# புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பேட்டி - 1972 (பி.பி.சி இலண்டன் வானொலி M.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 399

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 років тому +37

    MGR ஒரு காவிய நாயகன். இனி இவர் போல யாரும் பிறக்க போவதில்லை.ஐயா, உங்கள் மலர் கரங்களை பற்றியவன்.மலர் கரங்கள் தான். ஆனால் அவை இரும்பு போன்று இருந்தது அவர் கரங்கள். அள்ளி அள்ளி எடுத்து கொடுத்த கரங்கள்.வாழ்க MGR புகழ்.

  • @shaikdawood5842
    @shaikdawood5842 4 роки тому +18

    நான் ஒரு நடிகன் என்ற வட்டத்துக்குள் இல்லாமல், நமது நாட்டின் கலை, கலாச்சாரம், பொருளாதாரம், அரசாங்கத்தின் நிலைப்பாடு, நம் நாட்டுப்பற்று, தமிழ்மொழிப்பற்று, ஆகியவை எந்த தடுமாற்றமும் இல்லாமல் எடுத்து கூறியவிதம் அனைத்தையும் கேட்க்கும் போது ஒரு தலைவனுக்கு உரிய தகுதியை அப்படியே காட்டுகிறது. அதனால்தான் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். வாழ்க எம்ஜியார்.

  • @amsavallidhana3860
    @amsavallidhana3860 4 роки тому +25

    தமிழுக்காக தமிழ் கலாச்சாரம் பண்பாட்டிற்காக எவ்வளவு உண்மையான அன்பை வைத்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் அமைந்துள்ளது.. வாழ்க நின் புகழ்...

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 роки тому +15

    மிக படித்த பேராசிரியர்கள் அறிஞர்களின் தூய தமிழ் பேச்சை விட பல மடங்கு அருமையான அற்புதமான பேச்சு. தமிழ் பெற்ற பெருமை, தமிழகம் பெற்ற பெருமை. வாழ்க MGR புகழ். வாழ்க பல்லாயிரம் ஆண்டு.

  • @color-dreams
    @color-dreams 4 місяці тому +1

    Wow, an amazing interview given by our Makkal Thilagam. Very thoughtful, some are futurist ideas, some others are ideologies to improve upon ourselves ...... What an insightful . Still relevant even after 50 years of this interview . That's our Makkal Thilagam 🙏🏼

  • @benjaminsekar4864
    @benjaminsekar4864 4 роки тому +24

    மக்கள் திலகம், புரட்சி தலைவர், இதய தெய்வம் என்றரும் இதயங்களில் குடியிருக்கிற வள்ளல் என்றும் வாழ்க.

  • @bupathiammalmp4268
    @bupathiammalmp4268 5 років тому +62

    எங்கள் தங்கம், புரட்சித் தலைவர் அவர்களின் நான் ஏன் பிறந்தேன் என்ற அவரின் சுயசரிதையை நூலைப் படிக்கும் போது, உண்மையிலே அவரின் தமிழறிவ என்னை ஆச்சரியப்பட வைத்தது.இந்த பேட்டி என்னை மலைக்க வைக்கிறது.தலைவர் தலைவர்தான்.வாழ்க அவரது புகழ். இபபேட்டி என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.

    • @rajk7098
      @rajk7098 5 років тому

      Sex

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +2

      @@rajk7098 தேவுடியா ப்யல
      எங்கிருந்து டா வர்றிங்க

  • @jameselumalai4179
    @jameselumalai4179 5 років тому +66

    இக்கணம் நீ உயிரோடு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நம் நாடு ... உம்மை இழந்து வாடுவது நாங்கள் மட்டுமல்ல நாடும்தான் ... மனிதருள் ஓர் மாணிக்கம் ...

