இசைஞானியின் திரைப்பயணித்தில் இது போன்ற காதல் டூயட் பாடல்களை கேட்டாலே மனதில் ஒரு ஏகாந்தம். மனசு சிறகடித்து பறக்கிறது. அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இது போன்ற பாடல்களை கம்போஸ் செய்துவிட்டு மிகவும் சர்வசாதாரணமாக ஒன்னுமே செய்யாதது போல் இந்த மனுஷன் இருக்கிறார் என்பதுதான். இளையராஜா என்றும் என் இதயராஜா. கவிப்பேரரசுவும் இசைஞானியும் மீண்டும் இணைய மாட்டார்களா என ஏங்கும் கோடானு கோடி இரசிகர்களில் நானும் ஒருவன்.
இப்பாடலை தினமும் குறைந்தது இரண்டுமுறையாவது கேட்கின்றேன் . இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களுக்காக என்ன ஒரு அற்புதமான தாள நடை. என் இறுதி பயணத்திலும் உன் பாடல் என்னுடனே பயணிக்கவேண்டும் இசையின் பிரம்மனே.
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
வைரமுத்து, இளையராஜா காலம் என்று இருந்த காலம், அந்த காலத்தில் இளமைக்கு விருந்ததாக இருந்த பாடல்கள், இந்த பாடலில் ஒன்று மட்டுமே தெரியாது, வெண்ணைக்கு தொண்ணை ஆதராமா, இல்லை தொண்ணைக்கு வெண்ணெய் ஆதாரமா என்பதை போல இளையராஜா, வைரமுத்து பாடல்கள் ., கணவன் மனைவி உறவு , இருவரும் பயணித்த காலம்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் திரைப்பட பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
Illaiyaraaja is really good at making music and organizing different instruments to play together. It's hard to find the right words to describe just how talented he is in these areas. Kudos to this concert singers
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் அஹாஹா அஹா ஹா இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் ஆஹாஆஹாஹா ம்ஹாம்..ஹா..ஆஹா ஆஹாஆஹாஹா ம்ஹாம்..ஹா..ஆஹா முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும் இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பப்ப பப பப்ப பப ப பப்ப பப பப்ப பப பா பப்ப பப பா பப்ப பப ப பப்ப பப பப்ப ப பப்ப பப பப்ப ப கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா
தினமும் ஒரு டைம் உங்கள் பாட்டு கேட்டுதுதான் பார்த்து தான் நா தூங்கு கிறேன் அந்த அளவுக்கு உங்கள் பாடல் வாய்ஸ் இசை துளிமாக இருக்கு ரொம்ப இனிமையா இருக்கு 🎉🎉🎉❤❤❤
One of the best ever orchestra done for this deserving song Of course very good play back singing too Never jear heard this sing done thus well including humming ❤
I can’t believe…. It’s very much replicated the original…. I believe it’s a karaoke type having the background music. But the way you both rendered is really impressive.
Both are singing very well..... especially abirami voice is sweet......i heared this song first 2 years ago.i use to listen very often....both combination is perfect. very pleasing voice .god bless you both ...
துடிப்பதை நிறுத்திய இதயம் கூட உயிர் பெறும் இந்த பாடல் கேட்க கேட்க
Yes bro.
இசை மழையில் நனைய வைத்து விட்டனர் இருவரும். வாழ்த்துக்கள்🎉🎉🎉
இசைஞானியின் திரைப்பயணித்தில் இது போன்ற காதல் டூயட் பாடல்களை கேட்டாலே மனதில் ஒரு ஏகாந்தம். மனசு சிறகடித்து பறக்கிறது. அதற்கு ஈடு இணை ஏதுமில்லை.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இது போன்ற பாடல்களை கம்போஸ் செய்துவிட்டு மிகவும் சர்வசாதாரணமாக ஒன்னுமே செய்யாதது போல் இந்த மனுஷன் இருக்கிறார் என்பதுதான். இளையராஜா என்றும் என் இதயராஜா.
கவிப்பேரரசுவும் இசைஞானியும் மீண்டும் இணைய மாட்டார்களா என ஏங்கும் கோடானு கோடி இரசிகர்களில் நானும் ஒருவன்.
இசை மற்றும் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
இப்பாடலை தினமும் குறைந்தது இரண்டுமுறையாவது கேட்கின்றேன் .
