கடலில் பிடிப்பட்ட தங்கஇதயம் கொண்டமீன்/GHOLFISH CATCHING SEA AT NAGAI

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ •

  • @rahumankhan4370
    @rahumankhan4370 3 роки тому +25

    நான் முதல் தடவை பார்க்கிறன் அண்ணண் Vera leval Anan. Super

  • @rbramanathan
    @rbramanathan 3 роки тому +109

    மீனின் விபரங்களை தெளிவாக கூறியதற்காக பாராட்டுகள்!!👏👏👏
    கூறல் கத்தாழை மீனின் மருத்துவ முக்கியத்துவமும் புரிந்தது. நன்றி!!👍

  • @hncreations2433
    @hncreations2433 3 роки тому +15

    இந்த வீடியோ இப்படி பன்னியிருக்க கூடாது அப்படி பன்னிருக்க கூடாதுங்கிற பேச்சுக்கே இடமில்லை. இப்படி ஒரு மீன் அதுல இப்படி ஒரு மருத்துவக்குணம் இருக்குங்கிற விசயம் இந்த வீடியோ பார்த்துத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். தகவலுக்கு நன்றி சகோ. மேலும் இப்படியான பயனுள்ள தகவல்களை தர வேண்டிக்கொள்கிறேன்.👍👍

  • @narmadhanarmadha1567
    @narmadhanarmadha1567 3 роки тому +1

    Thanks bro இந்த மாதிரி videos நாங்க பத்தே இல்ல👑👑👑👑👑👑

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 роки тому +43

    உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 6 місяців тому +2

    அருமையான காணொளி சகோதரனே, உங்களுடைய விளக்கமும் நன்றாக இருந்தது,❤️❤️❤️👍🇱🇰🇱🇰🇱🇰

  • @ribaskaran2174
    @ribaskaran2174 3 роки тому +12

    அருமையான ஒரு பதிவு நான் இலங்கை இந்த மீனின் காற்றுபையின் கறி நான் பலதடவை சாப்பிட்டு உள்ளேன் இது கத்தரிக்காய்யுடன் சமைப்பது அருமை

    • @ajanthanajai1291
      @ajanthanajai1291 2 роки тому

      இலங்கை எங்க?

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc 6 місяців тому

      பல லட்சத்த சாப்பிட்டு ஏப்பம் விட்டிடிங்க

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +4

    ஹயி மீனவன் கடல் தங்க இதயம் மீன் அருமை மருத்துவ மருந்து தயாரிக்க மீன் மிக அருமையாக கூறியதுக்கு பாராட்டு வாழ்க மிக முக்கிய மீன் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🌟🌟🌟🌟🌟🌟🌟💕💕

  • @sarathsarathlal9562
    @sarathsarathlal9562 3 роки тому +3

    Nan kerala enga paatadillai you vedio supar

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 роки тому +1

    Uyirodaya pidichchinga so andhanerame video eduthirundhal super and ippo videos and photos eduthuwainga

  • @sathiyarajayyasamy3004
    @sathiyarajayyasamy3004 3 роки тому +65

    வாழ்த்துக்கள்💐💐💐
    உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @prabhacapten6037
    @prabhacapten6037 2 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா இன்னும் பல வீடியோக்கள் இதுமாதிரி அனுப்புங்கள்.....

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 3 роки тому +11

    முக்கியமாக பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது.நன்றி. 👍

    • @lakshmilachu9937
      @lakshmilachu9937 3 роки тому

      😁😁😁😀😂

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 3 роки тому

      அழகு சாதனப் பொருட்களு பயன் படுவது இதுவல்ல..! அது மீன்களின் செதில்கள் பெண்கள் பயன் படுத்தும் லிப்ஸ்டிக் மற்றும் முகத்தில் பயன்படுத்தும் முகப் பூசிகளிலும் பயன்படுத்த படுகிறது. ♎

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 3 роки тому +1

    Thambi.Gunaseelan thanks for vedio

  • @karthikeyanmsk6524
    @karthikeyanmsk6524 3 роки тому +9

    இந்த மாதிரியான நல்ல செய்திகள் எல்லாம் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற உங்களுடைய நல்ல சிந்தனையை நான் மதிக்கிறேன் யூ ஆர் கிரேட்

