Hayagrivar Suprabhatham | Sri Lakshmi Hayagreevar | For Knowledge | Perumal Avatar | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 228

  • @running9130
    @running9130 10 місяців тому +15

    என் மகன் மெளனன் 10ம் வகுப்பு படிக்கிறான் அவன் நல்ல மதிப்பெண் பெற்று வளமுடன் வாழ அருள் புரிவாயாக ஹயக்ரீவர் போற்றி போற்றி

  • @Kaveri-tu5zv
    @Kaveri-tu5zv 3 місяці тому +2

    ஹயக்ரீவர் எல்லோருக்கும் கல்வி வழங்கு இந்த பூலோகத்தில் எது இல்லாமலும் இருந்திடலாம் ஆனால் கல்வி இல்லாமல் இருக்ககூடாது எல்லோருக்கும் கல்வி வழங்கு இறைவா ஓம் ஹயக்ரீவர் ஓம் ஹயக்கிரீவர் நமஹ

  • @shriramsai6078
    @shriramsai6078 10 місяців тому +3

    என் மகன் அதிக அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் மூன்று ரேங்க்கில் வருவதற்கு ஹக்ஹரிவர் அருள் தர வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +26

    ஓம் லஷ்மிஹயகிரிசுவர்ரே போற்றி!! Kindly bless all kids attending 10th CBSE Exams from today onwards - 26.Apr.2022

  • @universelights7706
    @universelights7706 Місяць тому

    என் மகன் மகஸ்வின் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவா அருள்புரிவாய்,

  • @rakheejayachandran3119
    @rakheejayachandran3119 10 місяців тому +5

    என் மகன் கௌதம் 12 ஆம் வகுப்பு ஸ்டேட்ஸ் சிலபஸ் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்

  • @bhuvanamari1073
    @bhuvanamari1073 Рік тому

    என் மகன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் ஹீயகிரவா போற்றி போற்றி

  • @mithunsenthil
    @mithunsenthil Рік тому +5

    எனது மகன்நல்ல மதிப்பெண் வாங்க ஹயக்ரீவா அருள் புரிவாய்

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 17 днів тому

    என் பெரிய மகன் நரேன்கார்த்திக் 12 ம் வகுப்பு படிக்கிறான் இரண்டாவது மகன் 11 ம் வகுப்பு படிக்கிறான் இருவரும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று நல்ல மேற்படிப்பு படித்து நல்ல மன நிறைவான வேலை கிடைத்து உயர்வான ஊதியம் கிடைத்து நல்ல பன்பாடான வாழ்க்கை கிடைத்து 16 செல்வங்கள் பெற லட்சுமி ஐயகிரிவர் அருள் கிடைக்க வேண்டுகிறேன் வேண்டுகிறேன்❤

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +4

    ஓம் ஸ்ரீ நமோ ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவா போற்றி போற்றி போற்றி

  • @prabhavathy4662
    @prabhavathy4662 3 роки тому +8

    அருமையானா பாடல் அருமையானா குரல்
    தமிழில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 6 місяців тому +1

    OM SHRI LAKSHMI ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்

  • @chandrasekaran.k8460
    @chandrasekaran.k8460 5 років тому +15

    ஹயக்கிரீவரே,இன்று என் எண்ணம் நிறைவேற வேண்டும்,

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @srividhya9453
    @srividhya9453 4 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் துணை 🙏🙏🙏🙏

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

    • @friendlyblocks5409
      @friendlyblocks5409 5 місяців тому

      ஹயக்ரீவர்

  • @friendlyblocks5409
    @friendlyblocks5409 5 місяців тому +1

    ஹயக்ரீவர்

  • @srigokul9428
    @srigokul9428 5 років тому +7

    அருமை அருமை அருமை நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @srigokul9428
    @srigokul9428 5 років тому +21

    மனம் மகிழ்ந்த இறைவன் அதிமதுரம் அருமை அருமை அருமை

  • @mrkannan165
    @mrkannan165 5 років тому +18

    நல்ல குரல் வளம் எல்லோரும் கல்வி வளம் பெற அந்த ஹயக்ரீவர் அருளட்டும் ஜெய் பாரத் மாதா கி

