மன விரக்தியாலும் சோதனையாலும் அவதிப்படுகிறீர்களா...? கவலை வேண்டாம்... || MOULAVI ABDUL BASITH BUHARI

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 148

  • @safrinbinthjamal
    @safrinbinthjamal  2 місяці тому +8

    ua-cam.com/video/4SQerpljqMc/v-deo.htmlsi=qEvi-jRdoS3ZDMjl
    நபியின் கவலைக்கு ஆறுதலாக அல்லாஹ் இறக்கிய வசனங்கள்...

  • @Mhd_akram_01
    @Mhd_akram_01 20 годин тому +2

    யா அல்லாஹ் என்னுடைய இந்த நோயை குணப்படுத்தி தா ரஹ்மானே நீயே போதுமானவன். ஆமின் 🥺😭🤲🏻

  • @shaikbashirulla3032
    @shaikbashirulla3032 3 місяці тому +18

    உங்கள் குரலும் அதை உச்சரிக்கும் விதமும் அருமை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @AbdulKather-c3y
    @AbdulKather-c3y 4 місяці тому +105

    இந்தப் பயானை அல்லா எனக்குத் தான் அனுப்பி தந்து இரிக்கிரான்

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 3 місяці тому +15

    என் உள்ளம் அமைதி அடைந்தது.
    அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான், இதயங்கள் நிம்மதி அடைகின்றன.(அல்குர்ஆன்)

  • @muneerabeevi9407
    @muneerabeevi9407 3 місяці тому +11

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பயான்

  • @AaAa-r5q2u
    @AaAa-r5q2u 2 місяці тому +3

    யா அல்லாஹ் நீயே எனக்கு துணை.இக்கட்டான சூழ்நிலையில் உள்ள அனைவரையும் பாதுகாத்து விடு றஹ்மானே

  • @fatimanasriya207
    @fatimanasriya207 4 місяці тому +48

    அல்லாஹ் கை விட்ட மட்டான் என்ற நம்பிக்கையுடன் இத்தனை வலிகள் இன்ஷா அல்லாஹ் எல்லாம் மாறும் ஒரு நாள் அல்லாஹ்
    போதுமானவன்

    • @FarheenBanu-ts3xg
      @FarheenBanu-ts3xg 3 місяці тому +1

      🎉😂❤😢😮😅😊

    • @NooraMariyam-cz8wf
      @NooraMariyam-cz8wf 3 місяці тому +1

      yrewin piriwal wadum uggelukku uggel bayan naggelum wale mudiyum andru nambikkai waruhirezu jezakallah hair.

    • @fatimanasriya207
      @fatimanasriya207 3 місяці тому +2

      @@NooraMariyam-cz8wf ஆமின் இன்ஷாஅல்லாஹ்

    • @KursithBanu-f5d
      @KursithBanu-f5d Місяць тому +1

      Yen kadan nega Dua seiga.

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 4 місяці тому +11

    யா அல்லாஹ் யா அல்லாஹ் 🤲😢 நீதான் துணை 🤲🤲😢😢

  • @Faisalkutti2019
    @Faisalkutti2019 4 місяці тому +29

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் கடை வச்சிருக்கேன் எனக்காக என் பிள்ளைகளுக்காக துவா செய்யுங்கள் ரஹ்மத்தும் பரக்கத்தும் கிடைக்கணும்

  • @asmathmohamedyounus4147
    @asmathmohamedyounus4147 4 місяці тому +12

    Assalamualaikum va rahamathullahi va barakathahu...உங்கள் பயான் கேட்டாலே மாஷா அல்லாஹ் மனதிற்கு முழு திருப்தி தருகிறது..அல்லாஹ் நாம் அனைவருக்கும் சுன்னத்தான பாதையில் எங்கள் வாழ்க்கை வழிநடுத்தச்செய்வானாக...ஆமீன்....🤲🏻🤲🏻🤲🏻

  • @javithjolly3158
    @javithjolly3158 4 місяці тому +7

    Subhanallah migaum arumaiyana pathiu

  • @jmambalamAmbalam
    @jmambalamAmbalam 3 місяці тому +4

    என் மன சஞ்சலத்தில் உள்ள எனக்குமருந்தாக உள்ளது
    இந்த பயான் கேட்டு என் கவலைகள் தீர்ந்தது

