தகவலுக்கு நன்றி சகோ... வாடகைக்கு ஓட்டுபவர்கள் இது போன்ற நிகழ்வால் மிகவும் சிரம்மத்திற்கு ஆளாவார்கள்.... உங்களுடைய வீடியோ ஒவ்வோன்றும் அருமை 👍❤️❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❣️😍😍😍
அன்னா நிங்கள் சொல்வது முழுவதும் 100℅ உண்மை நான் BS6 mahindra supro truck🚛ல் இது மிகவும் முக்கியமான பிரச்சினை & எந்த ஒரு கம்பெனி களவாணியும் இத சொல்லி தருவதுமில்லை பழைய டிரைவர்கள் நிலை 🙉
நான் சென்னையில் வண்டி ஓட்டும் நபர்...... இந்த பிரச்சினையால்தான் இந்த மாதத்திற்கு இரண்டு முறை மூன்று முறை சர்வீஸ் சென்டர் கொண்டு செல்கிறேன் என்னுடைய வருமானமும் பிழைப்பும் பாதிக்கப்படுகிறது பி எஸ் சிக்ஸ் என்பது மிகவும் கேவலமான டெக்னாலஜி இப்பொழுதும் கூட வண்டி சர்வீஸ் சென்டர் தான் உள்ளது அங்கே விட்டுவிட்டு தான் இங்கே நான் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன்......😢😢😢
நீங்கள் கூறுவதும் சரி தான் அண்ணா ஆனால் (adblue level) சரியாக பராமரித்தால் ( manual mode) ஸஹீஹ் போக வாய்ப்பு இல்லை அண்ணா 500 hours ஒரு முறை கம்பெனி சர்வீஸ் சும் 2000 கிமீ ஒரு முறை (adblue full) பண்ணுகிறேன் இதுவரை எனக்கு எந்தவித பிரச்சனை யும் வரவில்லை அண்ணா😍
நல்ல தகவல் நன்றி. அண்ணா நான் ஓட்டுனர் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் புதிய லோடு வாகனம் வாங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் ஆனால் என்ன வண்டி வாங்கனும் என்கிற சிறு குப்பம் உள்ளது இருந்தாலும் இரண்டு வண்டி பார்த்து வைத்திருக்கிறேன் Magindra Polero Bickup மற்றும் isuzu D Max இதில் எந்த வண்டி சிறப்பாக இருக்கும் என்று அண்ணன் அவர்கள் பதில் கூற வேண்டும் என்று விரும்புகிறேன் பதில் சொல்லுங்க வணக்கம்
Anna mahendra Bolero pickup front and rear wheel hub center nut enna size mm sollunga anna. Aparam ashok layland dost wheel hub center hut size mm sollunga anna.
இந்த பிரச்சினையை தான் நேத்து சந்திச்சன்! சரியா அரை மணி நேரம் ஆவது சரி ஆக!!
Welcome to Natureblue lubricants
Adblue Available
20 lit - Rs . 750
210 lit - Rs. 7200
Bro Ronda vanadium bs6 than bro adikadi fault varuthu bro
Bro athu yen aguthunu ungalukku theriyuma aprom athanala running la irukkum bothu diesel adikkuma bro
தகவலுக்கு மிக்க நன்றி உங்கள் விளக்கம் மிகவும் தெளிவானதாக இருக்கிறது இதைப் பற்றி நாங்கள் இதுவரை அறிந்ததில்லை. நன்றி நன்றி
Welcome to Natureblue lubricants
Adblue ( DEF ) available
20 lit - Rs.750
210 lit - Rs. 7200
Contact - 96776 56384
உண்மை தான் அண்ணன். இதுபோல வாகனங்களை மலைப்பிரதேசத்தில் இயக்குவது மிகவும் ஆபத்தானதும் கூட.....
Great சகோ
Bs6 மோட்டார் பின்னோக்கி தான் இருக்கிறது
பிஎஸ் 6 வேஸ்ட் உங்களுடைய தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணா
Ama bro
தகவலுக்கு நன்றி சகோ... வாடகைக்கு ஓட்டுபவர்கள் இது போன்ற நிகழ்வால் மிகவும் சிரம்மத்திற்கு ஆளாவார்கள்.... உங்களுடைய வீடியோ ஒவ்வோன்றும் அருமை 👍❤️❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❣️😍😍😍
Super super தமிழ் மொழி மூலம் ஆட்டோ மொபைல் விளக்கம் நன்றி நன்றி ஐயா
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நான் இந்த வண்டி வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்
Vangunga
மிகவும் பயன்உள்ளதகவல் நன்றி
மிகவும் அருமையான விளக்கம் அண்ணன் இப்ப நான் கூட ஒரு வண்டி எடுத்த செகண்ட்ஸ் ல தான் எடுத்தேன் bs6 எடுக்கவில்லை
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏
அருமையாக விளக்கம்.. Technology வளர்ச்சி அடைய அடைய மைலேஜ் குறைச்சிட்டே போது..