  • @masthans4453
    @masthans4453 Рік тому +1

    Yengka ooru adirampattinam adikam oorangkaththalai koduva meen netti thaan kidaikkum yeppayavathu kural meen varum

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 роки тому +10

    அருமையான பதிவு📝
    நல்ல வேளை கடை திறப்பு விழாவிற்கு போகாமல் உருப்படியான தகவலுக்கு நன்றி🙏💕

  • @alvinraj9116
    @alvinraj9116 3 роки тому +1

    Super bro nanum eppothuthan. Pakra. Etha. Meena. Tq. Brother........ nagapattinam

  • @valarmathid6803
    @valarmathid6803 3 роки тому +15

    அருமையான பதிவு நிறைய விசயங்கள் சொன்ன குணா இது காசிமேடா இல்ல உங்க ஊரா சூப்பர்👌👌👌👌🙏🙏

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 роки тому +1

    வீடியோ நல்லாயிருக்கு. 💐

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr3238 3 роки тому +23

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா👌👌👌👌 நாகை ஸ்ரீசகோதரிகள்

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +1

    நான் உங்கள் வீடியோ பார்த்த உடன் லைக் போட்டு விடுவேன் அன்னா இது வரை கேட்காத விசயம் அண்ணா மிக மிக அருமையான தகவல் சூப்பர்

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 3 роки тому +3

    கோடீஸ்வரன் ஆகிட்டாங்க brother வாழ்த்துகள்

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 роки тому

    Super bro ungala la matu than engalulku intha mari nanga kelvi padatha, pakatha puthu puthu different videos sa lam kaata mudiyum valthukkal Bro inu konja days 10lakh reach aga poreenga valthukkal bro 💓💓💓😍👍👌🎉👏

  • @Gamerlittle
    @Gamerlittle 3 роки тому +33

    அருமை நண்பா யாரும் காட்டாத வீடியோவை பதிவிட்டு உள்ளீர்கள். மகிழ்ச்சி 🙏🙏❣️

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 2 роки тому +1

    உங்க இங்கிலிஸ் புலமை சூப்பர் எக்ஸ் பென்ஸ்வ் ஆ ஹா

  • @nithyadevi8679
    @nithyadevi8679 3 роки тому +12

    வீடியோ அருமை நண்பா

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 2 роки тому +1

    Good
    First time bro

  • @bennyanthony2940
    @bennyanthony2940 3 роки тому +4

    நல்ல, புதிய தகவல். நன்றி சகோதரா

  • @subhapriya952
    @subhapriya952 2 роки тому +1

    Yevalo mukiyamana vizyangal yellam soliyirukeenge nanba nantri

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 3 роки тому +13

    அருமை அருமை மதிப்பு மிக்க பதிவு வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்& லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் மணலி...

  • @RajurajanRajurajan-dq2mc
    @RajurajanRajurajan-dq2mc Рік тому

    இந்தவீடியோஇப்பதான்பார்கிரேன்.ஒருமீன்மருத்துவகுணமாஆச்சர்யம்தான்எனக்கு.இந்தவீடியோமூலம்தெரிஞ்சிகிட்டேன்.நன்றி

  • @purushothk330
    @purushothk330 3 роки тому +5

    Very very informative thank you anna

  • @jasjasmin6129
    @jasjasmin6129 3 роки тому +1

    Super.. Bro... Payanulla thagaval... 👌👌👌👌👌👌👌👌

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 роки тому +4

    சூப்பரான வீடியோ.
    மீன் சாப்டாட்டியும் நல்லா இருக்கு. மிகவும் தெளிவான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி

  • @peruvaikala1316
    @peruvaikala1316 3 роки тому +1

    Valavala kolakolanu visayathha sollungada

  • @mjgramstories
    @mjgramstories 3 роки тому +22

    பார்பதற்கு அபூர்வமான வீடியோ பதிவு

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 роки тому +1

    Super super. Brother
    Good. News

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 роки тому +4

    Super great 👍👏👌🙌😀good 👍god bless you're family 👪🙏 jesuschrist love you bro long live 🙏bro

  • @ArunR88
    @ArunR88 Місяць тому

    Very Good info.. ❤❤🎉🎉

  • @kavisai781
    @kavisai781 3 роки тому +3

    அருமையான பதிவு குணசீலன் மீன் பார்த்து இருப்பார்கள் ஆனால் மீனை வேட்டும் காட்சி பார்த்துருக்க மாட்டார்கள்.

