Kadhalenum Thervezhudhi | Kadhalar Dinam | AR Rahman | SP Balasubramaniam | Swarnalatha

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 512

  • @positiveenergy9719
    @positiveenergy9719 Рік тому +32

    ❤❤❤❤❤❤❤ எந்த வருடத்தில் இந்த பாடலை கேட்டாலும் இன்று கேட்பது போல் புதியதாகவே உள்ளது😅

    • @jjpriya4040
      @jjpriya4040 7 місяців тому +2

      That is rahman avaroda musicla oru freshness theriyum

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Рік тому +37

    இசையும் பாடலும்
    பல கோடிகாதல்களை உருவாக்கியது....
    ar rahman is very very very goooooooooooooooooood...
    ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் திகட்டாத அழகான அழகான அழகான பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +90

    🌹தனிக்காட்டு ராஜா எஸ்.பி.பியின் குரலில், தென்னிந்திய குயில் சுவர்ணலதாவின் தேன் குரலில்,வாலியின் வஞ்சகமற்ற வரிகளில், ரகுமானின் ரம்யமான இசையில் பாடல் மிக இனிமை அடைந்தது. மறுபிறவி கிடைத்தால் மறக்காமல் வருவேன் இப்பாடல் கேட்க ! 💐😝🤗😎😘🙏

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +155

    என் இசை தாயின் குரலைக்கேட்கவே இந்த பிறவியை பெற்றேன்.....❤️❤️💖💖🐣🐣🤗🤗 காலங்கள் பல கடந்தாலும் உன் நினைவுகளை என் இதயத்தில் இருந்து எந்த ஜென்மத்திலும் அழிக்க முடியாது அம்மா.....😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @manikandanmani5599
      @manikandanmani5599 2 роки тому +3

      S

    • @nanthanantha6169
      @nanthanantha6169 2 роки тому +3

      ​@@manikandanmani5599

    • @srivengadesh-bx6nn
      @srivengadesh-bx6nn 11 місяців тому

      😊😊

    • @sornanathan2534
      @sornanathan2534 17 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sss-je8hx
    @sss-je8hx 3 роки тому +1102

    Who addicted this song

  • @சக்தியுகம்-ப2ய

    Who are all saw the magic of Rahman sir from 3.00 to 3.05 itself..proud to be a Tamilan

  • @sadeeshtg5040
    @sadeeshtg5040 4 роки тому +57

    A.r ,Balu sir and swarnalatha amazing job Love you legends

  • @ShivaShiva-q6e
    @ShivaShiva-q6e Рік тому +15

    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
    நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
    உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
    உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    ஆ…
    -
    இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
    இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
    இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
    இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
    சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
    மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
    இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா
    இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா
    இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
    நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
    -
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    -
    உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
    இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
    மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
    ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
    என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
    கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
    இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
    பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
    ம்….ஆ…
    -
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி.....
    Thank You

  • @princenesh3750
    @princenesh3750 4 роки тому +111

    both of these singers are like butterflies now. Hard to catch. THEY ARE STILL ETERNAL BY THEIR VOICES. Even though they are not around, their voices still can be listened anywhere and anytime till the music and mankind exists.
    Thanks both of you legends.
    long live by music.

  • @bharathkumar9586
    @bharathkumar9586 2 роки тому +15

    Anyone who keenly watched between 4.41 to 4.45........ swarnatha mam you really nailed it........ Far better than flute.......... Such a mystical voice I've ever seen........

