ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 1 )
Вставка
- Опубліковано 7 лют 2025
- Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 1)
வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
• நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
• ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
The religious discourses of Sri U.Ve.Velukkudi Krishnan are a montage in scholarship. His lectures are of unparalleled caliber being governed by the three most important factors that define any discipline - substance, soul and spirit. The Vidhwan is a personification of erudition with his stupendous study of the Bhagavadh Githa, Upanishads, the 4000 Prabandhams of the Azhwars, Srimad Bhagavadhams and generally all the Vaishnavite Upanishads. His achievements as a leading Upanyasam Exponent justify his decisions. He has traveled widely both within India and abroad, where, apart from presenting lectures, he has conducted workshops and seminars for students on how to harmonize materialism with spiritualism. He has authored the books, “Kannanin Mungalil Ezhu”, and “Naan Kanda Nallathu, Jeernodharana service to temples through various Trusts, building of a memorial in Kerala for the Kulasekhara Azhwar and Sri Pillai Lokacharya at Kodikkulam, supporting patasalas for Vedas and Divyaprabhandams, conducting yatras to all holy places throughout the country and financial assistance to deserving students in the lower strata for the higher education are some of his ennobling efforts for the betterment of society.
Music Download & Streaming
itunes :itunes.apple.c...
Amazon :music.amazon.i...
Google Play Store : play.google.co...
spotify :open.spotify.c...
Amazon Music :music.amazon.i...
napster :us.napster.com...
#Srimadbhagavadam#Velukkudikrishnan#discourse
#Amuthammusic#Bhagavadam
சைவத்தில் சாப்பிடும் பொருள் காய்கனி, அசைவத்தில் சாப்பிடும் பொருள் கோழி, முட்டை, ஆடு, சாப்பிடும் பொருள், ஸ்ரீமத் பாகவதம் அருமை..❤😂😂😂
தாழ்மையுடன் வேளுக்குடி ஸ்வாமி க்கு நமஸ்காரம் அடி யாருக்கு அடியேன்
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம
சாமி பாகவதத்துக்காக கேக்கரேனோ இல்லை யோ உங்கள் வாயிலாக கேட்பதர்காக எத்தனை தடவை வேண்டுமான்னாலும் கேக்கலாம்
ஹரே கிருஷ்ண !ஹரே கிருஷ்ண! கிருஷண கிருஷ்ண! ஹரே ஹரே
சர்வம் சிவார்ப்பணம்
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஸ்ரீஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
உய்ய ஒரே வழி !
உடையவர் திருவடி ! !
ஜெய் ஸ்ரீ மந்நாராயணாய நம ,
ஸ்ரீஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பனம்
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
ஓம் நமோ நாராயணாய நம்
ஸ்வாமி தேவரீருக்கு நமஷ்காரம்
ஒரு கேள்வி அடியேன் தாசன்
உடுமலைப்பேட்டை
ஸ்வாமி ஸ்ரீ வேதவியாசரின் புதல்வர் பெயர் மாற்றி தாங்கள் சொல்லிருக்கிறர்கள்
சுக்காச்சர் இங்கே எப்படி வந்தார் ?
வாழ்க வளர்க
ராம் ராம்
ஹரே ராமா ஹரே ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே 1:37:57 😊
தலைப்பில் "உறைக்கும்" என்பதை "உரைக்கும்" என்று திருத்தவும்...அருமையான உரை.
ஓம் நமோ நாராயணா 🙏
Arumai vazhavalamudan
நமஸ்தே. உங்களுக்கு எப்படி என் நன்றியை சொல்வது என்றே தெரியவில்லை. உங்களால் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
இக் காலத்தில் ஸ்வாமியைப் போன்ற ஞானஸ்தர்களை பார்ப்பதும், உபன்யாசத்தை கேட்பதும் பாக்யம்.
ஓம் நமோ நாராயணா! !
சாந்தி எங்கும் நிலவவேண்டும்.
Swamiji om namo narayana
@@mayalagup4736 ni
@@rajamambika5919aa
@@rajamambika5919aa
Kamala very. Super
நமோ நாராயணனா
எடுத்து உரைக்கும் என மாற்றுக. அவர் பேசும் தமிழ் அற்புதம்.
