யார் இந்த P. Susheela? தமிழ்நாடு அரசின் விருது! ஜெயலலிதா கேட்ட கேள்வி | Alangudi Vellaisamy | Milton

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Місяць тому +8

    முதலாவதாக அந்த "சித்திரப் பூவிழி வாசலிலே ..." என்ற பாடலை கேட்டு மகிழ்ந்தேன். அது எனது மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல் அன்றோ ! ❤💐💐💐💐

  • @renugadevi1818
    @renugadevi1818 26 днів тому +7

    சுசீலா அம்மா குரல் பேசும் போதும் அதே குரல் ❤❤❤❤ இன்னும் அப்படியே இருக்கு

  • @4utubeabcde
    @4utubeabcde Місяць тому +11

    P susila is the queen of the music world

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 26 днів тому +13

    லதா மங்கேஷ்கரை விட பல மடங்கு உயர்ந்தவர் P. சுஷீலா...

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 Місяць тому +10

    P.Susheela has the best diction and crystal clear voice.
    Her pronunciation of Tamil is exemplary and many of ordinary tamilians have learnt to speak the language properly is because of TMS and P.Susheela.
    She should be conferred with Bharat Ratna or at Balasaheb award.
    She has been singing from 1955 and has sung with several male singers from C.S.Jayaraman, A.M.Raja, Sirgazhi Govindarajan, TMS, PBS, SPB, Jesudas, Mano and other singers over 40 years.

  • @lotus5295
    @lotus5295 Місяць тому +16

    பாடகிகளின் இமயம். எங்கள் மனதை அப்படியே பிரதிபலித்து விட்டீர் வெள்ளை uncle.

  • @shanmugams5661
    @shanmugams5661 Місяць тому +9

    இசையரசியை பாராட்டுவது
    தமிழுக்கு , இசைக்கு , ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம் 🙏 நன்றி

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Місяць тому +26

    லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியிருப்பதைக் கேட்டிருக்கிறேன் எங்க சுசீலாம்மா குரலுக்கு ஈடாகாது

    • @lotus5295
      @lotus5295 Місяць тому +5

      லதாவின் தமிழ் பாடல்கள் அவ்வளவு ஒன்றும் உயர்வாக அமையவில்லை.

    • @revathishankar946
      @revathishankar946 Місяць тому +5

      Very true No equivalent to suçilammas voice

    • @yoganandamm
      @yoganandamm Місяць тому

      @@gnanarubyjebakumar2899 எல்லோரும் அவரவர் தாய்மொழியில் நல்ல திறமைசாலிகள் தான். லதாமங்கேஷ்கர் பாடலகள் தமிழில
      பிரபலமாகவில்லை, அது போல, சுசீலாவின் இந்திப் பாடல்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இசையமைப்பாளர்கள் மெனக்கெட்டால், பிற மொழிப்பாடகர்கனைக் கைதூக்கி விடலாம். சித்ரா, எஸ்பிபி, ஏசுதாஸ் நல்ல எடுத்துக்காட்டுகள். சாதனா சர்கம். உதித் நாராயணன் போன்ற failure கதைகளும் உண்டு. பிற மொழிப்பாடகர்களைத் தான் ஆதரிப்போம் என்று பிடிவாத குணமுள்ள இசையமைப்பாளர்களும் நடிகர்களும் தான் இன்றைய trend, fashion! இவ்வளவு ஏன்? தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட சுசீலாவை உரிய பயிற்சி தந்து இந்த அளவுபுகழ் பெற வைத்ததே, ஏவிஎம் மும், சரஸவதி ம்யூசிகல்ஸும் தானே? இதில் வித்யாசமானவர் பிபிஶ்ரீனிவாஸ் தான். கடைசி வரை தாய்மொழியாகிய கன்னடத்தில் பிற மொழிப்பாடல்களை எழுதியே மாடி வந்தார். வந்தார். குறிப்பாக, ஏஎம் ராஜா பின்னணிக் குரல் கொடுப்பதை நிறுத்திய பிறகு, (காலங்களில அவள் வசந்தம் என்ற பாவமன்னிப்பு பாடலின் இமாலய வெற்றிக்குப பிறகு) இறுதி வரை ஜெமினி-பிபிஎண் ஜோடி இணை பிரியாத ஜோடிதான் (நல்ல வேளை, இளையராஜா காலத்தில் அவர் இல்லை, இருந்திருந்தால், சிவாஜிக்காகவும், ரஜினிக்காகவும் பாடக் கூடிய வாய்ப்பும் கிடைத்திருக்கும்! டிஎம்எஸ் தவிற எல்லோரையும் இளையராஜா ஆதரிப்பாரே?

