Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code - FREEDOM60 Offer - 60% On Monthly/ Annual Subscription Coupon is valid for the first 1000 users Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil KuKuFM Support email: info@kukufm.com
ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம் சுயநலம்,சுரண்டலை மட்டுமே மூலதனமாக்கி,ஏழைமக்களை ஏழ்மையிலே வாழவைப்பதுதான் அவர்கள் சித்தாந்தம்,அதற்கெதிரான விழிப்பை எவர் ஒரவர் செய்தாலும் அவர் துரோகியாக சித்தரிக்கப்படுகிறார், மக்களுக்கு அவர் அடையாளங்கள் மறைக்கப்படுகிறது
தமிழினத்தின் தலைவர் என்றால் அவர் ஒருவரே அவரே மேதகு youtubers நீங்கள் தான் நம் தலைவரின் பெரும் புகழை எல்லாரோக்கும் சென்று சேரவேண்டும் நம் தமிழினத்தின் சேகுவாரா அவரை பற்றி video podunga
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
தோமஸ் சங்கரா அவர்களைப் பற்றிக் கேட்கும்போது நேதாஜியின் மறு உருவமாக நினைத்துப் பார்க்கிறேன். சிறப்பான பதிவு. துரோகிகளால் தான் வீரர்கள் வீழ்த்தப்படுகிறார்கள் .இப்ராஹிம் அவர்களை ஆப்பிரிக்கர்கள் பாதுகாக்க வேண்டும்.
He killed by indian own country intelligence, with support of British, in German... No paper media covered, who cares he is from we're, India did it for pawned...
மறைக்கப்பட்ட வரலாறுகள் உங்கள் முலமாய் மிக எளிதாக தெரிந்துகொள்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு விக்கி. இன்னும் நிறைய வீடியோ போடுங்க. உண்மையிலேயே உங்க உழைப்பூங்கிறது சாதாரண விஷயமில்லை விக்கி......வாழ்த்துக்கள்......❤❤❤.....
மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதன். காமராஜருக்கும் ஒரு படி மேலே. இதுப் போன்ற மாணிக்க தலைவர்களை அறிந்து கொள்ள உதவும் தங்களின் பணி தன்னிகரற்ற தரமான பணி. தொடரட்டும் உம் பொது பணி. வளரட்டும் தமிழ் பொக்கிஷம் நன்றி!🙏🙏🙏
தனது நாட்டையும் நாட்டு மக்களை அவ்வளவு நேசித்த தோமஸ் சங்கரா அவர்களை பற்றிய தகவல்களும் அவரது சாதனைகள் எல்லாம் விக்கி சொல்லி தான் சாமானியர்கள் அறிய முடிகிறது என்றால் ஊடகங்கள் அரசியல்வாதிகள் எதற்காக ?? இந்த நாட்டில்
எதுக்கு புரட்சி பண்றவன மீம்ஸ் போட்டு சாவடிக்கவா? ஏற்கனவே புரட்சி பண்ண நிறைய பேர் வந்தாங்க, இனி வேண்டாம் அடுத்தது அதிமுக, அடுத்தது திமுக னு ஓட்டு போடுங்க போதும். உங்க புரட்சிலாம் வெறும் சோசியல் மீடியா லைக்குத்தான். வேற ஒரு புண்ணியமும் கிடையாது
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
இந்த பதிவை பாா்க்கும்போது ராங்கி படத்தின் கடைசியாக ஹீரோ சொல்லுவான்.. எங்கள் நாட்டில் கனிம வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் எங்கள் நாட்டு அதிபரும் உயிரோடு இருந்திருப்போம். ஐஸ்வா்யா உங்கள் நாட்டிலும் கனிம வளங்கள் உள்ளதாக அறிகிறேன். கவனமாக இரு. என்று..... மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வரலாறு தொியாதவனுக்கு நிகழ்காலம் புரிவதில்லை.... நிகழ்காலம் புாியாதவனுக்கு எதிா்காலம் இல்லை...
