மடமை கண்ட மக்களாட்சி, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 6

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 місяці тому +2

    ❤️ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 205.
    🌸 மேதையென்று மெச்சும் வண்ணம் மிஞ்சி நின்றோர் பேரவையில் போதை கொண்டு புகுந்திருக்கும் பூநாகம் போலிருக்கும் புறம் காணாதுறைந்தவருள் புவிநாதன் புதையலுக்குள் புடம் போட்டு பிறப்பறுக்க பொறுப்பேற்கும் பேறுபெற்ற பெருஞ்சீடன் பேருலகில் எவனுமில்லை. பேதையென்று பிரித்துவிட்டு பிற்பகலில் மேதையானோர் பெயரையெல்லாம் பெருமையொடு உரைத்திடவே மூதறிவு முன்னர் தரும் மூப்பு தான் பின்னர் வரும். மேதினிக்கு மெருகேற்றும் மேன்மக்கள் யாவரெனில் மெய்யிட்டு உரைக்கின்றோர் மெய்ப்பட்டு போன பின்னும் மேலுலகே மீட்டெடுக்கும் மிரளாத மேதகையர் மெருகுரைக்கு மருளாரே. சீதையினை சிறையெடுத்து ராதையினை சிறகொடித்து கோதையரை கோப்பழிக்கும் கொடியோர்கள் குவிந்திருக்கும் பாதையெல்லாம் படிந்திருந்து பாவம் செய்யும் பாதகர்கள் படித்திடத்தான் பாடம் தரும் பரமனிடம் பசும்பொன் மாந்தர்களை பத்திரமாய் பதுக்கிவைக்க பணிவோடு வேண்டி நின்றும் பேரிடர் தான் பேயாகும் பெரும் போரே தீயாகும் பேரழிவு ஈன்றுவிடும் பீதி வந்து பின்னுங்கணம் பாருலகம் பீடையுற்று பட்ட பின்னே ஞானம் வரும். பகலவனின் விழியெடுத்து பார்த்ததையான் பகரவந்தேன். துயில்கிறவன் துயிலட்டுமே துஞ்சாதோன் துளிர்க்கட்டுமே !
    🌸 கனகத்தை காவல் காக்கும் கானகத்தை கண்டவருள் யானுமன்றி கண்ணொன்றில் கனலுற்று காழுற்ற கங்கைகொண்டான் கனக்குடியுள் கந்தவேளுண்டு கரிமுகத்து தும்பியொடு கனிவுக்கோர் இலக்கணமாய் கண்டவருள் உமையுமுண்டு கவர்ந்திழுக்கும் கலையெழிலாள் பெண்டிற்கே திலகமாகும் பிழையுறா பின்னழகால் கன்னிமை கழிக்காது கடல் மூன்றும் சேர்ந்துதம் உடலோடு உறவு கொள்ளும் ஓயாதோர் ஓசைமிகு ஒய்யாரக் கரைதனியே உளமார காத்திருப்பாள். கமலத்து முகையொக்கும் கவின் முலையாள் கற்கி முகம் கண்டு கொண்டு காமமிலா காதல் செய்ய யாமமெல்லாம் காத்திருப்பாள் !

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR 2 місяці тому

    நன்று

  • @MoorthyMoorthy-e4o
    @MoorthyMoorthy-e4o 2 місяці тому +1

    👍

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 місяці тому

    ❤சிறப்பு,

  • @சந்திரகாசம்_பாசுபதம்

    நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/
    நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!!
    ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html
    மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
    ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp