இதுக்கு பேரு Budget-ஆ? உரித்து எடுத்த ஆனந்த் சீனிவாசன்! Rahul |Nirmala | Anand Srinivasan | Milton

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #Peralai #budget2024 #budget #budgeting #nirmalasitharaman #incometax #income #bjp #modi #parliament #parliamentsession #rahulgandhi #rahul #bjp #modi
    இதுக்கு பேரு Budget-ஆ? உரித்து எடுத்த ஆனந்த் சீனிவாசன்! Rahul |Nirmala | Anand Srinivasan | Milton
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 388

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 2 місяці тому

    மிக அருமையான உரையாக உ‌ள்ளது திரு. ஆனாந் சீனுவாசன் அவர்களுடையது. என்ன உயர்ந்த உரை .
    நன்றி.

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 2 місяці тому +24

    திரு ஆனந்த் அவர்களின் சிறப்பான பட்ஜெட் விளக்கம் எளிய மக்களும் புறித்து கொள்ளும் வகையில் உள்ளது தனிமனிதன் இடம் 30% சதவீதம் வரி வசூல், கார்ப்ரேட் இடம் 27% சதவீதம் வரி பல கோடிகள் கடண் தள்ளுபடி,
    யார் வருமானம் அதிகம் இருக்கும் தனி மனிதனா கார்ப்ரேட்டா....??
    தக்காளி விலை ரூ 110.00
    இன்டர்நெட் பேக் 20% உயர்வு
    மேலும்..........பல.........
    விரைவில் மக்கள் சாபம் பீடிக்கும் அப்போது இறைவன்‌ பிடி மிக கடுமையான (தண்டனையில்) இருந்து தப்பவே முடியாது அந்த நேரத்தில் உதவி செய்வோர் யாரும் இல்லை.

    • @RJagadees
      @RJagadees 2 місяці тому

      Thakkali vilai corporatekkum namakkum onnu dhan.

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 2 місяці тому

      இப்படியே தூண்டி தூண்டி தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்த்தால் விரைவில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டியதுதான்.தக்காளி விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் பொறுப்பு என்றால் தமிழக அரசு தேவையே இல்லை. ஆளுநர் ஆட்சி போதுமே.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +113

    **தெய்வக் குழந்தையின் கவனம் முழுவதும் நாற்காலியை நோக்கியே இருக்கிறது**

    • @prabhagar-123
      @prabhagar-123 2 місяці тому +9

      தவறில்லை

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 місяці тому

      தங்கத்திற்கான வரியை குறைந்ததற்கு காரணம் மத்திய அரசின் சாவரின் கடன் பத்திரம் காலம் முடவடைய உள்ளது அதனால் தான் தங்கத்தின் மீதான வரியை குறைத்தார் என்று சொல்லி வநாதார் ஆனந்த் சீனிவாசன் ஆனால் இப்போது கடத்தலை நிறுத்த உதவும் என்கிறார் கேட்டால் இரண்டும் உண்மை என்பார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +1

      ​@@thirumalairaj333காங்கிரஸ் களவாணி வாயில் பொய்யைத் தவிர எதுவுமே வராது 😮😮😮

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 місяці тому +33

    அண்ணா.நம்நாடு.ஒரிஜினல்.கொல்லைக்காரகும்பலிடம்.மாட்டிக்கொன்டது.முல்லைமுல்லாள்தான்எடுக்கனும்..அர்த்துமுள்ளகேள்வி..அய்யாசீனிவசன்அவர்கள்.சரியானபதில்கொடுத்தார்கள்..நன்றி

    • @100acre
      @100acre 2 місяці тому

      Yes all corruption ❤

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 2 місяці тому

      நீங்கள் சொல்வது அவ்வளவு பெரிய சென்னையில் பட்டப்பகலில் அ.இ.கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையா தமிழகத்தில் நடைபெற்ற 500 கொலைகளா.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் கிடக்கிறது .

