வி.என்.ஜானகியை வைத்து எம்.ஜி.ஆரால் எங்க குடும்பத்தில் வந்த பிரிவு ரமேஷ் கண்ணா பேட்டி | Ramesh Khanna

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @muthuvadugu1249
    @muthuvadugu1249 3 місяці тому +18

    அருமையான பதிவு. ரமேஷ் கண்ணா சாரின் எதார்த்தமான பேச்சும் எதிர்பாராத சம்பவங்களும் ரசிக்க வைக்கிறது. தொடரட்டும்...

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 3 місяці тому +36

    பேரண்பு கொண்ட பேரரசு அவர்களின் பேராண்மையான உரையாடல்.ரமேஷ் கண்ணா மக்கள் திலகத்தின் உறவினர் என்பதை இன்றுதான் அறிந்தேன்.

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 2 місяці тому +2

      பேரரசு என்பவர் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்

  • @jdjeevadirector4690
    @jdjeevadirector4690 3 місяці тому +7

    ரமேஷ் கண்ணா சாரின் பேட்டி கேட்க, கேட்க மிக அருமையாக இருக்கிறது. Super.....

  • @gmariservai3776
    @gmariservai3776 Місяць тому

    சகோதரர் திரு. ராஜேஷ் கண்ணா மற்றும் அன்பு தம்பி திரு. பேரரசு ( நாட்டரசன் கோட்டை)ஆகிய இருவரும் எனக்கு சற்று தெரிந்தவர்கள்.
    வாழ்த்துகள்!

  • @chandbibi428
    @chandbibi428 3 місяці тому +8

    Very well said brother. I am actor M. K. Mustafa daughter. I know your house in Habibullah Road. Yes we all studied in M. C. N. High school. V. N. Jana ki Amma will come to my house in Periyar Road to meet my mother. Your father also come to our home. We had days at time Thank you brother

    • @chandbibi428
      @chandbibi428 3 місяці тому

      Good days. Unforgettable

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh 2 місяці тому

      @@chandbibi428 முஸ்தபா தலைவரோடு நாடோடி மன்னனில் புரட்சியாளரா வருவாரே அவரா?

    • @chandbibi428
      @chandbibi428 2 місяці тому

      ​@@RamKumar-zq2ehin. Thirudathey movie sarojathevi brother

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh 2 місяці тому

      @@chandbibi428 yes

    • @rameshkanna5780
      @rameshkanna5780 26 днів тому +1

      நாங்கள் உங்கள் வீட்டிற்கே வந்து உங்கள் சகோதரர்களையும் வைத்து சோபன சந்திரனும் நானும் நாடகங்கள் நடத்துவோம் உங்களது தந்தை எங்களுடைய குடும்ப நண்பர் ஒருமுறை எங்கள் வீடு தீப்பற்றி எரியும் போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயை அணைக்க ஓடி வந்த அவருடைய உடைகள் தீப்பெட்டி எரிந்து எல்லோரும் பயந்தார்கள் ஆனாலும் இந்த உடையை கழட்டி வீசிவிட்டு மீண்டும் தீயை அணைக்க உதவினார் மறக்க முடியாத மாமனிதர் நன்றியுடன் ரமேஷ் கண்ணா நடிகர் இயக்குனர் 1:07

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 місяці тому +5

    ரமேஷ் கண்ணாவை பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...

  • @ravisenroy401
    @ravisenroy401 3 місяці тому +6

    ❤❤❤❤ ரமேஷ் அண்ணன் பேட்டி சிறப்பு.

  • @shyamlarajendran7190
    @shyamlarajendran7190 2 місяці тому +2

    அருமைஅருமை❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 місяці тому +2

    பேரரசு சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் திரு. ரமேஷ்கண்ணா அவர்களைப் பேட்டியெடுப்பது என்பது பெருமைக்குரிய விஷயம். வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 місяці тому +2

    அருமை 👌

  • @egananegan5930
    @egananegan5930 3 місяці тому +12

    வி என் ஜானகி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் கணவர் மறையும் வரை இவர்கள் திருமணம் சட்டபடி நடத்த முடியவில்லை . இது வெகு நாள்களுக்கு பிறகே நடந்தது