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களுக்காக என்ன ஒரு அற்புதமான தாள நடை.
என் இறுதி பயணத்திலும் உன் பாடல் என்னுடனே பயணிக்கவேண்டும் இசையின் பிரம்மனே.
அருமை.
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
அற்புதமான ரிதம் பேட்டன்.
🌹கோபி சார் குரலில்,மன ம் குளிர்ந்து போனேன்.அ பிராமி மேம்,குரலில் அகம் மகிழ்ந்தேன்.என் ஆத்ம கா னம் !🎤🎸🍧🐬😝😘
ஆஹா ! அருமை . இந்த பெண் மிகவும் நன்றாக பாடினார். குரலில் நல்ல இனிமை.
வாழ்த்துக்கள்
இருவரது குரல் வளம் அருமை ,குறிப்பாக அபிராமி,பாவம் ,விரகதாபத்தை அழகாக கொண்டு வருகின்றது வாழ்த்துகள்👍♥️
இருவரும் மிக அற்புதமாக பாடி இருக்கிறார்கள்...
Raja Sir, என்ன சொல்ல இவரை பற்றி... இன்றும் என்னை அழ வைத்தார்.
அருமை அருமை ஒரிஜினலே தோற்றது போங்க! சந்தம், உச்சரிப்பு, இசை வாவ்.....fantastic.
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅🌸🌸🌸💐💐
வைரமுத்து, இளையராஜா காலம் என்று இருந்த காலம், அந்த காலத்தில் இளமைக்கு விருந்ததாக இருந்த பாடல்கள், இந்த பாடலில் ஒன்று மட்டுமே தெரியாது, வெண்ணைக்கு தொண்ணை ஆதராமா, இல்லை தொண்ணைக்கு வெண்ணெய் ஆதாரமா என்பதை போல இளையராஜா, வைரமுத்து பாடல்கள் ., கணவன் மனைவி உறவு , இருவரும் பயணித்த காலம்.
உங்க குரல் மிகவும் அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
ஆஹா ..,....இனிமை.இருவருக்கும் வாழ்த்துக்கள்.❤🎉😊
வாவ்ங்க 👏👏👌 வேற லெவல்ங்க 👍👍👍🤙🤙👍
இருவரின் குறள் வளமும் அருமை. சிறு தவறு இல்லாமல் அற்புதமாக பாடி எங்களை மகிழ்வித்தீர்கள்
வாழ்த்துக்கள்.
குரல் வளம்
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் திரைப்பட பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
Illaiyaraaja is really good at making music and organizing different instruments to play together. It's hard to find the right words to describe just how talented he is in these areas.
Kudos to this concert singers
yooovvvv enna song.. pinneeteenga.. semmmmmma ...
😅 perfect very nice
இருவரும் சொந்த குரலில் மிக நேர்த்தியாக அருமையாக அழகாக பாடுகிறீர்கள்.! கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்குது...!
ஆகா என்ன அருமை வாய்ஸ் மிக அருமை 👌👌👌
R.Raja.....🎉🎉🎉is...🎉🎉🎉is.....
இருவரும் அசத்தி விட்டீர்கள்
Set in Raga Dharbari Kannada by our Mastero is a feast for our ears.
Both singers have done their best. Hats off.
Very Very Sweet and Soothing to Hear. Worth Subscribing.
இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமைநெருக்கம்
இருந்தும் தயக்கம்
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுக ராகம் பொழியும்
அஹாஹா அஹா ஹா
இளமைநெருக்கம்
இருந்தும் தயக்கம்
ஆஹாஆஹாஹா
ம்ஹாம்..ஹா..ஆஹா
ஆஹாஆஹாஹா
ம்ஹாம்..ஹா..ஆஹா
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு
உன்னை எண்ணி சாறாகும்
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
ஆஆஹாஆஹா
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
பப்ப பப பப்ப பப ப
பப்ப பப பப்ப பப பா
பப்ப பப பா பப்ப பப ப
பப்ப பப பப்ப ப
பப்ப பப பப்ப ப
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
ஆஆஹாஆஹா
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா
R.RAJA....☆☆☆...
Magic. Touch......nowords to say....amazing ...
100+ தடவ கேட்டுட்டேன்...
இசை மேடை ஒரு நல்ல பாடல்
Both r perfect.. Didn't miss any note.. God bless..