  • @kbkpriya
    @kbkpriya 5 років тому +30

    I never heard of Mr.M.G.R's talk. This is very first time I listened his interview. I am very much impressed. I felt that it is Live rely. All he talked about the film industry problem was applicable to current situation too. He was a visioner. I salute his thoughts and the way he presented to us. I respect him. Super.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 роки тому +5

    உலகத்திலேயேஒப்பற்ற தலைவர்.தலைவர் என்றபெயருக்குபொருத்மான தலைவர்அவர்வாழ்ந்தகாலத்தில் நானும்சிறுவனாகஇருந்ததை பெருமையுடன்சொல்கிறேன்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +36

    சாப்பாடு போடுவதில் பாகு பாடு பார்க்காமல் சமமாக போடுவாராம் அதனாலேயே உத்தமராக போற்றப்படுகிறார் இந்த பொன்மனச்செம்மல்

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 роки тому +19

    எங்கள் குலதெய்வம் இதயக்கனியே வாழ்க உன் புகழ்
    நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் மறையவில்லை ஐயா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @HelloMobile-nx1om
      @HelloMobile-nx1om 3 роки тому

      @@ponmanachemmalmgr u

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 років тому +51

    Super super மக்கள் திலகம்MGR 💞அவர்கள் என்ன சுத்தமான தமிழில் பேசுகிறார் இன்றுள்ள தலைவர்கள் அல்லது தலைவராக ஆசைப்படும் பலர் இதுபோன்று பேசுவது இல்லை என்பதுதான் உண்மை
    Great MGR

  • @christianselvaraj719
    @christianselvaraj719 3 роки тому +1

    தலைவரின் இலட்சியத்தை தெளிவான கருத்தக்களின் வாயிலாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்பினையும். பாக்கியத்தையும் அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 років тому +44

    இவருக்கு ஈடு இணை, இவரின்றி வேறு யாருமில்லை, இவ்வுலகில். ஒப்பற்ற மாபெரும் தலைவர்.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 5 років тому +2

      The one and only MGR the Great Great Legend. May be thousands of years have to wait to see such a Great man to be born in the world here after.

    • @raviabhilash1395
      @raviabhilash1395 4 роки тому +2

      We are fortunate to be in the era to see MGR who is a role model for the entire world.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +64

    ஐய்யா எம் ஜி ஆர் அவர்களே உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன்.

    • @SVLPFF
      @SVLPFF 4 роки тому

      Hi santhi unmai

  • @samskarebyaha
    @samskarebyaha 5 років тому +19

    Speaks with so much clarity as well as elaborate + gives all the points. No flowery talk but clear information.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +2

    எப்போதும் ஏழைகளை
    பற்றியே சிந்தித்தமாபெரும் தலைவர்
    புரட்சித்தலைவர் புகழ்வாழ்க

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @balaiyakrishnaswamy6419
    @balaiyakrishnaswamy6419 5 років тому +88

    ஆழமான, அறிவார்ந்த இவரது பதில்கள் ,இவர் தலைவராக இருக்கத் தகுதியானவர் எனத் தெளிவாக தெரிகிறது👌

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 роки тому +5

    இது குண்டடிப்பட்ட குரல் ...
    இதற்கு முன்.. ஆஹா அந்த கன்னி குரல் மதுரைவீரன்.. நாடோடி மன்னன் போன்ற படங்களின் வசனங்களை கேளுங்கள்... தேனமுதம்...

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    மக்கள் போற்றும் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் குறளையும் கருத்துக்களையும் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஒளிபரப்பிய நிலையத்தாருக்கு மிக்க நன்றி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Рік тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @johnjolly5521
    @johnjolly5521 5 років тому +24

    அ தி மு க நிறுவனர் திரு எம் ஜி ஆர் லண்டனில் பி பி சி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம், பிரமிக்க வைக்கிறது. அவருடைய மாபெரும் திறமைக்கு, இந்த ஒரு பேட்டியே போதும்...

