உலகின் விலை உயர்ந்த பைன் மர கொட்டைகள் பற்றி அறிவோம் | Pine Nuts Cultivation Explain Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 41

  • @sivanithish11
    @sivanithish11 2 роки тому +4

    எங்க இருந்தீங்க கண்டுபிடி இருக்கீங்க ப்ரோசூப்பர் டெய்லியும் டிஃபரண்ட் டா இருக்கு அருமை

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 2 роки тому +3

    இன்றைய அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @larancer9760
    @larancer9760 Рік тому +2

    நான் அவிலாஞ்சியிலிருந்து எடுத்து வந்தேன்.
    பிள்ளைகள் விளையாடுவதற்கு.
    பயன்கள் குறித்து தேடும் போது உங்க தகவலை பார்த்தேன்.
    நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +1

    பிரான்ஸில் மிக அதிக ஊசி இலை மரங்கள் மற்றும் நன்றி நண்பரே உங்களுக்கு வாழ்த்துக்கள் இறையாசீர் புரோ

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 9 місяців тому

    Excellent information.

  • @chitrasachin3094
    @chitrasachin3094 2 роки тому +2

    Ooty potanical gardanill intha maram irrukku, but message new, 👏👏👏👌

  • @thirukkattupallinanbargal6825
    @thirukkattupallinanbargal6825 2 роки тому +4

    Qataril 1kg 300qr india mathippil 6000rs

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +2

    Supper supper supper supper

  • @karthikKarthik-if9pl
    @karthikKarthik-if9pl 2 роки тому +1

    Nice video Bro

  • @Ungalverupam
    @Ungalverupam Рік тому

    Nice explanation

  • @lakshanasrisuriyabrabu4457
    @lakshanasrisuriyabrabu4457 2 роки тому +1

    நன்றி அண்ணா...

  • @thajiv2646
    @thajiv2646 2 роки тому +1

    மரம் என்பது கட்டையோ அல்லது பழங்களோ முக்கிய நிலை என்பதில் பழங்களே முக்கிய இடம் அதை நான் ஏற்கிறேன்
    நாம் பயிரிடும் விவசாயா பயிர்கள் அனைத்தும் ஆயுல் காலம் முடிந்து அறுவடை செய்யப்பட்டு அடுத்த பயிருக்காண ஆரம்பத்தை நாம் செய்கிறோம்
    அதுபோல் மரமல்ல
    ஆனால் அதைவிட முக்கியம் மரத்தின் இலைகள்
    ஒவ்வொரு மரத்தின் இலையின் தன்மைக்கு ஏற்பவே இங்கு அந்த மரங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து உள்ளோம்
    நம் முன்னோர்கள் அதை வழிவகை செய்துள்ளனர்
    இலைகள் தான் இங்கே முதன்மைத் தேவை அதை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள் ஆனால்
    அது பைன் மரத்தில் இல்லை என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்
    இலையின் மகத்துவம் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் தெரியாவிட்டால் கேள்வி கேளுங்கள் இதுபற்றி மேலும் பதிவிடுகிறேன்
    உங்கள் பதிவில் நீங்கள் கூறிவரும் செடி மரம் அனைத்தும் வெளிநாட்டு இறக்கு மதியாகவே இருக்கிறது
    அதில் எனக்கு சிறு மனவேதனை இப்போது பைன் மரத்திற்கு வந்து விட்டீர்கள்
    360ஆவது நாள் எதைச் சொல்ல போகின்றீர்கள் என்ற எண்ணம் என்னுள் வந்துவிட்டது
    அதற்கு முன்பு சீமைக் கருவேல மரத்தையும் நன்மை என்று கூறுவீர்கள் போல
    ஒருவேளை முந்தைய விழியத்தில் நீங்கள் கூறி இருக்கலாம் இல்லாவிடில் விரைவில் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்
    பைன் மரத்தில் பத்தாண்டுகளுக்கு பின் வரும் சிறு காயை அதற்குப் பின்வரும் பெரும் காயை பக்குவப்படுத்தி பதப்படுத்தி பறவைகள் இடமிருந்து காத்து அதில் விதை எடுத்து நான் சம்பாதிப்பது எவ்வளவு என்று தோராயமாக நீங்கள் கூறவில்லை அதைவிட அதிகம் பைன் மர கட்டையின் விலை என்று கூறுகிறீர்கள்
    ஆனால் சந்தன மரத்தை பேசும்போது ஆக்சிஜன் உருவாக்கும் மரங்களை அழிக்க கூடாது என்ற புரட்சியை பதிவிட்டு அதை இங்கு தொடர்வீர் என்றால்
    இம்மரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி எவ்வளவு மரத்தின் இலைகள் காற்றை உள்வாங்குவதும் குறைவு வெளியிடுவதும் குறைவு
    இதை விட பெரும் விஷயமான இலை பற்றி ஆரம்பத்தில் கூறினேன் உங்களுக்கு நன்றாக தெரியும்
    தெளிவு வேண்டும் என்றால் கேள்வி எழுப்புங்கள் தெரிந்திருந்தால் அமைதி காரங்கள்
    இதை நான் ஏன் பதிவிட்டேன் என்றால் உங்களுடைய முந்தைய சிறப்பான பதிவுகளில் உள்ள 151 தாவரங்களுக்கு மேல் சிறப்பான தரமான மரமாக பைன் மரம் படுகிறது
    இதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது இதைவிட சிறப்பான இன்னும் 200 மரங்களுக்கு மேல் உங்கள் பார்வையில் இருக்கிறது என்றால் (அது செடிகளாகவும் இருக்கலாம்)
    அந்த 360 ஆவது
    அதன் பின்னர் வரப்போவது என்ன என்ற ஐக்கியத்தை விட ஆவல் அதிகமாகிறது

