100% இயற்கை முறையில் மீன் உணவு தயாரிக்கும் முறை | 100% Natural Food Preparation for Fish

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • 100% இயற்கை முறையில் மீன் உணவு தயாரிக்கும் முறை | 100% Natural Food Preparation for Fish | Pattikattu Payapulla
    Related Video Link
    பண்ணை குட்டையில் மீன் வளர்க்கும் முறை👉bit.ly/3gHq8LJ
    BioFloc-ல் மீன் வளர்க்க ஆசையா?? அப்போ!! இந்த வீடியோவை முழுவதும் பாருங்க!
    வீடியோ லிங்க் 👉 • BioFloc-ல் மீன் வளர்க்...
    ----
    நமது பட்டிகாட்டு இயற்கை உணவகம்
    இடம்👉சாத்தூர்
    Map Location👉bit.ly/2yZiAUE
    Official Website👉bit.ly/30502xr
    ---
    Join Our WhatsApp Groups 👉bit.ly/2Z4bysc
    Join Our Telegam Groups👉bit.ly/36c1HRt
    --
    Contact us :
    Phone : +916379399914
    ----
    Business Enquries :
    Phone Number : +918838587850
    E-Mail ID : pattikattupayapulla@gmail.com
    ---
    Follow Up :
    #Whats App👉bit.ly/2Z4bysc
    Intagram👉 bit.ly/2WRxaE9
    Facebook👉 bit.ly/2VJ26Gh
    #Telegram👉bit.ly/36c1HRt
    #TikTok👉bit.ly/3g0w5nM
    #HeloApp👉bit.ly/3fSI4Ul
    #Twitter👉bit.ly/3cFSbtw
    ----
    Media Partner : பட்டிக்காட்டு பயபுள்ள
    To Subscribe our Channel : bit.ly/2LNlGLA
    ----

КОМЕНТАРІ • 47

  • @PattikattuPasanga
    @PattikattuPasanga  4 роки тому

    பண்ணை குட்டையில் மீன் வளர்க்கும் முறை👉bit.ly/3gHq8LJ
    BioFloc-ல் மீன் வளர்க்க ஆசையா?? அப்போ!! இந்த வீடியோவை முழுவதும் பாருங்க!
    வீடியோ லிங்க் 👉ua-cam.com/video/rGfypbI4P9w/v-deo.html

  • @arunprakash398
    @arunprakash398 3 роки тому

    அருமையான மனிதர். அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @prabakaran2740
    @prabakaran2740 4 роки тому +5

    அண்ணா கால் முடிமல் இருந்தாலும் தன்னம்பிக்கை உங்களை வாழவைக்கிறது

  • @naveenpriyan260
    @naveenpriyan260 4 роки тому +8

    *அண்ணே Blue சட்டை மாறன் மாதிரி இந்த கரண்டி 50ரூபா கடையில வாங்குனா 1000ரூபா*
    *அருமை அண்ணே*

  • @sunnumerology257
    @sunnumerology257 4 роки тому

    நிகழ்ச்சி பொதுவாக நன்று
    நன்றி

  • @devanathanramesh2903
    @devanathanramesh2903 4 роки тому +1

    Bio floc ல் மீன் மற்றும் இறால் வளர்ப்பில் விதை விட்டதில் இருந்து... அவற்றின் அளவுக்கு ஏற்றார் போல் எந்த விகிதத்தில் எந்த நாள் கணக்கில், எப்படிப்பட்ட தீவனம் கொடுக்க வேண்டும்

  • @yuvarajmogana3063
    @yuvarajmogana3063 11 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா நாங்க திருத்தணியில் இருந்து பேசுகிறேன் எனக்கு வந்து மீன் தீவனம் தயார் பண்றது எப்படின்னு மீன் நல்லா வளரும் அதையும் கொஞ்சம் சொல்லுங்க

  • @vijayalayansubbiah8920
    @vijayalayansubbiah8920 4 роки тому +3

    விரால் மீன் வளர்ப்பது எப்படி
    விரால் மீனுக்கு கொடுக்கும் உணவு வகைகளை
    உணவு தயாரித்து எப்படி
    விரால் மீன் குஞ்சு எங்கே கிடைக்கும் போன்ற தகவல்கள் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @balajimathu8719
    @balajimathu8719 3 роки тому

    நான் முதன்முறையாக ஒரு கண்மாய் குத்தகைக்கு எடுத்து மீன் வளக்கலாம்னு இருக்கேன்...ஆனால் எப்படி என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் இதை பத்தி ஒரு பதிவு போடுங்கள்...