அண்ணா பல உண்மையான தலைவர்கள் இங்கு இறுதியாக துரோகத்தின் மூலமாக மட்டுமே வீழ்த்த பட்டிருக்கிறார்கள் இது பெரும் அவலம் இந்த உண்மையான தலைவனை பற்றி இப்படி பட்ட ஒரு மாமனிதனை பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நான் ஒரு மிக பெரிய மன நிறைவு அடைந்தேன் மிக்க நன்றி அண்ணா நைஜர் பாகம் 6 ககாக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் விரைவாக பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா ❤❤❤
இது போன்ற அறிவும், கற்றலும் நிறைந்த புரட்சியாளர் நமக்கு என்னத்தில் உதித்து விட்டால் நம் நாடு மனித நேயம் மிக்க நாடாக இருக்கும். ஆனால் துரதிரஷ்டம் இந்த என்னம் இருந்தால் நமது என்னத்தோடு இருக்கிறவனே எமனாக மாறிடுவான் Very valuable documentry. If someone take movie in Tamil Our country will be change.❤❤🎉
Today I watched all 5 episodes about Niger..i came to know lots of information about Niger and its Hero. Really its very very useful to upgrading knowledge about Africa.. Thomas Shankara, what a person, what a leader, LEGEND. WORLD LEADERS SHOULD LEARN FROM HIM. As usual, betrayal Conquered him.. THANK U VERY MUCH VICKY....🙏🏻🙏🏻
I travelled Barkina Faso in 2014-15.. It’s too much poverty that time .. now I understood the true story of Barkina Faso.. thanks for sharing this info..
Africa series is best in Tamil pokkisam channel . Keep posting more videos of this country. We support you. You revealing much information about this wealthy country and for unknown it's poor poverty country ❤❤
இப்படி ஒரு தலைவரை பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். இப்போது தோமஸ் சங்கரா பெயரை நினைத்தாலே உடம்பு முழுவதும் புல்லரிக்குது. தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
எம் தலைவர் பிரபாகரன் ஐயா இதைவிட பத்து மடங்கு போராடி தன் தாய் நாட்டை மாற்றி அமைத்தார் ஆனால் கடைசியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் 😢. என்றும் அவர் வழியில் 🐯🐯🐯
நீங்க சொன்னீங்கன்னா சம்பளத்தை குறைக்கன்னு இந்தியாவுல அரசு ஊழியர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க சம்பளம் தராங்க அரசு ஊழியர்களுக்கு நம் நாட்டில் அவ்வளவு சம்பளம் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே ஆனா அதை மட்டும் செய்ய மாட்டீங்க நீங்க சொன்னீங்க இல்லஅவன் தான் தலைவன்❤❤
இந்திய சுதந்திர தினத்தில் இப்படிப்பட்ட காணொளியை கண்டதில் நம்நாட்டின் சுதந்திரக்காக பெரும்பாடு பட்டவர்களை நினைவு கூற வைக்கிறது..தங்களின் இந்த பதிவு மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் அண்ணா. நன்றி "ஜெய்ஹிந்த்"
நான் எத்தனையோ வரலாற்றுப் நூல்களைப் படித்துள்ளேன் ஆனால் ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட ஒரு தலைவர் வாழ்ந்தார் என்பது உங்கள் காணொளி வாயிலாக அறிந்து கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி கண்டிப்பாக ஆப்பிரிக்க நாட்டு மக்களின் தலைவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கும் நீங்கள் உங்கள் காணொளியை பதிவு செய்யுங்கள் அன்புச் சகோதரர் திரு விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி தலைவர் இந்தியாவில் இல்லையே என்று மனது ஏங்குகிறது. சங்கரா எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்திருக்கிறார். மேற்குலக நாடுகள் எவ்வளவு கேவலமானது என்பது மிகவும் தெளிவாக இந்த பதிவு வழங்கியதற்கு விக்கி உங்களை பாராட்டுகிறேன்.
அருமை சகோ தெரியாத ஒன்றை சொன்னதற்கு.இதை தெரியாமல் இருந்து இருக்கேன். நன்றி இதை நம் தமிழ் நாடு மக்களுக்கு தெரிய படுத்துங்கள் சகோ. எங்கள் நாட்டிலும் எங்கள் தலைவரும் எப்படி தான் நினைத்தார் ஈழ என்னும் நாட்டில் முப்படையும் கொண்ட தலைவர். எங்கள் தலைவரும் இப்படி தான் சிந்தித்தார். அருமை வாழ்த்துக்கள் சகோ
🥺🥺💔💔. Goosebumbs bro. Such a good and humanitarian leader... ❤️❤️❤️.. But now his soul will be at peace. Bcs of the current Barguino Faso. situation. ❤️❤️🙏🙏
மிகவும் ஒரு அருமையான காணொளி காட்சி மிகவும் நன்றாக இருந்தது ஒரு போராளியின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்திருக்கிறார் சங்கரா இதில் இருந்து நான் கற்றுக் கொள்வது எப்போதுமே நல்லதற்கு காலம் கிடையாது நல்லதைச் செய்ய ஒருவன் வந்தால் அதற்கு எதிராக 10 பேர் வருகிறார்கள் இது கலியுகம் தீய செயல்கள் வீரியத்துடன் செயல்படும்
Great history ❤ Vicky proud to have you as a son of our soil... If only our younger generation make use of the knowledge of the hidden treasure you bring to light our world will change to be a beautiful place to live in❤.. Pray God be with you to enlighten people❤
நன்றி விக்கி உங்கள் மூலம் தோமஸ் சங்கராவை தெரிந்து கொண்டேன் அவரது நண்பர் செய்தது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் இப்ராகிம் அவர்களுக்கு கடவுள் அருள் புரியட்டும், தோமஸ் சங்கரா வழியில் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும்.
