சினிமாவிலும் கண்டிராத முருகன் நடத்திய அதிசயம்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 586

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 2 місяці тому +137

    இது வரைக்கும் நீங்கள் போட்ட வீடியோ எல்லாத்திலயும் இந்த வீடியோஇல் அப்பன் முருகன் தூய்மையான உள்ளத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வருவார்னு தெளிவாக சொல்லுறார் இத வட வேறு என்ன வேனும்

    • @umayallakshmanan1963
      @umayallakshmanan1963 2 місяці тому +3

      Naanum muruganin vel maaral,kandhasasti kavasam parayanam seikiren.niyayathai kettal silar asinga varthaiyal pesugirargal,manam vedhanai adaigirathu.ithu pondra arputhangal en vazhvilum nadaka vendum muruga.

  • @anithapriya4795
    @anithapriya4795 2 місяці тому +28

    Sister முருகன் என் தம்பியை காப்பாற்றி உயிர் கொடுத்துள்ளார்.. இன்னும் நினைவாற்றல் பூரணமாக தருவார் என்ற நம்பிக்கை உடன் உள்ளோம்.. ஓம் முருகன் துணை❤❤❤ கூட்டு பிராத்தனை செய்யுங்கள் சகோதரி🙏🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்❤

  • @Thenmozhiprem-xs4wv
    @Thenmozhiprem-xs4wv 2 місяці тому +71

    'கண்டிப்பாக நடந்து எனக்கு என் பெரிய மகன் வேலை கிடக்க முருகனை நினைத்து 666 தடவை எழுதி முடித்த மறுநாள் வேலைக்கான இடர்வியூவில் தேர்ச்சி பெற்று அவன் விரும்பிய வேலையில்🖲1ம் தேதியில் சேரவுள்ளான் எல்லாம் எங்கள் ஆண்டார் குப்பம் முருகன் அருளால் நன்றி பா

    • @kibh14
      @kibh14 2 місяці тому +2

      Ena eluthinigal

    • @p.aswinianandaswini8827
      @p.aswinianandaswini8827 2 місяці тому +2

      Enna eluthinika akka 666 time

    • @poomalarsrinavaruban2509
      @poomalarsrinavaruban2509 2 місяці тому

      666 தடவை என்ன எழுதி முடித்தீர்கள், அதை சொன்னால் மற்றவர்களுக்கும் அது தெரியட்டுமே🙏🙏🙏🙏

    • @gopalgandhi5186
      @gopalgandhi5186 2 місяці тому

      Enna sister azhuthunika

    • @gayu4487
      @gayu4487 2 місяці тому

      ஓம்​ சரவணபவ❤
      @@gopalgandhi5186

  • @deepasaravanamurthy
    @deepasaravanamurthy 2 місяці тому +29

    நம்பினோரை கைவிடமாட்டார் அப்பன் முருகன் முருகா சரணம் 🙏🙏🙏

  • @arunaboomi5906
    @arunaboomi5906 2 місяці тому +26

    நம்பாதவர்களுக்கு அவர் வெறும் கற்சிலை தான்.... ஆனால் முழு நம்பிக்கையுடன் அவரை சரணடைவர்க்கு கிடைத்தற்கரிய மிகப்பெரிய பொக்கிஷம் என் அப்பன் முருகன் 🙏🙏🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 2 місяці тому +37

    சிஸ்டர் நீங்கள் சொல்வது100% உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை எனக்கும் அப்பா அம்மா யாருமில்லை என் குழந்தை எனக்கு எல்லாமாக இருப்பது நம் அய்யன் முருகன் மட்டுமே நீங்கள் சொல்வது போல நானும் நேற்று அய்யன் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் என் கஷ்டங்களை சொல்லி அழ உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று மனம் உருகி அழுதுதேன் நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நம் அய்யன் என் கூடவே இருப்பதாக உணர்கிறேன் நம் அனைவரையும் அய்யன் காத்தருள்வார் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshikannan671
    @meenakshikannan671 2 місяці тому +12

    முருகா சரணம் கேட்க கேட்க உன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வருகின்றது அனிதாமா தினமும் முருகனை பற்றிய அற்புதங்களை கேட்பது மனத்திற்க்கு ஆனந்தமாக உள்ளது நன்றி உங்களுக்கு தான் வேல் வீட்டிற்க்கு வந்து,உங்களுடைய குரூப்பில் இணைந்ததை பெருமையாக நினைக்கின்றேன்

