Home Tour in France Tamil -பிரான்சில் இப்படி ஒரு வீடா அசத்தும் தமிழ் குடும்பம் France Tamil HomeTour
Вставка
- Опубліковано 10 лют 2025
- Please subscribe to my channel if you want to stay connected and don't forget to click the bell icon.
If you liked this video, please hit the blue thumb.
If you loved the video, please share.
If you have any doubts regarding this video, please let me know in the comments section below.
FOLLOW ME :
Instagram : www.instagram....
Facebook : / sakthi-in-france-10359...
Thank you friends !!
Sakthi in France
#hometour #francehometour #Veedu
உங்கள் தாய் போனயென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்கிறார்.அதனால்த்தான் உங்களை மகனாகப் பெற்றிருக்கிறார். யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு மகன் . உங்கள் வீடியோவைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தேன். இப்படியொரு நல்லவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி .வாழ்க பல்லாண்டு!பதிவு செய்தவருக்கும் நன்றி
,super bro
அதுவும் இந்த காலத்தில ,இப்படி ஒரு மகனா. இப்படி ஒரு மகன் கிடைத்ததற்கு இந்த அம்மா ரொம்ப கொடுத்து வைத்தவங்க, வீடு ரொம்ப அழகாக இருக்கிறது
When i saw his mom and the way he looking her i literally cried GOD BLESS YOU SIR
I literally had tears in my eyes, the way he is taking care of his mother. God bless him🙏
Thanks bro 🙏
மிக சிறப்பு சக்தி நல்ல தாயுள்ளத்தின் இல்லத்தில் உங்கள் படபிடிப்பில் மிகவும் மக்களால் நேசிக்க பட்டதில் மிகவும் நேர்த்தியானது
Thanks bro
நல்ல மகனே நல்ல அழகாகவே அம்மாவை பார்பதே பெற்றவர்களை அழகாகவே பார்கவேண்டும் சந்தோஷம்👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💕💕👌அம்மா😂
Wow சக்தி நீங்கள் ஒரு சிறந்த மனிதன்.மனதை தொட்டு விட்டீர்கள்.வாழ்க பல்லாண்டு.
Thanks bro 🙏
Very good son God bless you brother parents is very important …..Excellent son God is first after parents
Dear shankar sir great morning I'm really so proud of you I'm suseela Aruminadhan from India I'm so happy because you have a great Mother you like so much of your family dear sir I will prayer for you
Masha allah 3:02 timelines ..Shankar the way you love your mother is matter of all ..May allah bless me also to server my parents the same like you
பெற்ற கடனை இப்படிப் பார்த்துத் தான் தீர்க்கவேண்டும். 🙏
Such a wonderful son mother is very very lucky
His mother really very lucky she did good in last born .. brother u very good 👍 love da way u take care Ur mum may God bless you and your family... from Singapore
Thanks bro 🙏
@@sakthiinfrance I'm a lady rathinsamy my father's name.
அருமை சகோதரா அம்மாவும் இந்த கட்டத்தில் குழந்தை தான் ஒரு பெண்பிள்ளை பாத்திப்பது வேறு ஒரு ஆண்பிள்ளை பாத்திப்பது என்பது அம்மா செய்த அதிஸ்ரம் தான் மனைவியையும் போர்ர வேண்டும் வீடும் அழகாக உள்ளது யூறோப்பில் இப்படி வீடுகள் கட்டுவது குறைவு தானே இங்கு கனடாவில் நல்ல வீடுகள் உள்ளன வாழ்த்துககள் இதை எடுத்து போடணும் எண்டு நினைத்த நண்பனுக்கும் பாராட்டுக்கள்
Thanks bro 🙏
அம்மா வை இப்படி தாங்கி நிற்கும் இந்த தங்கத்தின் t.p nombre தர முடியுமா?
இப்படி ஒரு நல்ல மனிதர் இருக்கும் நாட்டில் தான் நானும் இருக்கிறேன் ஒரு முறை போய் பார்த்து விட்டு வருலாமே.🙏
Really great thambi ungha pola pellai ulghathin ella thayimark irundha nallairko kadavul ungha kudumbathe nalla vekito 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ungale introduce panna thambikum nandri
Thanks bro 🙏
அமாமாவின் பாடலை கேடடதும் எனக்கு உண்மையில் ஆனந்த கண்ணீர். இன்னும் பல ஆண்டு வாழவேண்டும் அம்மா .💞💖💕
Thanks you
vaalka valamudan Bro.
Good hearted person
வீட்டை சுற்றி காண்பித்தது ரொம்ப நல்லா இருக்கு அவங்க அம்மாவை பார்த்து கிறதோ ரொம்ப நல்லா இருக்கு.
Thanks sis 🙏
True.taking care of parents, money can't buy that happiness.
அண்ணா நான் தான் தங்கம் பேசுறன் பாண்டிச்சேரியில் இருந்து உங்களையும் சின்ன மாவையும் பார்த்த சந்தோஷம் வீடியோவுல ரொம்ப நன்றி
Makkichi thagame share ++++
God bless you son.