  • @vijayricky81
    @vijayricky81 Рік тому +36

    கடைசியில் பாடலை முடிக்க மனமில்லாமல் முடித்திருந்தார் arr. அதை கவனிக்க. அப்படி ஒரு பாடல்

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 Рік тому +2

      ❤ உண்மையான கருத்து

    • @SAMiNBA
      @SAMiNBA 11 місяців тому +1

      Super comment bro❤

    • @harshavardhana8636
      @harshavardhana8636 Місяць тому

      😊😊😊😊😊😊

    • @jkrkarunakaran9582
      @jkrkarunakaran9582 Місяць тому

      நீங்க சொன்னதற்காகவே மீண்டும் மீண்டும் ரசித்தேன் உண்மை முடிக்க மனமில்லாமல் முடித்தார்

  • @gow6674
    @gow6674 3 роки тому +9

    Sugam valakayai valaikayil undanathu men Melum Kai valai valai Ena engatho!!! yeppa saami Ena voice swarnalatha mam ku… would have listened to this lines 1lakh + times…

  • @raju-qc6nf
    @raju-qc6nf 2 роки тому +41

    குயில் கூட தோற்றுப்போனது என் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில்

  • @praveenck146
    @praveenck146 3 роки тому +24

    Swarnalatha amma, spb sir ,rahman sir true tamil master piece song for all years luv it....❤

  • @ameennoor8168
    @ameennoor8168 4 роки тому +44

    Enna music yaara
    Engayo kootitu poidraar
    A R Rahman 🎶

  • @tsksalem9966
    @tsksalem9966 3 місяці тому +2

    குரலுக்கே அரசியின் குரலில் ஆக என்னவொரு அற்புதமான பாடல்.... பாடலை பாடியவர்களை பாராட்டவா? கவிஞரை பாராட்டவா? இசையமைப்பாளரை பாராட்டவா?

  • @jeevanmageswaran1996
    @jeevanmageswaran1996 Рік тому +34

    6:04....Im Dead😭😭

    • @Jm98097
      @Jm98097 12 днів тому

      Heart touching 🥰

  • @ManiTamil-h3p
    @ManiTamil-h3p Місяць тому +1

    இப்பாடலை கேக்கும் பொழுது மனமே நின்று போவது போல் உள்ளது அவ்வளவு இனிமையான பாடல் ❤❤

  • @abdulwelcome8951
    @abdulwelcome8951 11 місяців тому +4

    ப்பா எத்தனை முறை கேட்டாலும். சலிக்காத. அந்த காலத்து பாடல்கள் போல். கேட்டால். பழைய நியாபகம் வருது. அந்த தேவி...திரையரங்கம்....6.50.. டிக்கெட். வாங்க....நாங்க..பட்ட பாடு. யப்பா....பின் பக்க அந்த ஏசி காத்து....எதுவும் மறக்க முடியாது....

  • @SN_GAMING_4518
    @SN_GAMING_4518 19 днів тому +19

    Anyone here in 2025...?

  • @sudarshanvp2660
    @sudarshanvp2660 3 роки тому +39

    2:07 to 2:20 just melts your heart🥺 tears of joy

  • @balajiselvam3770
    @balajiselvam3770 3 роки тому +25

    Both Male and Female legend's song. One of my favourite song. Miss you SPB sir and swarnaladha mam.