Simply Superb
Excellent but exactly i hesitating bcaz my eyes on other 🌹👌
மேடையில் இசை
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமைநெருக்கம்
இருந்தும் தயக்கம்
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுக ராகம் பொழியும்
அஹாஹா அஹா ஹா
இளமைநெருக்கம்
இருந்தும் தயக்கம்
ஆஹாஆஹாஹா
ம்ஹாம்kkஹாkkஆஹா
ஆஹாஆஹாஹா
ம்ஹாம்kkஹாkkஆஹா
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
இளம் முல்லை பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு
உன்னை எண்ணி சாறாகும்
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
ஆஆஹாஆஹா
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
பப்ப பப பப்ப பப ப
பப்ப பப பப்ப பப பா
பப்ப பப பா பப்ப பப ப
பப்ப பப பப்ப ப
பப்ப பப பப்ப ப
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் கைகள் உன் வகிடெடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
ஆஆஹாஆஹா
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா
Isaimedaiyil Intha Velayil Lyrics in English :
Aaaaaaaaaaaaa.aa..
Aaaaaaaaaaaaaaaa.
ःAakakkaaaaa ..
ःaakakkaaaaa ..
Isai Medaiyil Indha Velaiyl
Suga Raagam Pozhiyum
Isai Medaiyil Indha Velaiyl
Suga Raagam Pozhiyum
Ilamai Nerukkam
Irundhum Thayakkam
Isai Medaiyil Indha Velaiyl
Suga Raagam Pozhiyum
Haa Aakkhankkaa. .
Hankkahakkaa (overlapping)
ःahakkhaahaan
Ilamai Nerukkam
Irundhum Thayakkam
Haaaaaaaaaaaaaa
Haa Aakkhankkaa ..
Hankkahakkaa (overlapping)
Muttham Tharum Eeram
Padhindhirukkum
Mullai Ilam Pooveduthu
Mugam Thudaikkum
Muttham tharum
eeram
Ilam Mullai Pooveduthu
Mugam Thudaikkum
Nenjukkullae Thee Irundhum
Maeni Engum Poo Vasantham
Nenjukkullae Thee Irundhum
Maeni Engum Poo Vasantham
Kanni Karumbu Unnai Enni Chaaraagum
Isai Medaiyil Indha Velaiyl
Suga Raagam Pozhiyum
Haa Aakkhankkaa ..
Hankkahakkaa (overlapping )
Ilamai Nerukkam
Irundhum Thayakkam
Pappa Paba Pappapaa
Pappa Paba Pappapaa
Pappa Pabaappaa
Pappa Pabaappaa
Kanni Magal
Koondhal Kalaindhirukka
Vandhu Thodum
Un Kaigal Vagidedukka
Kanni Magal
Koondhal Kalaindhirukka
Vandhu Thodum
Un Kaigal Vagidedukka
Kondu Bodhai Poo Azhaikka
Thedi Vandhu Thaenedukka
Bodhai Kondu Poo Azhaikka
Thedi Vandhu Thaenedukka
Thanga Kozhundhu Thotta Udan Poovaaga
Isai Medaiyil Indha Velaiyl
Suga Raagam Pozhiyum
Haa Aakkhankkaa ..
Hankkahakkaa (overlapping)
Ilamai Nerukkam
Irundhum Thayakkam
Lalalaa Lalalaa lala laalaa lalalaa
Haa aa..haa..aaa..
Haa..aahaa..aaa(Overlappin)
song Super .....voice nice... sg naduvil nenga rendu pesum sirikurathu..... pakkave rombha azhaga irukku... Awesome..
தினமும் ஒரு டைம் உங்கள் பாட்டு கேட்டுதுதான் பார்த்து தான் நா தூங்கு கிறேன் அந்த அளவுக்கு உங்கள் பாடல் வாய்ஸ் இசை துளிமாக இருக்கு ரொம்ப இனிமையா இருக்கு 🎉🎉🎉❤❤❤
SUPER , Excellent, What a Singing ? Abirami. ,Gobi Performance Very good. Music Orchestra Very Very Good..
ஆஹா சூப்பர்
Very well sung by both...especially the female singer's voice modulation is awe-inspiring!
Kudos to the orchestration and chorus teams!
