3 phase Rotary switch connections/selector switch connections in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @SHYAMSUNDAR-bx5wl
    @SHYAMSUNDAR-bx5wl 3 роки тому +1

    நன்றாக புறிகின்றதூ ஆணாள்வெளிச்சம்‌போதாது
    நன்றிகள்
    நனபரே

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      நன்றி நண்பரே

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      இனிவரும் காணொளிகளில் வெளிச்சத்தை கூறுகிறேன் நன்றி

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 3 роки тому +2

    Super video bro very nice video 👍

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 роки тому +1

    சூப்பர் ப்ரோ இண்டிகேட்டர் கனெக்சன் எப்படி போடணும்

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому +1

      கொஞ்சம் நல்லா பாருங்க அந்த வீடியோவிலேயெ சொல்லி இருப்பேன்

  • @AbdullaKhan-ej7ew
    @AbdullaKhan-ej7ew Рік тому

    Nice

  • @kalidosskali8759
    @kalidosskali8759 5 місяців тому +1

    Sir meterla service wire conection konj sollunga

  • @MMSChannelAbi
    @MMSChannelAbi 3 роки тому +1

    Lik2 useful upload friend

  • @antonyxavier5763
    @antonyxavier5763 2 роки тому +1

    👍👍👍

  • @anandraj7426
    @anandraj7426 3 роки тому +1

    அண்ணா... indication Lamp ku kudukkura connection ore switch la edukkama thanithaniya ovvoru switch la irunthu edukkalamla

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому +1

      ஒரே switchலையும் கொடுக்கலாம், வேற வேற switchலையும் கொடுக்கலாம் தப்பில்லை ஆனா கட்டாயமா வேற வேற phaseல கொடுக்கணும் அதுதான் முக்கியம்

    • @anandraj7426
      @anandraj7426 3 роки тому +1

      @@GVTechniques ok bro....

  • @rajk9024
    @rajk9024 Рік тому

    Rotary switch right left rendu sideum turn pana mudiala sir enna problem.

  • @candruchandran8511
    @candruchandran8511 3 роки тому +1

    ஒயரிங் டயகராம் கான்பிக்கவும் நன்றி

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      Wiring diagram உனக்கு வேணும்னா ஒரு வீடியோ உங்களுக்காக போடுறேன் நன்றி

    • @sundararajramasamychettiar7188
      @sundararajramasamychettiar7188 Рік тому

      ​@@GVTechniques cellnotharavum

  • @vairamuruganp3174
    @vairamuruganp3174 2 роки тому

    அண்ணா இந்த முறையில் இரண்டு பேஸ் கரண்ட் டு கொடுக்கமுடியுமோ

    • @GVTechniques
      @GVTechniques  2 роки тому

      தாராளமாக கொடுக்கலாம்

  • @victorkodai7843
    @victorkodai7843 3 роки тому

    இந்த மாதிரி ஒரு சுவிட்ச் இல் இணைப்பு தவறான முறையில் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது,சரிசெய்வது என்று விளக்கம் கூறுங்கள்,

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      Distribution boardக்கு வர EB Incoming supplyயில ஒரு fuse carrierஐ மட்டும் ரிமோ பண்ணிடுங்க வீட்டுக்கு ஒரு பேஸ் கிடைக்காத மாதிரி பண்ணுங்க அப்புறம், டிஸ்ட்ரிபியூஷன் போர்டுல 4 pole mcb and சிங்கிள் போல் mcb onல இருக்கட்டும், rotary switch மூன்றுமே off பண்ணிடு வீட்ல எல்லா room லைட் சுவிட்சை மட்டும் ஆன் பண்ணிட்டு அப்புறம் ஒரு ரோட்டரி ஸ்விட்சை ஆன் பண்ணுங்க ஒவ்வொரு phaseசா மாத்தி மாத்தி பாருங்க அதே மாதிரி மீதமிருக்க ரெண்டு சுவிட்சை ஆன் பண்ணி பாருங்க அதே மாதிரி கரெக்டா இருந்தா விட்டுடுங்க பிராப்ளம் இருக்கிற மாதிரி தெரிஞ்சதுன டிபிய கழட்டிட்டு கனெக்சன்ஸ் செக் பண்ணுங்க டவுட்டா இருந்திசினா நம்ப வீடியோவ பார்த்து கனெக்சன் எப்படி இருக்கும் அந்த மாதிரி பார்த்து குடுங்க, நன்றி

  • @manoma9288
    @manoma9288 3 роки тому

    Single phase rotary switch connection

  • @sajadshajahan1578
    @sajadshajahan1578 3 роки тому +1

    how can i get the COVER / CASE ?

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      அந்த மொத்த set யும் DBல fix pannanum

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      டிபி வாங்குன சீட்ல தான் நாம ரொடரி சுவிட்ச் செட் பண்றோம், எலக்ட்ரிக்கல் கடையில கிடைக்கும்

  • @vishalkarthikeyan8165
    @vishalkarthikeyan8165 3 роки тому +1

    Rotary switch cost?

    • @GVTechniques
      @GVTechniques  3 роки тому

      Sorry later to send my reply, just watch this video link all electrical material price list on this video : ua-cam.com/video/EYGTtqRArCU/v-deo.html

  • @tn3442
    @tn3442 2 роки тому

    👍👍👍