  • @murugeshwarir451
    @murugeshwarir451 2 місяці тому +17

    சகோதரி நானும் 46 நாட்கள் வேல் மாறல் படித்து விட்டேன் இன்னும் 2 நாட்கள் படித்து முடிக்க முருகன் அருள் செய்ய வேண்டும் சகோதரி நான் 4,5 வருடமா பிரம்ம முகூர்த்த தில் எழுந்து என்னால் முடிந்தளவு பூஜை செய்கிறேன் சாய் சத் சரிதம் தினமும் ஒவ்வொரு அத்யாயம் படிக்கிற பாக்கியத்தை சாய் எனக்கு கொடுத்துக்கிட்டே இருக்கிறார் அதே மாதிரி சாய் அப்பா வேல் மாறல் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார் எங்கள் வாழ்க்கையிலும் அதிக அதிசயங்களை சாய் நடத்தி இருக்கிறார் அவரே இப்ப வேல் மாறல் படிக்க வைக்கிறார் ஓம் முருகாசரணம் ஓம் சாய் ராம்

    • @VeelaKanni
      @VeelaKanni 2 місяці тому

      ❤ Om muruga potri

  • @balkubites2055
    @balkubites2055 2 місяці тому +13

    Hi sister I completed my 48 days vel maral reading. On the 48th day I was cleaned my house and vel abishegam with. 6 or 7 things with full satisfaction. And after 2 days at one night I suddenly woke up at 2 o clock and watch my phone at that time I saw one message from facebook that is எதிர்காலத்தை நினைத்து கவலை படாதே நான் இருக்கிறேன். ஏன் வேல் மாறல் படிப்பதை நிறுத்தி விட்டாய் தொடர்ந்து படி அது உன்னைஉள்ளேயும் வெளியேயும் எந்த துன்பமும் பகையும் தாக்காமல் காக்கும். என்று இருந்தது. It's really miracle sister. Just I want to share my experience with you. கண் கண்ட தெய்வம் முருகன்.

  • @rithanya.g.a.5109
    @rithanya.g.a.5109 2 місяці тому +44

    துதிக்கும் அடியவர் க்கு கெடுக்க ஒருவர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணை ஆகும் 🙏🙏 வே லுண்டு வினை இல்லை முருகா சரணம் 🙏

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 2 місяці тому +4

    முருகனின் திருவிளையாடல் அருமை sister. முருகா சரணம்

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 2 місяці тому +1

    நன்றி சகோதரி நன்றி முருகப் பெருமானே 🙏🙏

  • @JayaDeivamani
    @JayaDeivamani Місяць тому +2

    வேலும் மயிலும் துணை. எங்கள் குடும்பத்திலும் இறந்த சித்தி உயிர்மீட்ட என் முருகன் கண் கண்ட கலியுக வரதன்

  • @manganiselvaraj3432
    @manganiselvaraj3432 2 місяці тому +3

    Unmai sister idhu Pol enakkum nadanthirukirathu kadavulukku kodanu kodi nandrigal ❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      Enakku WhatsApp pannunga Sister 9894772921

  • @sanjumurugan8064
    @sanjumurugan8064 2 місяці тому +6

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவ

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 2 місяці тому +7

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    வேலும் மயிலும் துணை 🦚🙏🏻

  • @poovizhiselvaraj9622
    @poovizhiselvaraj9622 2 місяці тому +2

    Akka nejamave goosebumps ah iruku akka.Murugan always great.Om Saravana bhava

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 2 місяці тому +4

    பதிவுக்கு நன்றி.அருமை‌‌ அருமை அற்புதம் . இன்று திங்கள் கிழமை
    நானும் என் கணவரும்
    பழநி பாவனை பார்க்க சென்றிருந்தோம் காலையும் நல்ல தரிசனம் மாலையும் கிருத்திகை வருவதால் திரும்ப‌ ஒருமுறை பார்த்து வந்தோம் நல்ல‌தரிசனம் ஆனால் எனக்கு வேல் வழிபாடு செய்யனும்னு ஆசை தாங்கள் வேல் பரிசு அளித்தபோதும் எனக்கு கிடைக்கவில்லை நான் பழநியில் வாங்கலாம் என்றாலும் என் கணவர் பிறகு வாங்கிக்கலாம் என்று அழைத்துவந்து விட்டார் கிருத்திகை நாளையும் இருப்மதால்‌‌ வேல் வடிவில் முருகன்‌வருவார்‌என்று மிக ஆவலுடன் இருந்தேன் எனக்கு ‌கோடுப்பனை இல்லை.
    ஆனால் தங்கள் ‌பதிவு‌ பார்த்ததிலிருந்து வேல்மாறல் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் இன்றும் தங்களுடன் இனைத்து பாராயணம் செய்தேன் .ஆனாலும் எனக்கு நிறைய விஷயங்களில் ஏமாற்றமே‌ கிடைக்கிறது sister.

