பெருமாளை தரிசிக்கும் முறை? | Thirupallandu Explanation by Velukudi Krishnan | Vedham | Azhwargal

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click to watch More திருப்பல்லாண்டு Content - ua-cam.com/users/pl....
    Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    ua-cam.com/users/pl....
    Click to watch More திருப்பல்லாண்டு Content - ua-cam.com/users/pl....
    பெரியாழ்வார் யார் ? திருப்பல்லாண்டு ஏன் உருவானது | திருப்பல்லாண்டு விளக்கம் Part - 2 | வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி Watch -- • பெரியாழ்வார் யார் ? தி...
    பெருமாளுக்கு ஆபத்து - பயந்து போன ஆழ்வார்! | Thirupallandu Explanation by Velukudi Krishnan Part - 3 | Watch -- • பெருமாளுக்கு ஆபத்து - ...
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 26

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 Рік тому

    ராமானுஜர் திருவடிகளே சரணம். குருவே சரணம்.
    லஷ்மி நாராயணன் திருவடிகளே சரணம்.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Рік тому +4

    நன்றி...

  • @subbuk8249
    @subbuk8249 Рік тому +7

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Рік тому +4

    ஓம் நமோ நாராயணா

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Рік тому +2

    Romba Romba Romba nanri swamy 🌺🌺🌺🌹🌹

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Рік тому +1

    ஸ்ரீ ராம சரணம் மம...

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaincreation859
    @kalaincreation859 Рік тому +2

    Om namo narayana

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    பகுதி - 2
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் அருமையாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உரைத்ததிலிருந்து -
    நம் ஆச்சார்யர்கள் தொடக்கமாய் பெருமாள் வரை ஏறுமுகமாய் கூறினாலும், ஸ்வாமி தேசிகன் கூறியது போல் படித்துறை வாயிலாய் நீராட போவது போல் குருபரம்பரம்பரையை முன்னிட்டு கொண்டு பெருமானை தரிசிக்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்தார். இக்கூரத்தாழ்வான் அடுத்து தன் குரு ராமானுஜரை பணியும் ஸ்லோகமாய் யோநித்ய அச்யுத பதாம்புஜ ...எனத் துவங்கும் தனியனை ஸ்லோகித்து இதன் அர்த்தமாய் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில ராமானுசர் திருவடிகளையே ஒரே புகலாய் தஞ்சமாய் பற்றுகிறேன் என்றும், ராமானுஜஸ்ய சரணம் சரணம் ப்ரபத்யே என்ற வரிகளுக்கு - இரு திருவடிகளை புகலாக தஞ்சமாக பற்றுகிறேன். ஸ்வாமி ராமானுஜருக்கு பெருமான் மீது அதீதப்ரேமம். ஸ்வாமி முன் ஒப்பிடும் போது பொன், பணம் மற்ற செல்வங்கள் அனைத்தும் ஒரு பொருட்டு கிடையாது. என சாதித்ததை வழிமொழிந்தார். மேலும் அச்யுதன் - தன் அடியார்களை ஒரு போதும் நழுவ விடாத வன். நம் பெருமானின் பொன் போன்ற இரு திருவடி கொண்டவர் அத்திருவடிகள் மேல் வ்யாமோஹம் - பேரன்பு கொண்டவர். மற்ற அனைத்தும் ஒரு புல்லுக்கு சமமாய் பாவிக்கிறேன். இப்பேர்பட்ட குரு ராமானுஜர் தயையே ஒரு கடலாய் உருவெடுத்தவர். இத்தகைய தயையின் சிகரமாய் தி கழும் ஸ்வாமி ராமானுசர் திருவடிகளை உபாயமாய் தஞ்சமாய் , புகலாய் அடியேன் பற்றுகிறேன் என்ற ஆழ்வான் சாதித்ததை அர்த்தத்துடன் அர்த்தித்தார். மேலும் நம்மாழ்வார் பற்றிய தனியனான மாதா பிதா ....எனதுவங்கும் தனியனுக்கு தாய், தந்தை, மக்கள், உற்றார், உறவினர் ஸகலமுமாய் விளங்கும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவடியை ஸர்வம் யதேவ நியமேந மதந்வயா நாம் - யாமுனாச்சார் அனைத்தும் நம்மாழ்வாரையே கொள்ள வேண்டும். அவரையே நமக்கு குருவாய் அனைத்துமாய் பாவிக்க வேண்டும். நம் குலத்திற்கு - சரணாகதர்கள பெருமானை தஞ்சமாக பற்றிய குலத்திற்கு வகுள மாலை தரித்து கொண்டிருப்பவரான ஸ்வாமி நம்மாழ்வார் - கைங்காய ஸ்ரீ பொருந்திய அத் திருவடி தாமரைகளை தலையால் வணங்குகிறோம். என ஸ்வாமி ஆளவந்தார் அருளிச் செய்த நம்மாழ்வார் தனியனுக்கு அர்த்தத்தை வழிமொழிந்தார். மற்றும் ஸ்ரீபராசரபட்டர் சாதித்த பூதம் ஸரஸ்யா பொய்கை ஆழ்வார் பேயாழ்வார், பூதத்தாழ்வார் மஹதாவ்ய பட்ட நாத - பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியர், குலசேகர ஆழ்வார், பத்திசாரர் - திருமழிசை ஆழ்வார், பத்தாங்கிரி ரே ணு தொண்டரடி பொடி ஆழ்வார், பரகால-திருமங்கை ஆழ்வார் - யதீந்திர மிஸராந்-ராமானுஜர். - இங்கனம் ஆழ்வார் ஆச்சாரியர்களை தன்னுள் இச்சங்கத்தை குழுமத்தை கொண்ட ஸ்ரீமத்பராங்குச முநிம் - ஸ்வாமி நம்மாழ்வாரை நித்யம் வணங்குகிறேன் என அர்த்தங்களை விசேஷித்து இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Рік тому

