'ஒவ்வொரு நாளும் ஆபத்து இருக்கா..!'😮 திருவண்ணாமலை மண்சரிவின் பகீர் பின்னணி - சித்தர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 271

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Місяць тому +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 Місяць тому +86

    இயற்கையை அழிக்க கூடாது அதை தான் அவர் சொல்கிறார் அது திருவண்ணாமலை மக்களுக்கே ஆபத்து தான்

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 Місяць тому +70

    சுவாமி நீங்கள் பகவானுக்கு மட்டுமே பயந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். சில பதர்கள் வந்து மிரட்டிய மிரட்டல்கள் எல்லாம் என் அப்பன் அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார். நீங்கள் உங்கள் எண்ணப்படி பேசுங்கள்..

  • @AnandhKumar-t3z
    @AnandhKumar-t3z Місяць тому +95

    நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மையே யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை

  • @navindravijayakumar
    @navindravijayakumar Місяць тому +61

    உண்மைய சொன்னா ..
    குற்றம் பண்ணவனுகு உரைக்க தான் செய்யும்

  • @kmas2000
    @kmas2000 Місяць тому +11

    அய்யா கடவுளின் வழி காட்டல் படி துணிவுடன் முன்னோக்கி செல்லுங்கள், நாங்களும் அதற்கு தயாராகி வருகிறோம் ஓம் நமச்சிவாய 🙏🙏🔥🔥♥️♥️💐💐

  • @kuttyprasanth974
    @kuttyprasanth974 Місяць тому +29

    உண்மையாக வினோத் ரொம்ப தப்பு பண்ணிட்டாரு அவருக்கு இருந்த வன்மத இந்த நேரம் பயன்படுத்தி கொள்கிறார்

  • @jpjp8351
    @jpjp8351 Місяць тому +30

    நாடு நாசமா போனாலும் நாங்க மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில நபர்கள் திருவண்ணாமலையில் தர்மம் செய்கிற வேடத்தில் இருக்கிறார்கள் இது தான் இயற்கையின் கோபம். யோகி நாகராஜன் அவர்களை வணங்குகிறேன்.

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p Місяць тому +57

    சாமி வினோத் குவாட்டர் குடித்துக் கொண்டு உங்களைப் பற்றி தவறாக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார் ஒரு துறவியை எவனாலும் ஜெயிக்க முடியாது நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் அடுத்த வீடியோவுக்கு ஆவலுடன் i love you nagaraj❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому +2

      😂😂😂

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому +6

      @@Murugasamy-v1p நாகராஜ் சாமி க்கு எந்த தீங்கும் நடக்க கூடாது.

    • @kuttyprasanth974
      @kuttyprasanth974 Місяць тому +3

      @@ammakanakku551apdi yethum nadakkathu 💯💯💯appa avaru kuda irukkaru❤

    • @beautyganapathy1398
      @beautyganapathy1398 Місяць тому +3

      அவருக்கு யாரும் இல்லை என்று அவன் நினைக்கிறான் ஆனா பொதுமக்கள் நாம் அவருக்கு இருக்கிறோம் என்று அவனுக்கு தெரிய வேண்டும்

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому

      @@Murugasamy-v1p வைரத்தின் மதிப்பு,செங்கல் வியாபாரிக்கு தெரிய வாய்ப்பில்லை.அவன்
      பார்வையில் அது ஒரு கூழாங்கல்.

  • @selvimani9994
    @selvimani9994 Місяць тому +7

    குருவே சரணம் 🙏❤️ குரு வாழ்க 🙏❤️ நன்றி brother 🙏♥️

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub Місяць тому +29

    அய்யா, நேற்று உங்கள் காணொளியைப் பார்த்தேன்.அதில் நான் பேசியது தவறாக இருந்தால் அதற்காக தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மன்னிப்பு கேட்டீர்கள்.என்னைப்பொறுத்தவரை உங்களை அந்த ஈஸ்வரனின் அவதாரமாகவே பார்க்கிறேன். நீங்கள் காலில் விழுந்தது இந்த அண்ட சராசரமே காலில் விழுந்ததற்கு சமமாகவே நான் பார்க்கிறேன்..