உண்மையிலும் உண்மை.
நீ என்ன படிச்சு இருக்க இதை பற்றி ஒன்னுமே தெரியல தெரியாம எதுவும் பேச கூடாது ஆட் புளு இல்லாத BS 6வண்டி இந்தியாவில் எங்க இருக்கு
அருமையான தகவளுக்கு நன்றி அண்ணா
அன்னா நிங்கள் சொல்வது முழுவதும் 100℅ உண்மை நான் BS6 mahindra supro truck🚛ல் இது மிகவும் முக்கியமான பிரச்சினை & எந்த ஒரு கம்பெனி களவாணியும் இத சொல்லி தருவதுமில்லை பழைய டிரைவர்கள் நிலை 🙉
அருமையா இருந்துச்சு இன்னைக்கு இந்த பதிவு
நான் சென்னையில் வண்டி ஓட்டும் நபர்...... இந்த பிரச்சினையால்தான் இந்த மாதத்திற்கு இரண்டு முறை மூன்று முறை சர்வீஸ் சென்டர் கொண்டு செல்கிறேன் என்னுடைய வருமானமும் பிழைப்பும் பாதிக்கப்படுகிறது பி எஸ் சிக்ஸ் என்பது மிகவும் கேவலமான டெக்னாலஜி இப்பொழுதும் கூட வண்டி சர்வீஸ் சென்டர் தான் உள்ளது அங்கே விட்டுவிட்டு தான் இங்கே நான் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன்......😢😢😢
Super really very useful and awareness message, thanks for your information
Nalla seithi sonna ungalukku nanri . vazhthukkal brother.
Thanks bro👍👷
Carry cng, tata ace cng review. Best vandi sollunga Bro.
Arumaiya sonninga nandri👌👌🙏
Anna Tata Super ac mint review podunga
அண்ணா ashokleyland dost ல் இந்த அமைப்புகள் கிடையாது bs6 ல் அருமையாக உள்ளது
Welcome to Natureblue lubricants
Adblue ( DEF ) available
20 lit - Rs.750
210 lit - Rs. 7200
Contact - 96776 56384
அசோக் லேலண்ட் இவ்வாறு இல்லை🔥👍
Leyland ippadi tha sir pannuthu
நல்ல தகவல் நன்றி சகோ வாழ்த்துக்கள்
அருமை நன்றி🌹
Thanks for your information about bs6
தகவல்கள் அளித்தமைக்கு நன்றி அண்ணா
Super brother. Good information.
மிக பயனுள்ள தகவல்.
வாழ்க வளர்க!
நீங்கள் கூறுவதும் சரி தான் அண்ணா ஆனால் (adblue level) சரியாக பராமரித்தால் ( manual mode) ஸஹீஹ் போக வாய்ப்பு இல்லை அண்ணா 500 hours ஒரு முறை கம்பெனி சர்வீஸ் சும் 2000 கிமீ ஒரு முறை (adblue full) பண்ணுகிறேன் இதுவரை எனக்கு எந்தவித பிரச்சனை யும் வரவில்லை அண்ணா😍
👍👍👍
Good thaliva
அருமையா கருத்து
Super Anna v 30 vaanga irunden nalla vala
Intra v 30 ல் இந்த பிரச்சனை இல்லை bro
Super aa eduthu soninga
அண்ணன் சூப்பர்.அதுவே அலார்ட் பன்னூமா ஏன் வண்டில் Switch இருக்கு.
Unmai supper anna
அண்ணா டாடா யோதா & மகேந்திரா பிக்கப் வண்டி பத்தி வீடியோ பேடுங்கள்
சூப்பர் அண்னா
Very good information. Please put a video on BS4 diesel and BS6 diesel.
நல்ல ஒரு தகவல் சொன்னிங்க அண்ணா
நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பரே.
NANRI AYYA 👍
Super explanation. The govt should be in favour of finding some alternate method to this useless outdated method...
