இனிமேல் Redpix Felix எதுவும் பேசக்கூடாது என்பதற்காகவே அவர் மீது வழக்கு! |Savukku Shankar
Вставка
- Опубліковано 17 січ 2025
- #udhayanidhistalin #sanatandharma #durgastalin #dmk #sekarbabu #rangarajanNarasimhan #savukkushankar #arasiyalarattai
திமுகவை சூழும் பிராமண தோஷம்! | இர்பான்-தி ரியல் புஷ்பா! |Savukku Media
savukku media are exclusively for political news. Each news will be presented based on information gathered from multiple angles. Further in-depth research will lead to true and accurate news. In the best way in Tamil Nadu, the news will be delivered without changing the authenticity of each message by focusing on the background.
வராகி பற்றி பேச சொல்லி யாரு சொன்னா சாமி கனவுல வந்து சொன்னார்.. சவுக்கு அண்ணா வேற லெவல் 😂😂
Semma semma answer
Ipdiye usupethi jayilukku anuppirunga 😅
@@TamilanGaming01 ஜெயில்ல போட்ட கேஸ் என்ன ....அது உண்மையான கேஸா ...திமுக வுக்கெல்லாம் பயப்பட்ட பொழப்பு நடத்த முடியுமா ..😂
ua-cam.com/users/shortsZHlwwWGkr9A?si=uNWImK7EGTUi5Rga
❤❤❤🎉🎉🎉
யோவ் இது தான் யா ரியல் Thug Life video 😂😂😂😂
😂😂😂
காந்தி நகர் காட்பாடியில் பிவிஆர் திரையரங்கம் அடுத்த எல்ஐசி அலுவலகம். இடது பக்கம் இன்னும் காலி இடம். அந்த பிளாட் துரை முருகன் இந்திய அதிகாரி ஒருவரால் சட்டவிரோதமாகப் பெறப்பட்டார்..துரை முருகன் மலிவான விலையில் அந்த ப்ளாட்டைப் பெறுகிறார். மிக விரைவில் அந்த இடத்தில் ஒரு மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு இப்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
Sir கடைசி 5 மாசமா ஒரு வீடியோ கூட வரல எங்களுக்கு மனது ரொம்ப வருத்தமா இருந்துச்சு but இந்த 1 Month குள்ள ஒரு நாளைக்கு ரெண்டு மூணு வீடியோஸ் வருது எங்களால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு Sir
Same feeling ❤
💯
காந்தி நகர் காட்பாடியில் பிவிஆர் திரையரங்கம் அடுத்த எல்ஐசி அலுவலகம். இடது பக்கம் இன்னும் காலி இடம். அந்த பிளாட் துரை முருகன் இந்திய அதிகாரி ஒருவரால் சட்டவிரோதமாகப் பெறப்பட்டார்..துரை முருகன் மலிவான விலையில் அந்த ப்ளாட்டைப் பெறுகிறார். மிக விரைவில் அந்த இடத்தில் ஒரு மால் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு இப்போது 30 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
லியோ பெயரில் மட்டுமல்ல துணிச்சலிலும் லியோ தான் சங்கருக்கு பலர் துரோகம் செய்து விட்டு ஓடிய போதும் அவருடனே இருக்கும் லியோ பாராட்டுக்குரியவர் தான்
போக்கிடம் இல்லை.
முத்தலீப்புக்கு போக்கிடம் இருக்கும் போது லியோ க்கு ஒரு போக்கிடம் இல்லாமலா போய்விடும்
இவனை விட விசுவாசியாக இருந்தான் அந்த முக்கா என்ன பண்ணினான் பார்த்தியா அடுத்து இவன் தான் த்ராவிடியா பசங்க இவனுக்கு நல்ல விலை கொடுக்கறேன்னா போக மாட்டானா ??? ஜாலியா பாருங்க எல்லாருமே திருட்டு பயலுங்கதான்
😂😂😂
யாருக்கு எல்லாம் இவரு பேசுறது mass ஆ இருந்தது?
