ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்😍எங்கள் வீட்டு கொலு😍Unique ஆ சில பொம்மைகள்😍நவராத்திரி Spl

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Shree yoga varaha traders
    18 A, Patson Prime Appartment, Veera Raghavan Lane, Nanganallur Near Archana Sweets and VG Party Hall
    Chennai - 600061
    Contact - 8838886460
    You all know about krishna prasadh son of harikesanallur venkatraman (zee thamizh famous). He is a good auspicious person. Full of positive with him and his surrounding. I am really admire about his memory power and the way of explanation without any struggles. He is doing a very good social service to this society. He personally make karungkali vinayak, karungkali garudar, karungkali bala thiri pura sundari, athi pillayar, vel erukku pillayar, gomathi chakram, mothi sangu, spadiga mani malai, karungkali malai, seng karungkali malai, karungkali stick small and big, seng karungkali stick small and big, gomathi chakram, anna poorani, dharbai mat, karungkali and sengkarungkali bracelet and pooja items with free shipping (except some products). And more over personally he do the pooja before he sell any product to anyone. He do 48 days pooja for each and every products. Thats why every spritual products are very spl and make miracles in our life. 1000 and 1000 of persons individually got benefitted through these spritual products. Very very powerful products. Especially karungkali garudar. Any problem he got solution with his products. Visit once or what's app you got a solution.
    Thank you so much sir.
    And i must thank to my husband here. He is the one helping me to make this video.
    Thank you mama.
    Krishna prasad hv youtube channel link
    / @krishnaprasadhv4356
    For video making in my youtube channel jaisri lifestyle contact 👉 7871075320
    ******************************************************
    Disclaimer: The information on this youtube channel resources available are for educational and information purpose only. Viewers discretion solicited.
    ******************************************************
    #celebritynavaratri #celebritygollu #
    #கருங்காலி #அத்தி #கருங்காலிபிள்ளையார் #கருங்காலிகருடாழ்வார் #கருங்காலிபாலாதிரிபுரசுந்தரி #அத்திவிநாயகர் #வெள்ளெருக்குபிள்ளையார் #கோமதிசக்கரம் #தர்பைபாய் #மோத்திசங்கு #கருங்காலிகட்டை #செங்கருங்காலிகட்டை #கருங்காலிமாலை #செங்கருங்காலிமாலை #ஸ்படிகமாலை #பூஜைபொருட்கள் #Wholesalespritualproductsinchennai #harikesanallurvenkatraman #krishnaprasadhv #krishnaprasad #வெண்சங்கு #வலம்புரிசங்கு #directfrommanufacturer #wholesale #ஆன்மீகபொருட்கள் #krishnaprasthyoutubechannel #yummyvlogs #garudamanthiram #santhanagopalamanthiram #solutionforeveryproblem #instantsolution #goodvibe #ஹரிகேசநல்லூர்வெங்கடராமன் #Zeethamizh #harikesanallur #harikesanallurvenkataramanson #traders #spritualproductswholesale #poojaitemswholesale #wholesalepoojaitemsinchennai #miracles #garudamanthirammiracles #santhanagopalamanthiram #பூஜைசெய்துமந்திரஉருவேற்றியஆன்மீகபொருட்கள் #attractmoney #powerofgod #increasepositivity #krishnaprasadpoojaroom #poojaroom #lowprice #allspritualproductsdirectfromharikesanallurvenkataraman #wholesaleshopsinchennai #wholesalepoojaitemsinchennai #poojaitemswholesaleshopinchennai #krishnaprasadhv #miracles #vlogs #happyvlogs #celebrity #manthiram #mantras #mantram #manthram #karungalimalaibenefitsintamil #karungalikattaibenefits #karungalimaram #karungalitree #karungalipillayar #karungalibalathiripurasundari #karungalimalai #katungalikattai #sengkarungalikattai #athipillayar #athivinayagar #vellerukkupillayar #sapadigamani #dharbaipai #Mothisangu #spritualitemswholesale #belowmrp #bala #thiripurasundarimiracles #miraclesofkarungaligarudar #garudamanthiram

КОМЕНТАРІ • 188

  • @tamilkumarielangovan6113
    @tamilkumarielangovan6113 Рік тому +15

    திரு.வெங்கட்ராமன் சார் வீட்டு கொலு கண்களுக்கு விருந்தாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது அருமை🎉🎉💐💐🙏🙏🙏🙏

  • @indhumathimani7233
    @indhumathimani7233 11 місяців тому +3

    கொலு மிக மிக அருமை தம்பி கூறிய விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி.