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 роки тому +8

    தமிழ்நாடு மக்கள் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்

  • @sriram1424
    @sriram1424 5 років тому +76

    ""தலைவன்"" என்ற வார்த்தைக்கு இலக்கணமான மாமனிதர்.
    மக்களால் மறக்க இயலாத இமயம்.

  • @naturewithmusic4274
    @naturewithmusic4274 3 роки тому +7

    Wonderful interview very clear about politics and cinema

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @sasidurai9919
    @sasidurai9919 4 роки тому +14

    எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர் கலைத்துறையில் அரசியல் துறையில் கோலோச்சிய தெய்வம். B.B.C (லண்டன்)க்கு அவர் கொடுத்த பேட்டியாரும் எழுதித் தராத சொந்த மொழிநடை அது ஒரு பேராசனை நினைவுப்படுத்தியது என்றால் மிகையாகாது.

  • @Sekar12345
    @Sekar12345 5 років тому +24

    Great leader of my state.wonderful speech.What a very clear voice.Thank you BBC

  • @ramus6188
    @ramus6188 5 років тому +40

    இது ஒரு பொக்கிஷம். தாய்மொழி தமிழ் சரளம். ஆசான். சிறந்த பேச்சாளரான இவர் நம் எல்லோருக்கும் தலைவர்

  • @kalidoss1489
    @kalidoss1489 4 роки тому +39

    நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் உள்ளவரை உங்கள் புகழ் மங்காது உள் புறம் ஒன்றாக வைத்தவர் என் தலைவன்

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 4 роки тому +29

    எம் ஜி ஆர் வளர்ந்தது வாழ்ந்தது இருந்தது இப்போதும் மீளா நித்திரை கொள்வது தமிழ்...தமிழ்நாடு. மக்களின் இதயங்களை வென்ற மாமனிதர்

  • @ramuk4396
    @ramuk4396 4 роки тому +22

    தமிழை மிகச்சிறப்பாக பேசும் திரு எம்ஜிஇராமச்சந்திரன் சினிமாவின் நோக்கத்தை 1972 இல் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

  • @discoverme7621
    @discoverme7621 5 років тому +33

    Excellamt speech...Who's listening to this in 2019..

  • @msshivajirao1
    @msshivajirao1 3 роки тому +8

    We are very proud of MGRs passion for TAMIL. A great
    what

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @SVLPFF
    @SVLPFF 4 роки тому +3

    ஐய்யா உங்களை விட ஒரு மாமனிதர் பார்க்கமுடியது உங்களை என் கறம்கூப்பி வணங்குகிறேன்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @onlyforcricket7895
    @onlyforcricket7895 4 роки тому +5

    இவர் மனிதன் அல்ல இறைவன் !!! படத்தில் இவரை பார்த்தாலே கோழைக்கு கூட வீரம் வரும்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @prasanthkallay3418
    @prasanthkallay3418 5 років тому +15

    What a speech! His words reflect his great heart. Long live MGR!

  • @ramabalunagalur8279
    @ramabalunagalur8279 5 років тому +20

    அருமையான பேட்டி மக்கள் திலகம் சூப்பர் அருமை

  • @JAI53k
    @JAI53k 5 років тому +34

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழர்கள் தான்

  • @arifftvn1215
    @arifftvn1215 5 років тому +148

    என்ன ஒரு தெளிவான பேச்சு, இந்தக் குரலையா கிண்டல் செய்கிறார்கள்? இதைவிட தமிழை அழகாக பேசும் தலைவர்கள் இல்லை

    • @thavamanis6733
      @thavamanis6733 5 років тому +25

      பெரிய தலைவரின் குரலை கேட்க செய்தகூகுலுக்கு மிக்க நன்றி

    • @rajeswarikb6369
      @rajeswarikb6369 5 років тому +9

      Crct ah sonnenga sir ippo irukura Stalin la Enna tha pesrano

    • @chirhanperumal806
      @chirhanperumal806 5 років тому +3

      Thanksgiving CX CX

    • @ramakrishnanmalaikolundan4977
      @ramakrishnanmalaikolundan4977 5 років тому +11

      I am miss (M.G.R) god

    • @pugazhenthinatarajan948
      @pugazhenthinatarajan948 5 років тому +4

      @@ramakrishnanmalaikolundan4977 supper

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 роки тому +9

    என்றும் ஒலிக்கும் உரிமை குரல் தலைவரே.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @vandematharam5725
    @vandematharam5725 5 років тому +26

    Super great mgr...darling of our hearts..he still is so much alive in our hearts..