  • @royanjustin1646
    @royanjustin1646 4 роки тому +40

    SPB and ARR = Magic

  • @aswini4222
    @aswini4222 Рік тому +33

    Bass guitar starting 0:27 through the whole song is heaven! ❤

  • @ganeshdevendra2661
    @ganeshdevendra2661 4 роки тому +230

    Legendary voice, RIP SPB sir you are still living in our heart 😭🙏🏻♥️

  • @ishhhhhh671
    @ishhhhhh671 2 роки тому +19

    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Male : I love u roja
    Female : I love u raja
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Male : Un ennam ennum yettil
    En ennai paarththa podhu
    Naanae ennai namba villai
    Endhan kannai nambavillai
    Female : Unmai unmai unmai unmai
    Anbae unmel unmai
    Un vasam endhan penmai
    {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Male : Aaaaaaa…
    {Indha valaikkaiyil
    Valaiyalgal naanallavaa
    Indru valaikkaiyai
    Valaikkindra naalallavaa} (2)
    Female : Sugam valaikkaiyai
    Valaikkayil undaanadhu
    Menmelum kaivalai valai
    Endru yengaadho
    Male : Idhu kannangalaa
    Illai thennangallaa
    Female : Indha kannamellaam
    Undhan chinnangalaa
    Male : Ingu naan irundhen
    Verum mei ezhuththaaga
    Nee vandhu serndhaai
    Uyir ezhuththaaga
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Chorus : Aaaa…a.aaa….aaa….
    Aaaa….aaaaa…..aaa…aaa…
    Aaa…aaa…aaa…aaa…aaa…
    Female : Aaaaaaa…aaaa…..
    Undhan madiyinil kidappathu
    Sugam sugam
    Indha sugaththinil sivandhathu
    Mugam mugam
    Male : Manam idharkena kidandhadhu
    Thavam thavam
    Aanandhamae ini ivan
    Uyir ponaalum
    Female : Endrum oivadhillai
    Indha kaadhal mazhai
    Kadal neelam ulla
    Andha kaalam varai
    Female : Idhu piravigal dhorum
    Vidaadha bandham
    Pirivenum theeyil
    Vizhaadha sondham
    Mmm…oaoaoa…aaaaaa…
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : Aaaa…aaa….aaaa….aaaaa….

  • @Veeravai-Arun2298
    @Veeravai-Arun2298 2 роки тому +13

    🔥நான் யுவன் வெறியன்🔥 but (6years my ringtone... This BGM only one)😍

    • @rumaizahd1066
      @rumaizahd1066 7 місяців тому +3

      But yuvan eh AR Rahman veriyan 😊

  • @dineshmarudur657
    @dineshmarudur657 2 роки тому +34

    3:34 to 4:15 whata bgm ❤️

  • @praveenck146
    @praveenck146 3 роки тому +23

    Who know, Humming queen of india Swarnalatha amma singed this song in double voice such a nice song can't explain in words....💖💖💖❤❤

  • @ebirk2832
    @ebirk2832 4 роки тому +18

    Magic of ar, spb nd quality of yours made my mrg too sweet

  • @dilipmenon7434
    @dilipmenon7434 2 роки тому +9

    Really top class from both SPB and Swarnalatha, miss them both

  • @rockgee4071
    @rockgee4071 3 роки тому +48

    ❤️Swarnalatha❤️ mam voice vera level

  • @Mothers-sx6lr
    @Mothers-sx6lr 7 місяців тому +1

    AR Rahman sir music la tamilnadu people addicted.eppothume engalin tamizh pokkisham. Enga sir.

  • @annamalaidavid
    @annamalaidavid 6 місяців тому +3

    3:34 இசைப்புயல்❤

  • @raju-qc6nf
    @raju-qc6nf 2 роки тому +13

    I am always addicted swarnam amma songs

  • @thinooshkharsuthaharan6976
    @thinooshkharsuthaharan6976 Рік тому +18

    Why isnt anyone talking about the ending music which starts at 6:04 ?. Its the best!

    • @aarthi8b379
      @aarthi8b379 Рік тому +1

      Yeah!yes
      My heart is melting to this music

    • @adlenej
      @adlenej 9 місяців тому

      The music starts from 3:35 also a magical part

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 роки тому +53

    Thank both of these legends.Still in our hearts

  • @Ggg-yw1uo
    @Ggg-yw1uo 2 роки тому +20

    90'S SONGS NERVER DIES TILL THE EARTH DIES.......

  • @mahendransinniah9644
    @mahendransinniah9644 3 місяці тому +1

    Hard core fan FRM ARR listening FRM Penang, Malaysia...THIS song will never die....dek zaman...

  • @sivaramakrishnanbalasubram798
    @sivaramakrishnanbalasubram798 3 роки тому +19

    Both legends in single song s.p.b sir and swarnalatha mam. My favourite 🎵 song

  • @disneypatterson8667
    @disneypatterson8667 Місяць тому +1

    Vintage ARR. We need this back!

  • @Cacofonixravi
    @Cacofonixravi 5 років тому +30

    Amazing composition, pace of the song is too good. Nice to hear this enhanced quality. Thank you
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
    நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
    உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
    உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    ஆ…
    -
    இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
    இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
    இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
    இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
    சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
    மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
    இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா
    இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா
    இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
    நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
    -
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    -
    உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
    இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
    மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
    ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
    என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
    கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
    இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
    பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
    ம்….ஆ…
    -
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
    டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி

    • @MusicWaveTamil
      @MusicWaveTamil  5 років тому +4

      Thanks for valuable comments bro. 🙏🤩

    • @Cacofonixravi
      @Cacofonixravi 5 років тому +2

      @@MusicWaveTamil if you don't mind one suggestion, you could write in Tamil.

