Thavikkudhu - Nadhiyai Thedi Vandha Kadal

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 237

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 9 місяців тому +5

    அருமையான பாடல். பதிவு தெளிவாக Superஆக உள்ளது.பாடியவர்கள் நன்றாக பாடியும் பிண்ணனி இசை Super. இது போன்று அதிகம் தாருங்கள்.

  • @savariagastin7265
    @savariagastin7265 3 роки тому +26

    அருமை.
    இப்பாடலை அதிகமானோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இசையின் பிரம்மன் இசைஞானி அவர்களின் அற்புதமான இசை கோர்வையில் உருவான அழகான பாடல்.

    • @gopalakrishnan6843
      @gopalakrishnan6843 Рік тому +1

      Yes true..❤

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 Рік тому +5

      பாடல் காட்சியில் இடம் பெற்ற நடிகர்: சரத்பாபு, நடிகை: ஜெயலலிதா.

    • @nazeerbasha889
      @nazeerbasha889 Рік тому +2

      ​@@jayeshkumar3018sorry sir. Neengal kuripitta rendu actorume illa sir

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 8 місяців тому

      ​@@nazeerbasha889ஆமாம் இரண்டு பேரும் உயிருடன் இல்லை

  • @MannaiMedia
    @MannaiMedia 11 місяців тому +9

    அம்மா அவர்கள் கடைசியாக நடித்தப் படம். ரசனைக்குரிய வரிகளை அழகாகப் பாடும் இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому +20

    இருவரின் குரல்களில் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை..அருமை.. அருமை.!

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 роки тому +23

    👌👌 இந்தப் பெண்ணின் குரல் மிகவும் அருமையான குரல் ஜெயச்சந்திரன் குரலுக்கு பாடியவர் அசத்திவிட்டார்

    • @jayapaldurga268
      @jayapaldurga268 Рік тому

      தலைவரே! அவர்கள் பாடவில்லை. உதட்டை மட்டும் அசைத்தார்கள் அதுவும் தப்புத்தப்பா! இன்னொரு முறை பாடலை கூர்ந்து கவனியுங்கள்! உங்களுக்கு புரியும்!

    • @lalithamanoharan7256
      @lalithamanoharan7256 8 місяців тому

      இந்தப் பெண் நல்லாப் பாடுகிறாங்க.

  • @ponnusamycongress8484
    @ponnusamycongress8484 5 місяців тому +1

    அருமை அருமை இருவரின் குரல்கள் இறைவனின் படைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤🎉🎉❤❤❤❤

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 8 місяців тому +1

    ஆரம்பமே அருமை குரல்கள் இனிமை இசையில் உண்மை கேட்கும் பாடல் என்றும் இனிமை🎉🎉🎉🎉🎉🎉

  • @amaldossasirvatham4824
    @amaldossasirvatham4824 Рік тому +3

    சிறுவயதில் அடிக்கடி கேட்டு இசை மற்றும் அர்த்தம் தெரியாமல் ரசித்த பாடல், என்றும் இனிமை, சிறந்த இசை கொர்ப்பு & இருவருக்கும் சிறந்த குரல் 👍🙏🌹

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +15

    தவிக்க இல்லை சொல்ல
    தயங்கவில்லை. நீங்கள் பாடியது
    இன்னிசை சுகமோ சுகம் இப்போது தவிக்கிறது கேட்டுக் கொண்டே
    இருப்பதற்கு ❤️❤️🎉🎉👍

  • @Canadian_Explorer-4u
    @Canadian_Explorer-4u 8 місяців тому +2

    Wow. Amazing,, beautiful voice both of you

  • @asshokiyengar3471
    @asshokiyengar3471 3 роки тому +7

    Wonderful singing by Mr. Venky & Ms. Maheesha . Mr. Venky’s voice is exactly like the great singer Sri. P Jayachandran . Lovely to listen to both of you . God bless you 💐💐💐.

  • @trendingsaround2249
    @trendingsaround2249 3 роки тому +7

    Fantastic arrangements and singers. 👏👏👏 Why not this channel is Trending...? When some other substandard are so popular. Let us make this team popular viewers... 🙏

  • @roslanhassan9684
    @roslanhassan9684 11 місяців тому +2

    Clarity, perfection and quality beyond the limit. Ilayaraaja magic where his music purity will boost to the highest level when remake. Hats off to both singers. Especially Venki sir who sings too close to original singer, Shri P Jeyachandran. Amazing female voice. Imagine all 70 and 80s songs were remastered like this. Definitely they will hit the daily chart buster again!!