    • @kersomes4735
      @kersomes4735 5 років тому +1

      Great speech in Tamil

    • @kkandasamy5097
      @kkandasamy5097 5 років тому +1

      ,

    • @kirankumar2337
      @kirankumar2337 4 роки тому +1

      Great my guru I am mysore kiran but my heart like only" yen rettain rattam" DR.MGR GREAT SPEECH MY INDIAN ALL INDIA ANNA DMK💖🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 LEADER MOOREZUTTIL UN MOOCHIRUKKUM MGR VALGA ANNA NAMAM VALGA TAMIL💖🙏🙏🙏🙏 JAIHIND

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 5 років тому +9

    Wonderful talk, hat's off Mr MGR, definitely your services are needed for today's Tamil Nadu, your politics is fantastic,we always have your memories with us.

  • @Haywares195
    @Haywares195 5 років тому +4

    Super. Nobody can call him as a Malayali. He was born in Sri Lanka and brought up in Tamil Nadu. He learned only Tamil language & lived for this state and its people. He never kept any contact with Kerala or its politicians. I had the opportunity to attend his political & other private functions. He was a good orator. Tamil Nadu is lucky enough to had leaders like PT MGR & Kalaignar.

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 4 роки тому +6

    Very cute interview by our favourite mgr very nice

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +2

    This video is very important for younger generation , impressive value for our tradion MGR practisd and propagated in the cinema feild and politics , he deserves the *tribute Ponmalachemmal* 👌

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @rajendranmariyahelanrajend1255
    @rajendranmariyahelanrajend1255 5 років тому +8

    அலங்கார வார்த்தைகளால் அடிமையாகி கிடந்த தமிழ் சமூகத்தை தன் அழகான குரலால் அனைவரையும் ஈர்த்தவர்.... என்ன ஒரு அரசியல் தெளிவு.... தொலை நோக்கு சிந்தனை..... இன்றய தமிழ் படம் என்ன பாடுபடும் என்பதை அப்போதே உணர்ந்துவிட்டார்... அனைவரின் நிலையிலிருந்தும் சிந்திக்கிறார்.... காமராஜர். M. G. R இவர்களுக்கு பிறகு இதுவரை ஒரு நல்ல தலைவரை தமிழகம் காணவில்லை.... !

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 років тому +25

    தலைவர் .வாத்தியார் .என்றும் .சூப்பர் .

  • @vijir2170
    @vijir2170 3 роки тому +6

    என் தலைவர் இந்த மாமனிதர்..🙏🙏🔥

  • @amsavallidhana3860
    @amsavallidhana3860 4 роки тому +21

    தமிழ் வாழும் மட்டும் உன் புகழும் இருக்கும் ஆனால் தமிழ் இருந்தபிறகும் இருக்கும்...

  • @michealraj5171
    @michealraj5171 6 років тому +78

    இவர் பேசும் தமிழை கேட்பவர்கள், மலையாளி என்று சொல்வார்களா? இவர் தமிழர் தான்.