  • @r.ravirajr
    @r.ravirajr 23 дні тому +2

    Nice conversation thank you

  • @sundaramllogaiyan9370
    @sundaramllogaiyan9370 Місяць тому +20

    பாரத் ரத்னா விருதுக்கு மிக தகுதியானவர்.... என் இன்னும் கொடுக்கவில்லை?

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 28 днів тому

      பிறப்பால் தெலுங்கர். பிழைப்பால்- பாடியதால் தமிழர் அதாவது திராவிடர். போதாதா வெறி பிடித்த வடக்கன்ஸ் ஒதுக்கிவிட.

  • @yoganandamm
    @yoganandamm Місяць тому +30

    சுசீலா-டிஎம்எஸ் பாடல்களைத் தவிற வேறு பாடல்களைக் கேட்பதில்லை, கேட்பதில்லை என்ற ‘விரத த்தை இன்றும் கடைப பிடித்து வருகிறேன். மற்றவர்களின் பாடல்கள் சுவையாகவே தோன்றினாலும் நான் கேட்பதில்லை என்று உறுதியாகவே இருக்கிறேன். குறிப்பாக, எம்ஜிஆர் சிவாஜிக்கு மற்றவர்கள் பாடத்துவங்கிய பின் அவர்கள்படங்களைப்பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். (எல்ஆர் ஈஸ்வரி-சுசீலா பாடல்களையும், சுசீலா-சீர்காழி பாடல்களையும் விரும்பிக் கேட்பதுண்டு, for Susheela’s sake)

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Місяць тому +10

    இதை பெற்றது சுசிலாம்மாவாக இருந்தாலும் இது தமிழ் மக்கள் அனைவருக்கும்
    கிடைத்த ஒரு கௌரவம். பெருமை. பெருமிதம்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @rajansekaran5160
    @rajansekaran5160 26 днів тому +3

    P SUSHEELA n serghzhi govindarajan songs romps hit song in 1955 to 1965.varai.all duet songs wonderful song

  • @lotus5295
    @lotus5295 Місяць тому +11

    தமழகத்தின் nightingale நம்ம சுசீ.

  • @ritafernando5049
    @ritafernando5049 Місяць тому +7

    Susilammavai ulaga makkal ellarukkum theriyum. Thamilargalukkumattumalla,ilangayil irukkum sinhalavargal,parangiyar( Anglo indian) 5 kandangalil irukkum ella pashai pesubavargalukkum theriyum . Susilamma ulagathin sothu. siruvargal mudhal periyargalvarai avarain kuralai rasikadhavargale kidayadhu. ella padagargalum alagahathan padugirargal. marukka mudiyadhu. Aanal susilamma thaniragam. .avar kalathil nangalum irukirom enbadhu namakku kidaitha varam.idhu ennudaya thanipatta karuthu. amma,neengal nalla arokiyathudanum,sandhoshamagavum vaalavendum enbadhu ennudaya kudumbathin(srilanka) prathanai mattumalla,aasayumkooda. ❤god bless you amma. (Translate to tamil)

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Місяць тому +14

    TMSஅவர்கள் சுசீலா அவர்கள் இரண்டு பேரின் குரல்கள் மீதும் எனக்கு கொள்ளைப் பிரியம்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Місяць тому +10

    யார் இந்த சுசீலா?என்ற தலைப்பு .உங்களைத் தவிர தமிழிசை மக்கள் அனைவரும் அறிந்த தெரிந்த இசைக்குயில் அம்மா அவர்கள்.

  • @chandranerer1255
    @chandranerer1255 18 днів тому

    P Susheelamma-- Great Nightingale of India.
    Best wishes Amma.

  • @rajendranganapathy7801
    @rajendranganapathy7801 Місяць тому +13

    சுசிலா அம்மா வுக்கு. மரியாதை கொஞ்சம் குடுக்கலாம்.சுசிலா என்று ஒருமையில் அழைக்காமல்.

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 Місяць тому +2

    More than my mother's voice, I've heard Susheelamma's voice more

  • @kingsukumar2164
    @kingsukumar2164 21 день тому +2

    Thanks for mentioning AVM’s contribution to the professional development of Susheela by way of institutional sponsorship.

  • @rajansekaran5160
    @rajansekaran5160 26 днів тому +3

    Sir TMS N P SUSHEELA AKWAYS THE BEST SINGERS THEN N THERE INCLUDINH PBS N P SUSHEELA..P SUSHEELA SUNG SOLO SONGS NEARLY 17965 SONGS, NO OTHERE FEMALE SINGERS DIDN'T SING LIKE P SUSHEELA..P SUSHEELA SUNG NEARLY 25000 SONGS N ABOVE..IN 1960S SHE SUNG NEARLY 15000 N ABOVE IN TAMIL N TELUGU.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому +1

    See how this alangudiyar closely monitoring the industry. Really amazing..his flow and fast is super. Encyclopedia of tamil film industry. But vani ji pattiyum solli irukalam..

