ஆயிரத்தில் ஒருவன் இந்த ராஜ ராஜ சோழன்! I சோழப்பிதாவே I தமிழர் திறமைகளின் ஒட்டுமொத்த உருவம் I

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 338

  • @Cauvery360
    @Cauvery360  4 роки тому +17

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 4 роки тому +210

    Ponnian selvan கதை படித்த பிறகு நான் ராஜராஜ சோழனின் விசிறி ஆகி விட்டேன்

    • @karthikbabu3995
      @karthikbabu3995 4 роки тому +10

      என்னங்க எல்லாரும் பொசெ. படிச்சா வந்தியத்தேவன் விசிறி தான் ஆவங்க நீங்க ராசராசனு சொல்றீங்க சரிங்க நீங்க அடுத்து உடையார் படிங்க ராசராசன் மேல் பைத்தியமா ஆகிடுவீங்க

    • @bhanuramkumar7336
      @bhanuramkumar7336 4 роки тому +3

      @@karthikbabu3995 🙂

    • @sameeantro8337
      @sameeantro8337 4 роки тому +1

      மிகப்பெரிய மரியாதை வந்தது உடையார் படிக்கும் போது

    • @roymariastanley9303
      @roymariastanley9303 4 роки тому +1

      Me too

    • @akshaypillai6993
      @akshaypillai6993 4 роки тому +1

      Poniyin Selvan a padikkave illa nu nenaikiren neenga, adhula raja raja cholan periya scenes la varadhe illa.

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +42

    வீரத்தின் அடையாளம் ராஜ ராஜ சோழன் அவர்கள்.தமிழன் என்பதில் அகம் மகிழ்ச்சி.

  • @crazyarul
    @crazyarul 4 роки тому +64

    ராஜராஜன் காலத்தில் வாழ்வதே ஒரு வரம் தான்.

  • @ajithkumard1864
    @ajithkumard1864 4 роки тому +75

    1 யாரும் கண்டுகொள்ளவில்லை
    2 அவரை பற்றி உண்மைகளை அடுத்தடுத்த தலைமுறைகள் தாண்டியும் கொண்டு செல்ல வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு இருப்பேன் 💪
    3 முப்பாட்டன் சோழன்

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 4 роки тому +33

    தமிழர்களின் தலை நிமிர்த்த இன்னொரு தமிழன் கோடியில் ஒருத்தன் வரப்போகிறான்.

  • @chinnaduri6515
    @chinnaduri6515 4 роки тому +123

    ஒரு போர் படைக்கே பத்துலட்சம் பேருனா அந்த காலத்தில் எத்தனைலட்சம் தமிழர்கள் இருந்து இருப்பார்கள் சிந்திக்கவே வியப்பாக உள்ளது

    • @jathushan44
      @jathushan44 4 роки тому +1

      Ipotan tamilnadu sonnal telungan naigal vekkam ketta vesai or second mothers born panina naigAl nan tamil solrangal

    • @mahikris1509
      @mahikris1509 3 роки тому

      @Vishnu S 17 S All over the world

    • @arunaaruna7852
      @arunaaruna7852 3 роки тому

      @@mahikris1509 ஈ ஈஜொ

  • @jayr5812
    @jayr5812 3 роки тому +2

    South Indian history was not in my history book, but my son is reading in his 4th grade.. I am proud of it

  • @mstartamil6074
    @mstartamil6074 4 роки тому +37

    ராஜராஜசோழன் தமிழனின் முப்பாட்டன்

  • @sksenthil4u
    @sksenthil4u 4 роки тому +33

    கோடியில் ஒருவர்,💪

  • @gobinathgobinath8622
    @gobinathgobinath8622 4 роки тому +10

    இது கதை அல்ல நிஜம் அவனே சிவம் இந்த கலியுகம் அழிந்த பிறகு வருவான் நான் காத்திருப்பேன்டா இராஜ இராஜ ,இந்த உலகம் அழியும் நான் காத்திருப்பேன் மீண்டும் பிறந்து

  • @karthickkalidoss777
    @karthickkalidoss777 4 роки тому +56

    சுந்தர சோழற்கு பிறகு மதுராந்தக சோழர் ஆட்சி புரிந்தார் பிறகு தான் அருள்மொழி வர்மர்

    • @aka3945
      @aka3945 4 роки тому +1

      It was not madhuranthaka devar. It was senthan amuthan who became king next to sundara devar

    • @rameshcpr
      @rameshcpr 4 роки тому +3

      @@aka3945 sir neenga innum ponniyin Selvan laye irukeenga...