  • @senthilvarshi9398
    @senthilvarshi9398 3 роки тому +1

    Bro sema interesting ahh irundhudhu

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 роки тому +4

    அருமை அருமை நண்பரே......
    வாழ்த்துக்கள்....
    💞💞💞👏👏👏👏👏🙏

  • @vivekchinnusamy2759
    @vivekchinnusamy2759 3 роки тому +1

    உங்கள் அனைத்து பதிவும் அருமை நண்பரே

  • @gomathyd9331
    @gomathyd9331 3 роки тому +7

    Super information only a fisherman can share this info with visuals.

  • @beautifullife6221
    @beautifullife6221 3 роки тому +1

    Super anna.1 st time indha meen pakuren...izu warakim endha vidio layum nan parthazilla.anna indha meen ewalo wela pohuzu..?super Anna thx

  • @kavigiri1448
    @kavigiri1448 3 роки тому +6

    Bro seabass ,koduva fish la irukku bro . I am butcher . Ithuvaraikum ithukku ivvalo demand nu theriyathu thanks bro , nice video .

  • @kirubakaranentertainment
    @kirubakaranentertainment 2 роки тому +2

    அடேங்கப்பா இதென்ன புதுசா மீன் செம்ம

  • @sureshbabu3701
    @sureshbabu3701 3 роки тому +16

    Hi,bro.ipatan (2-9-21)bro intha fish patri polimer news la potanka.Maharashtra Fisher ku kidachirukam.1.33crores sell panirukankalam

  • @sepaas1186
    @sepaas1186 3 роки тому +1

    Anna na pazhaverkadu than pls intha meen vangurangala avanga num anuppunga

  • @KumarKumar-qe4zf
    @KumarKumar-qe4zf 3 роки тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ✔️🏆🌹

  • @prithvirajan5380
    @prithvirajan5380 3 роки тому +1

    Starting la romba valaaaa valaaaa Tu peasuragaaa... Mudiyalaaaa

  • @angelmary4088
    @angelmary4088 3 роки тому +1

    Thanga idhayam konda meen soninga atha pathi solama katrupai pathi soluringa

  • @moseskepha381
    @moseskepha381 3 роки тому +4

    Very சூப்பர் நண்பா!!....!!

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 роки тому

    முதல் முறையாக உங்கள் சேனல் மூலமாக தான் இதை மிகத் தெளிவாக எடுத்துரைத்து காணப்பட்டேன் வாழ்த்துக்கள் குணசீலன் நண்பா அற்புதமான பதிவிற்கு 🤝🙏
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மீனவருக்கு இன்று அதிகாலை கிடைத்துள்ளது இந்த மீனின் பெயர் கோள் மீன்கள் மருத்துவத்திற்காக பயன்படும் அபூர்வம் இன்றைய மதிப்பு 5000 ரூபாய்க்கு மேலே போகின்றது அவருக்கு கிடைத்தது 1.33 கோடிகள் கிடைத்துள்ளது பாலிமர் செய்தி கண்டேன்🐟😳🤔👌👏👏👏🤝💐😎🙏