  • @venkatbava2306
    @venkatbava2306 11 місяців тому +2

    மிகவும் முக்கியமான ஒரு அருமையான பல தெளிவான விளக்கம் அளித்துள்ளார். மனத்திற்கு வெகுவாக கவர்ந்தது சந்தோஷம்.

  • @sureshjamuna394
    @sureshjamuna394 Рік тому +3

    Super super super நிறைய விஷயங்களை கேட்டுக் shock ஆயிட்டேன் எனக்கு ரொம்ப விஷயம் தெரியுமா இருந்தது அந்த தம்பி பேசும் போதும் விவரமாக சொன்னது மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரி thank u so much god bless u

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 11 місяців тому +1

    அருமையான விளக்கம்.திர்ந்தது நிறைய சந்தேகங்கள் நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 місяців тому +1

    அற்புதம் அற்புதமான கொலுபொம்மைகள்பார்க்கரொம்பசந்தோசமாக.இருக்குவாழ்த்துக்கள்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 7 днів тому +7

    கலாச்சாரத்தை தாண்டி நம் வழக்கத்துக்கு மாறான மாற்று மத குருமார்களின் உருவங்களை வழி படுவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 3 дні тому +2

      ஐயா கலாச்சார பாதுகாவலரே
      வணக்கமுங்க.

    • @arunarunachalam8327
      @arunarunachalam8327 День тому +1

      💯 உண்மை

  • @sriramank9937
    @sriramank9937 18 годин тому

    Super kolu.valarga sir
    Pugal endrum

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 11 місяців тому

    அருமையான தெளிவான விளக்கம் பேச்சு👌👌👏👏👏🙏

  • @thilagavathisenthil1180
    @thilagavathisenthil1180 4 дні тому

    கொலு மிக அழகாக இருக்கிறது❤❤❤மிகவும் அருமை

  • @vishnulakshmik1695
    @vishnulakshmik1695 11 місяців тому

    வணக்கம். அய்யா வைகுண்டர் பற்றிய தகவல்கள் அருமை.உங்கள்மதம் பற்றிய குறிப்புகள் அருமை

  • @nandkumarhalasyam1501
    @nandkumarhalasyam1501 11 місяців тому

    அருமையான கொலு. ஸ்படிகமாலை விளக்கம் அற்புதம்.எனக்கும் ஒரு கருடாழ்வார் வேண்டும்.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 9 днів тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @krishnakumari8456
    @krishnakumari8456 Рік тому +3

    அழகாக இருக்கிறது கொலு❤❤

  • @stamilselvi296
    @stamilselvi296 4 дні тому +1

    என் மகன் சிவாவிற்கு திருமணம் ஆக வேண்டும் பிரார்த்தனை பண்ணுங்க🙏🙏

  • @giribuji9928
    @giribuji9928 11 місяців тому

    Super golu parga Nanraga Irunthathu 🌹👌🙏

  • @ushasubramanian909
    @ushasubramanian909 11 місяців тому

    Excellent hari kesa nallur sir veetu kolu,and Excellent. Speech mam, now only I saw ur chennai,karutashwar enaku kedaipara?

  • @meenavenugopal5085
    @meenavenugopal5085 3 дні тому

    Vazhga valamudan super

  • @premakrish4523
    @premakrish4523 Рік тому

    புதிய விஷயம் அறிந்து கொண்டேன். நன்றி

  • @geethasrinivasan3625
    @geethasrinivasan3625 11 місяців тому

    Manathirkkum sevikkum, kanniirkkum
    Mazchi thandha kolu patriya seithigalum azagana amsamana koluvvum. Tq so much. All the Best wishes.

