Kundalini Yogam - குண்டலினி யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #spiritualpath #aanmegam #spiritual #motivation #education #ஆன்மீகம்
    / @karunamirtha. .
    This video about Kundalini Yogam explanation
    Video Credits : www.cyberlink....
    _________________________________
    Thanks for watching

КОМЕНТАРІ • 7

  • @dharmamthorkathae5678
    @dharmamthorkathae5678 4 роки тому +1

    இதற்காக நான் எந்த குருவிடமும் இன்னும் சென்று பயிற்சி செய்யவில்லை. என் மனதையே குருவாக நினைத்து தியானம் செய்வேன்.

  • @Sampath963
    @Sampath963 4 роки тому +1

    நன்றி

  • @sakethsenthil3160
    @sakethsenthil3160 3 роки тому

    Very Useful

  • @dharmamthorkathae5678
    @dharmamthorkathae5678 4 роки тому +1

    நீங்கள் அந்த மகா ஜோதியைக் கண்டு உள்ளீர்களா எப்போது கண்டு உள்ளீர்கள். எவ்வளவு நேரம் அந்த ஜோதியில் நாம் இணைந்திருப்போம். ஜோதியில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர முடியுமா. ஜோதி கண்டு கொண்டிருக்கும் போது இயல்பு நிலைக்கு வர என்ன செய்தீர்கள். உங்கள் முதல் அனுபவம் எப்படி இருந்தது. அனைத்து அனுபவத்தையும் எனக்கு கொஞ்சம் பகிர்ந்து கூறுங்கள்.
    நான் தியானம் செய்யும்போது ஒரு ஜோதியைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது கண்களில் கண்ணீர் கசிந்தது ஆனந்தமாக இருந்தது.
    அதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது. எனது நண்பர்கள் ஏதோ நடக்கிறது என்று என்னை அடித்து எழுப்பினார்கள். என்னால் பொறுக்க முடியவில்லை அந்த இடத்தில் இருந்து திரும்பி வர முடியவில்லை. எப்படியோ சகஜ நிலையில் வந்து விட்டேன். சகஜ நிலைக்கு வந்த பின்பு இழந்து விடுவேனோ என்று பயந்து விட்டேன்.
    கொஞ்சம் எனக்கு உதவி செய்யுங்கள். எப்படிப வெளியே வரவேண்டும் என்று சொல்லுங்கள். உள்ளே செல்ல தெரிகிறது ஆனால் பின்பு வெளிவர தெரியவில்லை பயமாக இருக்கிறது எங்கு இழந்துவிடுவோமோ என்று