  • @drewmcintyre2184
    @drewmcintyre2184 3 роки тому +40

    ஏற்கனவே பாலிமர் நியூஸ் ல இந்த மீன் பத்தி வீடியோ போட்டாங்க பார்த்தேன்🔥🔥

    • @leeviswa
      @leeviswa 3 роки тому +4

      ippom....ivara pathiye Polimer news la pottutaanga,😂😂

    • @SMALLTECH
      @SMALLTECH 3 роки тому

      @@leeviswa வேற லெவல் ஆஹ்ஹ் நீ 😂😂😂🤣🤗🤗

  • @irfangaming3431
    @irfangaming3431 3 роки тому +2

    Super uncle Tq for the information great job

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 3 роки тому +4

    Migavum நல்ல பதிவு...தலைவா..நிஜமா

  • @aravindraj4686
    @aravindraj4686 3 роки тому +1

    நான் இராமேஸ்வரம் நானும் மீனவன் தான் நா கேள்வி பட்டுருக்கேன் இப்ப தான் பார்தேன் பாம்பன் ல ஒரு போட்டுல கொண்டுவந்துதாங்க சுமார் 300000 வரைக்கும் விலை போச்சி மீன பார்த்து மகிழ்ச்சியாக இருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @TheFishingWarriorsOfficial
    @TheFishingWarriorsOfficial 3 роки тому +6

    Super bro ..... Yarukkum theariyatha vishayam 👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @user-ut6bu9fn4i
    @user-ut6bu9fn4i 3 роки тому +1

    சூப்பரா வீடியோ 👍👍👍

  • @simson6572
    @simson6572 3 роки тому +102

    இந்த மீன் எல்லாம் கோடி ரூபாய்க்கு விற்றிருக்கும்,ஒரு மீனை லட்சம் ரூபாய் சொல்வார்கள்,அந்த படகில் சென்றவர்கள் அதிர்டசாலிகள், கடவுள் உங்களுக்கும் ஒரு நாள் இந்த மீனை கொடுப்பார் வாழ்த்துகள்

  • @nafeesquiyum8946
    @nafeesquiyum8946 6 місяців тому +1

    Naan 1st time paakuren.i want to taste this fish.

  • @speed2x964
    @speed2x964 2 роки тому +5

    இன்று இந்த மீன்கள் 40 லட்சத்திற்கும் மேல் விலை போனது
    ஆனால் வட இந்தியாவில் இதே மீன்களை கோடிகணக்கில் விலை போகின்றது

    • @santhoshs6254
      @santhoshs6254 2 роки тому +1

      Yevalo meen serthathu 40 lakhs bro?🤔🤔

  • @prakashrameshramesh7978
    @prakashrameshramesh7978 3 роки тому

    அருமையான பதிவு தோழ எனக்கு தெரியாது தகவல் தோழ👍🏻👍🏻👍🏻👍🏻

  • @CHENNAIANGLERS
    @CHENNAIANGLERS 3 роки тому +22

    Excellent presentation 👏👏👏👏

  • @nagulkalai5646
    @nagulkalai5646 3 роки тому

    Hi anna very nice 👌 neenga anupura video super

  • @kajenkajen2988
    @kajenkajen2988 3 роки тому +358

    நானாக இருந்தால் ஒரு ஆண் மீனையும்,ஒரு பெண் மீனையும் வளர்திருப்பேன்.

    • @SureshS-sj8of
      @SureshS-sj8of 3 роки тому +22

      enga kadalaiya

    • @gomathyd9331
      @gomathyd9331 3 роки тому +5

      🙂

    • @msreesenthil
      @msreesenthil 3 роки тому +19

      செத்து போன மீனையா....

    • @kids_svk
      @kids_svk 3 роки тому +3

      🤣

    • @sivakumarg5436
      @sivakumarg5436 3 роки тому +38

      தல. கெத்து தல நீ... வேற லெவல் தல நீ...
      ஆனால் ஆது வளர 30 வருஷம் ஆகுமாம்...

  • @muhammadhussain6235
    @muhammadhussain6235 Рік тому

    Bai muje croakar fish ki nar or madi ki pechan Karne ki tip Bata ho bai

  • @shanmugaprabhum4659
    @shanmugaprabhum4659 3 роки тому +4

    Sprr anna ❤✨.. Keep rocking 😅✨✨👍👍💯

  • @VarietyFuntime
    @VarietyFuntime 2 роки тому +1

    செமையா இருக்கு அண்ணா

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 2 роки тому +5

    பேச்சை குறைக்கவும் சகோதரா..

  • @Raatheesh_2341l
    @Raatheesh_2341l 3 роки тому +1

    Iam your new subscriber bro
    Vera level.........🤞🤞🔥🔥🔥✌️✌️

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 роки тому +6

    For making special soup in southeast asia, china, japan, Korea, mix with young bamboo shoot and tapioca starch. Very tasty soup and expensive.