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 2 місяці тому +7

    நீங்கள் சொன்ன உண்மை சம்பவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. எங்கே நியாயமான முறையில் தர்மம் இருக்கும் போது அங்கு கண்டிப்பாக நாம் தமிழ் கடவுள் ஆசீர்வாதம் இருக்கும். யாரையும் மனம் நோகும் படி பேச கூடாது. அம்மா அப்பா இல்லை என்றால் நமக்கு கடவுள் தான் எல்லாம். இந்த கர்மா வினை அவர்கள் விட்டு வெளியே போய்விட்டது. ஆறுபடை வீடு கொண்ட முருகனுக்கு அரோகரா. வணக்கம் சகோதரி.

  • @anandakumar6729
    @anandakumar6729 2 місяці тому +3

    முருகா சரணம்
    இது ஒரு அற்புதமான நிகழ்வு மேலும் முருகப் பெருமான் மீது ஆழமான பக்தியை ஏற்ப்படுத்தும்
    நன்றி முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் முருகப் பெருமானும் எல்லாருக்கும் துனை.

  • @Narpavi7
    @Narpavi7 2 місяці тому +1

    Wow super super sister❤❤❤,appan murugan'in indha arputham en nambikai adhikamakkudhu sister ❤❤❤

  • @shanthirangaraj
    @shanthirangaraj 2 місяці тому +1

    அனிதா வணக்கம் இந்த அற்புதத்தை கேட்கும்போது அப்படியே மெய் சிலிர்க்குது முருகனுடைய கருணையே கருணை இந்த அற்புதத்தை உங்க வாயால கேட்கும் போது அருமை கந்தக் கடவுள் நம்ம அடி பாதாளத்தில் பிரச்சனையில் இருந்தாலும் வேலும் மயிலும் நம்மள வந்து காப்பாற்றி கொண்டு வந்து விடும் கந்தன் உண்டு எதற்கும் பயமில்லை இந்த மாதிரி நிறைய அற்புதத்தை நீங்க சொல்லணும் அதனால எல்லாருமே பயன் பெறணும்

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 2 місяці тому +6

    முருகா நான் உன்னை தேடி வருகிறேன் திருசந்துர் முருகனை கான முருகா சரணம்

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 2 місяці тому +1

    Vera level akka.... Namma mela thapu illana kooda namma avangala hurt pana vendam murugar pathuparu apdrindra lesson ah eduthukalam akka.... Love you murugaaa 💞💞💞💞💞💞

  • @karthickv7197
    @karthickv7197 2 місяці тому +2

    Awesome Miracle Sister.யாவரினும் யாதினும் மேம்பட்ட குகப்பரம்பொருள்🙏சத்தியமாவது சரவணபவவே🙏🙏🙏

  • @sheebajegan9364
    @sheebajegan9364 2 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. முருகன் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.. நன்றி சகோதரி அருமையான பதிவு❤

  • @vanithas3021
    @vanithas3021 2 місяці тому +2

    நீங்கள் சொல்வது போல் எனக்கும் இப்போது இதே போன்று தான் நடந்து வருகிறது நானும் என் கணவருக்கு இப்படித்தான் தைரியம் சொல்லி வருகிறேன் முருகர் நம்மை காக்க வருவார் ❤❤

  • @Swathi.20CS059
    @Swathi.20CS059 2 місяці тому +13

    என் பையனுக்கு முருகர் கிட்ட nonveg சாப்பிடாம 48நாள் விரதம் இருந்தேன் சொன்ன பேச்சு கேட்டு நன்றாக இருக்கிறான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @ramachandra9806
    @ramachandra9806 2 місяці тому +4

    🙏🏻🌹👣🌹🙏🏻 நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு முறை தீர்ப்பு.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🌹👣🌹🙏🏻

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj 2 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வீரவேல் முருகனுக்கு அரோகரா .அருமையான பதிவு அக்கா. முருகனுடைய திருவிளையாடல் மிகவும் மெய் சிலிர்க்கிறது அக்கா❤