எனக்கு ரொம்ப புடிக்கும் நண்பா சங்கர் சார் 👌👍💐செம்ம நண்பா
அண்ணன் எப்போதும் மஸ்ஸ்ஸ்ஸ் தான் 👍👍👍🙏🙏🙏
மாஸ் இல்ல ப்ரோ பக்கா மாஸ்
Correct தான bro இளையராஜா,கோவில் மாதிரியே என்னால திமுக ல தலைவர் ஆக முடியலையே Bro என்ன பண்றது...🙄😮 இதுவும் சனாதனம் தா bro DMK/திமுக பற்றி பேசு bro...😕
Savukku Sankar always rocks❤
பதவிக்காக முருகன் வேளை பிடித்தவர்கள் இன்று பிராமின் காலை பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
சனாதனம் வென்றது 😄😄😁
1975லியே விழுந்திருந்தால் ஆட்சியில் இருந்திருக்கலாம். அரசு உத்யோகங்களில் உரிமையை அளித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும். ஊழல் இருந்திருக்காது.
இந்த நரசிம்மன் ஆடியோவை கேட்காதவர்களையும் கேட்க வைத்த அரசுக்கு நன்றி😂😂
40 பேருக்கு தெரிஞ்சா நியூஸ் இப்போ ஒரு 2 லட்சம் பேருக்கு தெரிய போகுது அடுத்து ஒரு 6 லட்சம் பேருக்கு தெரியும்
இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கிருந்து வந்தது. மதநல்லிணக்கம் என்று சொல்லி இருக்கிறார். எந்த கிறித்தவ இஸ்லாமிய மக்கள் எங்கு மதநல்லிணக்கம் பங்கம் வந்து விட்டதாக கூறி உள்ளனர்.
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
என்னையா தெறிக்க விடுறீங்க🔥🔥🔥
வா தலைவா வா தலைவா❤❤💯🙋
பாலிமர் Newsலா சும்மா பளிச்சுன்னு இருந்தீங்க
மதியம்💥🔥🔥💯
இந்த video வை download செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள்.....அரசு எப்போ வேண்டுமானாலும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த video வை delete செய்ய வாய்ப்பு உள்ளது😂
சில முக்கிய விடயங்களை இதில் பேசியுள்ளீர்கள் திமுக தேவையில்லை என்பதற்கு இந்த ஒரு காணொளி போதும்.
வா தலைவா உனக்கு தான் waiting❤❤❤
Dear Thiru Savuku Shankar,
What a person i saw you. In my life you are a role model to raise our voice against a ______. We love your Guts.
Thanks
Guhan V P
Savuku Sankar Follower
3:06 Vanakkam savukku media 🙏🏻🙏🏻
🙏
🎉
Intha channel kuda parava illa . Redpix la music yethum illama normal ah varum. Kaduppa irukum😂😂😂😂😂
@@ameerbasha-n3s ama starting na kuda athu intro nu theriya pathuttu irupa 😂🤦🏻
சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது
True
மாலதி நல்லா சிரிங்க வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் நம்ம குரு சவுக்கு சார் மாதிரி.
....
@@ramalakshmi6784 malathi supera irukangala🙏
மக்கள் தோஷம் பிடித்துள்ளது இந்த ஆட்சிக்கு 👍
சவுக்கு மீடியா நேயர்களுக்கு வணக்கம் 🙏 தலைவனுக்காக ரொம்ப நேரம் வெயிட்டிங் 👍❤️
சவுக்கு சங்கர் அண்ணன்🙏❤️
லியோ அண்ணன் 🙏❤️
தங்கை மாலதி அனைவருக்கும் வணக்கம் 🙏❤️
Star க்களுக்கு பாடம்.....👏👍🙏தெலுங்கானா அரசு....👏👏
உண்மையா சொல்றேன் ஒரு மிக பெரிய மீடியாவோட ஒரு காணொளி பார்த்தேன் 13.2M follower's வச்சுருக்காங்க வீடியோ பதிவிட்டு சரியாக ஒரு மணிநேரம் பார்வையாளர்கள் : 11,996 லைக் :434
கமெண்ட் : 189 மட்டுமே ஆனால் சவுக்கு மீடியா 150k follower's
அதே போல் ஒரு வீடியோ பதிவிட்டு ஒரு மணி நேரத்தில் 32,716 பார்வையாளர்கள்
லைக் : 2.9 k
கமெண்ட் : 283 மிக பெரிய உடகங்கள் வெளியிடும் தகவலை விட சவுக்கு மீடியா பதிவிடும் வீடியோக்களை அதிகமாக நம் நம்பிக்கையோடு பார்க்கின்றோம் 💯சவுக்கு மீடியா உண்மையாவே நீங்க 🔥🔥🔥🔥தான் தொடரட்டும்......
