Yesuvai Pol Alagullore by Ps. Gabriel Thomasraj @ ACA Church, Avadi

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 501

  • @stalinmdhas
    @stalinmdhas  4 роки тому +67

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

    • @joyalpjoy3049
      @joyalpjoy3049 3 роки тому

      Can you send the youtube link of the song Raktha kottaikkulle by Pastor Gabriel Thomas raj🙏🙏🙏

    • @poongothai.n5801
      @poongothai.n5801 3 роки тому

      🙏 Amen

    • @geethagrace8487
      @geethagrace8487 3 роки тому

      ரரரர்ரரர்

    • @bibinvarghese5484
      @bibinvarghese5484 3 роки тому

      Thank you
      God bless you...

    • @sjshorts6458
      @sjshorts6458 2 роки тому

      Prayfor danielkilpadiyavumtheivabayamundaganumandporumaiyumthalmaiyumundaganum theivabayamundaganum satheukalinvayaikatanum and tharkolaiaveeyilirunthuviduthalaiyaganum

  • @benistal4717
    @benistal4717 4 роки тому +102

    எந்த ஒரு ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமுமின்றி என்னவொரு அழகான, அமைதியான ஆராதனை. நிச்சயமாக என் தேவனும் இப்படிப்பட்ட ஆராதனையைத்தான் விரும்புவார். ஆமென்.

  • @endevanyehovah
    @endevanyehovah Рік тому +3

    ஆமேன், சுவாமி இயேசுவே என் ராஜவே, ஆமேன் மண்ணுகாக மாணிகத்தை விட்டுட மாட்டேன் ஆமேன் 🙌🏻🎊

  • @starhunterjohn
    @starhunterjohn 4 роки тому +6

    அழகான பாடல், நேர்த்தியான இசை...அர்த்தமுள்ள வரிகள்.

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 4 роки тому +24

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆமென்.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 5 років тому +4

    Lord Jesus Christ Is Perfect Beauty. No One In The Universe is As Beautiful As Lord Jesus Christ 🙏.

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 4 роки тому +29

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த இரவு நேரங்களிலும் கண்களில் நீர் வழிந்தது

  • @anandjoshua7904
    @anandjoshua7904 8 місяців тому +1

    YESAPPA Ena Sugam Agunga YESAPPA

  • @peterebenezer5347
    @peterebenezer5347 6 років тому +166

    அடடா! என்ன அழகு! பாடுபவர்களும், வாத்தியங்களை வாசிப்பவர்களும் அணிந்திருக்கும் உடைகள். என்னவொரு நேர்த்தி! பாடும் விதமும், வாத்தியங்களை வாசிக்கும் விதமும். நிச்சயமாகவே ஆவியானவரின் அசைவாடுதலை உணர முடிகிறதே.

    • @kannigasampath2856
      @kannigasampath2856 5 років тому +1

      Bamat

    • @manuelmanuel3085
      @manuelmanuel3085 5 років тому +1

      Yes Amen

    • @sebasti9386
      @sebasti9386 5 років тому +2

      Peter Ebenezer

    • @pastors.pauldurai6278
      @pastors.pauldurai6278 5 років тому +2

      அற்புதமான பாடல் இப்பாடலை கேட்கிறவர்கள் இயேசுவை விட்டுவிடாதீர்கள்.ஆமென்.

    • @suganthiabraham848
      @suganthiabraham848 4 роки тому +2

      ஆமாம் மிக மிக அருமை
      எல்லாத்,துதியும் தேவனுக்கே

  • @6108-y4f
    @6108-y4f 4 роки тому +8

    നമ്മുടെ യേശുവിനെ പോലെ അഴകുള്ള വൻ ആരുമില്ല വിശുദ്ധിയുടെ ഭയങ്കരനായ ദൈവം സ്തുതിയും സ്തോത്രവും ബഹുമാനവും പുകഴ്ചയും യേശുവിന് മാത്രം അല്ലേലൂയ്യ🙏

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 5 років тому +12

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆம் உண்மையான வாழ்க்கை இந்த நிமிடம் நான் உணர்ந்தேன்.காசு பணத்துக்காக நான் என் இயேசுவின் அன்பை இழக்கமாட்டேன்.ஆமென்

  • @jaganhema8258
    @jaganhema8258 4 роки тому +20

    இயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை பூவினில்

  • @blessingtours5068
    @blessingtours5068 6 років тому +83

    கர்த்தர் நல்லவர் என்பதை இந்த பாடல் முலம் கேட்டு மகிழ்வோம்

  • @Karthick.King7
    @Karthick.King7 4 роки тому +5

    நீரே போதும் வேறே வேண்டாம். எந்தன் நல்ல இயேசுவே.. 💓

  • @augustinwagstaf4076
    @augustinwagstaf4076 2 роки тому

    Jesus christ very very simple while he was living at earth.....unbelievably humble...