    • @lavanyaan2158
      @lavanyaan2158 4 роки тому

      @@aka3945 bro...senthan amudhanoda pirkala name than madhuranga devar...sembiyan maadevi oda son..so only he got that name and then he ruled after sudara chozhar...ponniyin selvan nalla padinga

    • @இமான்
      @இமான் 4 роки тому +3

      @@lavanyaan2158 sister senthan amudhan is just a fictional name by mr.kalki the author of ponniyin selvan real name is madhurandhagan alise uthama cholar

    • @இமான்
      @இமான் 4 роки тому +2

      @@lavanyaan2158 also ponniyin selvan is mixed by real story with some fictional characters

  • @tigertamil6775
    @tigertamil6775 4 роки тому +10

    எத்தனை காலம் ஆனாலும் சோழமும் சோழனும் மீண்டு(ம்) வருவான்..
    இராஜ இராஜனாகவே இருந்திருக்கலாம்.‌.
    கட்டிட கலைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு நம் பெருவுடையார் ஆலயம் தான்..சந்தேகம்மில்லாமல் சோழர்கள் தான்...

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 4 роки тому +61

    சகோ நான் அந்த காலத்தில் வாழ்ந்தவன் அது எப்படி என்றால் என் முன்னோர்கள் வாழ்ந்தவர்கள் தானே... சகோ பா.ரஞ்சித் இல்லை செல்வராகவன் தான் காரணம் +ஞி.வி( GV) பின் இசை அறுமை சோழ வரலாறு அதை கேட்க்கும் இந்த இசை கேட்க்கும் போதும் சரி ஒரு திமிரு கர்வம் நெஞ்சை உயரத்தில் கண்கள் கலங்கி ஒரு தர் சிரிப்பு உள்ளே நான் தமிழன் என்று ஒரு பெருமை .....
    நான் சோழர் காலத்தில் வாழ்ந்தவனக இருந்தால் நான் இப்போது முன்கோபி முரடன் அதன் படி பார்த்தல் நான் போர் வீரர் வாழ்ந்து போரில் மடிந்து இருப்போன்...அப்புறம் எந்த காலத்தில் வீட்டில் ஒருவர் போர் வீரர் ஆக இருக்க வேண்டும் அதன் படி பார்த்தால் இங்கு 90% மக்கள் போர் வீரர் ஆக தன் இருக்க முடியும்...
    மூன்று மன்னர்களும் தமிழ் மன்னர்களே ஆதலால் இங்கு யாரும் உயர்ந்தவர்ரும் இல்லை தாழ்ந்தவர்ரும் இல்லை மூவரும் அவர்கள் ஆட்சியை சிறப்பாக செய்தவர்களே ஆனால் சோழ வரலாறு அறுமை...
    🔥ராஜ ராஜ தமிழ் சோழன்🔥

    • @mk7gt185
      @mk7gt185 4 роки тому +1

      👓

    • @s.poorvikapoorvi2358
      @s.poorvikapoorvi2358 4 роки тому +1

      Super

    • @dhineshlakshmanan6600
      @dhineshlakshmanan6600 4 роки тому

      Adhu yuvan murugesa

    • @kajafunlyinfo7915
      @kajafunlyinfo7915 4 роки тому

      @@dhineshlakshmanan6600 அவர் சாங் டோன் ஒன்று தான் இதில் இணைக்கப்பட்ட உள்ளது ... மொக்கேஸ்ஸா அந்த படத்தின் இசை அமைப்பாளர்GV தான் ...

  • @viratkarthik96
    @viratkarthik96 4 роки тому +1

    Vera level bro......ivlo rukkaa intha movievla...... intha movie ahh naa 8 time pathu irukkuen but ivlo enakku theriyathu.....marubadium pakkanum pola irukku ninga sonnathu....... 😘😘

