மாமனாரின் இன்ப வெறி !!! சாவித்திரியின் கடைசி படம்....காந்தராஜ் விளக்கம் | GCinema

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #kantharaj #kantharajinterview #savithri #shivaji #mgr #geminiganesan #gcinema
    G Cinema வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலகளாவிய சினிமா, தொலைக்காட்சி மற்றும்பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும்.சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது
    / @gcinema.
    மாமனாரின் இன்ப வெறி !!! சாவித்திரியின் கடைசி படம்....காந்தராஜ் விளக்கம் | GCinema

КОМЕНТАРІ • 21

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Місяць тому +5

    மனம் திறந்து பேசும் ஐயா தங்களது பேச்சு மிக மிக அருமை. பாசமலர் படம் ஒரு நல்ல அதே சமயம் சோகமான படம் எவ்வளவு ஞாபக சக்தி ஐயா தங்களுக்கு

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Місяць тому +9

    நாங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறோம்போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். Doctor sir is always great and best knowledgeble senior person. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandagopalmoopanar2907
    @nandagopalmoopanar2907 Місяць тому +4

    ரங்கோன் ராதா சிவாஜி பானுமதி நடித்தப் படம்

  • @thathamsrithatham7347
    @thathamsrithatham7347 Місяць тому

    பாசமலர் தீபாவளியன்று தீபாவளியன்று வெளியாகவில்லை.
    1961 மே 27 ம் தேதியன்று வெளியானது.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Місяць тому +1

    நடிகர் திலகம். நடித்த. சபாஷ் மீனா. பலேபாண்டியா. கல்யாணம் பண்ணியும்.
    பிரம்மச்சாரி.ஊட்டி வரைஉறவு
    போன்ற. படம் முழுவதும்.
    மகிழ்ச்சி ததும்பும். படங்களை
    காந்தராஜ்சார். பார்க்க வில்லை போலும்.

  • @Kangayam_
    @Kangayam_ Місяць тому +3

    Dr’s memory & clarity in his speeches are impressive! ❤

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Місяць тому +2

    என் அப்பா ஜெமினி கணேசன் போன்ற தோற்றம் கொண்டவர்.. சின்ன அத்தை ஜெயலலிதா போன்ற தோற்றம் கொண்டவர்... என் அப்பாவிற்கு முதலில் திருமணம் ஆகி என் அம்மா அப்பா அத்தை மூன்று பேரும்.. பாசமலர் திருமணத்திற்கு சென்று உள்ளனர்... அப்போது திருமணம் ஆன புதிதில்.. முதல் மருமகள் என்பதால்..
    பெரிய அத்தை சின்ன அத்தை சித்தப்பா எல்லோரும்... அண்ணனின் பாசத்தை இவருக்கு கிடைக்கிறதே என்று வழக்கம் போல வம்புகள்... பாசமலர் படம் ஆரம்பித்து அழ ஆரம்பித்த அத்தை படத்தை பார்க்காமல் பாதியிலேயே எழுந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்து விட்டாராம்.... அவ்வளவு பாசம் அண்ணன் தங்கை

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 Місяць тому

    AMARNATH

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Місяць тому

    இங்கு கூட ஒருவர் இருக்கிறார்

  • @kateshrules
    @kateshrules Місяць тому

    இவர் ஓரு டகுல் ஆள்

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 Місяць тому

    இவருக்கு எம் ஜி ஆர் ஐ பிடிக்காது. கலைஞரின் ஜால்ரா.

  • @cviews1870
    @cviews1870 Місяць тому

    He always supports gemini ganesan in all interviews and also he hates savitri. He blame her always. Avar panadhu periya vuthamamaana vishayam adhuku ivaru support. Avara veetla sekaama irundhathadhu thappaam. Noone wl allow . He also always discourage thalaivar movies too.

  • @Maanu1111
    @Maanu1111 Місяць тому

    எவ்வளோபெரியநடிகர்களைப்பற்றிபேசுகிறீர்களேஎன்றுஆவலாகப்பார்த்தால்கேள்வியிலும்வெயிட்இல்லைபதில்சொல்பவரித்திலும்சுவராஸ்யம்இல்லைஅந்தகாலநடிகர்களைப்பற்றிபேசஒன்றுமேயில்லாதமாதிரிஇருக்கிறதுபேட்டிசுத்தவேஷ்ட்

  • @நரவேட்டையன்1992

    15:00 இதற்கு ஜெமினி கணேசன் சாவித்திரியை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் நன்றி

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g Місяць тому +2

    கிழநாய் சொல்றது பாதி ரீலுங்கோ

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Місяць тому +1

      ஆமாங்க. நடிகர் திலகம். சாவித்திரி. நடித்த. நகைச்சுவை படங்களும். உள்ளது. என. தெரியாதா.
      காந்தராஜிற்கு