27 ARREAR வைத்தவர் இன்று பல கோடி சம்பாதிக்கும் BUSINESS MAN | Saravana Kumar | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2021
  • Business ஆரம்பிக்க பயமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
    சரவண குமார் அவர்கள் 27 அரியர் உடன் தன் பயணத்தை தொடங்கினார். தொழில் தொடங்கி வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அவர் SS Fashions என்ற பிசினஸை தொடங்கினார். இன்று பல கிளைகள், பல ஊழியர்களுக்கு வேலை கொடுத்து ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்தி வருகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Are you scared to start a business? Then this video will help you?
    Saravana Kumar started his journey with his 27 Arrears. He always had the idea to start a business and succeed in it so he started a business called “SS Fashions”. Today he has opened many branches and many employees work under him and he has made this business a very successful one.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessMotivation #JoshTalksTamil #TamilMotivation

КОМЕНТАРІ • 105

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 роки тому +57

    நான் செய்ற வேலைக்கு நான் தான் kooli fix பண்ணுவேன், golden words

  • @prabudass5761
    @prabudass5761 3 роки тому +22

    முடியாதுன்னு சொல்றவங்க அந்த டீமில் இருக்கக்கூடாது நீ அவன் பக்கத்துல இருக்க கூடாது சூப்பர்

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 3 роки тому +11

    நாம என்ன தான் கடுமையாக உழைத்தாலும் நம்பள வேஸ்ட் அவரு பண்ணமாட்டாப்ள அப்படினு சொல்லுற சிலபேரினால் இன்று கஷ்டத்தை (மன) அனுபவிக்கிறேன்.. ஒரு கம்பெனியில்.......... ஆனால் நீங்க சொன்ன வார்த்தைகள் ரொம்ப வருஷமா காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... நல்ல தொழில் தொடங்க போராடிக்கொண்டு இருக்கிறேன்.... நன்றி தோழா.....

  • @breathallahu7754
    @breathallahu7754 3 роки тому +9

    நாம எதுகவது லாய்க் ஆகனும் simply fire 🔥 motive word Anna nee Vera level

  • @saravanakumar-hf9sk
    @saravanakumar-hf9sk 3 роки тому +13

    Thank you Josh Talks and team for inviting me.
    I'm happy to be of service to people who get inspired from my story.
    If any of you would want to get in touch with me and start a conversation, I am all ears to discuss anything positive.
    Thanks to all

    • @bhuvaneshtbhuvan241
      @bhuvaneshtbhuvan241 2 роки тому +1

      Business start pannalanu irrukka unga story ketta udaney positive va irruku na

    • @saravanakumar-hf9sk
      @saravanakumar-hf9sk 2 роки тому +1

      @@bhuvaneshtbhuvan241 valthukal thambi

    • @VigneshVicky-pk3xb
      @VigneshVicky-pk3xb Рік тому

      Hii bro unga kita pesanum bro plz yappadi contact pandrathu

    • @kiruthikanathan
      @kiruthikanathan Рік тому

      Very casual speech and inspiring to hear it Sir. It's really motivating..

    • @saravanakumar-hf9sk
      @saravanakumar-hf9sk Рік тому

      @@kiruthikanathan thank you brother

  • @findyourtreasure6024
    @findyourtreasure6024 3 роки тому +48

    This type of channel not reach many peoples but entertainment channel reach many peoples

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  3 роки тому +6

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @sethubusinessinfo4151
      @sethubusinessinfo4151 3 роки тому +1

      But nan entha business um pannala job illa i'm an unemployed graduate

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 роки тому +5

    Hi saravanan
    I'm Rishi
    Good speech
    I'm waiting for 5years but
    Na definitely business pannuven
    I'm working in Quality Assurance in cosmetics factory

  • @zero2infinite270
    @zero2infinite270 3 роки тому +4

    vera level casual speech. motivating words bro. yennaku annaikeeh therium avan nalla varuvaan. yennaku annaikeeh therium avan nalla vara mattan. reality words.