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Місяць тому +11

    எனக்கு 69 வயதாகிறது ஒரு முறையாவது சுசீலாம்மாவை பார்த்துப் பேசி விட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன் முயற்சி எடுக்கவில்லை

    • @kumaresanv4089
      @kumaresanv4089 Місяць тому +1

      ஆசைப்பட்டால் எப்படி..?
      முயற்சி எடுங்கள்.
      சந்தித்துவிட்டு வாருங்கள்.
      வாழ்த்துகள்🎉🎉🎉

  • @brindasrinivasan9032
    @brindasrinivasan9032 Місяць тому +2

    A.M.Raja+P.Suseela also the best combination.

  • @parandjodyparandjody9467
    @parandjodyparandjody9467 Місяць тому +4

    Sonathu. Neethana song

  • @subramanianrs318
    @subramanianrs318 27 днів тому +1

    சுசீலாம்மா 🌟👑💖

  • @rbalachandran880
    @rbalachandran880 Місяць тому +5

    ஜிக்கி அவர்கள் A.M.Raaja அவர்களை திருமணம் செய்து கொள்ளும் முன்பே பாடிக்கொண்டு தான் இருந்தார்

  • @Gnanam50
    @Gnanam50 Місяць тому +1

    MSV & TKR , KVM were the tune Gods to groom PS and others in their days.

  • @KarunG
    @KarunG Місяць тому +3

    This conversation is good, but it misses many other key facts: her 5 times national awards (including for being the first female singer), Guinness record, favorite singer for legendary singers KJY, Jeyachandran, Sujatha, ARR, etc., and her charity and awards to fellow singers, etc.

  • @rajansekaran5160
    @rajansekaran5160 26 днів тому +1

    Naan always night la P SUSHEELA songs tha kepen.avaluyu azhgana voice..apadiyee thukituven..na nearly 450 Susheela songs ha download pani without net ellamal kepen. anthatha female artists yetra mathiri than voice ha mathi patum oree singer athu SUSHEELA only tha..atha 25000 songs mela padi ennum No.1 singer ha south India la erukirar.

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g Місяць тому +1

    The nightingale of India is Lathamangeskar, because of She is belongs from North India, but the nature is Susheela madam voice is not less than Latha Mankeskar : from Nagercoil

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +2

    We can't compare Latha with susila madam Adu Thani Ivanga south indian cuckoo bird Very great songs she has sung Especially in late 1950s and 60s Very tough songs only she could sing

  • @msperumaal8932
    @msperumaal8932 20 днів тому +1

    திரையிசையின்
    நடிகையர் திலகம்😊

  • @nadodi67
    @nadodi67 27 днів тому +2

    AR ரகுமானிடமும் பாடியிருக்கிறார். கண்ணுக்கு மையழகு!

  • @ramanjraman8866
    @ramanjraman8866 Місяць тому +2

    கவிஞர் மாயவநாதனைபற்றிஒருசில.போடுங்ள்

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 Місяць тому +1

    💐💐💐🙏🙏🙏

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +11

    இந்த மூன்றரை வருட ஆட்சி காலத்தில் ஸ்டாலின் செய்த ஒரு உருப்படியான காரியம் மரியாதைக்குரிய சுசிலா அம்மாவை கௌரவித்தது தான்.

    • @MeenachisundramP-zr3ph
      @MeenachisundramP-zr3ph Місяць тому +2

      ஆமாங்க. அதே தான்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Місяць тому +1

      ஸ்டாலின் செய்த நல்ல செயல்களில் இதுவும் ஓன்று... பதிவு போடுகிறேன் என்ற பெயரில் மாதா மாதம் எங்களுக்கு கிடைக்கும் 1000ரூபாயை எந்த லிஸ்டில் வைத்து இருக்கிறாய்.

    • @muthup480
      @muthup480 Місяць тому

      Yes,Agreed.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 19 днів тому

      Manbumigu CM honour all artists shri TMS Spb smt p s like

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 17 днів тому

    சுசிலா அம்மையார் அவர்கள் தமிழில் பாடிய முதல் பாடல் 1953 இல் வெளிவந்த பெற்ற தாய் படத்தில் எதுக்கு அழைத்தாய் எதுக்கு.(A.M. ராஜா,P. சுசிலாம்மா
    )இதில் கதாநாயகன் M.N. நம்பியார் அவர்கள்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Місяць тому +3

    கற்பனை க்கு அழவு இல்லை

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 Місяць тому

      But she would have given the way to vani Jayaram also..only vani will be allowed to sing only suseela's husband dr allowed like..