they have fake followers just like sattai duraimurugan is backed by dmk company
நக்கீரன் பிரகாஷ் தான் ஆம்ஸ்ட்ராங் பத்தி நெறைய வீடியோ போட்டுட்டு இருந்தான் அவன கூப்பிட்டு விசாரிச்சாங்களா
Avan nakki kovalu Paya..
Unmai thambi,
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு ஆதரவாக பேசியவர் பிரகாஷ். அப்போதே அவரை கைது செய்து இருக்க வேண்டும். சவுக்கு அவர்களையும் செல்வியுடன் சேர்ந்து மிகவும் கேவலமாகவும் பேசினார். அவர் ஒரு கிருத்துவ அடிவருடி என்பது குறிப்பிடத்தக்கது.
G.O.A.T interview idhu😅 thalaivar always mass dhan😅
Everyday I waiting for this man interview it is Addictive
Me too
Ipo santhosama 😒
0:46 மாஸ் சிரிப்பு 😃🔥 தலைவா....
ஐயா சங்கர் நீங்க வேற லெவல் பா 💯💯💯
Rangarajan sir issue reported better than any other right channel too !! Sincere appreciations !!! Rangarajan ena kolai kutravaliya... Unmayil vainavargal saabhamum brahmahathi dhoshamum vundu avargaluku !!!
Thalaiva Be safe
அருமையான உரையாடல். வாழ்த்துக்கள் ஷங்கர், லியோ, மாலதி 🎉❤💥💐
Ultimate kili ya 👌👌👌🤭🤭🤣🤣🤣🤣🔥🔥🔥
😂 இப்படி சவுக்கு அண்ணன் கிட்ட மாட்டிகிட்டிங்களே. சிரிப்ப அடக்க முடியாம சிரிச்சிட்டே இருந்தேன்😂😂😂😂
Makkal Super star ...🎉Savukku
Thalaiva vandhutingla sema🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
451 வது லைக் கும் கமெண்ட் போட்டிருந்த 51 நபருக்கும் லைக் போட்டாச்சு... இந்த சேனல் பார்க்கும்போது சவுக்கு மீடியா நபர்கள் மீது மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவரின் மீதும் அன்பும் மரியாதையும் கூடுகிறது 💪💪😊😊
🎉
அண்ணே இது ரொம்ப புதுசா இருக்கு நீங்க பெரிய ஆளு ❤️❤️❤️❤️❤️
@goldking6030 💕💕💕
எந்த அளவிற்கு வேலை வெட்டி எதுவும் இல்லாமல் பொழுது கழிக்கறீங்கன்னு தெரியுது... 😂😂😂
எந்த அளவிற்கு வேலை வெட்டி எதுவும் இல்லாமல் பொழுது கழிக்கறீங்கன்னு தெரியுது... 😂😂😂
Semma கலாய்🎉
2021 - முருகன் வேள்
2026 - பிராமனன் கால்
முழுக்க நனைந்தபின் முக்காடு எதுக்கு 😄😄😄
கடவுள் கனவில் வந்து பேசினார்😂😂😂😂😂
Daily I am spending one hour watching savukku Sankar arasiyal arattai
Mass Media ❤❤❤❤❤ தமிழன்டா❤❤❤❤❤ ஷங்கர் சார் ஊடகம் என்றால் தனிஸ் டார் சூப்பர் ஸ்டார் ஷங்கர் சார் தான்.
May youtube algorithm promote this channel. Wonderful sir. Hats off.
எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய அன்புக்குரிய தம்பி லியோ அவர்களுக்கும் அன்புக்குரிய சகோதரி மாலதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
அருமையான. கூட்டணி.தொடரட்டும்பணி லியோமென்மேலும் வளர வாழ்த்துக்கள்
கடவுள் கனவில் வந்து கூறினார் 😂😂😂
தெறி தெறி அதிரடி சர வெடி ஷங்கர் சார் சிறந்த ஊடக மேதை வாழ்க வாழ்க
பத்திரிக்கை புழுக்கள் தான் நிறைய புலுக்கள் உள்ளது த்து... சவுக்கு சங்கர் உங்களுக்கு ஒரு Salute 🎉🎉🎉
எத்தனை முறை சிறை சென்றாலும் திமுக வை விடவேமாட்டார்😂❤
Nice,straight forward,boldness❤
12:04 செந்தில் பாலாஜி கூட தான் குற்றம் சாட்டப் பட்டவர். அவரை ஆதரித்து முதல் அமைச்சர் பேசினார். அது சரியா?
சாமானியன் பேசலாம் முதல்வர் பேச கூடாது, முதல்வர் பேசினால் விசாரணை எப்படி நடக்கும், முதல்வரே சொல்லிவிட்டார் என்று வழக்கை எப்படி விசாரிப்பார்கள் சொல்லுங்கள் ?
மகிழ்ச்சி யாக இருந்தது
Vanakam bossu🙏
37:19 //எப்போதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்..
இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்..
இல்லை எனக்கெதிர்.. //
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙏🏽
Very excellent shankar sir
நமது குரலா பேசுகிறார் அண்ணன் சவுக்கு. ஆண்டவன் துணை இருக்க வேண்டும்.
வந்துட்டான் என் தலைவன்
முதல்வர் சரியில்லை ,அவருடைய கட்டுபாட்டில் யாருமே இல்லை எனவே எல்லா துறையிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ...
சவுக்கு தோழர் 👍 நீங்க மாஸ் யா 🎉🎉🎉🎉
தமிழக மக்களின் ஒட்டுமொத்த குமுறலை சவுக்கு சங்கர் அண்ணா வெளிப்படுத்துகிறார்..
மாலதி அவர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள் 😍
வணக்கம் சங்கர் சார்
வணக்கம் லியோ
வணக்கம் சங்கர் வணக்கம் லியோ வணக்கம் மாலதி இப்படிக்கு தமிழன் ❤
Leo in thumbnail 😂
😂😅
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் அதிகாரிகள் IAS IPS அதிகாரிகள் பயந்து வேலை செய்வார்கள் .......அது ஒரு காலம்.......
பிராமண ஆட்சி.
@nagarajanappurao2147 இப்ப Bjp b team ஆட்சி
@@soundarebi1348 ஜீசஸ் கனவில் வந்து சொன்னாரா? திமுக உங்களுக்கு விசுவாசியாக இருக்கிறதே, அதைப் போய் பிஜேபியின் பி டீம் என்று சொல்லலாமா? தப்புமா.
புகா!!! 😂
சவுக்கு சங்கர் சார் நீங்க ரொம்ப கவனமா இருங்க 🙏🙏
@17:13, கமல் நிஜத்திலும், தசாவதாரம் படத்திலும் வைணவன் தான்😅😂...
@37:43, என்ன ஒரு சிரிப்பு..
I STARTED TO LAUGH FROM BEGINNING TO END, VERY ENTRAINMENT SESSION.
Vanakkam 🙏
Savuku media
Savaku sir👍
Leo bro
Malathi sister
Next Tamil Nadu CM Annamalai
தலைவா, Rocking....... ரகசிய உரையாடல்......🤪😃😃😃😃...........வைணவர் பாவம்...தொடர்பு..... காலில் விழுந்தான் யா.......😂😂😂😂😂......பச்ச தண்ணியே சாட்சி....என்னப்பா...Very Sad.........நீ....கலக்குதலை வா.....
The real Phoenix Savukku and team. Kudos
Murpagal seyyinn, pirpagal thamme varum. Don’t worry. Good Content n Conversation n Performance. Thanks Sir.