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்

    ஜெயஸ்ரீ ஹயக்ரீவா

  • @vijeshrenu3222
    @vijeshrenu3222 Рік тому +1

    ஓம் லஷ்மிஹயகிரிசுவர்ரே சரணம்❤🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Sri Lakshmi Hayagreeva Kan malarvaai ,potri potri

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    உங்களது பாடல் வரிகள் மிகவும் ஆழமாக தெளிவாக மனிதல் பதிகிறது மேடம் மிக்க நன்றி

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Sri Hayagreeva en மகனுக்கு இன்று Result வருகிறது.என் மகன் இரண்டு paper exam எழுதி உள்ளார் .இரண்டிலும் இன்று pass panna vendum.தங்கள் முளுகருனையும் என் மகனுக்கு வேண்டும் தாங்கள் என் மகனுக்கு pass panna அருள் புரிய வேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandnithya2690
    @anandnithya2690 Рік тому

    ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவர் திருவடிகளே சரணம். மிகவும் அருமையான மற்றும் புதுமையான சுப்ரபாத ஸ்தோத்திரம். தமிழில் கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. இந்த சுப்ரபாதத்தை யார் இயற்றினார்கள் என்று தெரிவிக்கவும். நன்றி. 🙏🙏

  • @HemaLatha-uu5jh
    @HemaLatha-uu5jh 6 місяців тому

    Yen Mahal chathura davi Fmge exam pass avanum heyegerevare suwame Arul puriyugal Appa.❤

  • @KiruthickKiruthick-dl9xf
    @KiruthickKiruthick-dl9xf 20 днів тому

    Appa Lakshmi Hayagreeva en maghanuku padippu varavayyapa

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Рік тому +1

    சரணம் சரணம் லஷ்மி ஹயக்ரீவர் சுவாமியே சரணம் ❤️❤️❤️🙏🙏🙏

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumar 3 місяці тому

    Hayaheivasaranam❤❤🎉❤🎉🎉🎉❤🎉❤

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 років тому +3

    Thank you so much Vijay Musical👏👏👏🤝🤝🤝🙏🙏🙏🙏ஸ்ரீஹயக்ரீவர் சுப்ரபாதம் மிகவும் அருமை...நல்ல பதிவு..நன்றி....Keep it ip ..

  • @shreenithis641
    @shreenithis641 10 місяців тому

    Om Shree Lakshmi Hayagreeva namasthe

  • @vasanthaopk
    @vasanthaopk 6 місяців тому

    அருமையான சுப்ரபாதம் ஸ்லோகம் தெளிவாகப் புரி கிறது

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ நாராயணாய

  • @narayanangopalakrishnan4117
    @narayanangopalakrishnan4117 3 роки тому +6

    We are gifted to listen to this Divine voice ! May the Singer be blessed to gift more and more.
    Dr.G.Narayanan from Coimbatore

    • @sdgamingyt8003
      @sdgamingyt8003 Рік тому +1

      Mn. 15:26 15:32 16:09 17:12 17:59 18:19 18:31 18:38 20:22

  • @sujithraparthiban372
    @sujithraparthiban372 5 років тому +3

    Nice Hayagrivar Suprabatham..... Singer voice Good & clear.

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 10 місяців тому

    Om sri lakshmi hayargreevar potri

  • @சிவமயம்சிவசிவ-த6ப

    Super song

  • @poojadoctor-l1x
    @poojadoctor-l1x 4 місяці тому

    Lakshmi hayagriva potri

  • @truecreater8771
    @truecreater8771 3 роки тому

    Aum sri Sairam. Pillaikalin kalvi sirappura hayakireeva arul puriveeraka. *Hayakireevarukku mangalangal.*sairam

