சாம்பார் செய்வது எப்படி❓ 😋 |sambar receipe in tamil |Sambar podi receipe in tamil tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Hi tea kadai kitchen families,
    Sambar is one of the most important gravies kept in our homes on Fridays. This sambar tastes good not only with rice but also with idli dosa.
    This kind of sambar is mainly prepared for banquets in wedding houses. To make today's sambar, we are going to make a delicious sambar by adding important vegetables like eggplant ( brinjal), drumsticks, beans, chickpeas, carrots, tomatoes and potatoes along with Toor dal and moong dal.
    Do the same and enjoy and share this video with your friends.
    Drumstick Sambar tamil | Drumstick mangai Sambar | murungakkai sambar recipe in tamil | Brinjal Sambar recipe in tamil | முருங்கைக்காய் சாம்பார் மிக சுவையாக செய்வது எப்படி | MURUNGAKKAI SAMBAR | Brinjal Drumstick Sambar | சாம்பார் | how to make sambar in tamil | mangai sambar in tamil | mango drumstick sambar in tamil | kathirikai sambar recipe in tamil | Sambar Recipe/ South Indian Sambar/ Brinjal Drumstick Sambar
    #sambar #teakadaikitchen #sambarrecipe #kalyanasambar #thuvaramparuppusambar #pasiparuppusambar #hotelsambar #idlysambar #tiffinsambar #fridaysambar #vegitablescurry #gravy #food #receipe #tasty ‪@TeaKadaiKitchen007‬ #vegsambar
    துவரம் பருப்பு -100 g
    பாசிப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
    பூண்டு -3 பல்
    தக்காளி- 2
    பச்சை மிளகாய்- 3
    மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
    கடலை எண்ணெய் -1 டீஸ்பூன்
    தண்ணீர்- தேவையான அளவு
    சமையல் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் -50 கிராம்
    பச்சை மிளகாய் -3
    பீன்ஸ் -3
    அவரைக்காய் -2
    உருளைக்கிழங்கு -1
    கேரட் -1
    முருங்கைக்காய் -1
    கத்திரிக்காய்- 1
    மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
    சாம்பார் தூள்- 3 டீஸ்பூன்
    தண்ணீர் -தேவையான அளவு
    உப்பு -1 டீஸ்பூன்
    புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
    Toor dal -100 g
    Moong dal -2 tbsp
    Garlic -3 pcs
    Tomato - 2
    Green chili- 3
    Turmeric powder -¼ tsp
    Asafoetida powder -¼ tsp
    Groundnut oil -1 tsp
    Water- required quantity
    Cooking oil -2 tbsp
    Onion -50 g
    Green chili -3
    Peas -3
    Broad beans -2
    Potato -1
    Carrot -1
    Drumstick -1
    Brinjal - 1
    Turmeric powder -¼ tsp
    Sambar powder -tsp
    Water -required quantity
    Tamarind - small amla size

КОМЕНТАРІ • 119

  • @mnbanumnbanu686
    @mnbanumnbanu686 3 місяці тому +5

    உண்மையாகவே சாம்பார் நன்றாக இருந்தது. ரொம்ப தேங்க்ஸ் டிப்ஸ் குடுத்தது

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 4 місяці тому +7

    அருமை அருமை. பார்க்கும்போதே நிறம் மணம் சுவை சுண்டி இழுக்கிறது. கட்டாயம் செய்து பார்த்து பதிவு செய்கிறேன். மிக்க நன்றி

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 місяці тому +4

    நான் வீட்டில் வைக்கும் அதே சாம்பார்தான். பாசிப்பருப்பும், பூண்டும் சேர்க்க மாட்டோம்
    வெந்தயம் வறுத்து சேர்ப்போம். Super. Valga vazhamudan.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +2

      கருத்துக்களுக்கு நன்றிகள் மேடம்

    • @sameeantro8337
      @sameeantro8337 4 місяці тому +1

      நானும் பாசிப்பருப்பு சேர்க மாட்டேன்.தாளித்தவுட ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து மூடி விடுவேன்.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 4 місяці тому +3

    அண்ணா நீங்க முன்னாடி மாங்கா போட்டு வச்ச சாம்பார் வீடியோ நேத்து தான் பார்த்தேன் நல்லா இருந்தது இந்த சாம்பாரும் சிறப்பு நன்றி அண்ணா

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 місяці тому +2

    New technique sambar receipee, even expert cooking women's r not told these methods. Gents samyal amazing👍 🥇