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 2 роки тому +1

    இந்த காணொளி மூலம் வேலைவாய்ப்பு தொடங்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @part-time_BATMAN
    @part-time_BATMAN 3 роки тому +20

    Vj siddhu nu neanacu ulla vandhenga😇

  • @ThamizhX
    @ThamizhX 3 роки тому +4

    Nanu 27 Arrear Tha Bro Ana Ungala Mari Avsnarathu Ths Santhegam

  • @vijayperumal3059
    @vijayperumal3059 3 роки тому +5

    Super sir நானும் mba தான் படிக்கிறேன்

  • @vimalvilvijayan4836
    @vimalvilvijayan4836 3 роки тому +2

    Nanba... Neenga romba yetharthama pesuringa nanba.. Nice

  • @praneethreddy8398
    @praneethreddy8398 3 роки тому +1

    Well said macha, All the best

  • @adlinm9972
    @adlinm9972 3 роки тому

    Vry casual talk... Nice motivation 👏 👏

  • @freedomramable
    @freedomramable 3 роки тому +1

    Casual speech. Well said bro...

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 3 роки тому +4

    Evlo casual pesi pakkala ......good attitude

  • @MeKitchenChannel
    @MeKitchenChannel 3 роки тому

    Great brother
    Vazhthukal

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 роки тому

    Vazhthukkal nanba

  • @bhuvanaabibhuvana3540
    @bhuvanaabibhuvana3540 3 роки тому +4

    அண்ணா, எனக்கு அன்னைக்கே தெரியும் , அற்புதமான அனுபவம் வார்த்தை

  • @Mohamedfyz
    @Mohamedfyz 3 роки тому +2

    Happy for his improvement

  • @behappy9163
    @behappy9163 3 роки тому

    வாழ்க வளமுடன் சார்...

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 3 роки тому

    Very good speech sir

  • @lokeshwar1343
    @lokeshwar1343 3 роки тому +1

    Super nanba ♥️💯

  • @dhanapalveeraiyan6618
    @dhanapalveeraiyan6618 3 роки тому

    Good explanation bro

  • @mathiazhagankannan6505
    @mathiazhagankannan6505 3 роки тому +3

    Super saravana 👍👍👍👍

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 3 роки тому

    Superb Bro...👍

  • @pavithramanikkamp6443
    @pavithramanikkamp6443 3 роки тому +7

    Nalla motivation speech brother

    • @akashramesh9698
      @akashramesh9698 3 роки тому

      Ungaluku enna pudikumo, edhu nalla theriyumo adha seinga reasonable ah

  • @saravanann7
    @saravanann7 3 роки тому

    Tnks for motivation

  • @narendran672
    @narendran672 3 роки тому +1

    Super thala good

  • @RVTailoring
    @RVTailoring 3 роки тому

    Super

  • @leogroupofbusiness7568
    @leogroupofbusiness7568 2 роки тому +1

    Veraleval thala nee 😎 👌

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 роки тому

    Great 👍

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 роки тому

    Amazing bro

  • @ArunKumar-nr5xq
    @ArunKumar-nr5xq 3 роки тому

    Super anna❤

  • @muyarchi_sei
    @muyarchi_sei Рік тому

    Super brother 🔥🔥💯

  • @whatisnxt3466
    @whatisnxt3466 3 роки тому

    Super motivation

  • @anandlakshmanan4078
    @anandlakshmanan4078 3 роки тому +1

    Super 👌 👌

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 3 роки тому

    Great sir

  • @sathya87
    @sathya87 3 роки тому

    Sema bro

  • @ganeshm.s5205
    @ganeshm.s5205 3 роки тому

    Nalla sapittuvathu pesunga sound very low bro

  • @silambuarasan7214
    @silambuarasan7214 Рік тому

    2:25 🔥🔥🔥🔥

  • @malaiyandi
    @malaiyandi 3 роки тому

    Super sir

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 роки тому +4

    Too motivating 🥰

  • @emptyyourmind7358
    @emptyyourmind7358 3 роки тому +1

    ஓம் சாய்ராம்

  • @aadhithyasankar8141
    @aadhithyasankar8141 3 роки тому

    Yenaku anaike theriyum ryt na👏👏

  • @rams1735
    @rams1735 3 роки тому

    Super na

  • @naveenkumar-qj4jz
    @naveenkumar-qj4jz 3 роки тому

    Super bro

  • @indianindian9257
    @indianindian9257 3 роки тому +1

    Hats of to him for his success , but not able say his own story in one flow. Switching here and there often.