    • @testtestt8419
      @testtestt8419 9 місяців тому

      😂😂😂😂 appuram yenyaa pallavi la vaai asaikka maranthittaaru?
      At least antha edit pannumbothu koodava gavanikkala?
      Poor vidio.

    • @roslanhassan9684
      @roslanhassan9684 6 місяців тому

      I noticed that. Never mind at least we can enjoy the remastered music of this song. Very lovely song@@testtestt8419

  • @slnrs6816
    @slnrs6816 Рік тому +1

    என்ன ஒரு குரல் வளம். இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.
    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому +11

    அய்யா உங்கள் இருவரது தேன் குரல்களும் மிக சிறப்புங்க அய்யா சகோதரி நன்றி 👌💪👍🌿😀💞🎁

    • @judgementravijudgementravi9930
      @judgementravijudgementravi9930 Рік тому

      Dai petchai edukaadey

    • @judgementravi480
      @judgementravi480 Рік тому

      Kannathil araivadu pola arayanum chumma gunnupola irunda edathuley nikum such a stiffness when slapping to even who they don't care the pain but after growing well bigger sizes if slapping gets pain if anyone you tube develooer can reply 😄

    • @sammyduraia4933
      @sammyduraia4933 Рік тому

      Man and

  • @gopalmadan1783
    @gopalmadan1783 Рік тому +1

    It gave lot of complacent to my mind.awesome both voice.

  • @singerravibani8037
    @singerravibani8037 6 років тому +23

    Venky sir voice mostly similar to jayachandran sir...also Maheesha done good job

    • @roslanhassan9684
      @roslanhassan9684 11 місяців тому

      Agree. Adds the credit to the song along the female singer too!

    • @singerravibani8037
      @singerravibani8037 5 місяців тому

      @@roslanhassan9684 Yes...Maheesha's singing is so beautiful in all the ending places....wow

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 7 місяців тому

    Your ( both) singing is fantastic. I enjoyed very much .💐💐

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Рік тому +2

    Absolutely beautiful voices Amma you are gorgeous daughter with amazing voice Amma keep it up forever 🙏🙏🙏

  • @nareshn6150
    @nareshn6150 11 місяців тому +1

    VERY GOOD ATTEMPT.
    LOVELY
    GOD BLESS YOU ALWAYS.

  • @vettigaming2972
    @vettigaming2972 2 роки тому +1

    அய்யா மிகவும் அற்புதமான குரல் வளம் உங்கள் இருவருக்குமே அற்புதமான பாடலும் கூட அய்யா நன்றி 🙏😀

  • @muruga4454
    @muruga4454 3 місяці тому +1

    மிக அருமை

  • @balathayalan6936
    @balathayalan6936 3 роки тому +6

    👍👍 Both Are Singing Very Well. From Srilanka

  • @vengadessanvega3872
    @vengadessanvega3872 3 роки тому +2

    Great,great n Fantabulous performance by Venky sir and Maheesha sister.Keep rocking for ever.

  • @andestan3220
    @andestan3220 11 місяців тому +1

    both have a lovely voices.

  • @ferozequraishy420
    @ferozequraishy420 3 роки тому +7

    Lovely singing. Duo did very well.

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 Рік тому +4

    Beautiful singing by both ,i love this song

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 8 місяців тому +2

    இவர்கள் அழகாகப் பாடுகிறார்கள்.

  • @whiteswhite734
    @whiteswhite734 Рік тому +1

    ilayarajavin ............ ssssssssuuuuuuuper......bbbbbb song yaaaaaaa jj vin last film

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Рік тому +3

    All the best to this orchestra, especially Ms.Maheesha!!

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +4

    I love this song...Awesome

  • @viswanathkp911
    @viswanathkp911 Рік тому

    So many times i have seen. Excellent performance.

  • @shamsudeen1868
    @shamsudeen1868 7 місяців тому +2

    கரோக்கே. இருவருமே அருமை

  • @jeyadevan
    @jeyadevan Рік тому +2

    Marvelous Rendition, beautiful Voice match.Thank you.

