என் தந்தையைநினைத்து கலங்கி ஆண்டாள் கோவிலில் அமர்ந்திருந்த போது பெரியாழ்வார் சந்நிதி பூசாரி சாப்பிட்டுவிட்டு செல்லம்மா என்று சொல்லி பிரசாதம் தந்தது அனைத்தும் மறுபடியும் நிகழ்ந்து கண்களும் கலங்கிவிட்டேன். ஆண்டாள் எல்லா ஆண்மாவையும் ஆண்டாள்.

Ammmmadi. Solla varathaigal illai. Kannrdan than ketten ananthakanneer. Rommmba nandri.
Thank you
நான் ஏன் கண்கலங்கினேன். கண்ணனை உணர்ந்த தருணங்கள் கோதையை உணர்ந்த உணர்வுகள் பெரியாழ்வாரை என் தந்தையைநினைத்து கலங்கி ஆண்டாள் கோவிலில் அமர்ந்திருந்த போது பெரியாழ்வார் சந்நிதி பூசாரி சாப்பிட்டுவிட்டு செல்லம்மா என்று சொல்லி பிரசாதம் தந்தது அனைத்தும் மறுபடியும் நிகழ்ந்து கண்களும் கலங்கிவிட்டேன். ஆண்டாள் எல்லா ஆண்மாவையும் ஆண்டாள்.
உங்கள் கருத்துப் பதிவிற்கு மனமார்ந்த நன்றி.
Credit goes to the Writer Kasthuri Andal.