  • @porkodiporkodi2190
    @porkodiporkodi2190 2 місяці тому +4

    ஓம் சரவணபவ 🙏நான் நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்காமல், அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிகொள்ளும் மனம் இருந்தால் கண்டிப்பாக இறைவன் நமக்கு துணையாக வருவார். சண்முகா சரணம் 🙏🙏🙏

  • @grijaarjun7289
    @grijaarjun7289 2 місяці тому +3

    ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். நானும் என் முருகனிடம் கண் கலங்க வேண்டுதல் வைத்தேன். எதோ ஒரு வழியில் அவர் அனைவரின் வேண்டுதலும் நிறைவேற்றி வைப்பார்

  • @sailakshmi965
    @sailakshmi965 2 місяці тому +1

    நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி முருகா

  • @indradevi3494
    @indradevi3494 Місяць тому +6

    ஓம் முருகா சரணம்.
    என் கணவருக்கு கல்லீரல் ஆரம்ப கட்டம்.
    உறுதியாக நம்புகிறேன்..அவர் பூரண குணம் அடைந்து விடுவார் . முருகனை நினைத்து அனுதினமும் வேண்டுகிறேன்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
    எல்லோருடை ய வேண்டுதல்களும்
    நிறைவேறட்டும்.
    வேலும் மயிலும் துணை..

  • @sharmirajan3317
    @sharmirajan3317 2 місяці тому +10

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். ஓம் சரவணபவ.🙏🙏🙏

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm 2 місяці тому +1

    மிக அருமை,நம்பினோர் கெடுவதில்லை கை விட மாட்டவு
    முருகா சரணம் ❤❤

  • @RadhaAlagar
    @RadhaAlagar 2 місяці тому +1

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @devimura
    @devimura 2 місяці тому +3

    Om saravana bava. 100% unmai. Murugar definitely will be with us and he never leave our hand . When time comes he rise up like a sun and protect us. Kakkum kadavul appan murugar 🙏🙏🙏🌼🌼murugaa saranam

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 2 місяці тому +2

    ஓம் சரவணபவ முருகா முருகன் நினைத்தால் அனைவருக்கும் இது போல் பல அற்புதங்களை. முருகன். கண்டிப்பாக. செய்வர். அதற்கு. நாம். முருகன் மீது. நம்பிக்கை. வைக்கவேண்டும். எல்லாம். அவன். செயல். யாம் இருக்க பயம் ஏன் வெற்றி வேல் முருகா அரோரா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 2 місяці тому +3

    Om muruga Potri

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 2 місяці тому +1

    வெற்றி வேல் முருகா
    வா வா முருகா
    அருள்வாய் முருகா
    வழித்துணையாய்
    வருவாய்.
    அரோகரா அரோகரா

  • @jananir4520
    @jananir4520 2 місяці тому +1

    True lines akka . Ennaku ipdi oru arputham nadanthu iruku murugar nambinavara kaivida mattaar

  • @SanjuKing121
    @SanjuKing121 2 місяці тому +3

    முருகன் பெண் பக்தர்களுக்கு அதிக அன்பு செய்வார்.. முருகா சரணம்.. ❤❤❤❤❤❤

  • @sujathamohan219
    @sujathamohan219 2 місяці тому

    Superb superb ella pugallum murukkarke thank you ppa

  • @jayadevisivaraj720
    @jayadevisivaraj720 2 місяці тому

    Migavum nalla pathivu .murugar nammudan endrum iruppar nammai kaivedamattar endrum thunyai nindru kappar .om saravana bhava

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 2 місяці тому

    I got goose bumps sister ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @priyasrini5349
    @priyasrini5349 2 місяці тому +1

    OM SARAVANA BAVA❤ MURUGA SARANAM MURUGA SARANAM

  • @karthickchari7455
    @karthickchari7455 2 місяці тому +12

    ஓம் சரவண பவ எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சகோதரி எங்களுக்கு வேண்டி கொள்ள வேண்டும்

  • @parimala2949
    @parimala2949 2 місяці тому +10

    வேல் வேல் வெற்றிவேல்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vickyram6957
    @vickyram6957 2 місяці тому

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 місяці тому +2

    ❤❤❤❤❤ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothimmanias8460
    @jothimmanias8460 2 місяці тому +4

    என் அப்பன் முருகனின் அருளும் ஆசீர்வாதமும் விரைவில் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.ஓம் முருகா சரணம்