  • @ashokak8386
    @ashokak8386 Місяць тому

    Amen hallelujah thanks for your ministry

  • @anniefenny8579
    @anniefenny8579 5 років тому +24

    நல்ல குரல்வளம்;பூரண அழகுள்ளவரே என்ற இடத்தில் Bro.DGS தினகரன் குரலாக ஒலிக்கிறது. மிக அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி Praise the Lord.

  • @avengers9273
    @avengers9273 2 роки тому

    இயேசுவே உம் வருகைக்கு ஆயத்தப்படுத்தும்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 дні тому +1

    My favourite song❤

  • @bhedesdachurch7338
    @bhedesdachurch7338 6 років тому +68

    இயேசுவைப்போல் அழகுள்ளோர்
    யாரையும் இப்பூவினில் - இதுவரைக்
    கண்டதில்லை காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில்
    எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை
    விட்டிடமாட்டேன் - வெறும்
    1. சம்பூரண அழகுள்ளோர்
    என்னை மீட்டுக்கொண்டீரே
    சம்பூரணமாக என்னை
    உந்தனுக்கீந்தேன்
    2. எருசலேம் குமாரிகள்
    எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை
    நீக்க முயன்றார்
    3. லோக சுக மேன்மையெல்லாம்
    எந்தனை கவர்ச்சித்தால்
    பாவச் சோதனைகளெல்லாம்
    என்னை சோதித்தால்
    4. நீர்மேல் மோதும் குமிழிபோல்
    மின்னும் ஜடமோகமே
    என்மேல் வந்து வேகமாக
    மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள
    அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து
    என்னைச் சேருமே.

  • @pushpamalavincent7851
    @pushpamalavincent7851 4 роки тому +3

    ஆமென் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டுட்டேன். ஆக என்ன அழகான பாடல். மிக்க நன்றி

  • @vincentms5278
    @vincentms5278 5 років тому +31

    தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல்
    இருப்பதாக

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +3

    No One In The Universe Is As Beautiful / Handsome As Our Beloved Lord Jesus Christ 🙏

  • @vincentms5278
    @vincentms5278 5 років тому +1

    உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
    எளியவன் என்றைக்கும்
    மறக்கப்படுவதில்லை
    நாள்தோறும் பாவியின்மேல்
    சினங்கொள்ளுகிற தேவன்

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 роки тому

    எனக்கு சம்பளம் கூட்டிகுடுக்கனும்எனக்காகஜெபம்பன்னுங்கஜயா மற்றும் மருத்துவமனை யின் சுவிசேஷம் சொல்லும் போது ஆத்துமா க்கள்இரட்ச்சிக்கப்படவேண்டும்ஜயாஎனக்காகஜெபம்பன்னுங்கஜயா

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Рік тому

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏Lord Jesus Christ Appa Heavenly Father is my beautiful God

  • @belintasharon2143
    @belintasharon2143 Рік тому

    Amen....neerae pothum....verae vendaam....across the bridge there's no more sorrows....

  • @japleon6444
    @japleon6444 3 роки тому

    உலகில் பூரண அழகுள்ள ஒரே தேவன் நம் ஆண்டவர் இயேசப்பா ஒருவரே ஆமென் அல்லேலூயா.

  • @kerubinskitchen5360
    @kerubinskitchen5360 3 роки тому +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்

  • @kanchanakanchana9745
    @kanchanakanchana9745 3 роки тому

    Super OOO super iyya Amen Amen

  • @brunosuresh2401
    @brunosuresh2401 Рік тому

    Amen Praise the Lord . Halleulah

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    Amen.amen.amen god.plees.you pastor amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen halleluya 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyakumar7362
    @vidhyakumar7362 6 років тому +59

    My All Time Favourite Song.A Spiritual Song.

    • @anutzapraisy7239
      @anutzapraisy7239 6 років тому

      Vidhya Kumar .......true

    • @vimalamilton9124
      @vimalamilton9124 4 роки тому +3

      Super song. Pastor. Nice. Voice. கண்ணீரோடு கேட்பேன் நேரம் கிடைக்கும் போது இந்த பாடலைத்தான் கேட்பேன் Pastor. கோடி கோடி நன்றி

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Iam fully understand and believinguou❤

  • @ajaydurai001
    @ajaydurai001 2 роки тому

    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்😍😍😍🥰

  • @vanithavanitha5388
    @vanithavanitha5388 5 років тому +1

    Etha songs ketkum pothu manatheruku happy varuthu kannil thanner varuthu

  • @athenchristians8418
    @athenchristians8418 3 роки тому +1

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    Amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen halleluya haleluya.haleluya.amen

  • @jebarajdaniel1709
    @jebarajdaniel1709 5 років тому +1

    அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @charleskennedy4130
    @charleskennedy4130 6 років тому +33

    I know this song for 45 years . The tone, voice is beautiful . Thanks for uploading .

