நல்ல விடையம் இங்குள்ள சுவிஸ் and Germany வீடுகள் சீனா பொருள் வாங்கி வீடு கட்டி விடுகின்றனர் but நம்ம Made in Germany 🇩🇪 உற்பத்தியான iPhone 🚻 toilet and kitchen சுவிஸ் ஊடக நம்ம வலி மேற்கு சங்கானையில். இங்கு வாழும் எமக்கு ஒரு பிரச்சனை நாம் ஆடம்பரமாக கட்டி விட்டு Urlaub (விடுமுறை) எடுக்க நேரம் இல்லை.
தம்பி இவர்களது சினிமாவ நம்பி ஏமாந்து விடாதே தீர விசாரித்து இறங்கு சைன் பண்ணி பணம் வேண்டிய பின் வீடு வேண்டி எடுப்ப்பதுக்குள் ஆயுள் முடிந்து விடும் கிருத்திகா என ஒரு அம்மா இங்கு இருக்கிறா பொய்களையே பதிலாக கூறிகொண்டிருப்பா நேர்மை என்பது துளியளவும் இல்லை வீட்டு பொருட்களின் தரம் வெளி பகட்டு வேலைகளில் மட்டும் காணலாம் தீர்க்கமுடன் செயற்படுங்கள் ஏமாறாதிர்கள்
அக்கா காத்துப் போன பந்தை காட்டுறாள்! அக்காவுக்கு இவன் பாதுகாப்பு அளிக்க முடியாது அவளின் விதி முடிந்தால் காலன் இழுத்துக் கொண்டு போகப்போறான் ஒருபிடி வாய்க்கரிசியோடை அக்காவின் ஆட்டம் முடிஞ்சிடும்.
நல்ல முன்னேற்றம் அண்ணா வாழ்த்துக்கள்
Show us his Swiss house
You will reach more heights because of your kind heart and humbleness,
Congratulations 🎉🎉🎉 build business other than build homes
Naanum hari engineeing dathan kuduppan❤
Money is not important your Coal is best Sir... And your effort is.... No words to say.
God blessyou bro
Awesome Sri Annah 👍👍
Hari engineering உரிமையாளர் வீடு காட்டுங்க
soon....
🎉supper Anna God bless you
Well decorated beautiful house, amazing interior design, all furnitures are high end except that brown sofa.
Very nice, all the best Harry engineers
Many thanks
Anna super, you are a good hearted person,god bless you
Thank you so much
Super 😊
நல்ல விடையம் இங்குள்ள சுவிஸ் and Germany வீடுகள் சீனா பொருள் வாங்கி வீடு கட்டி விடுகின்றனர் but நம்ம Made in Germany 🇩🇪 உற்பத்தியான iPhone 🚻 toilet and kitchen சுவிஸ் ஊடக நம்ம வலி மேற்கு சங்கானையில். இங்கு வாழும் எமக்கு ஒரு பிரச்சனை நாம் ஆடம்பரமாக கட்டி விட்டு Urlaub (விடுமுறை) எடுக்க நேரம் இல்லை.
🙏
எத்தனை கோடி முடிந்தது
Sweeze money more value lots of benifit not like canada 😢
How to contact this engineer pls
contact
0772830694
Respekt toi toi toi
Hi , your Swiss hotel and restaurant 🏨 name we won’t visit
😂
oui looses what your message nothing stupidly acting and this woman need teeth treatment
Ellam china da
Y you yellos
🫡
அண்ணை எவ்வளவுமுடியும் சதுர அடிக்கு
More informations
Contact +94772830694
தம்பி இவர்களது சினிமாவ நம்பி ஏமாந்து விடாதே தீர விசாரித்து இறங்கு சைன் பண்ணி பணம் வேண்டிய பின் வீடு வேண்டி எடுப்ப்பதுக்குள் ஆயுள் முடிந்து விடும் கிருத்திகா என ஒரு அம்மா இங்கு இருக்கிறா பொய்களையே பதிலாக கூறிகொண்டிருப்பா நேர்மை என்பது துளியளவும் இல்லை வீட்டு பொருட்களின் தரம் வெளி பகட்டு வேலைகளில் மட்டும் காணலாம் தீர்க்கமுடன் செயற்படுங்கள் ஏமாறாதிர்கள்
அக்கா காத்துப் போன பந்தை காட்டுறாள்! அக்காவுக்கு இவன் பாதுகாப்பு அளிக்க முடியாது அவளின் விதி முடிந்தால் காலன் இழுத்துக் கொண்டு போகப்போறான் ஒருபிடி வாய்க்கரிசியோடை அக்காவின் ஆட்டம் முடிஞ்சிடும்.
பொறாமையின் வெளிப்பாடுதான் உமது பதிவு. உமது அழிவை கடவுள் பதிவிட்டுள்ளார்.
இன்னும் 5வருசத்தில் இங்கு யுத்தம் ஒன்று நடக்க இருக்கு
நேராக சிந்திக்கவும்
Super anna God bless you 👍