  • @kbsvn
    @kbsvn 2 місяці тому +24

    Nice interview anand sir analysis about budget is impressive

  • @psgbrothers5859
    @psgbrothers5859 2 місяці тому +5

    தங்கம் ஒன்றும் உணவு இல்லை.அது தேவையற்ற ஒன்று.மக்கள் மதிக்கும் வரை விலை உயரும். அவை பழைய 1000&500 மாதிரி தான் அனைத்து நாட்டு அரசுகள் மதிக்கவில்லை என்றால் மதிப்பற்ற பொருளாக மாறிவிடும். இது பழங்காலத்தில் நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது.தற்போது தேவையற்ற ஒன்று.

  • @TGAProMKM
    @TGAProMKM 2 місяці тому +89

    தெய்வ பிறவி இடம் இந்த நாடு மாட்டிக்கொண்டு முழிக்கிறது...

    • @prafulheartbreaker
      @prafulheartbreaker 2 місяці тому +7

      தமிழ் நாடு என்று சொல்லு 👍

    • @ravichandran7234
      @ravichandran7234 2 місяці тому +6

      தெய்வப்பிறவி இல்லை தே.பிறவி

    • @100acre
      @100acre 2 місяці тому

      Total india boss after independence no improvement but mp, mla all well developed ❤

    • @RajeshKumar-yh1wv
      @RajeshKumar-yh1wv 2 місяці тому

      U people r habituated with govt who did scam in every sector for the past 65 yrs. We r surviving because of Modi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      ​@@ravichandran7234யாரு உன் பொண்டாட்டி தானே மாமா பயலே 😮😮😮

  • @venkat9678
    @venkat9678 2 місяці тому +7

    Capital gains indexation benefits completely removed and taxed at 12.5%.கொள்ளை அடிப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா? Anand anna , you please talk about it also.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +45

    **இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பார்கள் ரஷ்யா உக்ரைன் போரில் வேலை கொடுக்க உள்ளனர்**

  • @rpselvam57
    @rpselvam57 2 місяці тому +1

    *FABULOUS AND FANTASTIC ECONOMIST Sriman Anand Srinivasan, Hat's off Sir, Pannirselvam Ex State Secretary of Pondicherry Congress Committee 🇮🇳🇮🇳🇮🇳

  • @krishnakkumar18
    @krishnakkumar18 2 місяці тому +3

    9:20 Semma Speech Started, anand sir thug life

  • @PaulRaj-s3x
    @PaulRaj-s3x 2 місяці тому

    Excellent explain ... It's true

  • @sakthi5441
    @sakthi5441 2 місяці тому +45

    என்ன புலம்பி என்ன பயன்?
    அவுனுங்க நெனைச்சத நடத்திகிட்டுத்தானே இருக்கானுங்க?

  • @monickadoss
    @monickadoss 2 місяці тому +30

    பொருளாதார மேதை மன்மோகன்சிங், மதிப்பிற்குரிய பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர் சிதம்பரம் போன்றோர் அளித்த பட்ஜெட் பொது மக்கள் நலனுக்கானவை . போற்றத்தக்கவை

    • @periasamisami2444
      @periasamisami2444 2 місяці тому +3

      Dei adthukku nu andha kolla Kara chidambaram tha yen sekkara

    • @100acre
      @100acre 2 місяці тому +1

      Pavam neenga paper padi😂kalai pola...all 420s

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 2 місяці тому +54

    பரமாத்மாவின் தோழர்களுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கு அல்ல😂

  • @saleenafahima9021
    @saleenafahima9021 2 місяці тому +5

    Superb

  • @logambals8178
    @logambals8178 2 місяці тому +3

    Ananth iya avarkalukku mikke nantre🙏🙏🙏

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z 2 місяці тому +12

    இப்போதெல்லாம் நிர்மலா அம்மாவின் கணவர் இப்போதெல்லாம் எதுவும் சொல்வதில்லையே.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 2 місяці тому +2

      Sariyana adi. Before election always about him only. Funny fellows.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 2 місяці тому +2

      Aval fm aanadhu avar kanavarukku magizhchi

  • @rasibaskaran
    @rasibaskaran 2 місяці тому

    SUPER SIR... YOU ARE ALSO SPEAK ABOUT GAMBLING GOVT.