    • @edwinsam9677
      @edwinsam9677 4 роки тому

      Guuuuuuuu uyu you ko ko ko pm ko koo koo koo koo jjj

    • @rael7256
      @rael7256 4 роки тому +1

      @@edwinsam9677 kķkkķkkkkkkkkkkkkk

  • @estherhenry1777
    @estherhenry1777 Рік тому

    God bless you abundantly dear Pastor.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwins5134
    @edwins5134 5 років тому +6

    More than 50 years back Ponnamma Sanyasini used to sing this song in her Gospel meetings. Wonderful song.

  • @bro.paulsamuelsamchurch2070
    @bro.paulsamuelsamchurch2070 6 років тому +131

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்

    • @suganthiabraham848
      @suganthiabraham848 4 роки тому +5

      அருமையான பாடல்
      நன்றி ஆண்டவரே
      ஒவ்வொரு நாளும் பத்து தடவைகளாவது கேட்பேன்

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому +1

      Amen

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому +1

      Amen

  • @rema...thebible873
    @rema...thebible873 2 роки тому

    கர்த்தர் நல்லவர்...

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 5 років тому +1

    இயேசு கிறிஸ்து என் ஜீவன்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 18 днів тому

    Ptaise.the Lord thank you❤

  • @Mastergaming16-g7y
    @Mastergaming16-g7y 2 роки тому

    Super paster such a wonderful song ever

  • @bibinvarghese5484
    @bibinvarghese5484 3 роки тому

    ഒരു ഡിവോഷണൽ ഗായകൻ എങ്ങനെ ആയിരിക്കിനെമെന്നുള്ളത്തിന് നല്ല ഒരു മാതൃക.....

  • @Jjessiejohn
    @Jjessiejohn 5 років тому +9

    My beloved Jesus is altogether lovely. He is mine and I am His.

    • @balajitimothy6961
      @balajitimothy6961 5 років тому +1

      @Jessie John wonderful lines "I am his 👑 He is mine 😍😍"

  • @anithajose9822
    @anithajose9822 4 роки тому +1

    Amen.Yes JESUS there is none like you.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +1

    This Heavenly Christian Devotional Gospel Song Describes The Most Perfect Beauty Of Almighty Saviour Lord 🙏 Jesus Christ.

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n 9 місяців тому

    Praise the lord,....!!!!!

  • @yesurathinamyesu2246
    @yesurathinamyesu2246 Рік тому

    Yesuh jeevekinare। Amen। Jesus cameg in soon।amen

  • @sana2578
    @sana2578 4 роки тому

    *Praise the Lord*
    En priyanepol suntharanai areyum njanulakil kanunnilla melalumnjan kanukayilla.
    Sundaranam manohara ninnepirinjiloka yathra prakrutharamjaranmare varikkumo valsala manneprathi manickam vediyukilla njan ee manneprathi manickam vediyukilla njan
    Super song *God bless you all*
    (Annie _ Kerala_pathanamthitta_Thiruvalla)

  • @stalinmdhas
    @stalinmdhas  4 роки тому +4

    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

  • @marydavid4182
    @marydavid4182 5 років тому

    Those days we were worshiping like this but now everywhere modern worship

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 роки тому

    Price the lord Amen

  • @SRM_Gaming
    @SRM_Gaming 4 роки тому +1

    I love this song....... God is great
    Parise lord..... 😊😊😍😍🤗🤗

  • @davidsam6585
    @davidsam6585 5 років тому +3

    When I sing this song I feel Jesus presence with me

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 років тому +1

    Thank.you.jesus.this.heavenly.choir.is.on.earth.wonderful.glory.to.thee.alone.