    • @shanmugamp8365
      @shanmugamp8365 5 років тому +2

      Yes absolutely correct

    • @ramakrishnank4260
      @ramakrishnank4260 5 років тому

      Michea
      l Raj hi

    • @tamizhselvans3380
      @tamizhselvans3380 5 років тому +5

      மலையாளியை மலையாளி என்று கூறுவது தான் வரலாறு. எம்.ஜி.ஆர். தன்னை மலையாளி என்று தான் கூறுகிறார். தமிழர்கள் அடிக்கடி தங்கள் சுரணையை இழந்து, எதிரிகள் அல்லது வேற்றவர்களிடம் வாய்பிளந்து நின்று, தங்களது அறியாமை எனும் குருட்டுத்தனம் ; அது , அடிமை மனோபாவத்தை குருதியில் ஊறித்திளைத்து, அஞ்ஞானமாக தமிழ் மண்ணில் வேரூன்றி இருள்கப்பி தமிழ்த்தேசிய அரசியலை சாகடிக்கிறது. இதை உணரும் நிலையில் , இன்னும் தமிழர்கள் 50 விழுக்காடு கூட அகத்தில் - அறிவில் வளரவில்லை.

    • @gunavilangar
      @gunavilangar 5 років тому +3

      @@tamizhselvans3380 ஆம். தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.தமிழன் திராவிட திரைப்பட மாயையில் சிக்கி சிவப்பு தோலுக்கு மயங்கி தன் மாண்பையும் சுய கொவைரவத்தை இழந்து நிற்கிறோம்.கர்நாடகத்தில் கன்னடம் பேசுகிற தமிழர்கள் கன்னடர் ஆகமுடியுமா.

    • @ஆறுமுகம்.ஆரியன்
      @ஆறுமுகம்.ஆரியன் 4 роки тому +6

      Seranattu tamilar dr.mgr

  • @kumarsamys534
    @kumarsamys534 3 роки тому +3

    மிக பெரிய பொக்கிஷம் தலைவர் குரல் இது தாண்டா தமிழ்

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற பல காணொளி பார்க்க காத்திருக்கும் தலைவரின் தாஸர்களில் ஒருவன்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @mpvview4628
    @mpvview4628 3 роки тому +1

    ஒரு ஆங்கிலம் வார்த்தை கூட இல்லை... Mgr sir great...

  • @thamilselvam5827
    @thamilselvam5827 5 років тому +24

    தலைவா உன் தாள் பணிகின்றேன் .உங்கள் காலத்தில் வாழ்ந்தோம் .அந்த பெரும் பேறு ஒன்றே போதும்!M A Thamilselvam Valluvar agro chemicals perambalur

  • @pkm534
    @pkm534 4 роки тому +13

    என்றுமே புரட்சி தலைவர் இவர்.......

  • @rameshkumarb6479
    @rameshkumarb6479 5 років тому +49

    அருவி மாதிரி தமிழ்... பேசுகிறார் எம்.ஜி.ஆர்... அழகு...

    • @unnikrishnan9931
      @unnikrishnan9931 3 роки тому +3

      Excellent and very clear speech by ever green Thalaiver.

  • @dsangeethamca
    @dsangeethamca 4 роки тому +8

    He is speaking straight from the heart... 🙏

  • @kothandaramanknk7278
    @kothandaramanknk7278 5 років тому +14

    ஆகா தெளிவான பேச்சு, சுத்த தமிழ்,அருமையான பேச்சு நடை,சரளமான தமிழ்.

  • @damuruga9777
    @damuruga9777 3 роки тому +3

    எங்கள் இதய தெய்வம் தேசிய வாதி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @mohamedmuhajireen8737
    @mohamedmuhajireen8737 4 роки тому +7

    MGR....is MGR...M....man...G...great..R...really

  • @eternity1008
    @eternity1008 3 роки тому +5

    A Great Soul, People's person and Dhaanaveerar. Always lives in our hearts🙏🙏🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому +1

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @bhavaneeebhava7958
    @bhavaneeebhava7958 4 роки тому +8