  • @mohammadkdeen6356
    @mohammadkdeen6356 4 місяці тому +10

    🤲☝️அல்லாஹ் அக்பர் சுபஹானல்லாஹ் அல்ஹதுலில்லாஹ் ஆமீன் யா ரப்பல்ஆலமீன்🤲

  • @mr.mohamedfawzan3688
    @mr.mohamedfawzan3688 Місяць тому +2

    Alhamdhulillah .arumaiyana bayan mashaallah

  • @shajahanabdu1718
    @shajahanabdu1718 3 місяці тому +7

    Masha Allah .alhamdulillah.🎉

  • @bhuharideen9262
    @bhuharideen9262 3 місяці тому +3

    அஸ்ஸாலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லா பரக்காதூகு

  • @rimzarizwan953
    @rimzarizwan953 3 місяці тому +4

    அருமையான பயான்

  • @ChanmaChanma-k4h
    @ChanmaChanma-k4h 4 місяці тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மிகவும் பிடித்த பயான் எங்களுக்காக துஆ செய்யுங்கள் ஹஜ்ரத்

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  4 місяці тому +1

      வ அலைக்கும் அஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ்...

  • @syedmusthafa2371
    @syedmusthafa2371 2 місяці тому +2

    அல்லாஹ்கு அக்பர்

  • @fathisyed4815
    @fathisyed4815 4 місяці тому +7

    Allah pothumanavan. Allah matom. Namaku uthavi seaipavan. Aameen

  • @MarziaParveen
    @MarziaParveen 2 місяці тому +1

    Alhamduillah aanaku entha bayanai Allah aanaku aupee irukan

  • @salamathshafrin9503
    @salamathshafrin9503 3 місяці тому +2

    Ella pugalum Allahvuke....

  • @ThiyaanUkasha
    @ThiyaanUkasha 25 днів тому +1

    சிலரின் சூழ்ச்சியால் மாணவியை பிரிந்து ஒரே வீட்டில் முகாம் பார்க்காமல் சாப்பிடாமல் வாழ்கிறேன்.அழுகையோடு என் வாழ்க்கை போகிறது.மிகவும் அவதி படுகிறேன் மனைவியின் பிரிகையால்.எனக்காக துஆ செய்து கொள்ளுங்கள்.என் மனைவியுடன் சேர்வதற்கு

  • @Benazi_h5rm
    @Benazi_h5rm 2 місяці тому +2

    Engalukaka dua seinga naangal varumayil irrukirom engalaluku Allah barakath seiyanum inshallah

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 місяці тому +5

    Subahanallah
    Allah hu Akbar
    Lahilaha illallah Muhammad Rasulullah

  • @noorulferoz9211
    @noorulferoz9211 3 місяці тому +3

    Alhamdulillah Allah Akbar

  • @ShamiliShamili-s1j
    @ShamiliShamili-s1j 3 місяці тому +4

    Ya allah ❤❤❤❤❤ lnsah allah ❤

  • @safrinbinthjamal
    @safrinbinthjamal  3 місяці тому +1

    11:01اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
    தமிழில்:
    அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புخக்லி வல் ஜுபுனி வளளஇத் தைனி வகலபதிர் ரிஜால்
    பொருள் : இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
    ஆதாரம்: புகாரி 6363

    • @fazilhaja5627
      @fazilhaja5627 2 місяці тому +1

      ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @basheerali6991
    @basheerali6991 3 місяці тому +6

    Ya Allah ya rahmany ya Rahim ya rabbu engalukkum dua seiyga inshallah aameen aameen aameen

  • @Fathimarisha-ow9lk
    @Fathimarisha-ow9lk 3 місяці тому +3

    Masha allah

  • @farrrrha
    @farrrrha Місяць тому +2

    Allahumma inni auoodhubika minal hammi wal hazn🤲🏻 wa'auoodhubika minal ajazi wal kasal🤲🏻

  • @mohideenfathima1151
    @mohideenfathima1151 3 місяці тому +4

    Hasbunallah waniemal wakeel

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 2 місяці тому +1

    Super 😍🎉

  • @fathimarifna8103
    @fathimarifna8103 4 місяці тому +6

    Allah pothumanavan😭

  • @ParveenAkbar-n9b
    @ParveenAkbar-n9b Місяць тому +1

    Mashaallah

  • @fowsanfaiser9156
    @fowsanfaiser9156 3 місяці тому +3

    Masa.alla.arumiyana.bayan.❤

  • @MujaKompuli-tl5ud
    @MujaKompuli-tl5ud 3 місяці тому +3

    Assalamu alaikum varah intha thuwa ippoa enaku sollirukan naan tholuhanum endru ninaikireyn aanal seithaan thoaluhai eduka thadukiran naan allahvai ninaithukondey iruka enakaha thuwa seiungal aameen athai Allah hapul aaki tharanum aameen aameen aameen

  • @AbdulHameed-pf3qs
    @AbdulHameed-pf3qs 2 місяці тому +1

    Ya Allah 😢

  • @RejinaRejinamujib
    @RejinaRejinamujib 3 місяці тому +1

    Ovvoru vedhainaikum arumarudhaga eduthu tharuvadhu ungal bayan hajrath.....