  • @JebarajThangiah
    @JebarajThangiah Місяць тому

    Very happy really jesus Very beautiful

  • @rinivijayan53
    @rinivijayan53 2 роки тому

    എൻ പ്രിയനേ പോൽ സുന്ദരനായി ആരെയും ഞാൻ ഉലകിൽ

  • @issacsam.golerytogod3334
    @issacsam.golerytogod3334 6 років тому +6

    super paster i like your old songs god bless your ministry

  • @muralitharan257
    @muralitharan257 2 роки тому

    Thank you sangs super good

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI Рік тому

    Excellent, good old CPM SONG

  • @estherhenry1777
    @estherhenry1777 Рік тому

    Praise the Lord Pastor.🙏🙏

  • @jayanthivincent732
    @jayanthivincent732 5 років тому +2

    God is great

  • @calebmani3121
    @calebmani3121 6 років тому +7

    kedpavarkku paraloka unarvai alikkum padal. praise the Lord

  • @ashleyssblessy5163
    @ashleyssblessy5163 5 років тому +1

    ആമേൻ ആമേൻ 👌👌👌👌👌
    Praise God.....👏👏👏👏

  • @logeshg9226
    @logeshg9226 8 місяців тому +1

    Super super 🎉

  • @gireeshkumar7538
    @gireeshkumar7538 5 років тому +2

    wonderful song hale luya

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому

    Amen praise the Lord Jesus Glory to God amen brother and sisters thanks so much Amen good song for me amen

  • @EternalLifeMD
    @EternalLifeMD 4 роки тому +1

    Amen Hallelujah..nice song..tfs..God bless..👍👍

  • @jijojebas287
    @jijojebas287 3 роки тому

    Benoliya Amen 🎂🎂🎂

  • @venkatramaniramanathan4931
    @venkatramaniramanathan4931 Рік тому

    Thank you sisters - gave us lots of solace listening to the Word of God within the verses of the song, we get lot of peace listening to you whilst live in the Middle East

  • @janupandian7551
    @janupandian7551 4 роки тому

    ஆமென் அருமையுன பாடல்

  • @Samuel-fh9ml
    @Samuel-fh9ml Рік тому

    This song very nice 👍 because Am rejoice in the lord

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    Amen.amen.amen appa.appa.appa thank.ypu.thank.you.amen.amen amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor

  • @angelantony5281
    @angelantony5281 5 років тому

    Neer mattum poodhum appa vera ethuvum vendam appa neer mattumae neer mattumae poodhum appa

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 Рік тому

    Praise the lord.pastor

  • @thilaganathan1312
    @thilaganathan1312 3 роки тому

    God bless the blessed Bro. Gabriel to be a 🕯 to enligten the youth to ⭐✨ shine like stars and lead the youth to prepare everybody to welcome🎉 the SaviourJesus Christ.

  • @ninteensixtyeight123
    @ninteensixtyeight123 4 роки тому

    Super song. Pastor v ll pray for yourr ministry and good health

  • @Andrews-007
    @Andrews-007 6 років тому +21

    Arumai ayya antha kala padalgal padalthan

  • @christoberki
    @christoberki 6 років тому +12

    Felt n Jesus love nice lyrics old is always gold, expecting more old songs, god bless you pastor ,church believers and urs ministries

  • @vavianjali2268
    @vavianjali2268 Рік тому

    Amen. Praise the lord 🙏 . Very beautiful jesus Christ 💓

  • @allwin_music_empire
    @allwin_music_empire 4 роки тому +1

    The presence of Lord Jesus placed on church

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan 2 місяці тому

    ஆமென் ஆமென்

  • @revpeterpaul
    @revpeterpaul 6 років тому +6

    This is the first time I listen to this wonderful song very meaningful I am blessed

  • @harley482
    @harley482 4 роки тому

    Praise the Lord God Almighty bless you

  • @hepsisounder4210
    @hepsisounder4210 2 роки тому

    Super Jesus priyamana arrathanai

  • @jobydevasia2039
    @jobydevasia2039 6 років тому +1

    There's no one like Jesus

  • @mrajan860
    @mrajan860 6 років тому +16

    Jesus never fails

  • @betheladvertisingllc2853
    @betheladvertisingllc2853 6 років тому +16

    Yesuvai pole .... very Gud song & worship also.

  • @noblevarughese639
    @noblevarughese639 6 років тому +13

    love it!

  • @SaraKVarghese
    @SaraKVarghese 4 місяці тому

    Old is gold... ❤❤

  • @samsonluckynoyal2224
    @samsonluckynoyal2224 5 років тому +1

    I love this songs very much

  • @jibijeba3826
    @jibijeba3826 5 років тому

    mannukaaka maanikathai (Jesus) vittidamaaten... JEYA from Dubai

  • @ramprasannarajaram7444
    @ramprasannarajaram7444 Рік тому +1

    Praise God🙏

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 3 роки тому

    My mother's favourite song

  • @kanmaniagustus338
    @kanmaniagustus338 3 роки тому +1

    Your killing❤🔥🔥 (keyboardist)