    • @MusicWaveTamil
      @MusicWaveTamil  5 років тому +3

      I love to write in tamil. I will try to implement in future works bro.☺️

    • @vinayagamk9127
      @vinayagamk9127 2 роки тому +2

      Vera level writing in tamil

    • @SakthiVel-vw4lw
      @SakthiVel-vw4lw 2 роки тому +2

      Ravikumar anna thank you ❤️

  • @ravin_k1109
    @ravin_k1109 6 місяців тому +1

    When released in theaters those days it was the beginning of DTS system for Tamil movies. The audio quality was the best ever to hear in cinemas. Unforgettable experience

  • @gamechanger690
    @gamechanger690 Рік тому +27

    2023la yarulam intha song kekuringla oru like podunga ❤️

  • @kannanranganathan7895
    @kannanranganathan7895 2 роки тому +10

    SPB singing is amazing. When l listen uyir ponaa....lum @4:23, I get tears in my eyes remembering SPB. RIP legend😭

  • @Tindivanathaan
    @Tindivanathaan 3 роки тому +19

    Very nice lyrics.... Deepest tamil lover only knows that lines

  • @gokulakannan7361
    @gokulakannan7361 2 роки тому +8

    Enrum en idhayathil neengal iruvarum nirainthu iruppeergal miss you both singers 😭😭😭😭😭😭

  • @MoorthiMoorthi-rc3zb
    @MoorthiMoorthi-rc3zb 28 днів тому +1

    Kathal ennum thervu eluthi .......................... Ilove SPB sir and mass. composer AR Rahuman

  • @anuraannu5550
    @anuraannu5550 11 місяців тому +4

    Swarnalarha noted .mind blowing voice...

  • @ajaysuresh5013
    @ajaysuresh5013 3 роки тому +11

    Enna feel ❤🥺...... Nice song...... Aluka varuth😓😓

  • @niroskhan7690
    @niroskhan7690 Рік тому +6

    Humming queen of India....... swarnalatha

  • @suryapraveen5179
    @suryapraveen5179 3 роки тому +58

    All time famous of spb and swarnalatha ❤❤❤

  • @maheshfkj9651
    @maheshfkj9651 2 роки тому +13

    പാടിയവരും...ഇല്ല...ആ നായകനും...നായികയും..ഇല്ല...
    ഈ നാലുപേരുടെയും....ഓർമ്മക്കായി..ഈ ഗാനം...ഇന്നും...അല്ല എന്നും...നമ്മുടെ ഒക്കെ മനസിൽ ഉണ്ടാവും

    • @hcsdhbvggfgcffcjj
      @hcsdhbvggfgcffcjj 2 роки тому

      ആ നായികക്കും നായകനും എന്താ സംഭവിച്ചത് ഒന്ന് വിശദീകരിക്കാമോ??

    • @vivek-kw1ix
      @vivek-kw1ix Рік тому

      Heroine still alive😂

  • @kmcreations.9730
    @kmcreations.9730 2 роки тому +10

    Both of these legends singers won't get again anymore.. awesome song and music , lyrics

  • @v.rabekka6563
    @v.rabekka6563 Рік тому +5

    Everyday I am watching this song...lotsss of love and magical voice. ... I addicted this song....

  • @vikkivignesh9747
    @vikkivignesh9747 3 роки тому +6

    Tamil natla Poranthathu romba nallatha pochu isaiyen arumai purinjathu

  • @thangadurai9678
    @thangadurai9678 3 роки тому +14

    எல்லா புகழும் ரகு மானுக்கே 🎉🎉🙏🙏🙏

  • @SanjayK-jc7qv
    @SanjayK-jc7qv 10 місяців тому +2

    It's always a masterpiece if rahaman cyclone and spb rain comes together, but that opportunity will not come 😭

  • @blackytamilakshi6048
    @blackytamilakshi6048 4 роки тому +15

    Rest in peace Sir... I love ur song soooo much.. Rly cant take it.. U will stay wit us forever..