  • @p.kgovindarajan2698
    @p.kgovindarajan2698 5 років тому +2

    Hayagrivar slogam very nice

  • @vikkranthmeena9887
    @vikkranthmeena9887 Рік тому

    Bless my family kaviyaasri

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Рік тому +1

    Sri krishna❤

  • @jeyasankar6069
    @jeyasankar6069 2 роки тому +2

    OM HAYAKRIVARAE NAMAHA

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 4 роки тому +1

    இப்போது எழுதிய பரிட்சையில் என் மகன் பாஸ் என ரிசல்ட் வரவேண்டும் கடவுளே

  • @SM-yp6gk
    @SM-yp6gk 5 років тому +1

    Om Lakshmi Hayagiriva pottri

  • @p.kgovindarajan2698
    @p.kgovindarajan2698 5 років тому +5

    Sri Hayagrivar slogam very excellent.

  • @alexzander3686
    @alexzander3686 5 років тому +11

    Sweet Voice Thank you Madam .

  • @MrBoss-nc3os
    @MrBoss-nc3os Рік тому

    Shri lakshmi hayagreeva thunai irrrappa

  • @ashwins.s4202
    @ashwins.s4202 5 років тому +6

    Om Hayagriva mangalam ;superb voice ,semma to listen making engertic my son's favorite god

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 4 роки тому +1

    🙏💖💐Dr Gayathri Girish best voice 🌹 God blessed Hayagrivar Sir Letchumy Hayagrivar 🙏🇸🇬🌺🍀🌈 Thanks Ma'am...💐

  • @lachmisingla8737
    @lachmisingla8737 2 роки тому

    Thanks appa

  • @narayanangopalakrishnan4117
    @narayanangopalakrishnan4117 4 роки тому +1

    Deiviiga kural ! Blessed to listen Suprabatham !
    Dr.G.Narayanan from Coimbatore

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ நாராயணாய நமக
    மிக்க நன்றி

  • @Leelavathi-s5h
    @Leelavathi-s5h 2 роки тому +1

    நன்றி அம்மா, இனிமையான பாடல்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 місяці тому

    👌 Thank you 🙏🙏

  • @savimega1043
    @savimega1043 3 роки тому

    Savirajamegalohi. Very very very nice

  • @KIRUTHICK_7
    @KIRUTHICK_7 Рік тому

    Om hayagreeva en kuzhandhai galuku asservatham kuddappa.

  • @devinn8113
    @devinn8113 Рік тому

    So divine... om sri hayagriva potri

  • @akshayaswaminathan2104
    @akshayaswaminathan2104 6 років тому +2

    Very nice. Singer has a very good voice which makes this suprabadha very powerful

  • @SM-yp6gk
    @SM-yp6gk 5 років тому +2

    Om Hayagiriva pottri pottri

  • @spalaniammal205
    @spalaniammal205 2 роки тому

    ஓம் ஹயக்ரீவரே போற்றி போற்றி.

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 6 років тому +2

    Deivigam kidaithuvittadhu. Manam Nimmadhiyaga, Magizhiyaga irukkiradhu. Wonderful voice.... Thank you...

  • @kalaik2675
    @kalaik2675 5 років тому +5

    ஓம் லஷ்மிஹயகிரிசுவர்ரே போற்றி

  • @roopadevi9769
    @roopadevi9769 2 роки тому +2

    Madam. U are God Angel 😇... I love 💕 ur voice..

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 11 місяців тому +1

    Superb rendition..

  • @karthikaashwin7118
    @karthikaashwin7118 5 років тому +9

    Semma voice mam

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

    • @subhas795
      @subhas795 3 роки тому

      ThankYou Very Much Madam.Today is Hayagreeva Jayanthi.Hayagreevar Thiruvadi Panivom.