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 2 місяці тому +6

    A good discussion

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 2 місяці тому +28

    அந்தம்மா வீட்டு அஞ்சரைப்பெப்டியின் வரவு சலவு கணக்கு.

  • @MegaKarthik1989
    @MegaKarthik1989 2 місяці тому +2

    what sir explaning i excellent thanks for eye opening information

  • @sembianpaul6918
    @sembianpaul6918 2 місяці тому +44

    அதிபுத்திசாலிகள் அவர்கள்
    போட்ட பட்ஜெட்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      பின்ன 543 கங்கு 99 மார்க் வாங்கி ஃபெயில் ஆன ராக் கூழ் தத்தி நாயா பட்ஜெட் போட முடியும் 😮😮😮

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 2 місяці тому +10

    வளர்ந்து வரும் ஒரு நாட்டில் அதிமுக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தேர்தலில் நின்று பொதுமக்களிடம் ஓட்டு பெற்று வெற்றி பெற்று அமைச்சர் ஆக வக்கில்லாதவர்கள் பட்ஜெட் இப்படித்தான் தனக்கு வேண்டியவர்களுக்காகத்தான் இருக்கும். நாட்டின் அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும். பொதுத்தேர்தலில் நின்று வெற்றிபெறாதவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.

    • @100acre
      @100acre 2 місяці тому

      First nammakey eppadi vote podanum brain 🧠 illa nammaalunga❤

    • @kkkn179
      @kkkn179 2 місяці тому

      Nee yaara sollura Sonia Gandhi thanay illa Mammohan Singh ah sollureeya, seruppu pinchiduum nayay, manmoham is our PM for ten years,

    • @sashikanthankavedi3787
      @sashikanthankavedi3787 2 місяці тому

      What about Sonia,Kapil sibil,Pranab Mukherjee,Manmohan Singh not contested election but they are /were President,FM,PM,Commerce minister etc from cong I,Our first dmk CM annadurai was not mla when he become CM. Your kamala hassan eagerly waiting to enter parliament through R S MP.study politics and comment

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 2 місяці тому +5

    In 1972 I have undergone GOI training @Neyveli for a period of one year with a monthly stipend of Rs. 250 pm.
    I am basically a Chemical Engineer by qualification.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 місяці тому

    சிறப்பு

  • @mgrtv9557
    @mgrtv9557 2 місяці тому +16

    தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டில் தமிழ்நாடு தனிநாடு ஆகிறதா...??? மிஸ்டர் பிஜேபி அவர்களே...
    இப்படிக்கு
    எம்ஜிஆர் புரட்சிப் பேரவை

    • @100acre
      @100acre 2 місяці тому

      Hello ell states Kum kudutha mattum europe atiduma ....agathi but mpz mla life super ah irukum poonga appa

  • @kpt4642
    @kpt4642 2 місяці тому +2

    ஒரு கருத்தைத் தவிர தாங்கள் கூறும் அனைத்து கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கள்... மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாநிலத்திற்கும் முக்கியமானது அல்ல.... ஏற்கனவே தமிழ்நாட்டில் போதுமான தனியார் மற்றும் அரசு பேருந்து வசதிகள் உள்ளன.... அதை மேம்படுத்தினால் போதும் ...மெட்ரோ பணிகளுக்கு ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்கு இதற்கு போதுமானது... திட்டமிட்டு மாநகர சாலைகளை பராமரிப்பு இன்றி வைத்திருக்கிறார்கள்....ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழலால் தான் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.... கடந்த 20 வருடங்களாக கமிஷனை மட்டும் மனதில் வைத்து திட்டமிடுகிறார்கள் ‌‌....

  • @arumbuliyurcomandoorpadman6661
    @arumbuliyurcomandoorpadman6661 2 місяці тому +3

    Very good defination for this budget. Congratulations to Anand Srinivasan.