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому +1

      @@ChandrasekarAmmasi-of6ub மன்னிப்பு கேட்க அவர் எந்த தவறும் செய்யவில்லை.
      அவர் துறவி என்பதால் வினோத் மிரட்டுகிறான்.
      அதிலும் பணம் பார்க்கிறான்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Місяць тому +30

    நாகராஜ் ஐயா தொடர்ந்து காணொளி போடவேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SumathiSampath-q2i
    @SumathiSampath-q2i Місяць тому +12

    Excellent swamy

  • @pushkalam8983
    @pushkalam8983 Місяць тому +11

    We support nagarajseamy sir for everything. You neednot ask mannippu to anybody. Donot stop your speech. Continue.

  • @pushkalam8983
    @pushkalam8983 Місяць тому +8

    You are veryinnocent and godloving annamaliyar will seethe people who are troubling by speaking illof you

  • @sagayamrobert8429
    @sagayamrobert8429 Місяць тому +17

    Exactly correct

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc Місяць тому +16

    உலகம் முழுவதும் பாவங்கள் அதிகரித்து விட்டது ❤ இந்த உலகத்தை அழிக்க என் தந்தை சிவபெருமானுக்கு ஒரு நொடி போதும் ❤ யுகங்கள் முடிவதும் அடுத்த யுகம் தோன்றுவதும் இந்த பூமியில் நிகழக்கூடிய ஒன்று ❤ கலியுகம் அழிந்து தர்மயுகம் தோன்ற வேண்டிய காலம் வந்துவிட்டது ❤ தர்மயுகத்தில் காலடியை எடுத்து வைக்கும் ஆன்மாக்கள் உயர்ந்த சைவத்தையும் சிறந்த தர்மத்தையும் பின்பற்ற வேண்டும் ❤ மற்ற அனைத்து ஆன்மாக்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படும் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் தாங்கள் எங்கள் வீடு தேடி வரணும் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா❤❤❤❤❤

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj Місяць тому +9

    Swamyji you are correct

  • @ThamilarasanN-r3d
    @ThamilarasanN-r3d Місяць тому +29

    நாகராஜ் சுவாமி ஐயா, நீங்கள் அதிகமாக பேசுகறீர்கள். இதைத் தவிர்ப்பது நல்லது. சுவாமிகள் பேச்சை குறைத்து, இறை தேடலில் ஈடுபட்டு மௌனம் காக்கவேண
    டும். திருவண்ணாமலை புனித, ஆன்மீக பூமி. இந்த புரிதல் உங்கள் மனதில் இன்னும் முழுமையாகவில்லை என்று எண்ணுகிறேன். பேச்சை குறைப்பது நல்லது என கருதுகிறேன். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

    • @sivasakthi6272
      @sivasakthi6272 Місяць тому +18

      ஆன்மீக கருத்துக்களை பரப்புரை செய்வதில் தவறில்லை....

    • @GaneshGanesh-i7s
      @GaneshGanesh-i7s Місяць тому +15

      🙏ஓம் நமசிவாய 🙏 👍நல்லதை யார் சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ளலாமே 🙏

    • @jrajju
      @jrajju Місяць тому +9

      அதாவது உங்களுக்கு வசதியாக

    • @GaneshGanesh-i7s
      @GaneshGanesh-i7s Місяць тому +6

      @@jrajju தவறு என்றால் 🙏அப்படி எல்லாம் இல்லை சகோதரா.இயற்க்கை இயற்கையாகவே இருக்கட்டும் அவ்வளவு தான் இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை 😌

    • @ranikumar6775
      @ranikumar6775 Місяць тому +6

      Avar solvadu unmai unmai

  • @mahadev2268
    @mahadev2268 Місяць тому +21

    உண்மை உண்மை

  • @BthamuTham
    @BthamuTham Місяць тому +3

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ..............................