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 2 місяці тому

    Om Sri Murugane Thunai 🙏🙏🙏

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 2 місяці тому

    உண்மை தான் மா.
    சிவாயநம! 🙏

  • @Saidivine234
    @Saidivine234 Місяць тому +1

    Mahavishnu guruji ku thunai irunthh katharula vendum murugaaa🙏❤

    • @Josparkle
      @Josparkle 15 днів тому

      ✨Ama sister mahavishnu annaku avaru thunai irunthathal than anna today veliyil vararu🙇‍♀️guruve saranam

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 2 місяці тому

    Thank you muruga so much for showing me this video now 🥹🥲. Thank you Anitha. 😊
    Just few minutes back, I had a fight with my murugan, with tears avarukku kaa vituttaen, கிருத்திகை adhuvum azha vekkira endru.
    He has shown me this video within minutes and I am really feeling so grateful to him and happy.. ✨
    கருணைக் கடல் அவன்..
    அனைவருக்கும் அருள் பெருகட்டும் ✨
    Thank you முருகா...
    ஓம் முருகா சரணம் 🩷

  • @Sanjadaksi2017
    @Sanjadaksi2017 2 місяці тому +1

    Murugaa enkudumpaththa ondu serththuvidungaa muruga...muthal mathiri santhosama valanum om saravanapavaaa

  • @Sriakshayagarments
    @Sriakshayagarments 2 місяці тому +1

  • @subinyab4897
    @subinyab4897 2 місяці тому

    Anitha sis. நன்றி நன்றி ❤❤ ஓம் சரவணபவ

  • @saravathi5906
    @saravathi5906 2 місяці тому

    Beautiful massage sairam tq ma om muruga potri katta potri kartiga potri saimuruga potri tq.muruga

  • @easwariise685
    @easwariise685 2 місяці тому

    பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி ❤

  • @vallikodi5694
    @vallikodi5694 2 місяці тому +3

    வணக்கம் சகோதரி என்னிடம் முருகன் வந்த தருணம் நான் பேரூந்தில் சென்ற போது இரண்டு இடம் காலியாக இருந்தது நான் முதல் சீட்டில் உட்கார போக தடுமாறி இரண்டாவது சீட்டில் உட்கார்ந்தேன் பக்கத்தில் இருந்த பெண் வேல்மாறல் படிச்சுகிட்டு இருந்தாங்க ரொம்ப மகிழ்ச்சி அவங்க படிப்பதை நிறுத்தியதும் எங்க வாங்கீனிங்கனு கேட்டேன் அவங்க ஆர்டர் போட்டு வாங்கியதாக சொன்னாங்க இதில் சிறப்பு என்னவென்றால் இந்த வேல்மாறல் நானும் வாங்கனும் எப்படி முருகா வாங்குவேன் என்று அந்த புத்தகத்தில் உள்ள முருகனை பார்த்த போது அந்த பெண் நீங்கள் வைத்து கொள்ளுங்கள் என்னிடம் மற்றொன்று உள்ளது என்றார் என்னால் நம்ப முடியவில்லை அன்று முழுவதும் பார்க்கும் இடமெல்லாம் முருகர் அருள் தந்தார் .

    • @realsaimiracles
      @realsaimiracles  2 місяці тому

      எல்லாம் அவன் செயல்!

    • @Josparkle
      @Josparkle 15 днів тому

      Wow🙇‍♀️irai seyal✨

  • @savitrinagarajan3898
    @savitrinagarajan3898 2 місяці тому

    Vetrivel Muruganukku Arorahara🙏🙏🙏🙏🙏Senthil Aandava potri 🙏🙏🙏🙏🙏 .

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 місяці тому

    Super pathivu ma 👌
    Arumugam arulidum anu thinamum aeru mugam🙏

  • @selvamanimanokar4013
    @selvamanimanokar4013 2 місяці тому +1

    முருகா சரணம் சரணம்

  • @maneeshraji805
    @maneeshraji805 2 місяці тому

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
    அக்கா மிகவும் நல்ல பதிவு இந்தக் கலியுகத்தில் தீயவர்களிடம் இருந்து நம்மளை காக்க கந்தப்பெருமான் இருக்கிறார் என்பதற்கான நல்ல பதிவு இதுதான்

  • @jksview5744
    @jksview5744 2 місяці тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ....சகோதரி நீங்கள் சொல்வது 100% உண்மை வந்தது ஆறு பேர் எனும் பொழுது கண்டிப்பாக இது ஆறுமுகனின் கருணை தான் ....காக்கும் கலியுக கடவுள் கந்த பெருமான்