  • @narayananpg7744
    @narayananpg7744 2 місяці тому +5

    Good analysis

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 місяці тому

    தனி தமிழ்நாடு என்றநிலை வெகுவிரைவில் வரலாம்.

  • @Bhuv-
    @Bhuv- 2 місяці тому +5

    Nice interview.

  • @cruzirudhayaraj6893
    @cruzirudhayaraj6893 2 місяці тому

    Wonderful Sir as usual you blast it.Well explained Annadu sir

  • @Shuhaib_007
    @Shuhaib_007 2 місяці тому

    Super Sir... Anand Srinivasan sir.. Yaa every points i watches... Great reply. வைர வரிகள். வாழ்த்துக்கள்

  • @rajarajeswarivaseegaran3933
    @rajarajeswarivaseegaran3933 2 місяці тому

    Sir good information❤❤❤

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 місяці тому

    பங்கு சந்தை வல்லுநர் திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம் !
    தங்களின் சமீப காலத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளையும் கண்டு வருகிறேன்..மகிழ்ச்சி..EPFO minimum pension increase to the EPFO pensioners under EPS 1995 குறித்து ஒரு பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்...
    நிதி அமைச்சர் கொரானா காலத்தில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் EPF சலுகை அளித்து உள்ளதும், இப்போது budget EPF சலுகை பயன் பெரிய நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் உள்ளது பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 2 місяці тому +30

    4 Cr jobs by Nimmy Narendra - 2 Cr in Russia Ukraine. 1 Cr in Israel Palestine. 1 Cr Eriteria.

    • @User41145
      @User41145 2 місяці тому +3

      😂😂

    • @KRD2023
      @KRD2023 2 місяці тому +2

      @@maalmurugasivan7823 Another 10 lakhs job in newly created Republic of Khailasa nation.,

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 місяці тому +1

    You missed cognizant 20000 employee layoff this year and still 60000 employee in queue...

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 місяці тому +4

    Wow wow wow
    Unmai unmai unmai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohandass6286
    @mohandass6286 2 місяці тому +23

    Budget. க்கு முன்னாடி அவா அல்வா கிண்டி தமிழ்நாட்டு க்கு. கேரளாவுக்கு. கர்நாடகவுக்கு. மாமி அல்வா குடுத்துட்டா. நமக்கு ஒரே தீர்வு அண்ணா சொன்னது தான். தனி தமிழ்நாடு

    • @goodshepherdglobalprayermi4165
      @goodshepherdglobalprayermi4165 2 місяці тому +1

      Good

    • @100acre
      @100acre 2 місяці тому

      First ozhungu vote podu....naattai pirikathey.....jalikkattu adi vaangina appo kapatra India venum puriyidha

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      செருப்பால் அடிப்பார்கள் பரவாயில்லையா உடான்ஸ் பிறப்பே 😮😮😮

  • @rajeshemmanuel4517
    @rajeshemmanuel4517 2 місяці тому

    He is good!!

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 2 місяці тому +5

    Whether this Budget is for Bihar & Andhra [ANDHBIHA BUDGET] ONLY or for INDIA?

  • @nadarajass8839
    @nadarajass8839 2 місяці тому +3

    Verryinteligentman.mranandsrinivasañhissevainatukkudevai

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 місяці тому +8

    550 கம்பெனிகள் 2024 முதல் ஐந்து மாதங்களில் ஒரு லட்சத்து நான்காயிரம் வேலைகள் குறைக்கப் பட்டுள்ளது.

    • @velcenthil
      @velcenthil 2 місяці тому

      நீ பாட்டுக்கு சும்மா அடிச்சு விடாதே... நீ சொன்னதற்கு உண்டான ஆதாரத்தை கொடு...

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 місяці тому +1

      ​@@velcenthilRamasamy Anne, yenna sollureengo, intha budget all over India yella makkalukkum useful budget nu sollureengala OK thank U.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 місяці тому +5

    Simple beautiful intelligent looking speaking and presentation.