  • @shivashri
    @shivashri Місяць тому +10

    விஐபி பதவி அதிகாரம் அவனுக்குத் தெரிந்தவன் இவனுக்கு தெரிந்தவன் நான் கட்டளை தாரர் என்றெல்லாம் விஐபி தர்ஷன் செய்கின்றனர் இவர்களுக்கு புரிவதில்லை இப்படி மேற்கொள்ளும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை ஒரு சில மக்கள் உணர வேண்டும் இறைவன் மனதில் அனைத்து மக்களோ விஐபிகள் தான் காத்திருந்து இறைவனை காண்பவர்களுக்கு காலத்திற்கும் காத்திருந்து அருள்புரிவார் என்பதை உணர வேண்டும் அதற்காக விஐபி தர்ஷன் வேண்டாம் என்று கூறவில்லை யாருக்கு அளிக்க வேண்டும் நம் நாட்டிற்காகவும் நமக்காகவும் பாடுபடும் காவல்துறையும் மற்றும் நாட்டிற்காக பாடுபடும் முப்படை படைவீரர்கள் இவர்களுக்கு விடுப்பு மற்றும் நேரமின்மை என்பதால் நம் நாட்டிற்காக பாடுபடும் இவர்கள் விஐபி தர்ஷன் செய்வது தவறல்ல மற்றும் 60 வயதை கடந்த உடல் பலம் இழந்த உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் குழந்தையுடன் வரும் பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கு அனைவருக்கும் விஐபி தரிசனம் என்று பதிவிடுங்கள் இவற்றை மக்கள் வரவேற்பார்கள் நம்புகிறேன்

  • @GovindRajan-k7g
    @GovindRajan-k7g Місяць тому +25

    திருவண்ணாலை, சாத்தனூர் அணை உடைந்து தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதாவது மீண்டும் திமுகவுக்கு வாக்களித்தால் தமிழகம் அழிந்துவிடும்

    • @Goodie477
      @Goodie477 Місяць тому +1

      Well said

    • @Tulirkudil
      @Tulirkudil Місяць тому

      @@GovindRajan-k7g அந்த அணை 3 மாதத்தில் எப்படி உடைந்தது என்று அரசாங்கத்திடம் அரசியல்வாதிகளிடம்?. திருவண்ணாமலையில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் அதை சிந்திக்கிறதை விட்டுவிட்டு.. அது யார் காரணம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு ஒரு ஆன்மீகவாதி கருத்தை.. திசை திருப்ப நினைக்கும் இந்த சுயநல கூட்டத்துக்கு விடிவு காலம் கட்டுங்கள் திருவண்ணாமலை நல் மக்களே

  • @vasuntaradevik.nadeson1656
    @vasuntaradevik.nadeson1656 Місяць тому +6

    Listen to him. Good things should be followed. 🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 Місяць тому +1

    சுவாமி நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Місяць тому +3

    ஸ்வாமி எத்தனை முறையோ திருவண்ணாமலை வந்துட்டு உள்ளேபோய் அண்ணாமலையாரை பார்க்கமுடியல ஆகவே கிரிவலம் போயிட்டு வீடுதிரும்பிடுவோம்

  • @premamanoharan3533
    @premamanoharan3533 Місяць тому +1

    நீங்கள் சொல்வது உண்மையே.

  • @sivasakthi6272
    @sivasakthi6272 Місяць тому +9

    வினோத் அவர்களுக்கு தான் இந்த பதிவு....அவர் போட்ட வீடியோவை 5,000 பேர் பார்த்திருக்காங்கன்னு சொல்றீங்கள்ல....
    மன்னிப்பு கேட்ட வீடியோவ எத்தனை பேர் பார்த்தாங்கன்னு ஏன்.. சொல்லல....
    புவியியலாளர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு... முதல்ல போய் கேளுங்க......திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டும் அங்கு வாழவில்லை....ஏன்..?எந்த ஊரிலும் அப்படி இல்லை....அப்படியிருக்க.....திருவண்ணாமலையையும்...பூர்வீக மக்களயும்....பேசுவதாக ஏன்...? தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்கிறீர்கள்.....
    திருவண்ணாமலையை பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பும்...கடமையும் மட்டும் அல்ல...சிவபெருமானின் பிள்ளைகள் அனைவருடைய கடமையும் தான்....

  • @narayanang1344
    @narayanang1344 Місяць тому +57

    நாகராஜ் சாது பாவம், வினோத் உங்களை கண்டிப்பாக வந்து சேரும்.

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому

      @@narayanang1344 நிச்சயமாக

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому +1

      @@narayanang1344 ஒரு துறவியை துன்புறுத்தும் பாவம்,உங்களை சும்மா விடாது.

    • @kuttyprasanth974
      @kuttyprasanth974 Місяць тому

      @@ammakanakku551crt ah soninga

    • @kuttyprasanth974
      @kuttyprasanth974 Місяць тому

      Daiii Ni dhan da paavam 🤣
      Innum irukku wait panni paaru @narayanan

    • @kuttyprasanth974
      @kuttyprasanth974 Місяць тому

      @@ammakanakku551crt ah soninga ivanunga yellarum Enna aga poranunga nu paarunga 💯💯

  • @roviragavan7251
    @roviragavan7251 Місяць тому

    God bless ayya......from malaysia

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Місяць тому +4

    Om namashivaya ..swamy just I want to tell u one thing v r all indians....though v r a diversified land of different languages and religions v r all standing together as Indians. V should not see any difference between us .knowing about the hertz of thiruvannanalai i bow to the lord and I'm proud that I'm living in a state where thiruvannanalai ..it's sad to say that every single temple in India have this partiality between rich and poor to see god .. I feel it's better to stay at home and pray lord Shiva ..,even without ur knowledge your om god channel is nearing one million subscribers.it has reached world wide ....all ur videos were gems . I learnt a lot through ur videos .siddhars r disguised like u everywhere.....a common man cannot find them is the brutal truth ..long live nagarasu may ur spiritual journey continue sparkingly with annamalaiyars grace...never fall on anybody's feet it's a sin to them...just carry on ramanamaharishs words speech is silver while silence is gold om namashivaya

  • @advocatesuba.anbalagan2601
    @advocatesuba.anbalagan2601 Місяць тому +24

    சிவன் சொத்து குலம் நாசம்.

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому +1

      சிவனை வைத்து பிழைப்பது...,.

    • @darneysam5340
      @darneysam5340 Місяць тому +5

      I like your comment sir. Please support nagaraj Swami. People like you should share the reality. Because you are educated, fare and stading beside the ration...

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Місяць тому +2

    அண்ணாமலையார் அன்பு தந்தை

  • @shivani.k7a147
    @shivani.k7a147 Місяць тому +7

    Nagaraj swamigal always great

  • @silambarasanv2387
    @silambarasanv2387 27 днів тому

    இப்போது படிப்படியாக இறை நிலைக்கு ஆரம்பம் அதனால் இவ்வளவு பிரச்சினை அவரை வாட்டுகிறது.... முயற்சி திருவினையாக்கும்...

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 Місяць тому +5

    He is right

  • @maha-eo6jw
    @maha-eo6jw Місяць тому +2

    மலைய சுத்தி இருக்கும் வீடுகள் எடுக்க வேண்டும்

  • @இராஜேஷ்தமிழன்

    பேச்சை குறைத்துக் கொண்டு திருவண்ணாமலையில் இருந்தால் அமைதியான முறையில் இருங்கள் இல்லையென்றால் உங்களுக்கு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும் நீங்கள் வந்த வேலை எதுவோ அது மட்டும் பாருங்கள் பொதுவான பிரச்சனையில் ஈடுபடாதீர்கள் ஈடுபடாதீர்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும்

  • @SpiritualDNA
    @SpiritualDNA 28 днів тому

    Om Namah Shivaya ❤❤❤

  • @sheelaramesh1772
    @sheelaramesh1772 Місяць тому

    Sariya sonninga Guru ve saranam

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz Місяць тому +76

    வினோத் ஐயா உங்களை மன்னிப்பு கேக்க வைத்தார்! துறவிகள் மன்னிப்பு கேக்க கூடாது! உண்மை சொன்னால் திருவண்ணாமலை மக்களுக்கு உரைக்கும் "

    • @JayachandranJayachandran-yi8sj
      @JayachandranJayachandran-yi8sj Місяць тому +12

      Vinoth. Ayya. 😂😂😂avana. Mariyathai. 😂😂😂

    • @logaiahs1137
      @logaiahs1137 Місяць тому +26

      Vinoth living in donation money

    • @TheShashapal
      @TheShashapal Місяць тому +2

      Is he professor.

    • @sivasakthi6272
      @sivasakthi6272 Місяць тому +11

      ​@TheShashapal. in past...he is professor...his father 's sub collector..(retired)

    • @anmaoli1762
      @anmaoli1762 Місяць тому +3

      Yes​@@TheShashapal

  • @srvalli8420
    @srvalli8420 Місяць тому +5

    Mounamaga irungal nagaraj iya ungal nalam virumbi

  • @umabharathi211
    @umabharathi211 19 днів тому

    நீ மட்டும் தனி நாங்கள் அனைவரும் ஒன்று

  • @stamilselvanstamilselvan8269
    @stamilselvanstamilselvan8269 Місяць тому +4

    Nice

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 Місяць тому

    ஓம் நமசிவாய நமஹ

  • @NoOne-iy8to
    @NoOne-iy8to 27 днів тому

    100 100 yes yes 👍👍👍👍💐💐💐💐🙏🏽🙏🏽👍🙏🏽👍👍👍👍👍🙏🏽🙏🏽

  • @MPushpini
    @MPushpini 23 дні тому

    நாகராஜன் சாமி கூறுவது முற்றிலும் உண்மை, அங்கு இருந்தால் தான் அது புரியும்.
    அங்கு இருப்பவருக்கு ஆண்மீக சிந்தனை இல்லை