பாகவதம் பகவான் கிருஷ்னன் தன்னை பிரேமித்து பிரிய இயலாத பக்தர்களுக்கு உலகின் படைப்புபுகளை கொண்டே நமக்கு குருவாக அருள்மழை தருகிறார் அதை கர்மயோகி மகாஸ்ரீஸ்ரீ வேளக்குடி கிருஷ்னன் ஐயாவின் பக்தி மணம் அவர்குரலில் யோகத்தை அருள்கிறது
மஹா பாக்யம்
மீண்டும் பிறந்தால் இந்துவாகவே பிறக்க வேண்டும். 🙏
அடியேன்நமஸ்காரம்
🙏🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் உபன்யாசம் மிகவும் இனிமையாக மனதிற்கு நிறைவாக இக்காலத்திற்க்கு ஏற்றதாக உள்ளது 🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏 அடியேன் 🙏🙏
Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnny
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஹரே கிருஷ்ணா குருஜி
@@vishnusruthi9178😊😊😊
Iam Malayalee. et .c.. Enikke.Manassilakum. .Thunchathezhum Acharyipadham.Namamee Narayna Deievame..
சுவாமி
தங்களுடைய
சொற்பொழிகள்
யாவும்
பொற்கிளிகள்...
தங்களின்
பாதம் மலர்களை
வணங்குகிறேன்...
ஓம் நமோ நாராயணா
🙏🙏
Anañthakòti namaskarangal
🙏🏻🙏🏻🙏🏻
முதல்ல உங்களுக்கு நமஸ்காரம் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிச்சு எங்களால புரிஞ்சிக்க முடியாது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அழகா சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்லி அருமையா சொன்னீங்க நன்றி
ooooooooooòòooòooooooo
@@narayanandesika8097 bcbcbc cbcbccb cbdscbkek cbbccbcb dbbeboe e cdbjcdbbb bcbb bbcecb bcbccbbccbbbcb cbcbbbccbcbbcej
நாராயணா!!!!!!
நாராயணா!!!!
நிஙகலும் விஷ்ணு அவதாரம் தான்
குப்புசாமி ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungalai partale yenuku moksham swamy
Nandri Swami.
ஹரே கிருஷ்ணா 🙏
சுவாமி ஜீ உமது பாதங்களில் கோடி நமஸ்காரம் சமர்ப்பிக்கிறேன்
Yes, My Prostrations to SriMadh Bagavatham and Srimadh Bhagavad Geetha
@@gasmdansr8294 pppp
Aum namonarayana
namasgaram
Nerathai veenadikkaathey. Kavaikku uthavathu unn ubathesam. Manitha neyam vendum. Venner andavil iruntha thavalaikkum venduthal kettu arulpurinthavan Paraman.
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
அடியேனின். நமஸ்காரம். சுவாமி
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Hari hari ❤
Adiyen namashkaram swamy adiyen bakkiyam swamy
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏🙏
Parama pujya sri sri Aacharya ra Thiruvadigale Sharanam Hariom🙏🙏 nalini s Sanathana Jai Sri Krishnaki ki jai
Eangalukku punniyam sayerthirkal iya ungalukku punniyam kuviya eraivanai veyendukirean 🙏
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam jj
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
Om namo narayana 🙏
Om nama shivya, shivya namaha Om 🙏
Om tatsat
Sarvam Krishnarpanam
HariAum Namo Narayanaya
நீங்களே தான் கண்ணன்
🙏 🙏 🙏 very
உறைக்கும் அல்ல உரைக்கும். எந்நிலையிலும் சிவன் அருளிய தமிழைப் பாதுகாக்கவும்!!!
Avar nalla dhan pannitu irukaru...
Ohm namo bagavathe vasudevaya
👌
ஒம்
Thanks Saamy
ஓம் நமோ வாஸுதேவாய. ஓம் நமோ நாராயணாய
Namaskaram swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Ramanujar Sriperumbudur mayaloga iraivanai ninaikkanum
Dandwat pranam maharaj ji Shri Krishna
🙏🙏🙏🙏🙏🙏sivakumar சிவக்குமார் 🙏🙏🙏🙏🙏🙏
Achariaya Devo Bhavae. szuka Roop Prebhodhangja Sarvasazthra Viszaradha Ethall Kadha Amritham Mama Madhaghnanam Naszayamiaham. Om Namo Bhaghavathe Vasudhevaya Om Namo NarayAyanaya... Vyaszaya Vinshnuroopaya Vyaszroopaya Vishnave Namo Vy Bhrehmanidhaye Vazishttaya.Nama. ..