  • @shivashiva-sp6nr
    @shivashiva-sp6nr 11 місяців тому +7

    Doli Doli Doli Doli.......❤❤❤❤❤

  • @sujetharsi1888
    @sujetharsi1888 2 роки тому +8

    ❤Swarnalatha❤ mam voice vera level nice
    32

  • @elairajan1104
    @elairajan1104 3 роки тому +6

    Love this song no words no comments very grace and humming wow superb

  • @Nizhalpadam8848
    @Nizhalpadam8848 17 днів тому +3

    After watching rahman interview

  • @MrSuriyam
    @MrSuriyam 11 місяців тому +1

    Thank you 🙏 for presenting the song of the original artists dear sirs and madams.

  • @babykureen
    @babykureen 11 місяців тому +3

    AR Rahman pandai buat lagu yg sangat merdu, i ❤ dis song 🥰🥰🥰🥰🥰

  • @bpramodpatra007
    @bpramodpatra007 2 роки тому +4

    I will come after 10 year..with same feeling as now I have❤️

  • @suthanhari7037
    @suthanhari7037 3 роки тому +12

    Swrnalathaa Amma 💕

  • @naveen_19
    @naveen_19 Рік тому +5

    4:41 humming queen swarnalatha🎉

  • @devisubramaniam9689
    @devisubramaniam9689 4 роки тому +11

    What a voice and music awesome

  • @a.k.a.ppicturesakash62
    @a.k.a.ppicturesakash62 4 роки тому +14

    Vera level

  • @gogulggo6487
    @gogulggo6487 3 роки тому +14

    WHAT A SONG MAN 🥰🥰

  • @captain_darkofficial3715
    @captain_darkofficial3715 8 місяців тому +15

    Anyone else in 2024

  • @darseeni82
    @darseeni82 2 роки тому +9

    Music Instruments speaks huuuuuu🥲😙😙Rahman is Legend💐😘🎼🎵🎹🎸🎻

  • @subashs2693
    @subashs2693 11 місяців тому

    ❤.. last la oru flute music semma 🎉🎉vera level ❤

  • @thunderstorm9646
    @thunderstorm9646 5 років тому +16

    Oor agathaiyai pool alaigiren un iethayathil idam kitaikaatha endru..❣️♥️❣️❣️❣️

  • @kumaravelvel4109
    @kumaravelvel4109 9 місяців тому +6

    Anyone in 2024❤

  • @copy8538
    @copy8538 2 роки тому +7

    3.43 beautiful bgm

  • @jancyfrancis8599
    @jancyfrancis8599 4 роки тому +7

    Vera level 😍😍

  • @vadivelvadi6868
    @vadivelvadi6868 Рік тому +4

    100% நான் அடிமை இந்த பாடலுக்கு

  • @pavansakthi23802
    @pavansakthi23802 Рік тому +6

    3:43 I went to heaven❤❤

  • @subashs2693
    @subashs2693 11 місяців тому +1

    SPB & A.R Rahman sir my favourite persons...🥰 great voice spb sir and great music director Rahman sir🎉