  • @lakshmisrinivasan5396
    @lakshmisrinivasan5396 Місяць тому +1

    வினோத் குமார் சாதுவின் மேலிருந்து வன்மதி கக்கினார். ஐயா நீங்கள் கூறுங்கள் எங்களைப் போல தெரிந்து கொள்வோம்

  • @ShivanumNannum
    @ShivanumNannum Місяць тому

    சிவா❤

  • @ascentshiva
    @ascentshiva Місяць тому +4

    அருமையாக சொன்னீர்கள் ஐயா! இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசவே பேசாதீங்க! அதே சமயம் ரொம்பவும் பேசாதீர்கள்! மற்றொன்று! நேரில் கண்டு,கண்ணால் பார்த்ததை பேசுங்கள்! நடந்த சம்பவத்திற்கும் வருந்துகிறேன்! அவரவர் கர்மா பொறுத்தே வாழ்க்கையை வாழ வேண்டும்! வயநாடு சம்பவம் நமக்கு ஓர் மிகப்பெரிய எச்சரிக்கை! ஆனால் மக்கள் திருத்திக்கொள்ள வேண்டியதை திருத்தியே ஆக வேண்டும்! கடவுளை நம் உள்ளத்துள்ளும் இறைவன்தான்,நேசியுங்கள்! ஒரு உயிருக்கு இன்னொரு உயிராக நேசியங்கள்! கடவுளிடம் போட்டி போடாதீர்கள்! கடவுள் அவரைக்காண,1000,
    லட்சங்களை,வியாபாரத்தை ஏமாற்றாமல் அத்தியாவசிய ப்ரயோஜனமாக பயன்படுத்தி உள்ளன்போடு தியானித்து வாழுங்கள்! தப்பா சொல்லிருந்தா மன்னிக்கவும்! சிவ சிவ🙏🏼

  • @-kabaddi421
    @-kabaddi421 Місяць тому +3

    He is a great professor

    • @SANKARNSSB
      @SANKARNSSB Місяць тому

      அம்மன்சல்லிக்குப் பிரயோஜனம் இல்லை

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ayya kovathin velipadu

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 Місяць тому +1

    Can you imagine Tirumalam is the MP for this district! Such a great sin committed by people here!!!

  • @bharaths4752
    @bharaths4752 Місяць тому +1

    Swami Sharanam Nagaraj swami said the truth of the nature but people are with materialistic happiness so they get anger and saw Nagaraj swami apologize but it is not good because a saint is left everything and is going towards God so we have to obey his words god is telling something to us in nature that is being translated by Nagraj swami as speech form so please anyone who is opposing this just think the birds and the animals are already destroyed and we have to give the world to the next generation in a good atmosphere and environment please do not carry the vengeance for the saint if people oppose Nagaraj Swami one day will come that every children's has to carry the oxygen cylinders on their back for respiration Om namah Shivay Swami Saranam Ayyappa

  • @esvaranindian5336
    @esvaranindian5336 Місяць тому

    Jaihind

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 Місяць тому +2

    Thavaru seyvathu manitha iyalbu mannippathu iraivan allava iraivan eppadi kobappaduvar appothi manithan yaridam selvathu om namasivaya🙏

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Місяць тому +2

    🙏🌹🙏

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Місяць тому

    We are stand Nagaraj samy🙏🏻

  • @devikaroy4885
    @devikaroy4885 Місяць тому

    Om namah shivaya ...sawmi
    Yallarumai nalla erukano ... shivaya namaha

  • @maruthupandiyan1072
    @maruthupandiyan1072 Місяць тому +4

    Neengal solvathu 💯 sari ayya.