Super.aya.omom💪💐💞
Namaskarem swami
Sakalam Krishnarpanam
Thanks Guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸகலம் கிருஷ்ணார்ப்பணம் ஸ்வாமி
ஹரேராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
நமஸ்கரிக்கிறோம்
Nandni swamy
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா. ✡🕉✡✡✡✡✡✡
Superspeechswamiji
எங்களுக்கா உங்களை படைத்த பஹவானுக்கு நன்றி 💐👏ஓம் நமோ நாராயணாய நமஹ 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
அடியேன் அற்புதம் ஸ்வாமி
C%
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அனந்கோடி நமஸ்காரம் சுவாமி
நன்றிங்க சாமி
“Sri U. VeLukkudi chonna pravachanam muRRilum (100%) uNmaiyE aagum. KEtpOr anaivarGaLum migavum punitham adainthaarGaL aawaarGaL. Sri KrishNa, Sri KrishNa!!!” - “M.K.Subramanian.”
ஸ்வாமி உங்கள் மூலமாக ஸ்ரீ மத் பாகவதம் கேட்கும் பாக்யத்தை அருளிய பரமாத்மாவை வணங்கி க்ருதக்ஞதா சமர்ப்பிக்கிறேன். नमस्कारः स्वामिनी🙏🙏🙏
வாழ்நாள் முழுக்க நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். பாத நமஸ்தே
RadheRadhe
Sri Radhakrishna
Radhashyama
Hare krishna hare krishna krishna krishna hare hare
Hare Rama hare Rama Rama Rama hare hare
Our kaliyuga guru velukudi swamygal
😄😄😄😄😄
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏
Srimathe Ramanujaya Namaha
நன்றி சுவாமி
ஸ்வாமி எவ்வளவு தடவை வேணும்னாலும் கேட்கலாம்
அந்த மாதிரி குரல் தெய்வீக குரல்
குருவே சரணம் .அநேக கோடி நமஸ்காரங்கள்.
Thank you Guruji
Thanks valga valamudan guruji
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Rep t
g sht lyes mG vc@@ramavatsan272 z I ctro
sri ram jayaram jaya jaya sri ram
ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண!
Sriman Bhagavatham ketkum puniyam indru kidaithathu nandri
Om narayana
பிராமணத்தின் மூலம் உபதேசம் செய்தாலும் தங்களின் தமிழ் மிக்க சுவைக்கத்தக்கது. வணக்கம்.
M.
M.
🙏
Omnamobagavathayvasudava
ௐ நமோநாராயணாய “எடுத்து உரைக்கும்”
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அமுதம். அருமையான நற்சொற்க்கள் நற்செய்திள் அர்த்தம்கள் இன்னும் நிறைய நிறைய அற்புதம்கள் வர்ணணை சிறப்பு
SRI RAMAJEYAM SRI RAMAJEYAM SRI RAMAJEYAM
SRIRAM JAYARAM JAYAJAYARAM
SRIRAM JAYARAM JAYAJAYARAM
SRIRAM JAYARAM JAYAJAYARAM
OM NAMO NARAYANAYA
OM NAMO NARAYANAYA
OM NAMO NARAYANAYA
Excellent speech swamy
Dhanyoshmi❤❤
Kodi namaskaram🙏🏻🙏🏻
Moola Ramo Vijayade
🙏🙏🙏 சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து
நற்பவி நற்பவி
ஐயா நமஸ்காரம்
மும்பை செம்புர் இறுக்க நான் உங்கள் பதிவுகள் நல்ல தாக உள்ளது நமோ நாராயண 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 om Namo Narayanaya Namaka 🙏
Om namo Narayana 🙏
THIRUDARHALIN VESHAM.
Excellent
ஹரே கிருஷ்ணா
Narayanaaa
krishnam vande jagadgurum
ஆஹா என்ன gyanam
நமஸ்காரம்
Ungal speech ketkka vayupu kodutha perumaluku nandri. Ungalukum perumalukum namaskaram.