தாமஸ் சங்கரா வழியில் செல்லும் இப்ராஹிம் ட்ராரே அவர்களை மனிதநேயம் உள்ள உலக மக்கள் பாதுகாக்க வேண்டும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் மட்டுமே அல்ல. உலகத்தின் அனைத்து உயிர்களின் நலன் விரும்பிய மற்றும் விரும்பும் தலைவர்கள்.
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
❤அற்புதமான பதிவு தம்பி இப்படிப்பட்ட தலைவர்களை சொல்லி மக்களுக்கு பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர் மத்தியில் தெளிவு பெற வேண்டும் நம் இந்தியா இந்த மாதிரி ஒரு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஏழையும் தேடுகின்ற மனிதன் கண்களில் பதிவை பார்த்து விட்டு கண்ணீர் மட்டுமே வருகிறது
Thomas saankra. தோமஸ் சங்கரா என்ன ஒரு அர்ப்பணிப்பு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்ட அன்பு அவர்கள் உயர்வுக்கு பாடு பட்ட தலைவன். இவர் போல் தலைவர் இருந்தால் நம் நாடு பல துறைகளில் முன்னேறும்
பணத்துக்கும், போதைக்கும்(சாதி, மதம், பொருள்) அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகம் மாற வேண்டும் என்ற நோக்கில் போட்டுள்ள இந்த காணொலி ஒரு சிறந்த பதிவு. உங்கள் முயற்சிக்கு புரட்சி வாழ்த்துகள்.
மிகச்சிறந்த தலைவர்கள் அனைவரும் துரோகத்தாலேயே வீழ்த்தப் பட்டுள்ளனர். நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட. அவர்கள் அழிந்தாலும் அவர்களின் புகழ் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும். சிறப்பான பதிவு பல காட்சிகளை கண் முன்னே நிலை நிறுத்திய சிறந்த உரை. வாழ்த்துக்கள் விக்கி🎉🎉🎉🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி... ஓட்டுக்கு பணம் மற்றும் உணவு வாங்கி.... ஏமாறும் நம் மக்களால் வெகு விரைவில்.... ஆப்ரிக்கா நாட்டை விட சீரழிந்து போவார்கள் என்பதே உண்மை....
@@mhdabbath ஏன் எங்கள் நாட்டில் தலைவர்களுக்கா பஞ்சம் ??? நேரு முதல் மோடி வரை, ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, அனைத்து சமுதாயங்களுக்கும் தலைவர்கள், மாவட்ட, மாநில தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் என்று மக்களுக்காக பெரும் படையே இங்கு உண்டு... ஏதோ பாலைவனநாட்டின் பற்றி எங்கள் நாட்டுக்கு பாடம் எடுக்க தேவையில்லை
Inda madri real life heros elam dhrogatala matum dan alika mudium Thalaivar Velupillai Prabhakaran um inda madri tan alika pataru Ibrahim madri oru hero varuvaru TAMIL EELAM tukum [ love from Tamil Eelam ]
Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
Coupon code - FREEDOM60
Offer - 60% On Monthly/ Annual Subscription
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Kuku fm discount sri lanka 🇱🇰 users kum kedakuma?
அண்ணா அடுத்த பதிவுக்கு waiting அண்ணா
Guy Herve Kam
His name gadafi
இப்படி ஒரு தலைவரை பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்ததற்கு கவலையாக இருக்கு 😢. உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்🙏🏼 ரொம்ப நன்றி சகோதரரே💚🙌🏼.
Ithae pola dhn tamil inathilum oru thalaivan irukiran nanbare avar dhn en thalaivar namloda methagu vellupillai Prabhakaran
Unmai than nanba. Both are great leaders.
ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம் சுயநலம்,சுரண்டலை மட்டுமே
மூலதனமாக்கி,ஏழைமக்களை
ஏழ்மையிலே வாழவைப்பதுதான் அவர்கள் சித்தாந்தம்,அதற்கெதிரான விழிப்பை எவர் ஒரவர் செய்தாலும் அவர் துரோகியாக சித்தரிக்கப்படுகிறார், மக்களுக்கு அவர் அடையாளங்கள் மறைக்கப்படுகிறது
தமிழினத்தின் தலைவர் என்றால் அவர் ஒருவரே அவரே மேதகு youtubers நீங்கள் தான் நம் தலைவரின் பெரும் புகழை எல்லாரோக்கும் சென்று சேரவேண்டும் நம் தமிழினத்தின் சேகுவாரா அவரை பற்றி video podunga
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html
Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html
Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html
Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
தோமஸ் சங்கரா அவர்களைப் பற்றிக் கேட்கும்போது நேதாஜியின் மறு உருவமாக நினைத்துப் பார்க்கிறேன். சிறப்பான பதிவு. துரோகிகளால் தான் வீரர்கள் வீழ்த்தப்படுகிறார்கள் .இப்ராஹிம் அவர்களை ஆப்பிரிக்கர்கள் பாதுகாக்க வேண்டும்.
100% goosebumps
He killed by indian own country intelligence, with support of British, in German... No paper media covered, who cares he is from we're, India did it for pawned...
❤
விறு விறுப்பான பதிவு
தோழர் தோமஸ் சங்கரா
அன்னை தெரேசாவின் மறு உருவம் ❤❤❤
God blessing you son Ibrahim 👍🏻👌🤲
உன்மையான தலைவர்கள் நீண்ட காலம் வாழ விடுவதில்லை ஊழல் உலகம்
பெரும் தலைவர்கள் எல்லாம் துரோகத்தால் தான் அழிகிறார்கள் 😒😒😒
மறைக்கப்பட்ட வரலாறுகள் உங்கள் முலமாய் மிக எளிதாக தெரிந்துகொள்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு விக்கி. இன்னும் நிறைய வீடியோ போடுங்க. உண்மையிலேயே உங்க உழைப்பூங்கிறது சாதாரண விஷயமில்லை விக்கி......வாழ்த்துக்கள்......❤❤❤.....
மேற்கு உலக நாடுகள், அவர்கள் கொள்ளை அடித்த நாடுகளிடம் ஒரு நாள் பிச்சை எடுப்பார்கள்...
nadakkum
நடக்கும். கண்டிப்பாக ஒரு. நாள்❤❤❤
Not possible unless we change the political system
Yessss True
@@dineshbabubalakrishna3264 nama system venum na marama irukalam Africa and middle East la athukana velaya senchitu irukanga
மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதன்.
காமராஜருக்கும் ஒரு படி மேலே.
இதுப் போன்ற மாணிக்க தலைவர்களை அறிந்து கொள்ள உதவும் தங்களின் பணி தன்னிகரற்ற தரமான பணி.
தொடரட்டும் உம் பொது பணி.
வளரட்டும் தமிழ் பொக்கிஷம்
நன்றி!🙏🙏🙏
ப்பா கேட்க கேட்க உடம்பெல்லாம் புல்லரிக்கது. ஒரு உன்னத தலைவனை ஆப்பிரிக்க கண்டம் இழந்துவிட்டது.😞🙏🙏🙏
Unmaithan enakkum
விக்கி உங்கள் 6பதிவை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்... அருமை ஆபிரிக்க சேகுவேரா
தனது நாட்டையும் நாட்டு மக்களை அவ்வளவு நேசித்த தோமஸ் சங்கரா அவர்களை பற்றிய தகவல்களும் அவரது சாதனைகள் எல்லாம் விக்கி சொல்லி தான் சாமானியர்கள் அறிய முடிகிறது என்றால் ஊடகங்கள் அரசியல்வாதிகள் எதற்காக ?? இந்த நாட்டில்
அதற்காகவே விக்கி படைக்கப்பட்டிருக்கிறார் போலும்.... விக்கியின் செயல் அளப்பறியது....
கொள்ளை அடிக்க மட்டுமே
நீங்கள் தேடி தான் படிக்க வேண்டும்.
இவர் மனிதர் இல்லை புனிதராக போற்றப்பட வேண்டியவர்...
நம் நாட்டிலும் இப்படி ஒரு புரட்சி வந்தால் தான் இந்த லஞ்சம் , ஊழல் எல்லாம் ஒழியுமோ....