  • @munisha1071
    @munisha1071 2 місяці тому +3

    சத்தியம்மாக முருகர் நமக்காக ஒடிவருவார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @viswapalanisamy369viswapal2
    @viswapalanisamy369viswapal2 2 місяці тому

    அருமை சகோதரி🎉❤

  • @balakumaran289
    @balakumaran289 2 місяці тому

    Tku so much sisy for sharing devotional muruga i am feel and believe sign of god

  • @SureshSekar-y3k
    @SureshSekar-y3k 2 місяці тому

    ஓம் சரவணா பவ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @Shanmugasundari-b8r
    @Shanmugasundari-b8r 2 місяці тому

    Really very superb. Om muruga potri. ❤️❤️

  • @aswiniseetu5710
    @aswiniseetu5710 2 місяці тому

    Super sis❤ lub u lotzzz dr... Murugaaa thunaii

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 2 місяці тому

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உண்மை சகோதரி

  • @suseelas5847
    @suseelas5847 2 місяці тому +10

    தர்மம் , நீதி இருக்கும் இடத்தில் முருகன் இருப்பார்...💯% true sister

  • @SenthamizhSudhakar
    @SenthamizhSudhakar 2 місяці тому +1

    முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @geethajkannan7193
    @geethajkannan7193 2 місяці тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @jayavelkrishnamoorthy9811
    @jayavelkrishnamoorthy9811 2 місяці тому +1

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @venniladevidevi5266
    @venniladevidevi5266 2 місяці тому

    Thank you 🙏

  • @sundarimariappan7396
    @sundarimariappan7396 2 місяці тому

    முருகா முருகா முருகா ...

  • @chitrachidambaram2289
    @chitrachidambaram2289 2 місяці тому

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp 2 місяці тому +2

    முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyadini9974
    @vidhyadini9974 2 місяці тому

    Thank you mam

  • @chinnaammanpariyaamman9060
    @chinnaammanpariyaamman9060 2 місяці тому

    ஓம் முருகா

  • @saishri128
    @saishri128 2 місяці тому +4

    Nethu neenga kiruthigai ku mudinja viratham irunga kovilku ponganu sonninga
    I thought sari mudinja panlanu
    But everything happened like magic'
    Viratham irunthen and kovilkum poitu vanthen
    Totally unexpected
    Murugan tha na enna vara vechirkaru anga ponathum purinjuthu
    Anga aarupadai murugan katchi thantharu
    சிலிர்த்தது ❤

  • @tgbodc8084
    @tgbodc8084 2 місяці тому

    Mind free ya irrku mam.thany you. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Om muruga Muruga Muruga ❤❤❤

  • @vanithanandhakumar
    @vanithanandhakumar 2 місяці тому

    Muruga saranam

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 місяці тому

    Thanks ma

  • @rathinamr8424
    @rathinamr8424 2 місяці тому +1

    நம்பிக்கை னவத்தவருக்கு எந்த உருவிலும் வந்து உதவி செய்வார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Praveenkumar-qf2nv
    @Praveenkumar-qf2nv 2 місяці тому +1

    ❤😊முருகா❤

  • @senthilkumarjayalakshmi1133
    @senthilkumarjayalakshmi1133 2 місяці тому +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su 2 місяці тому

    Nanri akka
    ❤om saravana bhava 🙏🙏🙏

  • @rajeshlakshay7285
    @rajeshlakshay7285 2 місяці тому

    Very powerful akka om saravanabava

  • @lalitharajagopal-vh1bw
    @lalitharajagopal-vh1bw 2 місяці тому

    நன்றிசகோதரி

  • @முல்லை
    @முல்லை 2 місяці тому

    ஸ்ரீ வெற்றி வேளவா துணை 🙏🙏🙏

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 2 місяці тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் நமோ குமாராயா நம எல்லா புகழும் முருகனுக்கே

  • @sugunabalasubramanian1675
    @sugunabalasubramanian1675 2 місяці тому

    Velum mailum sevalum thunai. Muruga.

  • @SugunaRavi-f4i
    @SugunaRavi-f4i 2 місяці тому

    🙏வணக்கம். எல்லா பிரச்னைகளும் ஒரு கால கட்டத்தில் அனைவருக்கும் ஓடியே போய்விடும் So be it.முருகன்அருளாளே! ஓம் சரவணபவ போற்றி ஓம்!