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 3 дні тому

    அப்பாவை மாறியே பையன் ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @balasubramanian5376
    @balasubramanian5376 6 днів тому

    Really Super Golu beautiful aha yiruku vegetable and fruits Flowers virpathu kovil yenru yellam super 👍different types aha yiruku Vazhga Valamudan Dhurga Lakshmi Sarasvathi Ambal Blessings to you all

  • @anandhiprabhakaran2201
    @anandhiprabhakaran2201 11 місяців тому

    Very nice ❤super exalent vazhga valamudan Vazhga nalamudan

  • @bloodyleo701
    @bloodyleo701 Рік тому +2

    அம்மா நீங்க அவரிடம் இருந்த நிறைய விஷயங்கள் குறித்து பேசி எங்களுக்கு அருமை. கருடனை வீட்டில் வைத்து வணங்கி ஆசி பெற்று வாழ்க வளமுடன்

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 11 місяців тому

    Arumai. Arumai. Ungal kaiyal garudazhvar kidaikka prarthikiren.

  • @venkatramananiyer8972
    @venkatramananiyer8972 4 дні тому

    Krishna prasad emulating his father. Congrats and best wishes

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Рік тому +3

    கொடுங்கையூர் mr நகர் லா
    இருந்து பார்த்திபன்😍
    செம்ம அக்கா👌

  • @ykalai7512
    @ykalai7512 11 місяців тому

    👌👌👌👍👍🙏🙏🙏 அருமையான பதிவு. கருடாழ்வார் உங்கள் வாழ்க்கை நடந்தது கூறியது அருமை🎉 எனக்கும் ரங்கநாதர் தட்டி(தோழமை) செய்தது திருச்சியில் amaesing .🎉 அய்யா பதிவு z Tamil நான் பார்ப்பேன் 🎉 அய்யா கொலு அருமை❤❤.🌺🌺🌺🌺👌👌👌🏵️🏵️🌸 I like u shooting. எனக்கு இந்த ஸ்படிக மாலை கிடைக்குமா.

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 8 днів тому

    Beautiful Wonderful golu.Very nice. Wow.... Very nice Speaking sir.🙏🙏🙏🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 11 місяців тому +1

    மிகவும் அருமை.நாங்கள் தினமும் zee tamil tv la Thiru Venkatraman Sir i parrppoam. especially avar paiyan thambi unga நேர்மையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது....

  • @shanthir7741
    @shanthir7741 Рік тому +1

    Namaskaram. Very nice and beautiful golu and positive vibes and informations. God bless us all. I was very eager to. Buy Garudazhwaar. Vaazhga Valmudan Nalamudan. 🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathyraman9465
    @parvathyraman9465 4 дні тому

    அருமையான கொலு

  • @gandhimathis5696
    @gandhimathis5696 8 днів тому

    Arumaiyana vlakkam Nadri

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 11 місяців тому +1

    Very nice super 👌 kollu

  • @bhanumahadevan9470
    @bhanumahadevan9470 5 днів тому

    Super golu sir varnikka vaarthakal illai. Good information about fig tree pillaiyar and other important matters. So nice to see and hear from you both. Thanks a lot and God bless🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +1

    ஐயா வீட்டுக்குழுவை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஒளுவை காண்பித்ததற்கு நன்றி.

  • @swaminathanramaswamy5801
    @swaminathanramaswamy5801 11 місяців тому +1

    வராக அவதாரமமும் கல்கி அவதாரமும் மாற்றி அமைந்து உள்ளது

  • @kanchanak6512
    @kanchanak6512 11 місяців тому

    I am very impressive this video. I this GarudAlwar.

  • @nivedithak7
    @nivedithak7 Рік тому +3

    Wonderful vlog and lots of information shared❤

  • @kalavathygopal2892
    @kalavathygopal2892 4 дні тому

    உங்களது தொலு விளக்கம் நல்லாயிருந்தது நாங்க உங்களது அப்பா பங்குபெறும் ஒளிமயமான எதிர்காலம் ஜோதிட பலன் தவறாது கேட்பவர்கள் அவர் சொல்றதாலதான் என் மகனை திருஅண்ணாமலை கிரிவலம் செய்ய வைத்தேன் 36 வயது ஆகிறது திருமணம் கூட வேண்டும் என்று கருட மந்திரம் நானும் ஜபிக்கிறேன் தினமும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்க வேண்டி கருட பகவான் சிலை கிடைத்தால் மிகவும் திருப்தி அடைவேன் நன்றி

  • @ushagiri4001
    @ushagiri4001 Рік тому +1

    ஸார் நமஸ்காரம். உங்காத்து கொலு சூப்பர்.ஸார்.❤

  • @mercyangelclaraiv7073
    @mercyangelclaraiv7073 3 дні тому

    கொலு சூப்பர்

  • @sivasmachinemaintenance9864
    @sivasmachinemaintenance9864 11 місяців тому

    Venkatraman sir கொலு மிகவும் அருமை🙏🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 11 місяців тому

    அருமை அருமை!