Anna uploaded tata BS6 1212 lcv model full details 🙏 how to increase milage 🙏 please upload full details
உன்மைதான் அண்ணா சூப்பர் 🙏🙏🙏
Anna bs6 lorry mailed vedios podunga... mailed vara enna seiya vendum...
Very nice and beautiful information about bs6 thank you so much
sir my shortlist Tata altroz which one better petrol aur diesel vehicle and I want to your suggestion
அருமையான பதிவுகள் அண்ணா
Great awareness shots
Brooooo maximo vs Tata ace review
The generation of the switch is their speech☝️
What about the Bs6 petrol engine maintanence? Sir
Anna mahindra bolero pickup la regeneration switch iruka??..
Arumai.anna.supar
Useful information brother...Thank you 🙏
Super information thanks Anna
Super info, thanks bro.
Super
Eicher pro2110 la automatic ah regeneration agiduthu athuvum running layae....but EATS technology konjam maintenance and difficulties athigam than...
Welcome to Natureblue lubricants
Adblue ( DEF ) available
20 lit - Rs.750
210 lit - Rs. 7200
Contact - 96776 56384
சுப்பர் அண்ணா
tata prima 12 wheel tipper Bs.6 Diesel podum pothu etthana letter poduram nu owner ku msg pogunu soluranga unmaiya poiya anna oru video podunga🙏
Super information 👍
Thank you for the information
Super brother thanks
அருமை நண்றி
Sir Leyland captain 4019 model trailer meter board pathi sollunga
Super bro😎 thanks for your information 🤗
தலவேரலெவல்
Thank you sir. Which is best share auto lpg or diesel bs6
Diesel,,👍👷
+ Electric auto
Super bos
Anna Mahindra jeeto pathi konjam sollunga anna
Bro Antha vandi na vasuruntha Antha vandi agathuna
Unmaiya neenga sonnathu super
Bro light 🚨 flash vandhan regtion pannanum ila normal irukum podhu regition pannalam
Super presentation anna
Super sir add blue technolagy ape bs6 auto irukka please answer me
No bro,
Maxximo pathi sollunka anna please
Maximo ipo kidyatu supro than irku load lowvathan illkum
What abt other technology plz ex plain.. Tnx good info
Ok bro,👍👷
Super anna 👌👌🙏
Good news 👌
Anna apdiye bs6 car la immobilizer nallatha kettadha nu sollunga
அண்ணா உங்கலுடைய விடியோ பார்ப்பென் நான்டி
அண்ணா Tata ace gold bs6 Sollunga
Super carry petrol bs6 review plz
Ok bro👍👷
Mahindra supro bs6 maxitruck review podunga
Tata ace gold bs6 வாங்கலாமா வண்டி எப்படி இருக்கு மைலேஜ் நல்ல கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணன்
மிகவும் நன்றி
நல்ல தகவல் நன்றி.
அண்ணா நான் ஓட்டுனர் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் புதிய லோடு வாகனம் வாங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் ஆனால் என்ன வண்டி வாங்கனும் என்கிற சிறு குப்பம் உள்ளது இருந்தாலும் இரண்டு வண்டி பார்த்து வைத்திருக்கிறேன் Magindra Polero Bickup மற்றும் isuzu D Max இதில் எந்த வண்டி சிறப்பாக இருக்கும் என்று அண்ணன் அவர்கள் பதில் கூற வேண்டும் என்று விரும்புகிறேன் பதில் சொல்லுங்க வணக்கம்
Mahindra bolero
@@tamilmechanic மிக்க நன்றி அண்ணா
Jeeto plus vaangalama anna
No bro
Best 2 wheeler solunga anna
Milage,resale value,_hero splendor is best option
Bro Tata prima lorry la SCR system fault nu varuthu
Enna pannanum
Anna mahendra Bolero pickup front and rear wheel hub center nut enna size mm sollunga anna. Aparam ashok layland dost wheel hub center hut size mm sollunga anna.
Mini truck bs6 la entha vandi vangalam solunga bro
Swift dzire tore s ps6 petrol intha problem irukuma annan
Petrol varathu sir
Anna very nice video
நண்றி நணபா B 6 பொட்ரோல் வாகனம் நல்லதா மைலஜி தருமா வாங்கலாமா ? நண்பா
Anna information thanks
Super sir
Useful information 👍👍👍😊🤝
Addblue cancel panna mudiyuma 😊
Ambassador full engine work poduga anna
Yes I also need