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 3 місяці тому

      அவரின் கணவர் கண்ணீருடன் மீண்டும் கேரளாவுக்கு ரயில் ஏறினார் இவ்வளவு அழைத்தும் கெஞ்சியும் ஜானகி அவருடன் வாழ விரும்பவில்லை அவர் சாதாரண சமையல் மாஸ்டர் ஆக வேலை பார்த்த மலையாளி mgr மிரட்டல் இருவருக்கும் இருந்தது. 1962 தான் சட்டபடி திருமணம் நடந்தது

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 3 місяці тому +5

    பேரரசு அவர்களோட நிலைமை தான் கவலையாக இருக்கிறது எங்கள் தலைவர்களை வைத்து இயக்கிய உங்களுக்கா இந்த நிலை டைரக்ட் பண்ணுங்கள் சார்

    • @roja6135
      @roja6135 2 місяці тому

      இவர் ( பேரரசு)பார்த்த முகமாக தெரிகிறது என்று நினைத்த போது உங்கள் மூலமாக டைரக்டர் பேரரசு என்று அறிந்து கொண்டேன். எப்பேர்ப்பட்ட இயக்குநர் இவர்? விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி எடுத்தார். சிவகாசி, திருப்பாச்சி, பழனி, திருத்தணி போன்ற படங்களை இயக்கிய இவர் ஏன் UA-cam ல் Anchor வந்து இருக்கிறார்? புரியவில்லை.

  • @annamalagannamalag
    @annamalagannamalag 3 місяці тому +9

    மீண்டும் புரட்சித்தலைவரும் ஜானகி அவர்களும் அதிகார பூர்வ திருமணம் செய்தது 1964 ல் தான்..1984 என்பது Tongue slipல் வந்து விட்டது....
    சூப்பரோ சூப்பர்...
    அருமையான பேட்டி...
    தங்கத்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை அழியாது...

  • @rajarv6784
    @rajarv6784 3 місяці тому +3

    ❤❤❤செம❤❤❤ரமேஷ்கண்ணா❤பேரரசு❤

  • @kalasamyg9156
    @kalasamyg9156 3 місяці тому +2

    Super Sir

  • @KamalaveniS-uv9gy
    @KamalaveniS-uv9gy Місяць тому

    உங்கள் பேட்டி super sir

  • @Mahendra-u9y
    @Mahendra-u9y 3 місяці тому +2

    ரமேஷ் கண்ணா,80களிலேயே! ஆண் பாவம் படத் தில் அறிமுகம் ஆனார்.பாவம்! அவர் போததநேரம். K.s.ரவிக்குமாரிடம்,எல்லாம் உதவியாளர் ஆக இருந்தார்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 місяці тому

      Actor Ramesh kanna is pakka gentlemen and so soft.but this fellow perrasu worst caste verian. He criticised about dr.p.ranjith and mariselvaraj and their movies.

  • @RajeshRockyrajesh-tm6xi
    @RajeshRockyrajesh-tm6xi 3 місяці тому +2

    Ramesh Sir Super

  • @m.naresh2364
    @m.naresh2364 2 місяці тому +2

    உங்க காமெடி சுப்பர்

  • @prabagarann8647
    @prabagarann8647 3 місяці тому +5

    ஒருவருடைய அனுபவத்தை சொல்லும்போது பல இணை விஷயங்கள் நமக்கே சுவாரசியமாகவும் பாடங்களாகவும் மாறும். திரு ரமேஷ் கண்ணாவின் அனுபவங்களும் அப்படியே.

    • @RajkumarRajkumar-zi7xb
      @RajkumarRajkumar-zi7xb 3 місяці тому +1

      பேரண்பு கொண்ட பேரரசு அவர்களின் பேராண்மையான உரையாடல்.ரமேஷ் கண்ணா மக்கள் திலகத்தின் உறவினர் என்பதை இன்றுதான் அறிந்தேன்.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 місяці тому

    nice

  • @jackytvtn3164
    @jackytvtn3164 2 місяці тому +2

    🎉

  • @sankars8805
    @sankars8805 2 місяці тому

    ❤❤❤

  • @licsekars
    @licsekars 7 днів тому

    ரமேஷ் கண்ணா அவர்கள் எப்போதுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர். பேட்டி எடுக்க பேரரசு பொருத்தமற்றவர். உடல்மொழி சற்றும் இல்லாதவர். ரமேஷ்கண்ணாவை பாஸ்கி அவர்கள் எடுத்த பேட்டியை பார்த்தால் வித்தியாசம் தெரியும்.