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 2 місяці тому +3

    அம்பாணி வீட்டு திருமணத்திற்கு பட்ஜட்டில் எவ்வளவு ஒதுக்கியிருக்கிறார் நிர்மலா?

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 місяці тому +2

    Super speeches interview and presentation.

  • @venkataramananp2924
    @venkataramananp2924 2 місяці тому +23

    டேய் அவர பேச விடுறா.....

  • @geethapriyasv9364
    @geethapriyasv9364 2 місяці тому

    Fantastic 🎉sir

  • @jacobnicholas9388
    @jacobnicholas9388 2 місяці тому +5

    **A Question of Democracy: The Curious Case of Tamil Nadu in the Budget**
    We have always believed that India, as a democracy, comprises 28 states and 8 union territories. However, the recent budget presentation has challenged this notion, revealing only 27 states, with Tamil Nadu conspicuously absent. This omission raises questions about the equitable distribution of resources and representation.
    Furthermore, the budget grants special status to two states, underscoring a skewed approach that favors certain regions over others. This selective favoritism, seemingly orchestrated by Mami and her associates, calls into question the principles of fairness and inclusivity that a democratic nation should uphold.
    Despite this apparent bias, Tamil Nadu remains resilient. The state continues to thrive, bolstered by its rich culture, deep-rooted traditions, and robust economic prowess. Tamil Nadu's growth in these areas is a testament to its strength and perseverance, regardless of the inequities in the national budget.
    while the budget appears one-sided and raises concerns about regional partiality, Tamil Nadu's unwavering spirit ensures it will continue to advance and flourish.

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 2 місяці тому +3

    Welfare of corporate companies is very much safeguard Ed

  • @TUXBIN
    @TUXBIN 2 місяці тому +1

    மீண்டும் காங் ஆட்சிக்கு வந்தால் கார்பரேட் எவ்வளவு கட்டும்.....

  • @anandtobra
    @anandtobra 2 місяці тому

    சரியான விமர்சனம் சார் சொன்னது..

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 місяці тому

    👌🏼👌🏼👌🏼

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 2 місяці тому +4

    A very unexpected budget poor impact on development for Welfare of people

  • @subramaniamalagappan3601
    @subramaniamalagappan3601 2 місяці тому

    I purchased land in 1988 and after the 2024 budget how to calculate capital gains taxes. Please help me sir.

  • @antonyanthonipillai4398
    @antonyanthonipillai4398 2 місяці тому +1

    நல்ல விளக்கம்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 місяці тому +3

    Short time prime minister Modi and long time pm of India is confirmed Rahul Gandhi.

  • @geethas378
    @geethas378 2 місяці тому +1

    Ayya could have addressed the.interviewer as vanga ponga.. Otherwise thanks a lot Sir. Your.interviews are.always great learning.

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 2 місяці тому

    Super speech sir.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 2 місяці тому

    PC sir, the jambavan has introduced tax on interest for personal loan, credit card changes etc. I struggled like anything to comeout of cr card loan. Already struggled and managed to pay the EMI for cr card dues. Once tax on EMI is introduced at 18% and additional cess I could not come out. I somehow settled the cr card due and reduced the civil score (CIBIL also introduced by PC). I forced to go overseas to manage to run family. PC was the reason for my struggling. TAX on everything, VAT on second sale also. Any charges annual fees all attracted 18% and cess. He squeezed the retailers and monthly wages. Thanks God he has gone out of ministry. Now facing the ED for fraudsters.

  • @aju2246
    @aju2246 2 місяці тому

    Enakum budget la udan paadillai. But congress iruntha kiluchirupanunga.

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 місяці тому

    Sùper

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 місяці тому

    ❤This congress auditor gives a very unpleasant picture of the present Annual Budget, and the debacle of FM and the dilemma the poor and middle class faces !!!!!!!