  • @PandiSubru-pd1sq
    @PandiSubru-pd1sq 26 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 Місяць тому

    மக்களின் பாவமே மகேசனை தகுகிறது 😔🙏

  • @subhashinigajendran7117
    @subhashinigajendran7117 28 днів тому

    🙏🙏🙏

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 12 днів тому

    Mr.Vinoth VIP tharisanathai Cancel❌ seiiya vendum endru oru Video Podunga....😮😮😅😂

  • @premac5804
    @premac5804 Місяць тому +4

    Om Namah Shivaya 🙏🙏🙏

  • @kathirkathir4569
    @kathirkathir4569 26 днів тому

    சாமியார் வேலையை பார்க்காமல் ஊர் வேலையை செய்தால் பகை தான் வரும்

  • @hathamurugasar4291
    @hathamurugasar4291 Місяць тому

    Sami neega solvadu sari

  • @kumargangadharan3262
    @kumargangadharan3262 Місяць тому +1

    Summar oru 26 years ago thiruvanamalai fire accident naduthuchu nyabagam irukka

  • @VadiveluPerumal-p7b
    @VadiveluPerumal-p7b 17 днів тому

    Sivan vibute knows how to tiruvanamalai city and town.

  • @agampuram8136
    @agampuram8136 20 днів тому

    Even ramanar or seshadri swami do not belong to thiruvannamalai...thiruvannamalai is for all

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 Місяць тому +9

    திருவண்ணாமலை மக்கள் திருந்தியே ஆகவேண்டும் என கூறுகிறீர்களே.
    திருவண்ணாமலை மக்கள் குற்றம் புரிந்து விட்டார்கள் என தீர்ப்பு கூற நீர் என்ன கடவுளா.
    துறவியர் அமைதியை விரும்புவர்.
    வாரம் ஒரு வீடியோ போடும் தாங்கள் யார்.
    இழப்பை அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலி தெரியும்.

    • @sivasakthi6272
      @sivasakthi6272 Місяць тому +14

      திருவண்ணாமலையையோ...மக்களையோ...சொல்லவில்லை...இயற்கை ஆக்கிரமிப்பு என்றைக்குமே ஆபத்து தான்...

    • @jrajju
      @jrajju Місяць тому +11

      பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்டி குழந்தைகளின் சாவுக்கும் காரணமாகி விட்டு.. இப்போ யார் யாரோ மேல் பழி போடுகிறீர்கள்

    • @Goodie477
      @Goodie477 Місяць тому +3

      அப்போ யார் அந்த வேலையை செய்வது? நீங்களா?

    • @awakensouth
      @awakensouth Місяць тому +8

      ரியல் எஸ்டேட் வியாரியா நீ

    • @Tulirkudil
      @Tulirkudil Місяць тому

      அவர் டெய்லி கூட மக்களுக்காக ஏதோ நல்ல கருத்துக்காக வீடியோ போடட்டும்... அவர் யார்கிட்டயும் பணம் வேண்டும் என்று கேட்கவில்லையே?? மக்கள் அழிந்து போக வேண்டும் என்று சொல்லவில்லையே.. யாருடைய வகுத்தலையும் அடிக்கவில்லை யாரையும் சுரண்டி பிழைக்கவில்லை?? வீடியோ போடுவதால் ஒரு ஆன்மீகத் தகவல்.. அவரை மனதார நேசிக்கும் நபர்களுக்கு அது மிக புத்துணர்ச்சி கொடுக்கிறது இதில் என்ன தவறு இருக்கிறது அவர் வீடியோ நிறைய போட வேண்டும் ஆன்மீகம் செழிக்க வேண்டும் அதுதான் எங்களுடைய தனிப்பட்ட அண்ணாமலை அப்பனிடம் வேண்டுதல்.. அவருக்கு தீங்கு நிக்கும் மனிதர்களை.. அவர் ஏதோ ஒரு விதத்தில் அளித்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி விடுவார் என்று நம்புகிறோம்

  • @Ck5689-q5e
    @Ck5689-q5e Місяць тому +3

    (All🤡)God's don't have any power. But Money is having all the power Money is always ultimate. Example if I have Money I able to see that God with in 2min Money is always ultimate

    • @asho.123kum
      @asho.123kum Місяць тому

      Yes brother money is always ultimatel until every human in this world realise that it is a paper.

