மார்கழி திங்கள் - திருப்பாவை பாசுரம் -1 | Thirupavai pasuram 1 | Daily one pasuram | MargazhiThingal

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 16

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 17 днів тому +1

    Ungaludaiya Muyarchikku En Nal Vazluthukkal 🎉

  • @hemabalaji0707
    @hemabalaji0707 17 днів тому +2

    பாடப் பாடத்தான் ராகம். பக்தியும் ஷ்ரத்தையும் தான் முக்கியம். நல்ல முயற்ச்சி தொடரட்டும். வாழ்த்துகள்.

    • @slokasNmeanings
      @slokasNmeanings  17 днів тому

      நிச்சயமாக. தினமும் இம்முயற்சி தொடரும். நன்றி 🙏

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 17 днів тому +1

    Anu Thinamum For Yours Thiruppavai Programme(You Tube Channel) Will Continue 🎉

  • @PraveenaR-lm4oy
    @PraveenaR-lm4oy 17 днів тому +1

    Nanraga irukurathu daily podungo kural arum

    • @slokasNmeanings
      @slokasNmeanings  17 днів тому

      Romba thanks sister. Ungala madhiri positive comments panni enna ookuvikiravanga than nan melum idhu pola nalla sulogangala Inga konduvara thoonduthu. Thank you pls continue your support 🙏

  • @kousalyakannan2116
    @kousalyakannan2116 17 днів тому +1

    Very nice. தைரியமா பாடுங்க நல்லாதான் இருக்கு உங்க வாய்ஸ்.

    • @slokasNmeanings
      @slokasNmeanings  17 днів тому

      எனக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி🙏🏻

  • @sankarik7342
    @sankarik7342 16 днів тому +1

    good try .......😊explanation also good......please continue ........sis

    • @slokasNmeanings
      @slokasNmeanings  15 днів тому

      @@sankarik7342 sure. Thanks for your appreciation.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 17 днів тому +1

    உங்கள குரல் மார்கழி வரை பாட வேண்டும்

    • @slokasNmeanings
      @slokasNmeanings  17 днів тому

      நிச்சயமாக. தவறாமல் பாசுரம் பாடி பதிவிட சங்கல்பம் செய்துள்ளேன். மற்றது பகவான் க்ருபை.🙏🏻 தங்களின் மேலான கருத்திற்கு நன்றி. 💐

  • @HARIVARANIS
    @HARIVARANIS 17 днів тому +1

    I just drink milk in 1st day of pavai nombu
    Is my fasting won't works

    • @slokasNmeanings
      @slokasNmeanings  17 днів тому

      It's ok. No issues. You can continue the fasting.