எதுக்கு புரட்சி பண்றவன மீம்ஸ் போட்டு சாவடிக்கவா? ஏற்கனவே புரட்சி பண்ண நிறைய பேர் வந்தாங்க, இனி வேண்டாம் அடுத்தது அதிமுக, அடுத்தது திமுக னு ஓட்டு போடுங்க போதும். உங்க புரட்சிலாம் வெறும் சோசியல் மீடியா லைக்குத்தான். வேற ஒரு புண்ணியமும் கிடையாது
அடுத்த பதிவு லிபியா அதிபர்
கடாஃபி அவர்கள் 😊
நான் நிரோஷன் ஈழத்திலிருந்து
Yes
உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் எங்களுக்கு ஒரு பொக்கிஷமே❤❤❤ வாழ்த்துக்கள் பல அடுத்த காணொளிக்காக காத்திருப்பவர்களின் நானும் ஒருவன்.
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html
Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html
Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html
Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
தாமஸ் சங்கர அவர்களை நினைக்கும் போது எனக்கு தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவம் வந்து செல்கிறது
பணகாரா நாடு எல்லாம் அடுத்த நாடு மேல ஏரிதான் தான் பெரியவன்னு சொல்லுரான் bro (மேற்கு உலகம்)
வரலாறு படைத்தவனை வரலாறு மறைக்கிறது அதை மீட்டெடுத்து வரலாறை படிக்க போகிறாய் நண்பா
உமது பதிவுகள் பொக்கிசம் தான் ❤❤❤
i got goosebumps.... ena manushan yaaa.... real hero
இந்த பதிவை பாா்க்கும்போது ராங்கி படத்தின் கடைசியாக ஹீரோ சொல்லுவான்.. எங்கள் நாட்டில் கனிம வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் எங்கள் நாட்டு அதிபரும் உயிரோடு இருந்திருப்போம். ஐஸ்வா்யா உங்கள் நாட்டிலும் கனிம வளங்கள் உள்ளதாக அறிகிறேன். கவனமாக இரு. என்று..... மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வரலாறு தொியாதவனுக்கு நிகழ்காலம் புரிவதில்லை.... நிகழ்காலம் புாியாதவனுக்கு எதிா்காலம் இல்லை...
தோமஸ் சங்கரா ஒரு இலட்சியத்தலைவன்
அண்ணா பல உண்மையான தலைவர்கள் இங்கு இறுதியாக துரோகத்தின் மூலமாக மட்டுமே வீழ்த்த பட்டிருக்கிறார்கள் இது பெரும் அவலம் இந்த உண்மையான தலைவனை பற்றி இப்படி பட்ட ஒரு மாமனிதனை பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நான் ஒரு மிக பெரிய மன நிறைவு அடைந்தேன் மிக்க நன்றி அண்ணா நைஜர் பாகம் 6 ககாக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் விரைவாக பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா ❤❤❤
கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது. நாங்கள் அறியாத உன்னத தலைவரை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ❤
இந்தியாவிலும் இதுபோன்ற தலைவர் ஒருவர் இருந்தார். அவர்தான் காமராசர். அவரை தோல்வி காண வைத்த நமக்கு நல்ல தலைவர் கிடைக்க வாய்ப்பில்லை
இது போன்ற அறிவும், கற்றலும் நிறைந்த புரட்சியாளர் நமக்கு என்னத்தில் உதித்து விட்டால் நம் நாடு மனித நேயம் மிக்க நாடாக இருக்கும். ஆனால் துரதிரஷ்டம் இந்த என்னம் இருந்தால் நமது என்னத்தோடு இருக்கிறவனே
எமனாக மாறிடுவான்
Very valuable documentry. If someone take movie in Tamil Our country will be change.❤❤🎉
கண்ணீர் வருகிறது இந்த தலைவனை நினைக்கும் பொழுது
மற்ற ஆப்பிரிக்க நாடுகள் நிலைகளையும் ஒன்றன் ஒன்றாக பதிவிடவும். அருமை.
உண்மையான தலைவர்களின் வரலாறும் எடுத்துரைக்க படவில்லை
பதிவுக்கு நன்றி ❤
தோமஸ் சங்கரா பர்கினோ பேசோவின் கடவுள் ....
எதிரிகளால் வீழ்ந்தவனை விட இவ்வுலகில் நன்பனால் வீழ்ந்தவர்களே மிக அதிகம்.....😭😭😭😭😭😭
Today I watched all 5 episodes about Niger..i came to know lots of information about Niger and its Hero. Really its very very useful to upgrading knowledge about Africa.. Thomas Shankara, what a person, what a leader, LEGEND. WORLD LEADERS SHOULD LEARN FROM HIM. As usual, betrayal Conquered him.. THANK U VERY MUCH VICKY....🙏🏻🙏🏻
இந்த மாதிரி தலைவரை பற்றி அதிக காணொளியை போடுங்கள் . மிகவும் நன்றாக உள்ளது .