    • @Ck5689-q5e
      @Ck5689-q5e Місяць тому

      @asho.123kum it happens only in dreams bro money is always ultimate bro. No money no honey 🤝👍

  • @sunilthimmaiah19
    @sunilthimmaiah19 Місяць тому

    We should stop building on mountain arunachala...people should get other place near by to construct house

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 Місяць тому

    இப்படியேபேசிட்டே இருந்தால் எப்படி தவம்செய்வ கழயுகத்தில் யோகிகள் ஞாணிகள் சித்தர்கள் பேசமாட்டார்கள் தனிமையாக இருப்பார்கள் இவர்எந்தரகம்

  • @AnandhKumar-t3z
    @AnandhKumar-t3z Місяць тому +5

    நீங்கள் யாருக்கும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை ...ஆசை கோபம் பொறாமை குணங்களை விட்டு விட்டு தான் துறவி ஆகிறீர்கள் ..அவர்கள் சொன்னது உங்களுக்கு ஏன் உரைக்கிறது ..அனைத்தையும் துறந்தவர் தான் துறவி ..அடுத்தவர் சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறீர்களே நீங்கள் துறவியா ...

    • @sivasakthi6272
      @sivasakthi6272 Місяць тому +8

      அவர் இவர் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்பினால்....
      இவரை திருவண்ணாமலை மக்களுக்கு எதிராக திருப்பினார்...
      பிரச்சனையை தவிர்க்க....மன்னிப்பு கேட்டார்...அவரவர் வினை அவரவருக்கே போய்
      சேரும்..

    • @ammakanakku551
      @ammakanakku551 Місяць тому

      சில இடங்களில் முட்டாளாக நடிப்பதுதான் புத்திசாலி தனம்.

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x Місяць тому +1

      Aasamy kaluku puriyathu sidhar vaku

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 29 днів тому

      அந்த பைத்தியக்காரன் இந்த சாமியிடம் கோவத்தை கக்குகிறான்
      அவனை கட்டுப்படுத்த இந்த சாமி செய்தது சரி தான்
      அவனுக்கு அறிவு இருந்தால் இதே மாதிரி போய் அவன் ஊரை சுரண்டும் அரசியல் வாதியோ அல்லது ரியல் எஸ்டேட் காரணை கேட்பானா ?
      இவர் சாது என்பதால் அவன் பேடித்தனத்தை காட்டிவிட்டு போய்ட்டான்😂

  • @GokulkYoga
    @GokulkYoga 28 днів тому

    Nagarajan ji you are Sage, Monk you won't talk excess manner.. Please better to keep zip your Lip.. Petchiya petchukku petchey Ejaman.. Petchatha petchukku petchey Ejaman.. Silence is neither acceptance nor Deny.. Lord sivan & parvathi will be protected our india especially TN...
    Swamiji Dont talk others easily.. Your energy will not be exhausted... Don't waste your single words..

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Місяць тому +2

    அ‌ந்த அர்த்தத்தில் சொன்னால் நீங்கள் சரி

  • @IshaBeynazeer-l7j
    @IshaBeynazeer-l7j Місяць тому

    Petra thai thagappanukku seivendiya kadamaigal seyyakoodadu endru ammayappan ungalidam sonnara illa neenga enda vidattill thuravi endru soldringa saadukkkal endraal saduvaga irukkanum pirarukku nimmadi thara vendim ungala mudallla matrungal iduvum en eesanukku ppidikkada seyaldaan 🧚‍♂️🙏🙏om namashivaya namaha🙏🙏

  • @shankarshankar3590
    @shankarshankar3590 Місяць тому +3

    Antha nai enga erukam ssollingae ungalae pesakudathu avan

  • @venkatrajan1595
    @venkatrajan1595 Місяць тому +1

    DMK vote pottungala
    Avsngaa ithayhan seivaanha

  • @sivasubramanianr6753
    @sivasubramanianr6753 Місяць тому

    Vanthadu nilasariu alla paramporulin kankalilurundu.ratha kanneer.

  • @PerumalPerumal-zt1dt
    @PerumalPerumal-zt1dt Місяць тому

    Tiruvannamalai allarugum sontham Vinoth loos matheree pasuram

  • @chitrashiva8728
    @chitrashiva8728 Місяць тому

    Swamy.neengal.aanmeegathai.thodarungal.mr.vinothukku.idehuve.vellai

  • @murugesanindira2715
    @murugesanindira2715 Місяць тому

    நல்லா உருட்டு ரான் இந்த ஆள்.