  • @malarvizhigajendran7984
    @malarvizhigajendran7984 3 роки тому

    Brother yeppadi fish farming pannardhu full video poduga.

  • @RajuBhai-dq1rp
    @RajuBhai-dq1rp 3 роки тому

    நள்ளபதிவு பயன் உல்லதாக இருந்தது அடுத்துமீன் சிமென்டு தொட்டி வளர்ப்பு அதன் அளவு சிலவு கட்டுமானம் இதனை பேட்டி எடுத்து பதிவிடவும் நன்றி

  • @TASTYTINY
    @TASTYTINY 4 роки тому +1

    Super anna

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 роки тому

    Super

  • @surendiran.rranga1466
    @surendiran.rranga1466 4 роки тому +3

    1 தீவனம் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் வைப்பீர்களா.2 இதுபோல் தீவனம் தயார் செய்து வைத்தால் வளர்ச்சி காலம் எவ்வளவு ஆகும்.3 இதுபோல் உணவுமுறை எந்தெந்த வகை மீன்களுக்கு உகந்தது.4 இவ்வகையான தீவனம் தயார் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வேலைக்கு ஆகக்கூடிய செலவு எவ்வளவு?

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому +1

      அடுத்த பதிவில் தெளிவு படுத்துகிறோம்

  • @manimaran6278
    @manimaran6278 4 роки тому +1

    Veral valarpu and feed video poduga anna ♥️

  • @ramachandranramachandran9945
    @ramachandranramachandran9945 4 роки тому

    Arumaiyana pathiu na

    • @kundarasulthan2676
      @kundarasulthan2676 4 роки тому

      Inthamatiri tivanam 100000 meenuk orunalak atanakilothevayanatu

  • @veerapandiyan9948
    @veerapandiyan9948 4 роки тому

    Ramjeyam pola Naanu meenuku thivanam vaikkiren Nalla kueoth Erukku Nn

  • @manikandan-rm1et
    @manikandan-rm1et 4 роки тому

    Vanakkam anna na Chennai la irukkan so na fish valarppu pannalanu irukkan Trichy la lowest price la land irunntha solunga pls

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому

    ஒரு நாளுக்கு இத்தீவணம் ஓருமுறைதான் போடவேண்டுமா தம்பி

  • @rkumar5008
    @rkumar5008 4 роки тому

    Ore nalil podanuma

  • @ibrahimnehmetullatameem3660
    @ibrahimnehmetullatameem3660 3 роки тому

    Fish thivanam ok nice

  • @vasudevan4220
    @vasudevan4220 4 роки тому +1

    இதை இராலுக்கு போடலாமா

  • @gunasekhar9328
    @gunasekhar9328 4 роки тому

    In dha video fullave kamekila bro

  • @thamizhmanvalam7283
    @thamizhmanvalam7283 4 роки тому

    முழுதாக உருவாக்குவதை கான்பிக்காமல் ஏன் ஒரு காணொளி

  • @manimaran6278
    @manimaran6278 4 роки тому

    Thaudu ,punnaku , mineral mix add pannaratha you will not show properly

    • @PraveenKumar-nc2ji
      @PraveenKumar-nc2ji 3 роки тому

      புரியல நீங்க என்ன சொல்றீங்க

  • @prabakaranarumugam4806
    @prabakaranarumugam4806 4 роки тому

    2000 குஞ்சு எவ்வளவு உணவு கூடுக்கனும்

  • @sunnumerology257
    @sunnumerology257 4 роки тому

    படத்தை முழுமையாக காட்டவும் நன்றி

  • @amsarajank4273
    @amsarajank4273 4 роки тому

    Brother, Puthur Anvar sir contact no. Send pannunga pls.

  • @luckyz_narayan
    @luckyz_narayan 4 роки тому

    Ramajayam anna number kudunga bro

  • @karuppuraja7167
    @karuppuraja7167 4 роки тому

    Ramajayam annan contact no anupunga bro

  • @mohansundaram2385
    @mohansundaram2385 4 роки тому +1

    பொருட்களின் சேர்க்கை அளவு ,
    ( அரிசி , உப்பு ,தவிர ) சொல்லவில்லை.

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому +1

      Ok sir avara thodarpukondu thrumba kettu video publish panurom

  • @arjunm6858
    @arjunm6858 4 роки тому

    Ramajeyam annan number send pannunga bro

  • @manimaran6278
    @manimaran6278 4 роки тому

    Nice bro ♥️💞

  • @ravic5098
    @ravic5098 4 роки тому

    Super bro