  • @padmajashanmugham9099
    @padmajashanmugham9099 4 місяці тому

    Lovely to listen to this song

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Рік тому

    பாடலும் இருவரின் குரல்வளமும் அருமை பாராட்டுக்கள், இதில் நடித்த ஜெயலலிதா & சரத்பாபு ஜோடி பற்றி நிறைய பேருக்கு தெரியாது இதன் மூலம் பார்ப்பார்கள்

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    God is great aruvadai kaalthiruku eatraar pola paruvathai viruteyaaukeraar mugam solikum enda vayadel

  • @ushausha71
    @ushausha71 6 місяців тому

    Super nice song👌❣

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 років тому +6

    What a great voice like Jayachandran.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Рік тому

    பாட்டின் ஆரம்ப லேடி வாய்ஸில் வாய் அசையாமல் ஏதோ மிஸ் ஆகி பிறகு ஒன்று நெஞ்சிலே என்று பாடுவது வருகிறது

    • @jayapaldurga268
      @jayapaldurga268 Рік тому

      கரெக்ட் நண்பரே! அவர்கள் இருவரும் உதட்டை மட்டும்தான் அசைத்தார்கள் அதுவும் (தவறாக) சரியில்லை!

  • @aswathnl6792
    @aswathnl6792 Рік тому

    சூப்பரா பாடிருக்கிங்க இருவரும் 👏🏽👏🏽👏🏽👏🏽அருமை 👍அஸ்வத்

  • @balubalu-wp5dk
    @balubalu-wp5dk Рік тому +2

    Both singers and composition gave brilliant performance

  • @ElanShan
    @ElanShan 7 місяців тому +1

    Male voice similar to jayachandran

  • @ChinnamarimuthuChinnamarimuthu
    @ChinnamarimuthuChinnamarimuthu 10 місяців тому

    சூப்பர்

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Arumayana paatu nangu uttu gavaneyungal

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 6 місяців тому

    Sir your singing is good .
    Female voice has good potential , good future .

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 6 місяців тому

    Sir your voice is good and female voice also good and if it is tuned then it will be different level .

  • @timewonders9055
    @timewonders9055 5 місяців тому

    Audio first. Movement second varuthu. Recording problem. Both are super

  • @ElanShan
    @ElanShan 8 місяців тому

    Male voice superb

  • @g.shenbagamshembu7365
    @g.shenbagamshembu7365 Рік тому

    Excellent!!! The male singer is quite highly experienced. He did amazingly good without straining much!!!

  • @SingaramManickam
    @SingaramManickam 3 роки тому +4

    Why you people are thinking us sorry (me) as fool, watch 0.24 again he is not singing but the song proceeds.

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      😂😂 he made a fool of himself

  • @betubetu9129
    @betubetu9129 Рік тому

    Is it karoki?

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 3 роки тому +2

    Awesome👏 both sigers, kudos to you two 💯

  • @muthuganeshm813
    @muthuganeshm813 3 роки тому +1

    wow wow really awesome sir... I love this song as 90s kids

  • @nirmalalokesh2329
    @nirmalalokesh2329 10 місяців тому

    Unmai than.....

  • @jayakhanthanyuhadeva8991
    @jayakhanthanyuhadeva8991 10 місяців тому

    கேட்பதற்கு இனிமையாகவே இருக்கிறது
    உள்ளமே வெள்ளமே என்ற சொற்களை #உல்லமே #வெல்லமே என்று கேட்கும்படி பாடகர் பாடியிருக்கிறார்.
    உச்சரிப்பு முக்கியமில்லையா?

  • @judgementravijudgementravi9930

    Very very appreciate even may too late replied but effectively 1st time 👀

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 роки тому

    Just now hear the song.super presentation. What a classic composing
    By Isaiah kadavul.
    Hai Team
    Both are smart. That Guy Looking Rich look.
    Kannan. Chennai

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Місяць тому

    Amma's last movie song❤.

  • @JeyaraniNagarajan
    @JeyaraniNagarajan 11 місяців тому

    ❤super song❤

  • @rajendranmunuswamy41
    @rajendranmunuswamy41 Рік тому +1

    Male......female.....voice......super.....good.....

  • @என்நாடுஎன்மக்கள்

    ஜெயசந்திரன்.... குரல் அற்புதம்.... சசிரேகா????

  • @ravichandran5695
    @ravichandran5695 2 роки тому

    இருவரின் குரலும் மிக இனிமை.