  • @FathimaRaihana-o1w
    @FathimaRaihana-o1w 4 місяці тому +18

    எனக்கு துஆ செய்யுங்கள் ஹஸ்ரத் ❤

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  4 місяці тому +1

      @@FathimaRaihana-o1w in shaa allah dua seigiren

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 місяці тому +4

    Aameen Aameen Aameen

  • @Safeena-nq9kn
    @Safeena-nq9kn 3 місяці тому +3

    alhamdulillah

  • @mohamedafrith8285
    @mohamedafrith8285 3 місяці тому +1

    Wa alaikum salam warahmathullahi wabarakathuhu ameen

  • @BANU-xe5hv
    @BANU-xe5hv 3 місяці тому +2

    Alhamdulillah

  • @sathyamangalamjciramesh7913
    @sathyamangalamjciramesh7913 Місяць тому +1

    தமிழன்...தமிழன்...தமிழன்

  • @anjalikathija-2911
    @anjalikathija-2911 2 місяці тому +1

    Assalamu alaikum wa rahmatullahi wa barakathahu

  • @sarahnisthar931
    @sarahnisthar931 18 днів тому +2

    Engaluku dua seiga kulandhai pakkiyam kidaika wendum enru

  • @Ifahifa8888
    @Ifahifa8888 4 місяці тому +2

    அல்லாஹும்ம இன்னி அவுசுபிகா மினல் ஹம்மி வல் ஹஸான்

  • @merinabegum1015
    @merinabegum1015 3 місяці тому +1

    Aameen...

  • @RilaUmmSumaiya
    @RilaUmmSumaiya Місяць тому +2

    ما شاء الله

  • @muthukumar.5462
    @muthukumar.5462 4 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @muthukumar.5462
      @muthukumar.5462 4 місяці тому +1

      எங்கலுக்காகவும்துவாசெய்ங்க பிறதர்நாங்கஅல்லாவநாடிபுதிதாகவந்திருக்கிறொம் இன்ஜா அல்லா துவாசெய்ங்க

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  4 місяці тому +1

      இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக...

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  4 місяці тому +1

      வ அலைக்கும் அஸ்ஸலாம்

  • @topjokergaming9939
    @topjokergaming9939 3 місяці тому +1

    Asalam alaikum ellam pugalum Allahvuku........

  • @anmnalla
    @anmnalla 4 місяці тому +3

    Allahumma inni avoodhubika minal hammi val hazan, 11:10

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 місяці тому +1

    Wow superb bro Unmai wow congratulations

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 2 місяці тому

    Assalamu alaikkum uggal bayan mihavum aaruthalahavum nimmathiyahavum irukkirathu alhamdulillah 🤲🤲dua saigga

  • @ShakilaSufyan
    @ShakilaSufyan 4 місяці тому +2

    Alhamdulliah

  • @syedasmathullah5472
    @syedasmathullah5472 4 місяці тому +3

    Hasbunallah vanieamalwakkeel

  • @MohamedMeeran-g3s
    @MohamedMeeran-g3s 3 місяці тому +1

    Wa alaikum salaam

  • @nasreenbanu2238
    @nasreenbanu2238 4 місяці тому +1

    யா அல்லாஹ் 😞

  • @rihanarahmath7254
    @rihanarahmath7254 4 місяці тому +1

    அல்லாஹு அக்பர்.,,

  • @msyusufms3074
    @msyusufms3074 3 місяці тому +1

    Allah manasuku romba kastama iruku ya allah enaku varam vendum allahu ameen

  • @sithyfathima7278
    @sithyfathima7278 4 місяці тому +1

    MSA….super ❤remainder
    May almighty bless all us to practice ….b4 we leave this duniya….ya rub🤲🏼

  • @ihsanahamed-s6b
    @ihsanahamed-s6b 4 місяці тому +4

    Hasbunallah......

  • @fowsanfaiser9156
    @fowsanfaiser9156 3 місяці тому +1

    Arumiyana.bayan

  • @ThameemAnsari-q8o
    @ThameemAnsari-q8o 4 місяці тому +8

    Enakku albasith bayan ketta manam thirupthiya irukiradhu

  • @shifanajan2998
    @shifanajan2998 4 місяці тому +1

    Alhamdulillah alhamdulillah 🤲🤲🤲☝️❤❤❤❤❤🥹🥹🥹🥹🥹

  • @Nisha-xq4ol
    @Nisha-xq4ol 4 місяці тому +1

    Assalamualaikum valabarkathulla, This Bayan satisfie to me, Alhamdulillah

  • @MohammadFaris-y9s
    @MohammadFaris-y9s 3 місяці тому +2

    🤲🤲🤲

  • @marliyajanjan3540
    @marliyajanjan3540 4 місяці тому +1

    Alhamdulillah ❤

  • @MohamedSardar-iv6un
    @MohamedSardar-iv6un 3 місяці тому +1

    Aslamualaikku m.pashid.avarkale❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thoufiqraja9402
    @thoufiqraja9402 3 місяці тому +2