  • @KRD2023
    @KRD2023 2 місяці тому +4

    Census :- Any allocation for population enumeration? or indefinitely put on hold?😅

  • @nagarajt2470
    @nagarajt2470 2 місяці тому +2

    எப்போதும் நடுத்தர மற்றும் கீழே உள்ள மக்களைப் பற்றி ப.ஜ.க வில் மோடி அமித்ஷா நிர்மலா மூவருமே பார்க்க மாட்டார்கள்.ஆட்சியை காப்பாற்ற தயாரித்த பட்ஜெட்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு சோரம் போகும் மாமா பயல்கள் இருக்கும் நாட்டில் வேறு வழியில்லை 😮😮😮

  • @arulelisa
    @arulelisa 2 місяці тому +8

    If they have to announce wayanad election, they have to face another Indira Gandhi 😅

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 2 місяці тому +15

    குப்பையில் போட வேண்டும் இந்த பட்ஜெட்

  • @muthusamy8415
    @muthusamy8415 2 місяці тому +3

    அவளோட வீட்டுக்காரர் தான் அவளை காரி துப்பி விட்டார்

  • @rasibaskaran
    @rasibaskaran 2 місяці тому

    SUPER CALCULATION SIR.... WHY BJP IS RULING THE COUNTRY ..... CORRECT THERE SHOULD BE INCREASING RATIO FROM THE POOR. SUPER SIR... DISQUALIFICATION OF EMPLOYEES WILL MAKE SUPRESSING THE WORKING PEOPLE.

  • @justinjayaraj8919
    @justinjayaraj8919 2 місяці тому

    Super sir...

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 2 місяці тому

    தேர்தல் கமிஷன் தனி அமைப்பு மாதிரி நிதித்துறையும் தனி அமைப்பாக கொண்டு வரலாமே,

  • @ananthnagaraajan4230
    @ananthnagaraajan4230 2 місяці тому

    அய்யா அறிவு ஜீவி... சைனாவுடன் போட்ட ஒப்பந்தம் என்ன என ராகுல் இளவரசரிடம் கேட்டுச் சொல்லுங்கள்....

  • @santharama8007
    @santharama8007 2 місяці тому +23

    உங்கள் பேச்சுக்கள் சாமானியன் களுக்கு தெரிய போவது இல்லை புரிவதும் இல்லை பட்ஜெட் சமணினுக்கு புரியக்கூடாது என்பது அரசின் நிலைப்பாடு

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 місяці тому

      இந்த காண்டாமிருக தேவடியா பையன் பேசிய பேச்சு அவனுக்கே புரியாது.

  • @100acre
    @100acre 2 місяці тому +2

    Swiss bank money vandha ❤india full ah europe ayidum eppo varum antha budget sollunga sir ❤ varum ana varadha ah ? 😂....47 laks crores ✍️ why loan ....namma monry swiss bank irukum podhu ❤

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 2 місяці тому

    Sir ithukku peru kailathu budget....
    sir,anchor both of you long live

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp 2 місяці тому +6

    அப்போ தங்கம் கடத்தல் காரணுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லுகிறீர்கள்

  • @g.narayanang.narayanan-m9w
    @g.narayanang.narayanan-m9w 2 місяці тому

    Tamiza.makkal thuregam

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 місяці тому +3

    The very sanctity of the budget is destroyed. It is (mis) used to keep himself in power at the cost of entire india sans A.P and Bihar by Modi. It can only be called a " special budget " only for these two states and not for the entire india.

  • @shyam1526
    @shyam1526 2 місяці тому

    Please continue to have this staunch critcism on the Budget..We shouldnt step off the Pedal.. These Criticism of this Budget should spread like Wildfire

  • @chellakand7714
    @chellakand7714 2 місяці тому +1

    இன்னும் ஒரு வருடத்தில் அம்பானி பேரனுக்கு காதணி விழா செளிபிரெட் செய்யணும். அதுக்கு இப்பவே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கநும் சார்....