    இவர் போல் இனி ஒருவர் வர மாட்டார்

  • @kalaivanikalai2168
    @kalaivanikalai2168 5 років тому +5

    MGR தாத்தா உங்கள் நினைவுகள் தமிழ் மக்கள் உயிர் உள்ள வரை மறக்க மாட்டார்கள் எங்கள் குடும்பம் என்று உங்களைப் பற்றி உறவோடு தான் கூறினார் கள் நீங்கள் இறந்த பிறகு நானும் என் அம்மாவும் ராமாபுரம் இல்லத்தில் ஜானகி பாட்டியை பார்தோம் அன்று அனைத்து கண்களும் கடல் போல கண்ணீரில் தத்தளித்தது குழந்தை பருவத்தில் இருந்த எனக்கு உங்கள் இறப்பு தெரியவில்லை என்றாலும் அழுகை மட்டும் வந்தது வாழும் தெய்வம் எம் ஜி ஆர் தாத்தா

    • @sugumarsugu5221
      @sugumarsugu5221 5 років тому

      அருமையான பேச்சு . நல்ல எண்ணம் உள்ளவர்கள் தான் பேசமுடியூம்,

    • @victorraja8334
      @victorraja8334 5 років тому +1

      இவர் கஷ்டப் பட்டு உருவாக்கிய கட்சியை! இன்று ஊழல் துரோகிகள் நாசமாக்கி விட்டனர் 😭

    • @vallarasuvallarasu6778
      @vallarasuvallarasu6778 4 роки тому

    • @sasidurai9919
      @sasidurai9919 4 роки тому

      @@vallarasuvallarasu6778 N

    • @sasidurai9919
      @sasidurai9919 4 роки тому

      @@vallarasuvallarasu6778 அவர் தான் எம்.ஜி.ஆர்.

  • @nivivenkat9523
    @nivivenkat9523 4 роки тому +10

    MGR super happy 🌟🌟🌟🌟🌟

  • @kavibharathi8835
    @kavibharathi8835 3 роки тому +5

    மனிதக் கடவுள் ❤️❤️❤️

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ascok889
    @ascok889 4 роки тому +7

    Super thalaivar voice

  • @karuppiahkaruppiah1204
    @karuppiahkaruppiah1204 5 років тому +47

    தெய்வப்பிறவி இவர்புகழ் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது

    • @karti2009
      @karti2009 4 роки тому +2

      பாரதத் தாயின் செல்லப்பிள்ளை

    • @ganeshvganesh4228
      @ganeshvganesh4228 4 роки тому +1

      உண்மையில் ஒரு சகாப்தம்

  • @RajagopalSeetharamanJojo
    @RajagopalSeetharamanJojo 5 років тому +21

    Excellent interview by Puratchi Thalaivar.

  • @cutiepie8160
    @cutiepie8160 3 роки тому +1

    வாழ்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காபோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார். Mgr

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @moneeshs7320
    @moneeshs7320 4 роки тому +5

    Thalaiva you are great

  • @aruk3421
    @aruk3421 4 роки тому +5

    Wonderful great interview

  • @a.p.t.giriprasath5215
    @a.p.t.giriprasath5215 3 роки тому +1

    இப்படிப்பட்ட மாமனிதரையும் அவதூறு பேசியிருக்கிறார்களே என்பதை நினைத்தால்...!

  • @makilmatimakilmati5170
    @makilmatimakilmati5170 3 роки тому

    Arumaiyana pathiue nandrigal pala pala

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +11

    தலைவருக்கு நிகர்யாருமில்லை தலைவரின்்தமிழ்்உச்சரிப்பு காற்றினிலே வரும்்இனிய கீதமாய்்ஒலிக்கிறது செவிகளில்்

  • @lakshmits2680
    @lakshmits2680 5 років тому +21

    MGR was 13 years old in 1930. His DOB : 17 Jan 1917.