  • @sreeharshan2014
    @sreeharshan2014 3 роки тому +1

    nice

  • @ragut6184
    @ragut6184 3 роки тому +1

    Village cooking channel journey video pannunga

  • @sivaf20x74
    @sivaf20x74 3 роки тому +1

    🔥🔥🔥

  • @panneerads2062
    @panneerads2062 3 роки тому

    Good

  • @BETechTamil
    @BETechTamil 3 роки тому +3

    சம்பாரிக்கும் அல்ல சம்பாதிக்கும்....
    இந்த தப்பை கற்று கொடுத்தா ஒரு ஆணியும் நடக்காது

  • @veluvelu6728
    @veluvelu6728 3 роки тому

    G sema

  • @abulkalamasadh1671
    @abulkalamasadh1671 3 роки тому

    How this?

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA Рік тому

    Enaku arrear exam aah pa beyama iruku first semester la four arrear vechita atha ennala thirumba elutha mudila padika mudiyum thonamatangithu na aeronautical engineering padikuren enaku pilot aganum aasaya iruku but ennala padika mudiyala beyama iruku arrear mela athanala discontinue panalanu iruken ennala mudiyala😖😖😖🥺🥺🥺

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому

    Nanba Tirus Business Company Pathi Solluga

  • @girig1295
    @girig1295 3 роки тому

    Guys audible issue due to Mike place

  • @promotamizha
    @promotamizha 3 роки тому

    நண்பா என்னோட சேனல் வீடியோஸ் டெலிட் ஆகிடுச்சு நண்பரே 😭
    என்ன பன்றது😭

  • @sivas3.025
    @sivas3.025 3 роки тому

    🙋

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 роки тому

    💕

  • @satisfyingartsyt
    @satisfyingartsyt 2 роки тому

    😎

  • @cmsthamilze3046
    @cmsthamilze3046 3 роки тому +1

    Avanuga eppudi foreign ponniga yaravathu SELLUGA

  • @basithrahman7320
    @basithrahman7320 3 роки тому

    10$ Investment and Earning Will Large Amount of Money

  • @sabarinath5679
    @sabarinath5679 3 роки тому

    5lakh enna business pannamudium

  • @gentleman1780
    @gentleman1780 2 роки тому

    😲

  • @sakkaraipandim1042
    @sakkaraipandim1042 3 роки тому +2

    Enakum 27 arrear daily thittu urula ivanalam kuli velaiku poga sollirukanum padika vachathu vestu nu thadiya paru rowdy mathiri apadi ipadii nu

  • @vanithad1383
    @vanithad1383 3 роки тому

    Bro enaku ethavathu job kedaikuma pls i am in chennai

  • @deepaks3570
    @deepaks3570 3 роки тому +5

    Apo mudhala engappa kita iruthuthan thalli irukanum

  • @sathishs7897
    @sathishs7897 3 роки тому

    Appo idhu 😀Vj siddhu illaya

  • @RajKumar-yt2kf
    @RajKumar-yt2kf 3 роки тому

    Nalla pesuda....sss.ssss...ssss....nu sollaran...ana athu ennanu theliva sollamatara

  • @taakshiithkarthiga371
    @taakshiithkarthiga371 3 роки тому

    Sir ungala contact pannanum. Please give ur no

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 роки тому +5

    Hi saravanan
    I'm Rishi
    Good speech
    I'm waiting for 5years but
    Na definitely business pannuven
    I'm working in Quality Assurance in cosmetics factory

  • @prakashthalavadi1685
    @prakashthalavadi1685 3 роки тому

    Super na

  • @ragut6184
    @ragut6184 3 роки тому +1

    Village cooking channel journey video pannunga

  • @arun31121
    @arun31121 3 роки тому

    Good

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Village cooking channel journey video pannunga

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Village cooking channel journey video pannunga