  • @arunanandini6182
    @arunanandini6182 5 днів тому

    Super Kolu
    Your explanation super

  • @janakilacs1430
    @janakilacs1430 11 місяців тому

    Kolu superb all information very useful thanks

  • @leelavathivenkatasubramani5206
    @leelavathivenkatasubramani5206 11 місяців тому

    Beautiful gold .I get lots of information.😊🙌🏿👏🏽

  • @mythilikrishnan2736
    @mythilikrishnan2736 11 місяців тому

    Nice video and beautiful pictures

  • @amudhaamudha496
    @amudhaamudha496 11 місяців тому

    எங்கள் குடும்பத்திற்கு கருட ஆழ்வாரை பற்றி பேசிய பதிவு மிகவும் பிடித்தது

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 11 місяців тому

    அருமை.

  • @vijayendranr1054
    @vijayendranr1054 11 місяців тому

    Suuuper kolu.your information is very good and useful.Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiganesan8465
    @jayanthiganesan8465 12 днів тому

    Wonderful golu sir!

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    Nice questions snd answers

  • @jamunaranin5099
    @jamunaranin5099 11 місяців тому +1

    Nice beautiful useful video yellow queen sis great ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamakeshwari14
    @umamakeshwari14 11 місяців тому +1

    Ur thinking is very nice mam that u r going to select the members to gift garudalvar.i am very happy to hear this dear sis

  • @mallikashanthini2584
    @mallikashanthini2584 11 місяців тому

    Mam super message to all for motivational.Thanks a lot mam

  • @anandhig7590
    @anandhig7590 Рік тому +2

    Hiii Sister 🤝 Ellarukum usefullana video Sister 💯 golu dolls unique Ka iruku Very nice beautiful Sister 👌
    Sir Oru Oru veshiyathayum detaila Solraru Sister It's true words 💯🙏 Oru veshiym namaku theriyalana explaina Solraru Very nice sir 🙏
    Enaku Nariya Veshiyam Theriyama iruthuchi Ana Eppo unga mulayama theriyuthu Romba happya iruku Sister 🥰 Useful video Sister 💯🤝👍

  • @muthuchithra1953
    @muthuchithra1953 11 місяців тому

    Really I admired in this video useful tips... Really lot of thanks for this video

  • @vaniagandeswaran1069
    @vaniagandeswaran1069 4 дні тому

    Super. Sister

  • @Kalyan128
    @Kalyan128 11 місяців тому +3

    Pakka useful golu... Its great honor to you akka.. you got this because of your good deeds and good heart❤️❤️

  • @jayanthiguru6320
    @jayanthiguru6320 11 місяців тому

    Beautiful Golu good messages❤

  • @aravinduma78
    @aravinduma78 11 місяців тому +1

    I'm so blessed to c ur video mam and bro im very and my family are very big fan of thata and we love u ever thata

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 11 місяців тому +2

    Beautiful golu. Everyday we watch harikesanallur mama's prog in zee TV. Letter reading and clarifying doubts is a very interesting session. I am also interested in buying garudar statue. Tks for the info , sir.

  • @indiranikarunaamoorthy832
    @indiranikarunaamoorthy832 Рік тому

    அருமை அருமை சார்

  • @prabhakaranm.k.5017
    @prabhakaranm.k.5017 11 місяців тому

    Hi madam,
    Enaku karudaalvaar silai vendum.. Raagu kethu sarpathosham (kaala sarpa dosham) ullathu. Anaithilum thoolvi (fail).
    Thirumanathadai.. Poojai seiya virupam ullathu. En vaalkaiku theervu kidaika help panunga.. I want karudar statue. Thank u.