  • @rjvmc8193
    @rjvmc8193 4 роки тому +4

    எங்கள் தமிழ் பெருமையை எடுத்து உரைத்த மைக்கு நன்றி ஐய்யா...
    by Raj

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 роки тому +76

    மல்லிகைப்பூ எந்தக் காலமாக இருந்தால் என்ன? எப்போதும் மணம் பரப்பி வாசம் தருகிறது அப்படித் தான் ராஜ ராஜ சோழனின் புகழ் என்றும் மங்காது ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் வாழ்ந்து பேர் சொல்லும் என்றும் சிரஞ்ஜீவி நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே அரசு நூலகத்தில் பொன்னியின் செல்வன் மறைந்த மாமனிதர் திரு கல்கி பெயர் சரியாக நினைவில் இல்லை அதனால் கல்கி என குறிப்பிடுகிறேன் அவர்கள் எழுதிய கதையைப் படித்து ராஜ ராஜ சோழனைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன் அதன் பிறகு பாடப் புத்தகம் படிப்பதை விட அந்தக் கதை தான் பெரிதாக இருந்தது இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா கதையில் வரும் குந்தவி தேவி போலவே மாறிவிடுவேன் அப்படி ஒரு இஷ்டம் அதற்காக அம்மாவிடம் நிறைய அடி வாங்கி இருக்கிறேன் சேர சோழ பாண்டியர்கள் மூவருமே தமிழகத்தை ஆண்டார்கள் கேரளம் முதல் இப்போது உள்ள கர்நாடகம் அல்லது ஆந்திரப் பிரதேசம் சரியாகத் தெரியவில்லை அவ்வளவு பெரியது தமிழகம் சந்தேகமே இல்லை சோழன் தான் அடுத்து தொண்டை மண்டலம் இப்போது புதுச்சேரி அதை சுற்றிய பகுதிகள் பல்லவர்கள் மகேந்திரவர்மர் நரசிம்ம பல்லவர் பல்லவர்களின் சாம்ராஜ்யம் பாண்டிய நாடு மட்டுமென்ன நமது மதுரை மாநகரத்தின் மீனாட்சி அம்மன் கோவில் சேர நாடு மலையாளம் கேரளம் சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரம் எழுதியது இளங்கோவடிகள் இயற் பெயர்? நம்மிடம் நம் முன்னோர்களின் பெருமைக்கு பஞ்சமேது இதைச் சொல்ல இதுவே ஒரு புத்தகமாகிவிடும் நாம் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் பாதுகாத்து நன்றி உரைக்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 4 роки тому +63

    கட்டிட கலையில் சிறந்து விளங்கியவர்கள் சந்தேகம் இல்லாமல் சோழர்கள் தாம்

    • @humananimalequal2505
      @humananimalequal2505 4 роки тому +1

      கட்டிட கலை மட்டும் இல்லை அணைத்து கலைகளிலும் சோழர் தான்

    • @bhanuramkumar7336
      @bhanuramkumar7336 4 роки тому

      @@humananimalequal2505 yes true

    • @Soman.m
      @Soman.m 4 роки тому

      Ella..... Angkor Wat attai Vida sirantha kaddamaipu.....

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому +2

    அருமை அருமை மகிழ்ச்சி தமிழன் அடையாளம்

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 3 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏🌄👍💪💞

  • @m.krishnamurthy5473
    @m.krishnamurthy5473 4 роки тому +16

    ராஜராஜசோழன் கட்டிட்ட கலைய்ல் மிகச் சிறந்தவார்

  • @paulraj5315
    @paulraj5315 4 роки тому +3

    அருள்மொழி வர்மன் மட்டுமல்ல அனைத்து தமிழ் மண்னர்களும் கட்டிட கலையில் சிறந்தவர்கள் தான்.
    காலத்தின் தேவைக்கு ஏற்ற வேலைகளை ஒரு சிலரை தவிர்த்து அனைத்து தமிழ் மன்னர்களும் செய்தனர்.
    எந்த மன்னர் மற்றும் முன்னோருக்கு இயற்கையை அளிக்கவில்லை, மேம்படுத்தினர் ஆனால் *நாம் என்ன செய்கிறோம் சகோதரர்களே!!!!!!!*

  • @muthuravikumar4999
    @muthuravikumar4999 4 роки тому

    Hai brother enaku rompa naala ivangala paththi therinchika asai neenga rompa theliva azhaga sollirukinga ponniyin selvan book nan 10times ku mela padichirupan thank you so much brother all the best

  • @Firetripn
    @Firetripn 4 роки тому

    நன்றி செல்வா

  • @subramanian8195
    @subramanian8195 2 роки тому

    உங்களது விளக்கம் அருமை"
    வாழ்த்துக்கள்...