  • @sikkanderdurai4270
    @sikkanderdurai4270 2 місяці тому +10

    பாலங்கள் உடைந்த பீகாருக்கு பாலங்கள் கட்ட நிதி

  • @ShanmugamThagappan
    @ShanmugamThagappan 2 місяці тому

    என்னைப் போன்ற சாதாரண மக்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம். அதற்கு யாராவது ஒரு தெய்வம் வழி விடாதா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு சோரம் போன நாதாரிகளுக்கு கடவுள் எதுக்கு காப்பாற்ற வேண்டும் 😮😮😮

  • @TUXBIN
    @TUXBIN 2 місяці тому

    கடைசி வரைக்கும் எதையும் உரிக்கலியே.......
    தலைப்ப மாத்துங்க...

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi 2 місяці тому +9

    அண்ணாமவை என்னா சொலலட் போறாரு

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 2 місяці тому

    ஏம்பா சீனு தங்கம் விலை குறைந்தாலும் திட்டற....குறையலானலும் திட்டற😂

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 місяці тому +1

    45 rs rice now it is 89 rs...so dont eat rice or eating free ration rice...what is her suggestion...currenly all vegitables rate are more 80% per kg but early it is lessthan 40 rupees..packet vegitables in market early it is 5 to 10 rupees but now it is 20 rs..mosly those are old begitable putting in packet and sell for poor and middle class people in vegitable market....if we save money and buy home they will ask 30% to 200% for the qlready paid tax money...

  • @rasibaskaran
    @rasibaskaran 2 місяці тому

    DECREASING THE 18% TO 6% TAXES IN GOLD AND PLATINUM RATE. RICH PEOPLE MAY PURCHASE AND SAVE THE BLACK MONEY. ORDINARY LAYMAN PEOPLE IS KNOW THIS.... 3% TO 12% TO WHAT MATERIAL SIR...

  • @rajendranr3192
    @rajendranr3192 2 місяці тому

    சரயாக விமசித்த ஆனந்த் சீனிவாசன் சிறந்த பொருளாதார நிபுணர்

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 2 місяці тому +3

    கடவுள் கூட மன்னிக்க மாட்டார்

  • @devamanohariprabu5950
    @devamanohariprabu5950 2 місяці тому +2

    People should get up from sleep

  • @anandakumar2098
    @anandakumar2098 2 місяці тому

    Balanced budget
    Chartered Accountants.

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 місяці тому +5

    💩j💩 நாட்டின் பெரும் சாபம்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 місяці тому +4

    Shortly bjp is falling.
    Rahul ayega and Modi jayega.

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 2 місяці тому +3

    This smuggling also by Gujarat

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv 2 місяці тому +2

    நாதரி கையில் ஒரு நாடு மற்றும் நாட்டு மக்கள் சாகும் தருவாயில் உள்ளது என்பதை அறிய

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 2 місяці тому +2

    தரமான செருப்படி......தெய்வ பிறவிக்கு......

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 2 місяці тому +1

    Finance genius and economic supermo budget highly fraceful to the country

  • @vardana1911
    @vardana1911 2 місяці тому +1

    நிர்மலா சீதாராமன் அவர்களின் கேஸ் விலை ஏறியது என்றால் விறகு அடுப்புக்கு மாறு என்று சொன்னார்கள் அந்த பிறகு அடுப்பை வைத்து ஒரு நாள் 24 முதல் அவருக்கு மட்டும் தேவையான சமநிலை அவர் செய்து சாப்பிட்டால் அவருக்கு புரியும் அந்த வருத்தம் பணிக்கு 32 பேர் இருக்கும்போது அவருக்கு என்ன குறைத்தல் தொடப்ப கட்டைக்கு பட்டு கொஞ்சம் எடுப்பார்கள் அதுபோல இந்த தொடப்பக்கட்டை பஞ்சு பஞ்சு குஞ்சரம் கட்டியதால் இது ஆடுகிறது இது எந்த எத்தனை நாள் ஆகும் என்று தெரியாது இது எப்பொழுது ஜெயிலுக்கு போகும் எப்படி கழித்து என்ன என்று தெரியாது அதுக்குத் தேவையான சாப்பாட்டை உணவை அது தயிர் சாப்பிட முடியாத பொறம்போக்கு பொறம்போக்கு நிர்மலா நன்றி வணக்கம் ஜாகீர்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 місяці тому +10

    வடை