    சுவாமி இந்த முறையில் திருப்பதியில் எப்படி வழிபாடு செய்வது

  • @rajeswariamar3066
    @rajeswariamar3066 Рік тому +1

    Aanantha kodi namaskaram swami 🙏

  • @krishnamoorthyramanujam4339
    @krishnamoorthyramanujam4339 Рік тому +1

    Dhavarir namaskaram
    adiyen Bagyam
    🙏🙏🙏
    adiyen

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    பகுதி-1
    பெருமானை தரிசிக்கும் முறையையும் குருபரம்பரை பொது தனியன்களுக்கான அர்த்த விசேஷங்களையும் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து -
    லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் - லகஷ்மிநாதன் திருமால் லஷ்மிக்கு கேள்வன் - ஸ்ரீமன் நாராயணன் தொடக்கமாக நாத யாமுன மத்யமாம் -ஸ்வாமிநாதமுனிகள் யாமுனாச்சாரி யாரான ஆளவந்தார் இருவரும் காட்டுமன்னார் வீரநாராயண பெருமாள் ஸந்நிஹிதனான கோவிலில் எழுந்தருளினார்கள். இவ்விரு ஆச்சார்யர்களும் வைணவ கு ரு
    பரம்பரையில் ப்ரதான்யமாக விளங்குபவர்கள் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் - அவர வர் ஆச்சார்யர்கள் வரையுள்ள வந்தே குருபரம்பராம் - இந்த குருபரம்பரையை வணங்குகிறேன் என அருமையாய் பதாபதா அர்த்தங்களை விளக்கி இத்தனியன் கூரத்தாழ்வான் அருளிச் செய்தது என சாதித்தார். குருபரம்பரையில் அதன் க்ரமத்தை அறிந்து - அதன்படி வணங்க வேண்டும் என இதற்கு திருஷ்டாந்தமாய் ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருவேங்கடவனின் தயையை - கருணையே உருவெடுத்து தயாசதகம் பாடி, பெருமானை பற்றியோ தாயாரை பற்றியோ ஸ்தோத்திரங்கள் அனுசந்திக்கு முன் முதலில் குருபரம்பரை ஆச்சார்ய பரம்பரை முன்னிட்டு கொண்டு முதலில்குருபரம்பரையை வணங்கியே பின் பெருமாள் பிராட்டி ஸ்லோகத்தை கூற வேண்டும் என்பதற்கு "ஆச்சார்ய விஹா நே தீர்த்தவ குணம் ஸுதலாம் குரு சந்தரிம் " ... என துவங்கும் ஸ்லோகத்தை அனுசந்தித்து, முதலில் படித்துறையில் இறங்கி பின் ஆற்றில் குளிக்க முற்படவேண்டும். அதை விடுத்து நம் வீரதீர பராக்ரமத்தை வெளிக்காட்ட அப்படியே படித்துறையை தவிர்த்து குளிக்க நேர்ந்தால் விழுந்துவிடுவோம் என தேசிகர் சாதித்ததை வழி மொழிந்தார். அதேபோல் பெருமாளை எங்கனம் அனுபவிக்கனும் என்ற முறையை - க்ரமத்தையும் எடுத்துரைத்தார் முதலில் சேனை ஆழ்வாரான விஷ்வக்சேனர், அதன் பின் ஆழ்வார் ஆச்சார்யர்கள் , தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்திதி சேவித்து பின் பெருமானை சேவிக்க வேண்டும். இக் க்ரமம் படித்துறையில் இறங்கி ஆற்றில் நீராடுவது