Absolutely beautiful voices Amma and thamby well done keep it up forever with your lovely smile 🙏
அருமை.அருமை.இருவரும்.இசை.அரூமை.
Excellent rendition....
Mesmerising humming and voice is so good congratulations.
arumaiyana kuralgal. Both performance are amazing..
அருமை 🎉🎉🎉
Isai me day ill one and only maestro illayaraja. Well sung badva gobi ! Pa pa paaaa... 👌.fan raja rishi
Abiramy lovely voice... Want to hear more and more...
Both of you voice very nice.excellent
Excellent voice both of you, இருவருக்கும் நல்ல குரல் வளம் 👍💐
What a wonderful composing by Isaigyani Ilaiyaraaja Sir❤. Both of you have matched to the original 👌🙌. Kudos to the orchestra team too
Next to original track remastering. Fantastic both of you
அபிராமி குரல் சூப்பர்❤❤❤
Archestra...amazing ❤❤
இருவரும் மிக அற்புதமாக பாடியுள்ளனர்... 👌👌👌
VERY GOOD ATTEMPT...
GOD BLESS YOU ALWAYS.
One of the best ever orchestra done for this deserving song Of course very good play back singing too Never jear heard this sing done thus well including humming ❤
Mr.gobey & miss.abirami best wishes .voice so sweet.
Excellent 👌👌👌👌👌👌
You both lifted this song to another level
Nice singing both of you.Congratulations
Hi Abi you are just take me by flight ✈️ by your sweet voice
Great voice abirami
What a beautiful voices. Best of luck🎉
Wow ,what a presentation .excellent .kudos. keep going.my bedt wishes.
Excellent Rendition Abhi and Gopi brother 🎉
Simply superb. More Maestro's songs to be remade.
இனிமையைப் பிழிந்..தேன்..
பாடி மகிழ்வித்.. தேன் சிந்திய ராகத்தின் தேன் குரலை... சுவைத்..தேன்.. மனத்.தேன்.. கொண்டு. வாழ்த்தும்.. தேன். ஆனேன்.. மலைத்..தேன்.. நம்ப முடியாத தேன் பாடியது எப்படி..ஓ
உயிர்..மெய்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. வாழ்க வளர்க உயர்க..
Very wonderful comments wish you al the best
Superb rendition !!! Both singers have done justice to this wonderful song!
Manasukku marundhu thanks
I can’t believe…. It’s very much replicated the original…. I believe it’s a karaoke type having the background music. But the way you both rendered is really impressive.
arumai namba ❤
Beautiful singing...
Excellent singing both... God bless. 👍👏
Super. Congratulations .💐💐
Aha what a re mastered..thanks for all magician's of this re work.
Very nice this team work all the best 👍👍👍👍👍
Lovely voice for both 👍
Wonderful performances and extraordinary mixing.
Thank God to watch this treasure
Best performance so far I listen. Absolutely lovely voice.Well done Amma and thamby. Keep it up forever. God bless you both 🙏🙏🙏
abirami suuuuuper voice super singer ......... chinemavukku try pannalam
Fantastic singing.
Really excellent voice both of you, 👍💐 from Saudi Arabia
Gobi nice voice and sister voice nice valhukkal
Super voice both of you
Brilliant performance!!!
❤ Excellent ❤
அழகிய குரல் அழகிய இசை
இருவரும் அருமை யாக பாடுகிறீர்கள்
Made for each other God bless you ❤️
Abi excellent.
Congratulations..
God bless you.
Arumaiyana song...honey voice of Abirami 👌👌❤🌹
Vaazhga isaignani
Music 🎶 and voic supper 💆🎵
Total orchestra play like original song..❤️ sply
Hatts off to the Bass Guitarist.
Bass is perfect..👑
Female voice sema
If you see the video song. Mohan Sir and Sasikala really gave life to the song by their stylish dance and movements and took the song to next level
Amazing Performance by both the singers. Well Done.
R.Raja.🎉🎉🎉is...🎉🎉🎉is...
Both are singing very well..... especially abirami voice is sweet......i heared this song first 2 years ago.i use to listen very often....both combination is perfect. very pleasing voice .god bless you both ...
Male @ female voice
Excellent
Superb rendition
Your video will my heart 💕 best' argestra voice of nice TQ All memory mempars, sir thanks,
No word's. Keep it up. Some pains..... Really relife.... .... Live long. God's hands are..... Both🥰