  • @pkarunakaran452
    @pkarunakaran452 3 роки тому +1

    Bro eththa meenai valaila pidishanngala eilla thoondilaya

  • @HarryPotter_6120
    @HarryPotter_6120 3 роки тому +14

    மீன் வைத்திருப்பவர் கோடீஸ்வரன் ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன் 🎉🎉🔥 வாழ்த்துகள் நண்பா

  • @rajeshchennale5631
    @rajeshchennale5631 3 роки тому +1

    Super sir Vera lavel inum Vera tips potuinga please

  • @thendrallveesumthenkasivlo6187
    @thendrallveesumthenkasivlo6187 3 роки тому +3

    First coment

  • @santhugowda4143
    @santhugowda4143 3 роки тому +1

    Semma bro super bro. 👌👌👌

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 3 роки тому +307

    இந்த மீன் தான் கடந்த வாரம் மும்பையில் ஒருவர் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் 150 மீன்கள் வலையில் சிக்கின அந்த மீன்கள் சுமார் 1அரை கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டன

  • @thiruselvipandian9339
    @thiruselvipandian9339 2 роки тому +1

    Super enakkum rompa putikkum

  • @divyar1948
    @divyar1948 3 роки тому +9

    Yes v different one & more informative thank u so much bro🙏👏👌

  • @ansnizamudeen.ansnizam.2944
    @ansnizamudeen.ansnizam.2944 2 роки тому +1

    சூப்பர் தகவல்,

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 роки тому +6

    தம்பி, உங்கள் குரல் நல்ல கம்பிரமான குரல்.

  • @sakthivelmuniyan372
    @sakthivelmuniyan372 2 роки тому +1

    Thanga idhayam semma bro mood off

  • @Naren2410
    @Naren2410 3 роки тому +33

    இன்று இந்த மீன் மகாராஷ்டிரா மாநிலம்தில் இன்று பிடிக்க பட்டது. 1கோடியே 35லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இன்றய பாலிமர் Tv la
    நியூஸ் வந்தது.

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому +2

    இன்று ஒரு செய்தி பார்த்தேன்.. இந்த மீனை பற்றி...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +6

    அருமையான வீடியோ பதிவு சகோ சூப்பர்

  • @thangaammu5991
    @thangaammu5991 3 роки тому +2

    Good information Guna

  • @gvaanang
    @gvaanang 3 роки тому +12

    Neengalaum meen kadai open pannunga

  • @sakthivelganesh9406
    @sakthivelganesh9406 3 роки тому +1

    Hygiene ?

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 3 роки тому +14

    புது விதமான வீடியோ 💐💐💐💐👌👌👌

    • @marshalparanjodhi3580
      @marshalparanjodhi3580 3 роки тому

      இது என்னா பிரமாதம்...தம்பி ஒரு ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு வச்சிருந்தார் பாருங்க...அப்புடீயே அசந்து போயிடுவிங்க... வேற ஒன்னும் ஒரு கோடி ரூபாய்க்கு கஞ்சாதான். தம்பீ இப்போ கம்பி நீட்டிடாராம்

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 роки тому +1

    அருமையான பதிவு 👌 சகோதரா வாழ்த்துக்கள் 🙏

  • @the_red_wolf._.
    @the_red_wolf._. 3 роки тому +54

    இந்த மீன் சொல்ல போன திமிங்கல வாந்திகு அடுத்த படி ❤️

  • @bharathigrace624
    @bharathigrace624 6 місяців тому

    Useful msg thank you bro

  • @psychovirus3331
    @psychovirus3331 3 роки тому +15

    அண்ணா இது பாலுணர்ச்சியை தூண்டும் அண்ணா அதற்கான மருந்து

  • @TheEndlessTunes
    @TheEndlessTunes 2 роки тому +1

    Bro romma ellukureenga

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 роки тому +9

    Arumaiyana pathivu nice information and yes this is the costly fish used for medical related things i seen in youtube and you have given more information about this fish superb 🙏

  • @sankavisubramaniyan4270
    @sankavisubramaniyan4270 2 роки тому +2

    Very rare video nanba
    Thanx nanba . Naa karai meenavan