போல் ஆகும் . பெருமானும் அனுக்ரஹிப்பார் என்று பெருமானை சேவிக்கும் பதிதியை குருபரம்பரை முகாந்தரவாய் போவதை வலியுறுத்தினார். மிகப்பெரியவரான பெருமாளை சேவிக்க ஆழ்வார் நிழலில் ஒதுங்கி போக வேண்டும் என்றார். அஸ்மத் குரு ஸமாரம்பாம் லக்ஷ்மி வல்லப பர்யந்தாம் யதி சேகர மத்யமாம் வந்தேகுருபரம்பராம் ஆச்சார்ய ரத்னா ஹாரம் - இதுவே குருபரம்பரை ஆச்சார்ய ரத்ன ஹாரம் என கூறுவர். ஆக, பகவான் ஸ்ரீமன்நாராயணன் முதல் பிராரம்பித்து ஸ்ரீ மஹலக்ஷ்மி விஷ்வக்சேனர், ஸ்வாமி நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மனக்கால் நம்பி, யாமுனாச்சாரியாரான ஆளவந்தார் இவர் சிஷ்யர் பெரியநம்பி இவரின் சிஷ்யரான ஸ்வாமி ராமானுஜர் வரை உள்ள குருபரம்பரை எனவும், இன்றளவும் ஸ்வாமி ராமானுஜரை குறிப்பிடுவதற்கு காரணம் யாதெனில் ராமானுஜர் 72 ஸிம்மாசனாதிபதிளை நியமித்து (அவர்கள் க்ரகஸ்தனோ...யாராக இருப்பினும்)அவர்கள் மூலம் ராமானுஜர் தொடர்பை நிலைநாட்டினார். பஞ்சசம்ஸ்காரம் - வலக்கையில் சக்ரமும், இடக்கையில் சங்கு பொறி ஒற்றிக் கொள்ளுதல் நமக்கு ரக்ஷையாக காப்பாக இருக்கும் என்றும் இதையே பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக முன்மொழிந்தார். இதுவே பஞ்ச ஸம்ஸ்கார ப்ரக்ருதியை. அடியேன ராமானுஜ தாஸன் என இதுவேதாஸ்ய நாமம் எனக் கூறபடுகிறது. திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் - மந்திர உபதேசமாய் அமைய அஸ்மத் குருபரம் பாம் என அவரவர் ஆச்சர்யனிடத்தில் தொடங்கி ராமானுஜரை நடுவாகக் கொண்டு, லஷ்மிநாதனை நிறைவாகக் கொண்ட குருபரம்பரையை வணங்குகிறேன் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய .க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sheelans3773
    @sheelans3773 Рік тому

    அடியேன் இராமநுஜ தாசி🙏🙏🙏🙏🙏

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 Рік тому

    Swamy namaskarangal

  • @indrat6128
    @indrat6128 Рік тому +1

    🙏🙏🙏

  • @minnalachu1160
    @minnalachu1160 Рік тому +2

    🧘‍♀️🕉️🙏💐

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 Рік тому

    Ellarum thirupathi pokalama
    Simma rasi karakal pokalama

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому

    🙏🙏🙏🙏

  • @bt7_aka
    @bt7_aka Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ammupaati4171
    @ammupaati4171 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mugutharamanujathasan902
    @mugutharamanujathasan902 Рік тому

    Srimathramanujayaanamaha