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 роки тому +1

    படிக்காதவர்,நாடகத்தில் கொண்ட அனுபவத்தை வைத்து இவ்வளவு தெளிவாக தமிழ் பேசியிருக்கிறார். இந்தியாவையும்,தமிழ்நாடு,தமிழ் மொழி மீது அளவற்ற பற்று வைத்துள்ளதை இந்த பேட்டியின் மூலம் உணர முடிகிறது. அரசியல்,மற்றும் சினிமா துறையில் உச்சத்தை தொட்டவர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ascok889
    @ascok889 4 роки тому +7

    I love you my MGR

  • @anamafriyaanamafriya6520
    @anamafriyaanamafriya6520 5 років тому +8

    Endrume en thalaivar dr.MGR

  • @narenthiranr2108
    @narenthiranr2108 5 років тому +10

    super....really a great person...we miss you

    • @hameedsha5596
      @hameedsha5596 5 років тому

      En thalaivarukku nigar evarumillai!!

  • @sntelicherysntelichery651
    @sntelicherysntelichery651 5 років тому +5

    Thalaiva niga vazhum kalathil vazhdhiruka vendum mis pannittome😢😢😢😢😢

  • @s.nagarajanraja5796
    @s.nagarajanraja5796 5 років тому +17

    Good speach in tamil

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 4 роки тому +7

    Interviewer sounds like a teacher asking questions to the student

  • @thalas7516
    @thalas7516 4 роки тому

    You are God. Pure tamil blood. some people without knowing true nd history are spreading wrong news. MGR is God's gift to tamilnadu nd India. His language and selection of words was excellent. Good command over tamil. We all need to accept truth some time rather than seeing their origin.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  4 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @economicinfor8019
    @economicinfor8019 5 років тому +22

    என்றும் தலைவர் வழியில் நாங்கள்

  • @madhivananv6684
    @madhivananv6684 4 роки тому +4

    MGR is a Phenomenon👍👍👍

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +1

    KALATTHAL AZHIYATHA PONMANACHEMMAL PURATCHI THALAIVAR PUGAZH ENDENDRUM NILAITHU NIRKUM.JAI HIND.TQ.

  • @girlschallenge6761
    @girlschallenge6761 3 роки тому

    தலைவா உங்கள் வாயால் தமிழ் மொழி கேட்ட தவம் இருக்கவேண்டும்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @estherthomas4481
    @estherthomas4481 4 роки тому +10

    இன்னும் இருந்திருக்கலாம் தலைவர்

  • @sureshkumarg5370
    @sureshkumarg5370 5 років тому +24

    தெய்வம்.ஐயா.நீங்கள்

  • @fazilshariff9652
    @fazilshariff9652 4 роки тому +19

    காலத்தை வென்றவர்

  • @akrao3212
    @akrao3212 3 роки тому +2

    24 12 1987 அன்றேதமிழகம்இருண்டுவிட்டது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 років тому +7

    கொஞ்சம் குமரிகளுடன் எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்ட்ல்ஸ் நன்றி

    • @lavanyaa992
      @lavanyaa992 4 роки тому

      😡 😡

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +1

      @@lavanyaa992 நீயும் தலைவருடன். சேர்ந்து நில்

  • @johnblake2917
    @johnblake2917 5 років тому +11

    only now realizes he speaks with such depth..hope it was not scripted .

  • @srijay3361
    @srijay3361 3 роки тому +1

    அவர் இருந்து காலத்தில் நான் பிறக்கவில்லை என்று நினைத்து வருத்தமளிக்கிறது.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  3 роки тому +1

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @chokkesan
    @chokkesan 5 років тому +21

    MGR is real Bharath Rathna..

  • @muthuramligam9200
    @muthuramligam9200 4 місяці тому +1

    Engal,thangam,m,g,r,is,god,thankou

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 5 років тому +37

    எங்கள் நாட்டில் பிறந்த எங்கள் த ங்கம்

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 роки тому +3

    MGR pugal enturum valga 🙏🙏🙏

  • @nishanisha-vf1rb
    @nishanisha-vf1rb 5 років тому +4

    hat's of u sir, very proud to say I am a keralate

  • @marid3844
    @marid3844 4 роки тому

    I like it so much
    M.G.R. sar
    7.9.2020
    6.32.pm