  • @vinothvinoth-z2h
    @vinothvinoth-z2h Місяць тому +1

    Om namah shivaya

  • @dineshraja1307
    @dineshraja1307 29 днів тому

    Nee 1st home po pa

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому

    🙏🪷ஹர ஹர மகாதேவா🪷🙏
    🙏🪷ஓம் நமசிவாய 🪷🙏
    🙏🪷ஓம் நமசிவாய 🪷🙏
    🙏🪷ஓம் நமசிவாய 🪷🙏
    🙏🪷ஓம் நமசிவாய 🪷🙏
    🙏🪷 ஓம் நமசிவாய 🪷🙏
    🙏🪷தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🪷🙏
    🪷🙏 ஹர ஹர மகாதேவா 🪷🙏

  • @sram6551
    @sram6551 Місяць тому +3

    If u r really interested for enlightenment...You hav to medidate...you are not focusing on ur meditation. ..you are just trying for maximum popularity...not in divine meditation. ...the more u talk abt gragasthars problem...u r getting dragged away from divine

  • @ravir8155
    @ravir8155 Місяць тому +1

    அமாநீஎப்போதுதுறவியாகபோர

  • @mahesr1463
    @mahesr1463 Місяць тому +1

    திருவண்ணாமலை இந்த ஆண்டு இப்படி ஆனாது இல்லை நாகராஜ் மாதிரி சிலர் ஆட்கள் தேவையில்லாமல் விமர்சனம் செய்து கொண்டுயிருக்கிறார் அவர் முடிகிட்டு அவர் இருந்த லே போதும்

  • @sram6551
    @sram6551 Місяць тому +2

    Ivar sithar endru yaar pattam koduthadhu?!. ..ivar oru bakthar...that's all...

  • @selvamania8745
    @selvamania8745 Місяць тому +1

    இவர் சாமியார் ஆனால் சித்தர் என்று தலைப்பு போடுறீங்க

  • @munuswamy5299
    @munuswamy5299 Місяць тому +5

    இப்போ இவ்வளவு பேசுற நீங்கள், இதையேன் முன் கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கவில்லை. நடந்து முடிந்த பிறகு இப்படி மக்களை பயமுறுத்தவதை அந்த இறைவனே
    விரும்புவானா?
    நல்லதைச் சொல்லி நல்லதை மக்களுக்குச் செய்யுங்கள்.
    இறைவா!உன் பெயரைச் சொல்பவர்கள்
    இப்படி மக்களை பயமுறுத்தவது
    வேதனையாக உள்ளது.
    அருணாச்சலனே!
    அல்லலுறும் மக்களை காத்தருள வேண்டுகிறேன்.
    ஓம் நமசிவாய!
    ஸ்ரீராமஜெயம்,

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z Місяць тому +1

      அல்லேலூயா

    • @Goodie477
      @Goodie477 Місяць тому +2

      Fake id

    • @sivasakthi6272
      @sivasakthi6272 Місяць тому

      மக்கள் சுயநலமில்லாமல் பகுத்தறிவை பயன்படுத்தி இயற்கையை ஆக்கிரப்பு மூலம் அழிக்காமல் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்....

    • @Tulirkudil
      @Tulirkudil Місяць тому

      உனக்கே உன் மேல் நம்பிக்கை இல்லை நேர்மையான ஐடியில் நேர்மையாக வந்து சொல் உண்மையைச் சொல் பொய் சொல்லாதே.. அவர் என்ன குறி சொல்லி பணம் புடுங்குறாரா.. வருமுன் காப்போம் என்றுதானே சொல்கிறார்

    • @beautyganapathy1398
      @beautyganapathy1398 Місяць тому

      டேய் நீ அந்த வினோத் தானே

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Місяць тому +2

    V all would feel happy if u come back to Chennai ...annamalaiyar thoonilum iruppaar thurumbiluyum iruppar yenaveh plz come back to Chennai.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 25 днів тому

    Neengha peasuvathu sari illai nee peasaveandaam amaithi amaothi

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 25 днів тому

    Unghalin thiyanathaal indha . sambavam iyya thaduthu irunthaal am illaiyaa

  • @ramabosebose2519
    @ramabosebose2519 Місяць тому

    Indiyavil. Yra irunthalum ungaloda vlarchi. Ennala solla mudiyum

  • @boopathis1073
    @boopathis1073 Місяць тому +3

    ஐயா சும்மா இரு சொல்லற

  • @boopathipathi
    @boopathipathi Місяць тому +1

    Intha Naya peti eduthavana serupala adikanum

  • @survivor1522
    @survivor1522 Місяць тому +1

    Can you protect world. So please don't tell anything