  • @ponnymani2328
    @ponnymani2328 Рік тому

    Romba Nanna irukku

  • @LakshmiLakshmisrinivasan
    @LakshmiLakshmisrinivasan 11 місяців тому

    Mama super ungala oru 5hadavai parkkanum super golu

  • @madhavipalani618
    @madhavipalani618 11 місяців тому

    Nice golu and nice conversation

  • @Sureshess1991
    @Sureshess1991 Рік тому +1

    அழகா இருக்கு அக்கா

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 11 місяців тому

    Sooper Kolu Sir Bless Pannunga Sir🙏🏼🙏🏼

  • @mithun6547
    @mithun6547 11 місяців тому

    Thank You mam i liked this vedio and happy to see the goolu mam i am from bangalore ..guru vedio i see all ..

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    Nice questions and answers

  • @AlagammalAlagar-r8k
    @AlagammalAlagar-r8k 7 днів тому

    Super. Thinking

  • @indiramurugesan2933
    @indiramurugesan2933 11 місяців тому

    Super..🎉

  • @velukaliyapillai1571
    @velukaliyapillai1571 11 місяців тому

    Thanks 🙏🙏🙏

  • @vijayakumarrathnasanjayan8216
    @vijayakumarrathnasanjayan8216 11 місяців тому

    Excellent sir

  • @hema9698
    @hema9698 23 дні тому

    Very nice golu .but we should not touch.after keeping the dolls.Jayshree very nice speech.keep it up. Good speech Hairigasanallur son.

  • @divyats07
    @divyats07 11 місяців тому

    Beautiful Golu and so informative

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 11 місяців тому

    Very beautiful

  • @meenakshiviswanathan8608
    @meenakshiviswanathan8608 11 місяців тому

    Sir aathu k golu supera irukku. Garudazhvar arul vendum
    Kidaikkuma andava.

  • @poongothaidhamodharan2805
    @poongothaidhamodharan2805 11 місяців тому

    Kolu romba super athum animega mk

  • @sumathim261
    @sumathim261 11 місяців тому +2

    நாடார் சமுதாயத்தை சேர்ந்த அய்யா வைகுண்டர் பற்றி எடுத்துரைத்தது மிகவும் அருமைங்க சார். அனைத்தையும் Edit ஏதும் செய்யாமல் வீடியோ போட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்...❤❤❤🎉🎉

  • @jamunavikraman8445
    @jamunavikraman8445 11 місяців тому

    Akka...Good one..

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 3 дні тому

    Good

  • @punithaa9491
    @punithaa9491 Рік тому

    Arumai Arumai Arumai nandri ma❤👌❤

  • @sankarkavitha864
    @sankarkavitha864 11 місяців тому

    Very informative video

  • @pushpavallidhandapani894
    @pushpavallidhandapani894 11 місяців тому

    கொலு நல்லா இருக்கு

  • @KavithaKavitha-pk8st
    @KavithaKavitha-pk8st Рік тому +1

    Super explanatipn

  • @chitrarajendran768
    @chitrarajendran768 Рік тому

    Super kolu, super informations

  • @nilakshi4107
    @nilakshi4107 Рік тому

    Super

  • @revathisridharan2066
    @revathisridharan2066 11 місяців тому

    29:17 super sister

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 11 місяців тому

    Very nice golu arrangements.. I would have been happy jayshri, if u would have worn a traditional saree for this occasion

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  11 місяців тому

      Yes, true but i dont have time to wear it sis, but in my mind i fix a saree for this like saraswathi but i can't. May be next time i will

  • @ammugeethan1783
    @ammugeethan1783 Рік тому

    Kolu super enakkum rompa nal asai kolu vaikkanumnu athan intha varusam 1 nal mattum kolu vasom simple kolu 3 step

  • @r.s.vanathi.1329
    @r.s.vanathi.1329 Рік тому

    Super.jaishree.akka

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 11 місяців тому

    Romba super

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 11 місяців тому

    Ver nice video, i would like to buy this statue

  • @vasudevans8722
    @vasudevans8722 Рік тому

    Clear and informative..... keep it up

  • @Studio_SH_Swarna_Harini
    @Studio_SH_Swarna_Harini 11 місяців тому

    Very very very super🎉

  • @vilathaisamayal
    @vilathaisamayal Рік тому

    Golu video super, thank u for your information

  • @manjulakalyanasundarammanj35

    Thank you very nice💐💐💐💐❤❤❤🙏🙏🙏