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 3 місяці тому +6

    MGR , ஜானகி அம்மாக்கு 2வது கணவர் தானே, 🤔 ஜானகி அம்மா க்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர், அவர்கள் இபொழுது என்ன செய்கிறார்கள்.

    • @RAMBA420
      @RAMBA420 2 місяці тому

      MGR YECHCHA ILAIYA THAAN NAKKI IRUKKARU PAVAM

  • @LoganathanK-i7d
    @LoganathanK-i7d 3 місяці тому +4

    Mgr

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 3 місяці тому +1

    நம்ப வேண்டி இருக்கிறது

  • @SubramanianChinna
    @SubramanianChinna 3 місяці тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 2 місяці тому +1

    Oh கடைசியில் உங்கப்பன்தான் குதுலுக்குல்லையா 😂😂😂😂,.......

  • @spatshell3321
    @spatshell3321 2 місяці тому

    ரமேஷ் கண்ணா.. உனக்கு கணபதி பஃத் தான் சகலை..‌

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Місяць тому

    It was said that V. N. Janaki is the wife of Ganapathi Butt. She belongs to Brahmin Community and she is the daughter of own brother of Papanasam Sivan. If it is the real fact then Is Ramesh Khanna belong to Brahmin Community. There are so many confusions.

  • @francisiraj7315
    @francisiraj7315 2 місяці тому +2

    அடப்பாவி இவ்வளவு பெரிய ஆளா நீங்க! இப்பதான் புரியுது.அதிமுக கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாக ஆகியிருக்கலாமே? பிழைக்க தெரியாத மனுசன்யா நீ.வாழ்க வளமுடன்.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 2 місяці тому +1

    ஜானகி க்கு பிறந்த சுதர்சனுடைய அப்பா யார்? உங்க அப்பாவா? உங்க அப்பா பெயர் என்ன?

  • @mohansidden4610
    @mohansidden4610 2 місяці тому +1

    பாதி உண்மை

  • @RajkumarJemini
    @RajkumarJemini 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 2 місяці тому +1

    எம்ஜிஆர் வயது 107

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 2 місяці тому +1

    எம்ஜிஆருக்கு வயது 107.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 місяці тому +1

    சுகர் வியாதி ரமேஷ் கண்ணா விற்கு

  • @vaidyabala63
    @vaidyabala63 3 місяці тому +2

    பாபநாசம் சிவன்உங்கள்தந்தைக்கு என்ன உறவு?
    அவர்அண்ணன்இராஜகோபால் மகள்ஜானகி

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 2 місяці тому

      உண்மை தான் ஆனால் ராஜகோபால் மனைவி இல்லை துணைவி. அதனால் தான் ரமேஷ் கண்ணா அப்பா கார்டியன் ராஜகோபால் எந்த நிகழ்விலும் வரவில்லை அவ்வளவுதான் கணபதி பட் ஜானகி கல்யாணத்தை இவரது அப்பா தான் செய்தார்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 місяці тому +1

    Who is first women chief Minister in india

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 2 місяці тому

      சுசேதா கிருப்பளானி, உத்திரப்ரதேசம்

  • @NagendranRamaiah
    @NagendranRamaiah 2 місяці тому +1

    என்ன உறவு சொல்லுங்கடா

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 2 місяці тому +1

    எம்ஜிஆருக்கு வயது 108 உனக்கு வயது குறைவு எப்படி உங்க அப்பாக்கு அக்கா பொண்ணாக இருப்பாங்க ஜானகி

    • @parthibansagadevan6054
      @parthibansagadevan6054 2 місяці тому

      Avaru daiya appavin thangai athaavathu Ramesh kanna sir udaiya athai nu sonnaar.

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 3 місяці тому +4

    ரமேஷ் கண்ணா அப்போ ப்ராமனரா?