மாலதி முகத்தில் சற்று பயம் தெரிகிறது சிங்கம் பக்கத்துல இருக்கு கவலை விடுங்க பயமே ஜெயம்
நல்லா இருக்கு பேஷ் பேஷ் 🎉🎉🎉
We admire your boldness .a rare species on earth ...we feel that you are not an ordinary person. You believe it or not ,you are a god sent person. You will understand it in your lifetime.
இருபிரிவினையினரிடம் பிரிவினையை தூண்டுவது காவல்துறை தான். நரசிம்மன் பதில் வழக்கு தொடரலாம்
சவுக்கு சார் உங்க இன்டர்வியூ பாக்கறதுக்காகவே நான் யூடியூப் வருவேன் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் யாருக்காகவும் பயப்படக்கூடாது மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் தைரியமாக உங்கள் கருத்தை கூறவும்
தலைவா.....❤❤❤❤❤
போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக் கதை என்ன ஆச்சு? பெரிய பிரச்சினை எப்படி எதுவும் பெரிதாகவில்லை. அதை பற்றி வழக்கு என்ன நிலுவையில் உள்ளது பற்றி தகவல் போடுங்கள்
Very daring.
Pls take care. These are not bad but Ugly mindset!
இதுவரை இர்ஃபான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் ஒட்டு வங்கி.அதுவே ஒரு இந்துக்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இதுவே வித்தியாசம்
ஒரு 294B, 323,324 க்கு ரூ 2000 அபராதம் மட்டுமே தீர்ப்பு.
சவுக்கு சார் அரெஸ்ட்டேட்.
பிரதர் ஆபீஸ்ல உள்ள கேமரா, சிஸ்டம் எல்லாத்தையும் எடுத்து வேற இடத்தில் safty பண்ணவும்
வாழ்க சவுக்கு
வளர்க சவுக்கு மீடியா
மாலதி நீங்கள் நாம் தளபதி ரசிகை என்று நிரூபித்து கொண்டிருக்கிறீர்கள் ♥️♥️😍😍💯💯
Ada loose kood poi poster otra
Mass 🔥
அருமை தோழர் சவுக்கு அண்ணா அவர்களின் குழுவிற்குமனமார்ந்த பாராட்டுக்கள்,,,,, தோழரே தொடர்ந்து தமிழக மக்களின் குரலாக உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும்,,,
தல நீ வேற லெவல்
மன நோயாளி
CHEEP MINISTER
ஒருவனை ஆட்சியில் அமர்த்திய.. கேணை டுமீல்ர்கள் 😂😂😂😂😂😂😂
Great thalaiva.....
Jail saabam 😎Leo....... Effective ah irukkum😁Savukku bro ❤️
Savukku Sankar Real opposition Leader 🔥
மாலதி அவர்கள் சொல்வது உங்களை பின்தொடரும் அனைவருக்கும் கேள்வியாக உள்ளது 🎉🎉
Today’s show is Savukku’s class & mass!
Pora poka paatha comment pota kooda case potruvanga pola😂
பாத பூசை செஞ்ஜிங்களா..savuku reaction superrrrr
அன்பிற்குரிய சவுக் மீடியா அன்பிற்குரிய சவுக்சங்கர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு ஆசை வந்து உங்க ஆசை வந்து அப்படியே நிறைவேறியது ஆனா வந்து செஞ்சதும் ரொம்ப தவறு ஆனால் அதெல்லாம் வந்து லேசுல அவங்களை வந்து மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது அப்படி நம்ம மன்னிச்சிட்டேன் நம்ம மனிதப் பிறவி எடுத்து பிரயோஜனம் இல்லை
அவர் சொல்வது எதிராசன்
வடிவழகு என் இதயத்தில் உள்ளதால் இல்லை எனக்கெதிர். இல்லை எனக்கெதிர் என்பதே.
Sir really you are very good person. Really true message...
Always savuku mass journalist 🎉🎉🎉
வழக்கம் போல மிக அருமையான இன்டர்வியூ. பல அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்துள்ளீர்கள்.
அப்பாவி ரங்கராஜன் நரசிம்மன் கைதுக்கு கண்டனம் தெரிவித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.
Such a hilarious episode… I just loved todays episode 😂