  • @honeykutty3807
    @honeykutty3807 4 роки тому

    ¹.இப்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் தமிழ் மொழியை அவமானமாக நினைக்கிறார்கள் 2.ராஜ ராஜ சோழன் காலத்தில் நான் பிறந்து மன்னனின் மானசீக சீடானக இருந்துருப்பென் 3.எனக்கு தெரிந்து உலகின் கட்டிடக்கலையின் தந்தை ராஜ ராஜ சோழன் தான் இவரை தாவர வேற யாரும் இல்லை தமிழ் வாழ்க தமிழ் மொழி வளர்க குறிப்பு:இந்த உலகம் உள்ளவரை என் முன்னோர்கள் உழைத்த உழைப்பு வினகவிடது ஏன் என்றால் அவர்களின் நுணுக்கங்கள் நம்மில் யாருக்கும் இல்லை அவர்களை பற்றிய சுவடிகள் உள்ளன அவை வெளியே வரும் பொழுது தெரியும் தமிழனின் விரமும் தமிழனின் பெருமையும் இரவைவனுக்கும் அழிவில்லை என் தமிழுக்கும் அழிவில்லை இறைவன் அழிந்தால் தன் என் தமிழ் மொழியும் அழியும் இறவனுக்கு மரணமே இல்லை அப்படி இருக்க தமிழ் மட்டும் எப்படி அழியும்

  • @வாழ்கமூவேந்தன்

    Raja ராஜா சோழன் இஸ் one man army 🪖❤️💪👍☀️🌄☀️🪖

  • @dhanarasu1154
    @dhanarasu1154 4 роки тому +34

    என்னுடைய மகனின் பெயர்
    '' சோழன்"
    முதல் கேள்விக்கு பதில்

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 4 роки тому

    எனக்கும் தோன்றுகிறது அக்காலத்தில் வாழ்ந்திருக்கிலாம் என்று...மாவீரன் இராஜராஜ சோழன் புகழ் வாழ்க...வளர்க....தயவுசெய்து இன்னும் சோழர்களை பற்றி செய்திகளை கூறுங்கள்

  • @Manikandan-pn7qc
    @Manikandan-pn7qc 4 роки тому +19

    ராஜராஜசோழன் வீரத்திற்கான அடையாளம் தஞ்சை பெரிய கோவில் என்று சொல்லலாம்

  • @kodiarasu1044
    @kodiarasu1044 4 роки тому

    நல்ல இருக்கிறது நிகழ்ச்சி

  • @கோகிலன்முத்தையா

    2) கேள்வி:சிறப்பு,பதிலுக்கு சிறந்த மனிதர் நாம் தமிழர் அண்ணாச்சி சீமான்.
    தயவு செய்து இந்த கேள்வியை அவரிடம் வையுங்கள்.
    இப்போது என்ன செய்ய வேண்டும் அதையும் அவரிடமே ஒப்படையுங்கள்.
    எனன்றால்,இதற்கு பதில் தெரிந்தே ஆகவேண்டும்.
    ராச ராச சோழன் உலக தமிழர்களுக்கும் ராசன்

  • @BETechTamil
    @BETechTamil 4 роки тому +14

    அந்நிய மதங்கள் வரலாறை மாற்றுகிரார்கள்.........

  • @ManiMani-iv3hj
    @ManiMani-iv3hj 4 роки тому

    அருமையான பதிவு அண்ணா தமிழ் வாழ்க தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்

  • @kavipriyanka1772
    @kavipriyanka1772 3 роки тому

    Superb anna...i learned lot of information from this video..all the best for ur journey.

  • @Lax_Man1
    @Lax_Man1 4 роки тому +1

    கோடில் ஒருவர் 🔥

  • @keerthanamdec8506
    @keerthanamdec8506 3 роки тому

    வியக்கத்தக்க மாமனிதன் இராஜராஜ சோழன்!!!

  • @ride_with_sasi02
    @ride_with_sasi02 4 роки тому +4

    Vera Level bro...Ipo namba Irukarathu Vida...Antha KaaLathula irunthu Iruntha Semaya irunthu irukkum pola 🙄 RaJa RaJa Sozhyan Vera Level 👌👌

  • @-SWAMINATHANS
    @-SWAMINATHANS 3 роки тому +1

    Sema video bro

  • @rajarajacholan.r2134
    @rajarajacholan.r2134 3 роки тому

    இராஜராஜ சோழன் 🗡️🗡️🔥🔥🗡️🗡️💯💯

  • @murugandigitalstudio9463
    @murugandigitalstudio9463 4 роки тому

    1. ஆம். புகழ் மலுங்கடிக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது.
    2. நானும் பேசப்படும் அளவிற்கு சாதனை படைத்து இருப்பேன்
    3. கட்டிடக்கலையில் சிறந்தவர்கள் சோழர்கள் தான்.

