ஐந்து வருடத்தில் நான் ஏமாந்த தொகை 75 லட்சம் - Music Director Deva | Cream Of Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • #touringtalkies #creamofchaiwithchithra #deva #musicdirector #rajnikanth #baasha #sureshkrishna
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 24

  • @EKSathishYazhisai-ph5em
    @EKSathishYazhisai-ph5em 19 днів тому +5

    தேவா சார் பேட்டி எவ்வளவு இருந்தாலும் பார்த்துகிட்டே இருக்கலாம் அவர் சிரிச்சு சிரிச்சு பேசறது சந்தோஷமா இருக்கும்

  • @dharshansridharshan8586
    @dharshansridharshan8586 20 днів тому +5

    தேவா சார் னாலே கலகலப்புதான்.அருமையான பதிவு..

  • @vijaypandian6200
    @vijaypandian6200 20 днів тому +8

    சிங்கப்பூர் ஜனாதிபதி திரு S R நாதனின் பூத உடல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தபோதுதான் அந்த பாடல் ஒலிக்கப்பட்டது.

  • @drkalyanaraman
    @drkalyanaraman 20 днів тому +4

    தேவா நல்ல மனிதர். இவர் நோயற்ற நீண்ட வாழ்வு வாழ பிரார்த்திக்கின்றேன் 🙏

  • @youngpeacedeva
    @youngpeacedeva 20 днів тому +1

    My most favorite interview ever in touring talkies.. Sir if possible make another interview with Deva sir

  • @megaselva1
    @megaselva1 20 днів тому +1

    நல்ல மனிதர்❤

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 20 днів тому +2

    Super super super❤❤❤

  • @s.m.k2838
    @s.m.k2838 20 днів тому +3

    The only one legendary great music director Mr.Deva ❤❤❤

  • @sivaspidey597
    @sivaspidey597 11 днів тому

    very lovely person

  • @timepasschannal02
    @timepasschannal02 14 днів тому

    அண்ணே நீங்கதாம்ணே ரியல் ஹீரோ ❤
    நீங்க காலத்துக்கும் நல்லாருப்பீங்க, இருக்கணும், எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு எப்பமும் துணையிருப்பாம்ணே 😊
    உம்மட ஒரு இசை நிகழ்ச்சி மலேசியா வந்து பார்த்துட்டு விடுமுறையா அப்புறம் பாலி போனோம்ணே ❤❤❤
    லெச்சுமி
    ராஜன்
    ப்ராம்ட்டன்
    கனடா

  • @stamizharasan
    @stamizharasan 16 днів тому

    ஏத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை ...
    அதுதான் தேவாவின் வெற்றி

  • @rameshjayam9997
    @rameshjayam9997 20 днів тому +1

    தேவா sir செம்ம கிரேட்.😂

  • @udhaypandian
    @udhaypandian 20 днів тому +2

    My all-time favourite Deva sir❤

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 14 днів тому

    தேவா ஐயா உடைய பாடல்கள் கல்யாண வீடுகளையும் சரி வேற ஒரு எந்த ஒரு ஃபங்ஷன் மேலும் சரி வந்து ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அலங்கரித்தது இப்பொழுதும் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறது உங்களுடைய பாடல் மொழி பின்ன முன்ன இருந்தாலும் அதில் ஒரு வித்தியாசம் தெரிந்தது அதுதான் மக்கள் உங்கள் பக்கம் கவனத்தை செலுத்தினார்கள் டோலாக்கு டாக்கு பத்தினி டோலுமையா டோலு இது என்னவென்றே புரியவில்லை ஆனால் நன்றாக இருக்கிறது இதுதான் தேவா

  • @Prabhu-zc4hs
    @Prabhu-zc4hs 15 днів тому

    நல்ல மனம் கொண்டவர்

  • @muthusaran8388
    @muthusaran8388 19 днів тому +2

    Appo kushi,baasha,mughavari copy ilaya...footage cut panitangala😂

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 14 днів тому

    தமிழனுக்கே தமிழன் தான் எதிரி துரோகி தமிழனே சகத் தமிழனே வாழ வைப்பதும் இல்லை வாழ விடுவதும் இல்லை இதனால்தான் இந்த காலகட்டத்திலும் தமிழர்கள் இவ்வளவு பிரச்சினைகளை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தஞ்சாவூரு மண்ணெடுத்து அருமையான பாடல் சக கலைஞர்களை சக விளையாட்டு வீரர்களை பாராட்டுவதற்கு மனமில்லை நீங்க தமிழ்ச் சமூகத்தின் நூல் ஈழம் அழிந்ததும் தமிழ்ல ஒருவனால் தான் தமிழ் சமுதாயத்துக்கு இது ஒரு சாபக்கேடு

  • @Balaji.k-js7ie
    @Balaji.k-js7ie 20 днів тому +1

    👍👍

  • @prakashkv9158
    @prakashkv9158 20 днів тому

    Good man

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 20 днів тому

    Wow!

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 19 днів тому

    😍😍