  • @Kumaran-z4t
    @Kumaran-z4t Рік тому +6

    3:39 Bgm ❤

  • @luckycharms4036
    @luckycharms4036 3 роки тому +62

    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Male : I love u roja
    Female : I love u raja
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Male : Un ennam ennum yettil
    En ennai paarththa podhu
    Naanae ennai namba villai
    Endhan kannai nambavillai
    Female : Unmai unmai unmai unmai
    Anbae unmel unmai
    Un vasam endhan penmai
    {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Male : Aaaaaaa…
    {Indha valaikkaiyil
    Valaiyalgal naanallavaa
    Indru valaikkaiyai
    Valaikkindra naalallavaa} (2)
    Female : Sugam valaikkaiyai
    Valaikkayil undaanadhu
    Menmelum kaivalai valai
    Endru yengaadho
    Male : Idhu kannangalaa
    Illai thennangallaa
    Female : Indha kannamellaam
    Undhan chinnangalaa
    Male : Ingu naan irundhen
    Verum mei ezhuththaaga
    Nee vandhu serndhaai
    Uyir ezhuththaaga
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Chorus : Aaaa…a.aaa….aaa….
    Aaaa….aaaaa…..aaa…aaa…
    Aaa…aaa…aaa…aaa…aaa…
    Female : Aaaaaaa…aaaa…..
    Undhan madiyinil kidappathu
    Sugam sugam
    Indha sugaththinil sivandhathu
    Mugam mugam
    Male : Manam idharkena kidandhadhu
    Thavam thavam
    Aanandhamae ini ivan
    Uyir ponaalum
    Female : Endrum oivadhillai
    Indha kaadhal mazhai
    Kadal neelam ulla
    Andha kaalam varai
    Female : Idhu piravigal dhorum
    Vidaadha bandham
    Pirivenum theeyil
    Vizhaadha sondham
    Mmm…oaoaoa…aaaaaa…
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : {Doli doli doli doli
    Doli doli doli doli } (2)
    Male : Kaadhal ennum thervezhuthi
    Kaaththirundha maanavan naan
    Female : Aaaa…aaa….aaaa….aaaaa….

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 роки тому +3

    What kind song what kind lyrics what kind lovely voice what kind Muzik special dedicated to lover's happy Valentine's day to lovely 💕 lover's thanks 🙏🙏🙏😊

  • @G2Chanakya
    @G2Chanakya 3 роки тому +28

    To everyone who thinks they love this song.
    Listen to the lyrics. U will realise u can love it more.
    Credits to vaali.

  • @lenashibi2009
    @lenashibi2009 8 місяців тому +27

    Anyone here in 2024…?

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 5 місяців тому +1

    SPB Sir and Swarnalatha mam superb and honey voice miss you Sir and mam ❤❤❤❤❤😢😢😢😢

  • @irfanbazeer9455
    @irfanbazeer9455 3 роки тому +13

    These two legends no more 😭

  • @nareshnetha1263
    @nareshnetha1263 Рік тому +7

    Legend singer legend music director❤

  • @rajadhanam1872
    @rajadhanam1872 5 років тому +35

    Hi..great job!! Show this music wave for all possible SPB songs as much as u can.. Let this generation know the voice range of SPB sir, which no body could do in India..

    • @MusicWaveTamil
      @MusicWaveTamil  5 років тому +5

      Thanks for your wonderful feedback Bro... Will upload more SPB songs in coming days 🤩

  • @mohamedhaash9942
    @mohamedhaash9942 2 роки тому +3

    Recently addicted thiz song Wooowww😘❤️

  • @NaveenKumar-dm6mp
    @NaveenKumar-dm6mp 2 роки тому +6

    My all time favourite song.❤️❤️❤️❤️💫💫💫✨✨✨✨🌹🌹🌹❤️❤️❤️💫💫💫

  • @MegaRoxyman
    @MegaRoxyman 2 роки тому +5

    I dont know why i keep playing this song i didn’t understand the meaning but it very beautiful music. I know the movie was very superb. Im from malaysia.

  • @asileastwood0007
    @asileastwood0007 2 роки тому +6

    00:44 super tune

  • @gokulautomobile
    @gokulautomobile Рік тому +1

    Mennmelum kaiyil😮😮😮 lyrics wow2.31

  • @krishnakumarv9630
    @krishnakumarv9630 2 роки тому +3

    3.40 mesmerizing music🥰

  • @arm3199
    @arm3199 2 роки тому +4

    One of the best songs ever made by ARR

  • @prabhuppl
    @prabhuppl 2 роки тому +1

    my all time favourite no matter what age I m in ...thank you All talented people

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 24 дні тому +1

    ❤wonderful song

  • @philiptm1243
    @philiptm1243 Рік тому +1

    Remembering young legend in acting Kunal thambi, n Singing Legends Swarnalatha Madam..n..SPB Sir..😢❤🙏