அண்ணா அருமையான வரலாற்று பதிவு நன்றிகள் பல❤
Mr sankara is an equal to tamilan iyya kamarajar. Jaihind.. Good job, rockstar vicky...
I travelled Barkina Faso in 2014-15.. It’s too much poverty that time .. now I understood the true story of Barkina Faso.. thanks for sharing this info..
Africa series is best in Tamil pokkisam channel . Keep posting more videos of this country. We support you. You revealing much information about this wealthy country and for unknown it's poor poverty country ❤❤
This series is really interesting and inspiring... looking forward to the next part... ❤
அருமை அருமை..... இப்படி ஒரு தலைவரை இழந்தது உலகிற்கு மிகப்பெரிய இழப்பு.....
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற தைரிய நாயகன்
Super bro. இந்த ஆப்பிரிக்க தொடர் மனதை தொட்டது. மிக்க நன்றி.
இப்படி ஒரு தலைவரை பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். இப்போது தோமஸ் சங்கரா பெயரை நினைத்தாலே உடம்பு முழுவதும் புல்லரிக்குது. தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
எம் தலைவர் பிரபாகரன் ஐயா இதைவிட பத்து மடங்கு போராடி தன் தாய் நாட்டை மாற்றி அமைத்தார் ஆனால் கடைசியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் 😢. என்றும் அவர் வழியில் 🐯🐯🐯
both person are true patriots... don't compare low and high
நீங்க சொன்னீங்கன்னா சம்பளத்தை குறைக்கன்னு இந்தியாவுல அரசு ஊழியர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க சம்பளம் தராங்க அரசு ஊழியர்களுக்கு நம் நாட்டில் அவ்வளவு சம்பளம் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே ஆனா அதை மட்டும் செய்ய மாட்டீங்க நீங்க சொன்னீங்க இல்லஅவன் தான் தலைவன்❤❤
கடாஃபி தான் அடுத்த சிங்கம்.....
அண்ணா சாதாம் ஹுசைன் வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா 🥺
மாபெரும் தலைவர்கள் எல்லாம் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்கள்😢
இந்திய சுதந்திர தினத்தில் இப்படிப்பட்ட காணொளியை கண்டதில் நம்நாட்டின் சுதந்திரக்காக பெரும்பாடு பட்டவர்களை நினைவு கூற வைக்கிறது..தங்களின் இந்த பதிவு மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் அண்ணா. நன்றி "ஜெய்ஹிந்த்"
தலைவன் என்றால் தோமஸ் சங்கரா மாதிரி இருக்கணும்.
நீங்க சொல்லுன்போது என்னை அறியாமல் நன் தாமஸ் சங்கராவின் ரசிகன் ஆகிட்டன் ❤ ஆனால்
இவரை கொண்டாங்கன்னு கவலையா இருக்கு😢
நான் எத்தனையோ வரலாற்றுப் நூல்களைப் படித்துள்ளேன் ஆனால் ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட ஒரு தலைவர் வாழ்ந்தார் என்பது உங்கள் காணொளி வாயிலாக அறிந்து கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி கண்டிப்பாக ஆப்பிரிக்க நாட்டு மக்களின் தலைவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கும் நீங்கள் உங்கள் காணொளியை பதிவு செய்யுங்கள் அன்புச் சகோதரர் திரு விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thank you BRO .THOMAS SANKARA IS THE LEADER that everyone needs
அழகு நீங்கள் சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறது இப்படி எல்லாம் தலைவர்கள் இருந்தார்கள் என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளது நன்றி நண்பா
வேற லெவல் அண்ணா அடுத்த பாகம் போடுங்க தயவுசெய்து...❤❤😊😊😊
இந்த மாதிரி தலைவர் இந்தியாவில் இல்லையே என்று மனது ஏங்குகிறது. சங்கரா எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்திருக்கிறார். மேற்குலக நாடுகள் எவ்வளவு கேவலமானது என்பது மிகவும் தெளிவாக இந்த பதிவு வழங்கியதற்கு விக்கி உங்களை பாராட்டுகிறேன்.
