JEEVAN THANTHEERE /New Tamil Christian Song/ SONG BY BEN SAMUEL/

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • song by ;Jenisha R R
    Shalini B
    Music by ;Kavin
    Editing by ;Kipson Dani R R
    PLEASE SUBSCRIBE ,LIKE ,SHARE,COMMENT.
    GOD BLESS YOU
    ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
    பெலன் தந்தீரே நன்றி ஐயா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா
    சுமந்து கொண்டீரே நன்றி ஐயா
    உம்மால் கூடாததொன்றும் இல்லை
    நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை - 2
    1. நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
    கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே - 2
    2. பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்
    சாபம் நீங்கி உம் சந்ததியானேன் - 2
    3. இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
    துன்ப வேலை என் துணியை நின்றீரே - 2

КОМЕНТАРІ • 45