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 4 роки тому +1

    Ippadipatta manushan porantha antha Tamizh inathula na poranthathae perumaiya nenaikura bro goosebump ah iruku...evlo periya aalumai ana maaverana intha naadu perusa promote pannamaye iruku?😑

  • @bannyban5697
    @bannyban5697 4 роки тому

    Keep going, doing great... Mr. Raja rajan karthik

  • @bodysoda7860
    @bodysoda7860 4 роки тому +10

    100000 likes...

  • @sheelajhon4084
    @sheelajhon4084 4 роки тому +7

    தமிழ்ழன்டா💪👍👏🏅

    • @srinivasanr4491
      @srinivasanr4491 4 роки тому +1

      Sheela jhon Cholan kumbuta dheivam saathan nu solra aatkal ipo Enna boss Thamizhan nu murukuringa 🤔

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 4 роки тому +4

    Congrats brother

  • @Manoj_Prabhaher
    @Manoj_Prabhaher 4 роки тому +4

    background music vera level ( Aayirathil Oruvan ) 👌🏻

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 4 роки тому

    ராஜராஜ சோழனின் ஈர்ப்பு இல்லாமல் இவ்வளவு தெளிவாக கூற முடியாது. நிச்சயம் நீங்கள் சோழர்களின் கதைக்குள் சென்று வந்தே கூறி இருக்க முடியும். நன்றி திரு.கார்த்திக்.

  • @statusonly3898
    @statusonly3898 4 роки тому +9

    Rajendira Solan history very very intersting please share to all

  • @ayay5641
    @ayay5641 4 роки тому +1

    Bro veralevel verithanam Speech bro 💟💟😍😍✨✨🎉🎉

  • @onemanarmy6995
    @onemanarmy6995 4 роки тому +37

    சில நாய்கள் அவர்.. என் சாதி னு சொல்லிட்டு இருக்காங்க... என்ன சாதி னு தனி தனி ய poster வேற அடிச்சுporanga😂😂😂😂😂

  • @manokaranmanokaran777
    @manokaranmanokaran777 4 роки тому

    கட்டிட கலையில் சிறந்தவர்கள் சோழர்கள் தான்

  • @rafeeknoor
    @rafeeknoor 4 роки тому

    Raja Raja Karthik Mayakkumar........!!!!
    Congratulations such a wonderful show....
    I had and I know little bit about this historic story...
    But, today learned lot of information about this one of world wonderful place...
    Thanks a lot....
    By Rafeek

  • @manishbe2735
    @manishbe2735 4 роки тому +11

    Thalaivaa super, appadiyae andha ponniyin selvan storyyum sollunga thalaivaa

  • @kavicarving
    @kavicarving 4 роки тому

    நன்றி

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому

    தமிழ் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம்

  • @smailyaslan5057
    @smailyaslan5057 4 роки тому

    Super sir

  • @StreetWarrior2021
    @StreetWarrior2021 4 роки тому

    1.ஆம் மறுக்கப்படுகிறது
    2.நான் அருள் மொழி வர்மனின் நண்பனாக இருந்திருப்பேன்
    3.சந்தேகமே இல்லை சோழர்கள் தான் சிறந்தவர்கள்

  • @pirthivirajan
    @pirthivirajan 4 роки тому +5

    சோழர்கள் கட்டிட கலை best

  • @suganyaboopathi9907
    @suganyaboopathi9907 4 роки тому +1

    Very intresting super

  • @bruceleemaran7265
    @bruceleemaran7265 4 роки тому +24

    இராஜேந்திர சோழன் எப்படி இறந்தார் என்று காணொளி போடுங்க

  • @pakalyapakalya4935
    @pakalyapakalya4935 4 роки тому +1

    Useful information ji I like this subject nice 👏👏👏👏

  • @thirunakaranthirunakaran3529
    @thirunakaranthirunakaran3529 4 роки тому

    பாண்டிய வரலாற்றை பதிவிடவும் தென் தமிழக பாண்டிய வம்சத்தவன், சோழ புகழ் அருமை

  • @muthamizhantv669
    @muthamizhantv669 4 роки тому +1

    இராஜராஜ சோழனின் பெயர் தமிழர்களினாலேயே்களங்கடிக்கபடுகிறது
    அந்த காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் சோழனின் படையில் சேர்ந்து அவர்காக என் உயிரை கொடுத்திருப்பேன்