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh 2 місяці тому

      @@Maa-yt1qu
      ஜானகி அம்மா பிராமணர் அவரோட உறவினர் ரமேஷ் கண்ணா

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 місяці тому

      avar amma kerala and chithappa kerala yena pettyil solkirare ?

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 місяці тому +1

    What is the name of v n janakiand also the father of Ramesh Khanna

  • @arjunantm1187
    @arjunantm1187 3 місяці тому +1

    ராஜகுமாரி படத்தில் V.N.ஜானகி நடிக்க வில்லை

  • @jairam55
    @jairam55 3 місяці тому +1

    யார் இவர் அப்பா?

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 3 місяці тому +1

    என்னங்க புது கதையா இருக்கு

  • @saravanan-balasubramanian
    @saravanan-balasubramanian 3 місяці тому

    Byee.....

  • @murugangovindaraj
    @murugangovindaraj 3 місяці тому +1

    Nirayapoisolgrar😢😢😮😮

  • @1231abel
    @1231abel 3 місяці тому +2

    தற்பெருமை தம்பட்டம் அடிக்க வந்துட்டார் ரமேஷ் கண்ணா. ரீல் அந்து போச்சு சாமி, நிறுத்துங்க

    • @narayanankv7923
      @narayanankv7923 3 місяці тому +1

      Athai. Pen. Ammanga. Husband. mgr. Relationship. Aththan. MGR. has. not. married. VNJ upto. The. death. Of. his. wife. After. the. death. MGR. Married. VNJ. First husband. Bhat. or. Some. other. Name he. Treated. for. Want. Of money. So. she. Left. This. Matter. known. to. me. by .many. Occasions

    • @narayanankv7923
      @narayanankv7923 3 місяці тому

      I am. already. told about. the. relationship between. the. Actor. and. MGR. Not Aththan. but. It should. Bbe. Athimber. Now. all. other. relationship. told. causin. VNJ. sister. husband. Sattahar. The. actor. Maruman. Not. Sattahar. I am. Very. Sorry. For. My. Previous statement

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 3 місяці тому +12

    எட்டாம் வள்ளல்
    எம்.ஜி.ஆர்.

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 3 місяці тому +1

    கொஞ்சம் ஐயா ஜாடை இருக்கிறது

  • @periaswamyk9112
    @periaswamyk9112 3 місяці тому +1

    first chief minister in India is not V. n. Janaki.

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 3 місяці тому

      иσт ιи∂ια тαмιℓиα∂υ вяσ,,,

    • @pothirajr2242
      @pothirajr2242 3 місяці тому +2

      Suthesa kirupalani in utter pradesh

  • @RayRayappan
    @RayRayappan Місяць тому

    உருட்டுமன்னன்

  • @kaps8083
    @kaps8083 3 місяці тому +5

    அத்தை பெண்ணின் கணவர்... சகலையா? என்ன பேத்தல்.

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 3 місяці тому +13

      ஆமாம்,அவர் சொன்னதில் தவறேதுமில்லையேஏன்‌. வி என் ஜானகிக்கு ஒரு தங்கையிருந்தால் மாமன் மகனான ரமேஷ் கண்ணன் கட்டியிரூந்தால் ஜானகியின் கணவராக இருப்பவர் சகலை தானே?

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 місяці тому

    Mgr man a satshi illatha mana vaazjkkai 😮😅

  • @sivajic6548
    @sivajic6548 3 місяці тому +2

    வெளியேசொல்லாதேஇப்படிஅடிகிடைக்கும்போடா

  • @saravanan-balasubramanian
    @saravanan-balasubramanian 3 місяці тому

    .....

  • @parthibansagadevan6054
    @parthibansagadevan6054 2 місяці тому

    Ramesh kanna udaiya athai than V.N.Janaki amma.Avarudaiya appa solliya padi M.G.R udan entha salugaiyum namaku vendam endru iruthivarai uravi ar endru solli kollaamal irunthu vittar.Ramesh kannaa avargal.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 місяці тому +4

    ரமேஷ் கண்ணா ஒரு புருடா மன்னன். உருட்டு அதிகம் இவனிடம்.

  • @RajkumarJemini
    @RajkumarJemini 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