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      நண்பா ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு நம்மை மண் அரிப்பு பறவைகளின் உணவு காற்றின் வேகத்தை குறைக்க
      சீமை கருவேளை கெட்டது தான் அனால் ஒரு காலத்தில் பல குடுமங்களில் உலை கொதிக்க இது தான் முக்கிய காரணம்
      இதில் நல்லவைகளை மட்டும் பிரித்தெடுத்து இப்படி நல்ல கருத்துகளை பகிர்ந்தால் கண்டிப்பாக வரும் இளைஞர்கள் மத்தியில் புதுமை விவசாயம் பிறக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +2

      நண்பா நான் எந்த தாவரத்தையும் உருவாக்கி புகழ்ந்து பேசவில்லை இப்படி ஒரு வாழை இருக்கிறது என்பதை மட்டும் தான் கூறியிருக்கிறேன்.

    • @SenthilKumar-if5gq
      @SenthilKumar-if5gq 2 роки тому

      Bro where available this plant

  • @sivamurugankp4592
    @sivamurugankp4592 2 роки тому +3

    இது வெளிநாடுகளில் 500k/g இந்திய மதிப்பிற்கு 3000ரூபாய்

  • @manims7346
    @manims7346 2 роки тому +2

    ❤️❤️ first ❤️❤️

  • @prabaprabanarosha3578
    @prabaprabanarosha3578 2 роки тому +2

    This pine nuts use to put in Lebanese food

  • @krishnakalakrishnakala5429
    @krishnakalakrishnakala5429 2 роки тому +1

    Nan sapden anna

  • @harisanthos1708
    @harisanthos1708 2 роки тому

    அறிய தகவல்

  • @wasimahamed7313
    @wasimahamed7313 2 роки тому +1

    Pine pollen nuts powder enga kedaikum brother

  • @pradeepa0124
    @pradeepa0124 2 роки тому +1

    அண்ணா ஒரு விதியாசம் மான ஊமத்தை சேடி வகையாய் பார்த்தேன் அதனுடை.ய முல். தடிமனாக இருந்தது அது யன்ன து அது து அது என்ன வாகைன்ன வகை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому

      காட்டு ஊமத்தங்காய் அழகுக்காகவும் மருத்துவத்திற்கு பயன்படுத்துவார்கள்

    • @pradeepa0124
      @pradeepa0124 2 роки тому +1

      Thank you anna

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +3

    கிறிஸ்துமஸ் நேரத்தில் மிக அதிக விலை கொடுத்து வாங்கும் போது

  • @rachuthanrama9216
    @rachuthanrama9216 2 роки тому +1

    நண்பர் நான் காஷ்மீர் பல்லதாக்கில் இந்த மரம் அதிகம் பார்த்து இருக்கிறேன் மற்றும் உத்ரகான்டு மலை பகுதியில் பார்த்து இருக்கிறேன்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому

      கொடுத்து வைத்தவர்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому

    இனிமேல் பாருங்க!! மிக்க நன்றி ங்க

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 2 роки тому

    Jio

  • @arockiarajarockiaraj5105
    @arockiarajarockiaraj5105 Рік тому

    பைன் மரக்கன்றுகள் கிடைக்குமா நண்பரே

    • @n.r.n.maruthu859
      @n.r.n.maruthu859 5 місяців тому

      Tamil la meaning enna bro pain marathuku

  • @sindhur2311
    @sindhur2311 2 роки тому +1

    Rambai sedi enaku venum bro

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому

      நாற்றுகள் வந்த பின் தருகிறேன்

  • @pandiduraikalimuthu7805
    @pandiduraikalimuthu7805 2 роки тому +1

    Illa bro shape vera

  • @marudhupandiyanmarudhupand6121

    இந்த மரத்தின் தமிழ் பெயர் என்ன அண்னா

    • @ulavaninkural
      @ulavaninkural  Рік тому

      பைன் மரம் தான் சொல்வார்கள்