  • @hirankutta08
    @hirankutta08 4 роки тому +3

    Super Bro...☺☺

  • @maratagabelbelu6995
    @maratagabelbelu6995 4 роки тому +1

    yes 100/100

  • @rjvmc8193
    @rjvmc8193 4 роки тому +1

    👌👌👌

  • @rajaf3174
    @rajaf3174 4 роки тому

    Excellent speech karthick. Rajendran Cholan pathi soiluga ji link sent me ji

  • @smailyaslan5057
    @smailyaslan5057 4 роки тому

    I am waiting in ஆயிரத்தில் ஒருவன் 2

  • @mpmanan1939
    @mpmanan1939 4 роки тому +1

    First like from me for you Mr.Karthik

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Рік тому

    எஜமான் காலடி மண்ணெடுத்து
    நெத்தியில பொட்டு வைப்போம்....!!
    தமிழ் உள்ளவரை இராஜ இராஜனின் புகழ் நிலைத்திருக்கும்...!!
    முகநூலில் எனது முகப்பு படமாக பெரிய கோவிலுடன் கூடிய இராஜ இராஜனின் உருவத்தைத்தான் வைத்துள்ளேன் ஆரம்பித்த
    நாளில் இருந்து...!!
    தமிழும் அதன்சிறப்பும் இந்த
    மன்னனால் மேலோங்கிற்று...!!

  • @kandansuriya4669
    @kandansuriya4669 4 роки тому

    Super

  • @abhishekhraju
    @abhishekhraju 4 роки тому +1

    Nenga supura anchoring panringa bro nengala ean nala panla nu solringa..... super anchoring and explanation i have seen ever in my life super u will achieve heights in ur life don't worry keep doing this .... all'the best

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 4 роки тому +6

    Super sir....

    • @manohark5211
      @manohark5211 4 роки тому

      Sir,one more untold fact is that the shadow of the temple will not fall beyond the base of the temple,just like pyramid.

    • @manohark5211
      @manohark5211 4 роки тому

      Great.

  • @ranjithking9091
    @ranjithking9091 4 роки тому +4

    Sir சோழர்களின் கட்டிடக்கலை பற்றிய தகவல் கெடைக்குமா

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 3 місяці тому

    Tamil Nadu is in my blood

  • @fashiontamildance2923
    @fashiontamildance2923 4 роки тому +19

    என்னைப் பொறுத்தவரை நீங்கள் இராஜராஜ கார்த்திக் தான்

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 роки тому

      இ சேர்க்காதீர் அது தமிழி அல்ல..
      சமணர்களின் பாணினி மாமுனிவர் தீவிர சிவப்பக்தர் ஆவார்.
      அவரே சமஸ்கிருதத் தந்தை ஆவார்.

  • @sarath4750
    @sarath4750 4 роки тому

    Unga speech +background music 👌🏻

  • @vengatesan591
    @vengatesan591 4 роки тому +3

    பல்லவர்கள் is best. பெருவுடையார் கோயில் அதிக சிலைகளை வடித்த சிற்பிகள் பல்லவ தேசத்தில் இருந்து வந்தவர்கள். அந்தக் காலத்தில் பல்லவப் பேரரசு சோல பேரரசு கீழ் இருந்ததாகவும்

  • @nguruvijith2824
    @nguruvijith2824 4 роки тому

    Not only இலங்கை... it also includes... ஸீவிஜயம் கடாரம் & சீனா...

  • @statusonly3898
    @statusonly3898 4 роки тому +6

    1 question yes 2 question nanum avarukku trueva irunthuruppen 3 question no need dought 10000000000000% cholargal

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 4 роки тому +4

    GREAT RAJA RAJA CHOLAGAR

  • @mansoorilahi9178
    @mansoorilahi9178 4 роки тому

    Bro ur channel content program are worth... I like to see daily .