  • @rajmurugan.s6727
    @rajmurugan.s6727 Рік тому

    Good singers🎉 super

  • @aruldass3903
    @aruldass3903 3 роки тому

    Super 5. 5. 21

  • @saravananveerasamy4447
    @saravananveerasamy4447 3 роки тому +2

    Maheesha beautiful singer pretty baby

  • @balasegran6303
    @balasegran6303 Рік тому

    Maheesh been my favorite female singer quite some time I really lost my thoughts on Miss maheesh super singer I hope you will achieve a great fame in singing good luck 👍🇮🇳⭐🎈⭐⭐🌏

  • @siraj8371
    @siraj8371 3 роки тому +1

    நல்ல அருமையான குரல் சிராஜ் (குவைத்)

  • @sivaselvam
    @sivaselvam 10 місяців тому

    For Venky, voice timbre and rendition are good. Need some improvement on pronunciation @2:11, they sound hear 'ullamae ( உல்லமே' and 'vellamae (வெல்லமே)' instead of 'uLLamae (உள்ளமே)' and 'veLLamae (வெள்ளமே)'. @2:26 it sounds 'தாலமே' instead of 'தாளமே'.

  • @jndiram6998
    @jndiram6998 Рік тому

    Lovely voice both of you. Very nice.

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Enda erugeya veekam varaadanunu eakkam avargaluku arumayana veekam

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Vadivudyamman🙏

  • @Mrs.RamaniSuyambu
    @Mrs.RamaniSuyambu 5 років тому +1

    Wow superb👌👌

  • @r.shajikumar8987
    @r.shajikumar8987 3 роки тому +3

    Excellent.

  • @saravananmurugan8253
    @saravananmurugan8253 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @pandurangan4844
    @pandurangan4844 2 роки тому +1

    what a voice Male and female wonderfull singing 👍❤️❤️❤️❤️❤️❤️👍

  • @rajanrg
    @rajanrg 2 роки тому +1

    நல்ல வேளை. பெண் குரலில் பாடிய கலைஞர் எஸ் பி ஷைலஜா குரலில் மிமிக் செய்திடவில்லை.

  • @manivel1806
    @manivel1806 3 місяці тому

  • @anbuarasi9178
    @anbuarasi9178 Рік тому

    Super 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🥰🍬🍬🍬🍬🍬🍬🍬🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🥰🥰🥰🥰❤️🍬🍬🍬🍬🍬🍬🍬🍬❤️❤️🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🥰🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬11. 2. 23. Aruldass. Kolar. Gold. Fild. Karanataka state.

  • @applecabs4870
    @applecabs4870 7 місяців тому

    N.star Coimbatore..........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujeevanmakenthiran4700
    @sujeevanmakenthiran4700 2 роки тому

    etho solluthu unga rendu peroda kural
    alaku arumai .neenga eppavum padanum. unga paddu ennum varanum.

  • @raje9311
    @raje9311 2 роки тому

    Very nice both of equal feels and tamil proneness thanks

  • @aromagi
    @aromagi Рік тому

    பாடகர் போல நடித்திருக்கும் இருவரும். இரு இடங்களில் nonsync ஆகிவிட்டார்கள்..

  • @ermalai
    @ermalai 3 роки тому +3

    Dubsmash, female voice sounded before the stage singer moved her lips.... Secret revealed..... Cant even do lypsync properly

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 Рік тому

    Excellent singing by both ,

  • @kandasamylankeswaran9722
    @kandasamylankeswaran9722 Рік тому

    Excellent

  • @ganesansomu7123
    @ganesansomu7123 Рік тому

    Fantastic voice

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 2 роки тому +1

    Both of them have professional talents.

  • @kalaichemm
    @kalaichemm 2 роки тому

    Miss matching 😜

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Ade padaada kaainga nambunga ✍️

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 6 місяців тому

    Good.

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Kaainaa koopedanum endaa endaanunu adu kaaaidaa tonganadellan kaaya

  • @kambanoormurali7434
    @kambanoormurali7434 Рік тому

    Nice attempt. Wishing you both 🙌

  • @ganapathyr8379
    @ganapathyr8379 2 роки тому

    Both are Singing amazing intha ponnu voice super

  • @inbasekarg9576
    @inbasekarg9576 Рік тому

    Super voice for both

  • @poobalanmoorthy8333
    @poobalanmoorthy8333 Рік тому

    🎉boopalamoorthy

  • @laxmisuresh
    @laxmisuresh Рік тому

    Flawless instruments

  • @nspremanand1334
    @nspremanand1334 9 місяців тому

    Male voice is like jayachandran voice.

  • @judgementravi6542
    @judgementravi6542 2 роки тому

    Sema maanja pttanu arugum 🤞👌👈

  • @raje9311
    @raje9311 3 роки тому

    Please selection like Mr. Jeyachandran songs