Hi Barother Amazing Excellent Video Thank you 🙏🙏👍👍👍💐💐💐🇩🇪🇩🇪🇩🇪
Thank you soo much 🙏
அம்மாவை குழந்தையாகவே அழகாகவே பார்பதே 💕💕👌👌❤️❤️❤️என் தம்பி வீட்டில் எம் தாயும் நலமுடன் எல்லோருமே எம் தந்தை தாயையும் பாசமாகவே பார்பதே உங்கள் பதிவை என் முகலூலில் பதிவேற்றியதே இதை போல் பலர் பெற்ற தாயை தந்தையை கவனிக்கவேண்டும் என்பதே அன்பாகவே பார்பதும் கதைப்பதும் இப்படி மகன் கிடைப்பதும் வரமே இப்படி அம்மா கிடைப்பதும் வரமே நல்ல பதிவே 👌👌💕💕🤝🙏🙏
மிக அருமை வாழ்த்துக்கள
Nice explanation and excellent video natural speech. Awesome bro!
Thanks for your consistent support bro 🙏
Really u r very great 👍 I will appreciate 🙏
Super video, IS possible to have his adress? I m in paris and i love the garden.
Nice home tour & vert jovial talk 😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏
Thank you 🙏
Super song patti ❤️❤️
😍
Suthi podunga pa ammavukku luv u both god bless I also took care my mom till 81 luv frm spore
Super merci beaucoup ❤❤❤
🙏
Super ❤
Beautiful house
VALTHUKAL BROTHER S ❤🎉
அழகான இல்லம் என்பதே 👌💕💕💕💕💕
Super bro hands up
Superb 👌how to come France brother
Parents are living God
God bless you Thambi Malaysia
God bless you sankar
AMAZING VIDEO 🤩🤩🤩
Thank you so much
Oh my God. Wat a soothing video. Happy I watched completely. I normally I fast forward 99% of video by pulling that red line😄 Somehow kept my soul to watch this video full. God bless you more and more kanna. Both son & mom r blessed to have each other. Really moved they way u take care of ur mom. Love , wishes and blessings from Bangalore 👍👍
Kasdapadda makkalukku ethavathu help Pani erukuringa lla ???
Super, j aimerai faire la même chose. Très douée sa femme
Et pas de problème pour faire chez vous la même chose
supper supper amma verry good son
Hi bro supper naan srilanka
Thanks bro 🙏
Aenkalukum utaavi pannunka anna
Sakthi Thambi
I am your Subscriber
Thanks bro 🙏
Nice. Home 😘😘😘
So happy brother 👍👍👍
Super Machi
Thanks machi 🙏
very beautiful 👌👌👏
Thanks 🙏
Water frieze aguthu beach epdi irukkum frieze aguma
Sound is very low..
Super
Really i feel myself blessed mother 🙏💐💐👍
அம்மா்். அம்மா. ❤❤❤❤
my husband first time France varagana Anga safety iruku ma work panna varaga
Real sorkkam.u have man
Respect
Vellaikaran kolikoovura saththaththukku policeil arivikkamaddana
VEEDU NANRAKA IRUKIRATHU.FRANCE IL IRUKUM HOME FIRST AKA PARKIREN.HANGING CHAIR PIDITHU KONDATHU.ENGAL JAFFNA VEEDUM IPADY THAN IRUNTHATHU.FIRST TIME SUBSCRIBER.FROM CANADA
I am farmar nature
Anga work panna vatha ethuna year irukanaum
Dépends on the work
Anna nega enna work panuraga
Nenkalum veddukka naya yththrukkirenkala vellaikaranthan ippadiyenral enkada makkaluma
💯👍❤️
Bro Nanu france la iruken unga mailed kodunga msg pandrem
🤔😭😭🤲🤲🤲🤲
❤️❤️❤️👍👍😍😍😍🌹🌹🌹
Dai pila she's getting more than 900 euros. So ur taking care of ur mother. Otherwise God only knows
Salut, c'est chouette que vous prenez soin de votre mère mais c'est dommage que vous avez pas pris la peine pour présenter votre femme. Perso je trouve que cette une manque de respect envers votre femme, j'espère qu'elle n'est pas considérée juste comme une femme de ménage.
Bonjour, sa femme étant très timide elle ne voulait pas apparaître dans la vidéo c'est pour cette raison qu'elle n'apparaît pas dans la vidéo
தன் தாயை இப்படிப் பார்க்கும் மகன் தன் மனைவியையும் நிச்சயமாக நன்றாகத் தான் வைத்திருப்பார். தாய் வைத்திருக்கும் அன்பைப் பார்த்தாலே அது தெரிகிறது. (Masha Allah) ovvoru thaikum idhu poanra mahan kidaikka veyndum. ❤️❤️🇱🇰🇱🇰
😭😩👌👏🙏🙏🙏
👌🏻💐👏🏽💐💐🏠🏠🌴🌴🇫🇷
அப்படி என்ன இந்த வீட்டில இருக்கு என்று இந்த வீட்டை காட்டுறீங்க😅😅
👌👌👌👍👍👍
Good bro
Thanks bro 🙏
❤❤❤❤
❤❤❤