  • @manikandan.d3925
    @manikandan.d3925 4 роки тому

    Hat's off a O team and selvaraghan

  • @esaktamilan1528
    @esaktamilan1528 4 роки тому

    You made me to crying 😥😥😥

  • @itschithad
    @itschithad 3 роки тому

    நண்பா! வரலாறு முழுமையாக இன்னும் நமக்கு கிடைக்கவில்லையே!!!!?

  • @saravananipssaravananips1544
    @saravananipssaravananips1544 4 роки тому

    தமிழர் நாகரிகத்தின் பேரரசர்

  • @mithun_chandar_pattabiram
    @mithun_chandar_pattabiram 4 роки тому +1

    No....in the video ,
    1.45 uthama cholan was the king after the death of aditha karikalan....{ he was the uncle ( chittappa)of Arul mozhi varma } he ruled the chola empire for 12 years.....then only this great man got the throne in 985 AD..... please correct it....

  • @kamalhaashan
    @kamalhaashan 4 роки тому +1

    Super bro

  • @rosuresh5249
    @rosuresh5249 4 роки тому

    உங்கள் கடைசி கேள்விக்கு பதில் இப்ப இல்ல எப்பவும் old is gold அவர் அது எதுவாயுனும் திறமை மறக்க அடிக்க படுகிறது மாற்ற படுகிறது

  • @animalslover8055
    @animalslover8055 4 роки тому

    Anna unnga video Ella na papan🥰.unnga voice cleara irruku excellent speech not only this video I say all video 👍.

  • @harisharumugam2562
    @harisharumugam2562 4 роки тому +10

    Sir CHEAF CAMONDER name Krishnan ramar Ella sir,, "" VANARKULATHU VANTHIYA THEVAN"""""

    • @mangaiula
      @mangaiula 4 роки тому +1

      Correct bro

    • @srinivasanr4491
      @srinivasanr4491 4 роки тому

      soltaru arulmozhi varman

    • @lavanyaan2158
      @lavanyaan2158 4 роки тому

      Epdi bro.. please sollunga

    • @AZA002
      @AZA002 4 роки тому

      By ponniyin selvan

    • @mithun_chandar_pattabiram
      @mithun_chandar_pattabiram 4 роки тому +1

      Illa pa....chief commander of chola empire was Krishnan Raman only....
      Vallavarayan vanthiyadevan was the king of a small kingdom in the chola empire...and also he was been as the royal adviser for his nephew , Rajendra chola , during his reign....

  • @chithrabanu2770
    @chithrabanu2770 4 роки тому

    பல்லவர்களின் ஆட்சிமுறை பற்றி கூறவும்..

  • @ajaykrishna6691
    @ajaykrishna6691 4 роки тому +1

    Tell me about cheeran dynasty

  • @balajir8482
    @balajir8482 4 роки тому

    Hai Sare working make Rajrajn cholan good all work and dishition good Rajrajncholaan his good

  • @saminathankathiresan3691
    @saminathankathiresan3691 4 роки тому

    வணக்கம். ராஜராஜ சோழனுக்கு முன் அவரது சித்தப்பா மதுராந்தக சோழன் சில காலம் ஆட்சி ஆட்சி செய்து வந்தான்...பின்னர் தன் அண்ணன் மறைவுக்கு காரணம் தனது சித்தப்பா என்று கேள்விப்பட்டு அவரையும் தண்டனை கொடுத்ததாக ஒரு செய்தி உண்டு...
    சோழர் படையில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் யானைகள் இருந்ததாக ஒரு தகவல்

  • @priyaneha6376
    @priyaneha6376 4 роки тому

    சேர மன்னர்கள் பற்றிய தகவல்கள் ‌இருந்தால் பகிரவும்..

  • @tn55tamil57
    @tn55tamil57 4 роки тому

    தஞ்சை பெரியக் கோவில் கட்ட முன்மாதிரியாக விளங்கிய கோவில் எதுவென்றால்; புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இளங்கோவதி முத்தரையர் மன்னரால் கட்டப்பட்ட விசயாலய சோழிஸ்வரம்(எ) பூதிஸ்வரம் கற்றொளி கோவில் தான்.
    தஞ்சை பெரியக் கோவில் கட்ட பளுங்கி கற்கல் நார்த்தாமலையில் இருந்து தான் எடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • @AZA002
    @AZA002 4 роки тому +1

    Vallavaraiyan Vandiyadevan paththi oru video podunga sir please

  • @aavv5988
    @aavv5988 4 роки тому

    Super.sir