  • @kavithapremchandran
    @kavithapremchandran 6 місяців тому +1

    Om

  • @sotiespushpa
    @sotiespushpa 6 років тому +3

    Om namo narayanaya

  • @chitrasankar7316
    @chitrasankar7316 Рік тому

    Oohm Lakshmi hayagrivare pootri pootri

  • @unnikrishnangovindan9075
    @unnikrishnangovindan9075 4 роки тому +1

    Superb mam

  • @vidhyavidhya2351
    @vidhyavidhya2351 5 років тому +2

    A very good devotional song to hear

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @kavitham2927
    @kavitham2927 6 років тому +2

    Super

  • @KarthickKarthick-ip5wd
    @KarthickKarthick-ip5wd 6 років тому +2

    Super song Narayana Murthy

  • @balakrishnand181
    @balakrishnand181 3 роки тому

    Valthukkal valgavalamudan

  • @user-bq4qj7gd4x
    @user-bq4qj7gd4x 11 місяців тому

    En kuzhanthai galilu ku thunai irrappa

  • @SM-yp6gk
    @SM-yp6gk 3 роки тому +1

    Sri ramajayam

  • @vikashinivihaas3964
    @vikashinivihaas3964 5 років тому +13

    Today my xam result , without hearing this song I won't go for xam, before my result also I am hearing this, hayagrivar want to give me a good mark🙏🙏🙏🙏

    • @kggopalakrishnan3866
      @kggopalakrishnan3866 5 років тому

      Superb

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @lavanyaiyer361
    @lavanyaiyer361 Рік тому

    Divine

  • @pkumar6368
    @pkumar6368 5 років тому +3

    Super i am happy

  • @gayathrii7326
    @gayathrii7326 5 років тому +3

    Super😚

  • @krishnaraonebarsu4086
    @krishnaraonebarsu4086 4 роки тому +1

    🙏 Jai Srimannarayana!

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 роки тому +1

    🌺🌺🙏🙏Beautiful lyrics 🙏🙏💐💐

  • @prethesh8262
    @prethesh8262 2 роки тому

    V,nice mam

  • @sivasankaran2872
    @sivasankaran2872 3 роки тому

    Thanks for god's slogans

  • @redlotus6626
    @redlotus6626 2 роки тому

    🌹Lakshmi 🌹Hayagriva 🌹Potri........

  • @kptamilanyt
    @kptamilanyt 2 роки тому

    ஓம் ஹயக்ரீவர் போற்றி

  • @venkya4546
    @venkya4546 5 років тому +4

    very nice

  • @mariyappanprithiyanka9776
    @mariyappanprithiyanka9776 6 років тому +3

    Romba Nandri madam Aayirathil Oruvan

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Рік тому

    Ohm namo narayanaya namaha🙏🙏🙏🙏🙏

  • @shivanyasree4659
    @shivanyasree4659 3 роки тому

    Om Lakshmi hayagriva potriiii

  • @sriramakrishnagade4895
    @sriramakrishnagade4895 4 роки тому +1

    SRI Sri Sri Siddheswarananada Bharathi Swami varu--amruth--19-3-2020

  • @chitrap1941
    @chitrap1941 6 років тому +2

    superb

  • @agaruntejus9790
    @agaruntejus9790 2 роки тому +1

    Gob bless all 🌍

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 5 років тому +2

    Thanks madam for Tamil....

  • @indianmomreviews5274
    @indianmomreviews5274 3 роки тому +1

    Jai ho 🙏🙏👍 joined u.....

  • @narasimhavarman6583
    @narasimhavarman6583 6 років тому +2

    hayagriva saranam saranam

  • @sivasihgaravel.pillaisivas7427
    @sivasihgaravel.pillaisivas7427 5 років тому +1

    OmNAMASIVAYA OmNAMASIVAYA OmNAMASIVAYA OmNAMASIVAYA OmNAMASIVAYA

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 роки тому

    Veri Veri pleasant voice

  • @fortune7399
    @fortune7399 6 років тому +5

    Thank u so much for this song. God bless you.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 6 років тому +5

    HAIGREVAR SUPRAPATHAM
    GOOD FOR EDUCATIVE
    CHILDREN

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      Aandu alakkum ayyan !!!!!
      ua-cam.com/video/MEiElr4tgfI/v-deo.html
      Uzhaipukku oodhiyam kodukum perumal !!!!

  • @yaminimini5082
    @yaminimini5082 6 років тому +2

    Nice voice mam