Entire Niger videos are goosebumps ❤❤❤❤.. excellent Vicky
அருமை சகோ தெரியாத ஒன்றை சொன்னதற்கு.இதை தெரியாமல் இருந்து இருக்கேன். நன்றி இதை நம் தமிழ் நாடு மக்களுக்கு தெரிய படுத்துங்கள் சகோ. எங்கள் நாட்டிலும் எங்கள் தலைவரும் எப்படி தான் நினைத்தார் ஈழ என்னும் நாட்டில் முப்படையும் கொண்ட தலைவர். எங்கள் தலைவரும் இப்படி தான் சிந்தித்தார். அருமை வாழ்த்துக்கள் சகோ
🥺🥺💔💔. Goosebumbs bro. Such a good and humanitarian leader... ❤️❤️❤️.. But now his soul will be at peace. Bcs of the current Barguino Faso. situation. ❤️❤️🙏🙏
மிகவும் ஒரு அருமையான காணொளி காட்சி மிகவும் நன்றாக இருந்தது ஒரு போராளியின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்திருக்கிறார் சங்கரா இதில் இருந்து நான் கற்றுக் கொள்வது எப்போதுமே நல்லதற்கு காலம் கிடையாது நல்லதைச் செய்ய ஒருவன் வந்தால் அதற்கு எதிராக 10 பேர் வருகிறார்கள் இது கலியுகம் தீய செயல்கள் வீரியத்துடன் செயல்படும்
Great salute for ur hardwork vicky anna .... Keep posting such relevant videos for this generation
Engaya pudikkira indha story ellam....❤❤❤❤❤
Great history ❤
Vicky proud to have you as a son of our soil... If only our younger generation make use of the knowledge of the hidden treasure you bring to light our world will change to be a beautiful place to live in❤.. Pray God be with you to enlighten people❤
நன்றி விக்கி
உங்கள் மூலம் தோமஸ் சங்கராவை தெரிந்து கொண்டேன்
அவரது நண்பர் செய்தது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்
இப்ராகிம் அவர்களுக்கு கடவுள் அருள் புரியட்டும், தோமஸ் சங்கரா வழியில் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும்.
கண்ணீர் வருகின்றது.😢
Anna hollywood movies partha feel vanthathu...! 😮😮
I cried after long time sir. Thank you so much for explaining us. Not getting words to explain my feeling.
Thanks again
தாமஸ் சங்கரா வழியில் செல்லும் இப்ராஹிம் ட்ராரே அவர்களை மனிதநேயம் உள்ள உலக மக்கள் பாதுகாக்க வேண்டும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் மட்டுமே அல்ல. உலகத்தின் அனைத்து உயிர்களின் நலன் விரும்பிய மற்றும் விரும்பும் தலைவர்கள்.
Also watch : Niger Coup Part 1: ua-cam.com/video/xTnUCP8KY6s/v-deo.html
Niger Coup Part 2: ua-cam.com/video/vLSCLBUyhKY/v-deo.html
Niger Coup Part 3: ua-cam.com/video/nmoqlWKo_JI/v-deo.html
Niger Coup Part 4: ua-cam.com/video/SQ4pOQ1Mvzg/v-deo.html
Kadafia irukuma
😭😭😭 ❤❤❤ கண்ணீரை வரவழைக்கும் வரலாறு மீண்டும் நேதாஜி அவர்களை நினைக்க தூண்டுகிறது
Thankyou Vicky, You gave a chance to learn n hear about real hero's... Waiting for next part
❤அற்புதமான பதிவு தம்பி இப்படிப்பட்ட தலைவர்களை சொல்லி மக்களுக்கு பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர் மத்தியில் தெளிவு பெற வேண்டும் நம் இந்தியா இந்த மாதிரி ஒரு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஏழையும் தேடுகின்ற மனிதன் கண்களில் பதிவை பார்த்து விட்டு கண்ணீர் மட்டுமே வருகிறது
Thanks for excellent history, bring more for our knowledge. Thanks for your hard work.
Thomas sangara mathiri hero innum varanum. அவருடைய வரலாறு நாடே கொண்டாடனும்.வாழ்த்துக்கள்.விக்கி
Very interesting series, thank you Vicky . Next will be Muammar Gaddafi🧐
இப்படிபட்ட நல்ல தலைவனை நான் கேள்வி பட்டதே கிடையாது நன்பா...இதை உங்களால் தெறிந்து கொண்டேன் .உங்களுக்கு நன்றி நன்பா
Part 6 kaga waiting nanbha
இவன் போன்ற தலைவன் en India mannilum vendummadi en parasakthi . தந்தையார் நாடான பார்கினோபாசோகு என் அன்னை நாடான இந்தியாவின் வீர வணக்கம். ❤
This series is very new😅 and highly informative thanks Vicky for your commendable efforts in bringing up the same at the most appropriate time ❤❤❤
Thomas saankra.