  • @meru7591
    @meru7591 Місяць тому +2

    பாடும் குரல் இங்கே.. பாடியவர் எங்கே... புரியாத புதிரோ😅😅

  • @thangarajduraisami9104
    @thangarajduraisami9104 Місяць тому

    Kadhalin sogam kalantha valiyai than kural valatthal arumaiyaga padieruppar P.Susila amma avargal.padam dubbing padamana Akbar, Padal kanavu kanda kathal....

  • @manisubbu11
    @manisubbu11 Місяць тому +1

    அவர் தமிழில் தேசிய விருது பெற்ற பாடல்கள் பற்றி பேசவே இல்லை....

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Місяць тому

    m only favorite playback singer ever. You forgot Amma AM Rajah duets

  • @narayanaraj960
    @narayanaraj960 Місяць тому +2

    Susheelamma vai paarkkavendum.. En assai niraiveruma

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 Місяць тому +3

    What are you saying? Suseela settai panna maattangalaa? athu mel nilai settai. cheap kidayaathu. niraya podi sangathigl irukkum. athai original maathiri paadave mudiyaathu yaaraalum.

  • @rajalakshmirajagopalan7754
    @rajalakshmirajagopalan7754 Місяць тому

    Then isai kural gifted

  • @thoravalurmarappanragupath2292
    @thoravalurmarappanragupath2292 Місяць тому

    பெந்தம் இல்லை பந்தம்

  • @rajaraja-go4kt
    @rajaraja-go4kt 18 днів тому

    இளையராஜா சரியா சான்ஸ் குடிக்காமல் ...

  • @sivaanand5846
    @sivaanand5846 Місяць тому +4

    நிறைய பேசுகிறீர்கள் இரண்டு பேரும் கேள்வி படாத புதிய செய்திகளை எதிர்பார்த்தேன் அப்படி இல்லை
    நீங்கள் எதார்த்தத்துக்கு வாருங்கள் இளையராஜாவின் இசையில் சுசிலா அம்மாவின் பாடல்கள் எங்கேயோ கொண்டு சென்று இருக்கிறது நல்லதொரு குடும்பம் படத்தில் சிந்து நதிக்கரையோரம் வருஷம் 16 பூப்பூக்கும் மாசம் தை மாசம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி படம் காளிதாசன் கண்ணதாசன் இவைகள் எல்லாம் உச்சம் தொட்ட பாடல்கள் சுசிலா அம்மா வார்த்தைகள் சொல்ல முடியாத ஒரு உயரம்

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 26 днів тому +2

    சீர்காழி கோவிந்தாராஜன், P. சுஷீலா ஜோடி, A M ராஜா, P. சுஷீலா ஜோடி, T M S. P. சுஷீலா ஜோடி, P B ஸ்ரீனிவாஸ். P. சுஷீலா ஜோடி, S P பாலசுப்பிரமணியம், P. சுஷீலா ஜோடி, K J யேசுதாஸ். P சுஷீலா ஜோடி... இது தவிர C S ஜெயராமன், திருச்சி லோகநாதன், T R மஹாலிங்கம், P. ஜெயச்சந்திரன், மனோ இப்படி அணைத்து பாடகர்களுடனும் அதிக டூயட் பாடியவர் P. சுஷீலா.. அது தவிர P. சுஷீலா, L R ஈஸ்வரி இருவரும் இணைந்து அதிக டூயட் பாடி இருக்கிறார்கள்...

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 27 днів тому +1

    சுஷீலா அம்மாவுக்கு ஈடு இணையான ஒரு பாடகி இந்த நாட்டில் இல்லை... அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Місяць тому +2

    செந்தூர பெந்தம் என்பதில் என்ன தவறு?

    • @geethaganesh8292
      @geethaganesh8292 Місяць тому

      பெந்தம் கிடையாது.பந்தம் என்பதுதான் சரி.

    • @ANBUANBU-gz7no
      @ANBUANBU-gz7no Місяць тому

      பெந்தம் மலையாள மொழி வார்த்தை .

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 17 днів тому

      செந்தூர"பந்தம்" என்று பாடியிருக்க வேண்டும்.ஜேசுதாஸ் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவராதலால் மலையாளமொழியில் சொல்வது போல் "பெந்தம்" என்று உச்சரித்திருப்பார்..இதை அவரே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.