    Dua seigal azarth

  • @ThameemAnsari-q8o
    @ThameemAnsari-q8o 4 місяці тому +2

    Allah podhumanavan😥

  • @ShamiliShamili-s1j
    @ShamiliShamili-s1j 3 місяці тому

    Aameen aameen 💔

  • @msyusufms3074
    @msyusufms3074 3 місяці тому +2

    Ya allah enaku nalla thunai kidaiku nu allah drohi iruku idathula iruken allah vetriya tharuvaya allah inshallah enakkaga dua seiyunga please plzz plzzz plz plz plz

  • @HUSNAAHAMED
    @HUSNAAHAMED Місяць тому +1

    Ennayum ungal duakalil serthu kollungal

  • @Rahan266
    @Rahan266 4 місяці тому +2

    Naanum.sautla.irkkan.naan.mattum.illa.Alka.anntan.irkkran😊

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 21 день тому +1

    Allahu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah

  • @Ajifathima
    @Ajifathima 3 місяці тому +1

    Add me in your valuable duas!

  • @ShapnaParveen-h6f
    @ShapnaParveen-h6f 4 місяці тому +1

    Asalamu alikum alhamdhulilla dhua seiungal

  • @YasmeenDesigner-ry9wd
    @YasmeenDesigner-ry9wd 3 місяці тому +3

  • @Rahan266
    @Rahan266 4 місяці тому +1

    Anku.allam.Allan.orvan.anntan.irkkan.❤❤❤❤❤❤❤🎉

  • @IrshadbuharyIrshad
    @IrshadbuharyIrshad 4 місяці тому +3

    Pls Palestin makkaludaiyya pirachchnaihalai em makkalukku kondupoi serungal

  • @noorden3169
    @noorden3169 3 місяці тому +1

    🤲👍👌🤝

  • @nafeelnaasif6113
    @nafeelnaasif6113 3 місяці тому +1

    inda duvavai comentil podungal pls❤❤

  • @asraarshadarshad9721
    @asraarshadarshad9721 4 місяці тому +1

    asalamu alikum w.w azarth,sina wayadilea en tandhy wafathahiwitar,ipoludhu en anbu kanvarum enai vitu wafatahiwitar,allahukaga enakum enpiligalukum duwa seiga

  • @NoorjhanM
    @NoorjhanM 4 місяці тому +2

    👐❤🎉

  • @shirajshoifudeen4325
    @shirajshoifudeen4325 3 місяці тому +1

    😢😢😢

  • @camelmilkkicker4902
    @camelmilkkicker4902 3 місяці тому +1

    Asalamualikum na manakulapathil erukuran allah ketta ennakaka duva seiugal

  • @mohamedhamsath3563
    @mohamedhamsath3563 3 місяці тому +1

    🤲

  • @Jameelnisha
    @Jameelnisha 3 місяці тому +1

    Asalamu alaikum

  • @rowjafakruddeen9014
    @rowjafakruddeen9014 3 місяці тому +1

    Can u plz write the dua [tamil]
    In comment section

  • @mubinsiddiq6977
    @mubinsiddiq6977 3 місяці тому +1

    Assalamu alaikum

  • @Simple_Edit_S.E
    @Simple_Edit_S.E 4 місяці тому +3

    Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu engalukkaga dua seiyungal insha Allah assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu

  • @firozkhan-vt2gl
    @firozkhan-vt2gl 3 місяці тому +1

    Assalamu alaikum enaku valaikai problem my husband thrimpi varanum enankaka dua seiunga

  • @mohamedhamsath3563
    @mohamedhamsath3563 3 місяці тому +1

    😥

  • @JawadhJasmin
    @JawadhJasmin 3 місяці тому

    😢🤲

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 21 день тому +1

    Alhamdulillah😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @Abdulrahim-se7oe
    @Abdulrahim-se7oe 3 місяці тому +1

    அஸ்ஸலாமுஅலைக்கும்நம்அனைவருக்கும்துவாசெய்கஹஹ்ரத்❤

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  3 місяці тому

      வ அலைக்கும் அஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ்...

  • @Ismail-zz8ie
    @Ismail-zz8ie 3 місяці тому +1

    நான் மிக பெரிய இக்கட்டில் இருக்கிறேன்.துவா செய்யுங்கள்.

    • @safrinbinthjamal
      @safrinbinthjamal  3 місяці тому +1

      @@Ismail-zz8ie இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன்...