தோமஸ் சங்கரா
என்ன ஒரு அர்ப்பணிப்பு
நாட்டின் மீதும்
நாட்டு மக்கள் மீதும் கொண்ட அன்பு
அவர்கள் உயர்வுக்கு பாடு பட்ட தலைவன்.
இவர் போல் தலைவர் இருந்தால் நம் நாடு பல துறைகளில் முன்னேறும்
Wow, good work. My appreciation and support for you. Just keep travelling in the same direction - you will standalone and make the needed difference.
பணத்துக்கும், போதைக்கும்(சாதி, மதம், பொருள்) அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகம் மாற வேண்டும் என்ற நோக்கில் போட்டுள்ள இந்த காணொலி ஒரு சிறந்த பதிவு. உங்கள் முயற்சிக்கு புரட்சி வாழ்த்துகள்.
Extraordinary post
Keep it up Vikki and stay blessed
❤❤❤🎉🎉🎉
எங்களுக்கு தெரியாத விடயங்களை சொல்லும் நீங்கலும் ஒரு revolutionary media
Inspiration story
What a true patriot he is! I bow before his soul.
Really awesome video , keeps us motivated, Continue your great work as you are doing now ,our support is always there for you 👍
உண்மையான தலைவர் இவரைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாம போச்சு தலை வணங்குகிறேன் மேத்யூ சங்கர
Ntk💪💪💪
கேட்க கேட்க மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கிறது விக்கி.
செம்ம..👌 இன்னும் இதுபோன்ற நிறைய சொல்லுங்கள்.
புரட்சியாளர் புதைக்கப்படவில்லை
விதைக்கப் பட்டுள்ளார்.
நாம் தமிழர்
இஸ்லாமியர் சாத்தான்கள்
மிகச்சிறந்த தலைவர்கள் அனைவரும் துரோகத்தாலேயே வீழ்த்தப் பட்டுள்ளனர். நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட. அவர்கள் அழிந்தாலும் அவர்களின் புகழ் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும். சிறப்பான பதிவு பல காட்சிகளை கண் முன்னே நிலை நிறுத்திய சிறந்த உரை. வாழ்த்துக்கள் விக்கி🎉🎉🎉🙏🙏🙏
Waiting for the next part.. ❤
மக்களுக்காக உண்மையாக உழைக்கும்தலைவர்கள்வீழ்த்தப்படுவதைஎண்ணிஎன்உள்ளம்குமுறுகிறது❤❤❤
Keep rocking bro , big fan of you 🥰
இது நாம் தமிழர் கட்சி சீமான் கனவு
மிக்க மகிழ்ச்சி...
ஓட்டுக்கு பணம் மற்றும் உணவு வாங்கி.... ஏமாறும் நம் மக்களால் வெகு விரைவில்.... ஆப்ரிக்கா நாட்டை விட சீரழிந்து போவார்கள் என்பதே உண்மை....
இம் மாதிரியான தலைவர் நமக்கு வேண்டும்
Thomas Sankara nahi....
"African Nethaji" bolo....
what a great nationalist he is...
Great informative video vicky...❤
துரோகத்தால் தான் சர்வதிகாரம் பிறக்கும்,,, துரோகத்தால் பிறப்பது துரோகி மட்டுமல்ல சர்வதிகாரியும் கூட....
இந்தியாவில் இப்படிப்பட்ட தலைவர்கள் தோன்றவே மாட்டார்களா? இறைவா எங்கள் நாட்டைக் காப்பாற்று.
பாலைவன நாடுகளுக்கு தான் தேவை... எங்கள் நாட்டில் அனைத்துவித தலைவர்களும் இருக்கின்றார்கள்
@@milkking3076 😅😅😅
@@mhdabbath ஏன் எங்கள் நாட்டில் தலைவர்களுக்கா பஞ்சம் ??? நேரு முதல் மோடி வரை, ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, அனைத்து சமுதாயங்களுக்கும் தலைவர்கள், மாவட்ட, மாநில தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் என்று மக்களுக்காக பெரும் படையே இங்கு உண்டு... ஏதோ பாலைவனநாட்டின் பற்றி எங்கள் நாட்டுக்கு பாடம் எடுக்க தேவையில்லை
@@milkking3076 okdaa sangip payale
அருமையான பதிவு அண்ணா. நெஞ்சில் நீங்காத காணொளி .தாமஸ் சங்கரா ❤❤❤❤😥😥😥
Super history...Eager to listen and shared to many.