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 місяці тому +3

    இன்று சாம்பார் வைப்பதற்கு முன் வீடியோ பார்த்து விட்டேன் இதேபோல் செய்து பார்க்கிறேன் அருமையான சாம்பார் சூப்பர் சார் 👌👌

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc Місяць тому +1

    Sambar super👌👌

  • @abiramikanagaraj2128
    @abiramikanagaraj2128 17 днів тому +1

    Realy super Thank u Anna

  • @geetharani9955
    @geetharani9955 4 місяці тому +7

    புதிதாக சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வழக்கமான தம்பி சமையல் இல்லை குரல் கொடுக்கும் தம்பி சமையல். குறையொன்றும் இல்லை.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      ஆமாம் அக்கா. கருத்துகளுக்கு நன்றிகள்🙏

    • @geetharani9955
      @geetharani9955 4 місяці тому +1

      ​@@TeaKadaiKitchen007மகிழ்ச்சி

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 4 дні тому +1

    👍😋

  • @devimuthu5206
    @devimuthu5206 4 місяці тому +1

    Super brother thank you so much very tasty sambar

  • @devikannan9121
    @devikannan9121 4 місяці тому +2

    .மிகவும் அருமை

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 4 місяці тому +1

    சுப்பர் அருமையான சாம்பார்👍👍🇸🇬.

  • @arvindvijaykumar8169
    @arvindvijaykumar8169 4 місяці тому +1

    Almost same ingredients, slightly different but better taste. I like it.

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 4 місяці тому +2

    Super Anna tips vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GukhanSelvam
    @GukhanSelvam 3 місяці тому +2

    Super bro thanks

  • @Abdullah-s1c9i
    @Abdullah-s1c9i 2 місяці тому +1

    Super 👌

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Місяць тому +1

    சாம்பார் து.ப 100 , சி.ப 25, பூடு தக்காளி 2 மஞ்சள் சிறிது மிலகாய். பீன்ஸ், உருளை , கத்திரி காய் சாம்பார் பொடி

  • @selvi8665
    @selvi8665 3 місяці тому +1

    Super

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 4 місяці тому +2

    Good morning bro 🙏 different types sambar super delicious recipes ❤️

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 місяці тому +1

    சூப்பர் bro 👌👍

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 місяці тому +2

    😂 Fenugreek - vendhayam😂 repeated again kadugu for vendhayam 😂🎉 thankyou so much for nice yummy sambar 🎉🎉 pranaams 🎉 wishes for every success in your life with family and friends 🎉🎉

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 місяці тому +2

    Super.👌👌Its only voice today.No face and no tasting comment by your brother😙😙.Thanks for the tip to add pasi paruppu.🙏🙏People like us living abroad can use the home made sambar powder which we bring from india will last only for sometime😢So we got to buy the packets from Walmart and we have no time to make our own masalas here as one of your subscribers had mentioned.😉😉
    Vazhga valamudan ❤❤❤

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 4 місяці тому +2

    Sambar arumai

  • @Mohanapriya-q8x
    @Mohanapriya-q8x 4 місяці тому +33

    அண்ணா ப்ளீஸ் அண்ணா பாக்கெட் சாம்பார் பொடி பயன்படுத்துவது மிகவும் தவறானது குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கக் கூடியது அதனால பாக்கெட் சாம்பார் பொடி யூஸ் பண்ணுங்க என்று சொல்லிக் கொடுக்காதீர்கள் ஒரு நல்ல சாம்பார் பொடி வீட்டில் எப்படி அரைப்பது என்று வீடியோ போடுங்கள் அண்ணா. உங்க வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க ரெசிபிஸ் எல்லாமே எனது பசங்களுக்கு நான் செய்து கொடுப்பேன் விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூல் போயிட்டு வந்ததும் இன்னைக்குtea kadai kitchen channel Chennai என்ன வீடியோ போட்டு இருக்காங்க நு கெப்பங்க அதனால் தான் சொல்றேன் தப்பா இருந்தா மன்னிக்கவும். So please don't recommend packet masala items❤❤❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +4

      ok sister. kandipa change panrom

    • @MrsRajendran
      @MrsRajendran Місяць тому +1

      @@TeaKadaiKitchen007 நீங்க சொல்லலாம்!! தடை செய்ய முடியுமா சொல்லுங்க!! அம்மி use panna சொல்லராங்க pak. avoid பண்ண சொல்றாங்க!! க்கூட்டு குடும்பத்துல வாழ சொல்வாங்க லாஸ்டா😫😫😫😫😫

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 місяці тому +2

    Super recipe ❤

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 4 місяці тому +1

    💯 சதவீதம் சரியான சாம்பார் ❤🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +1

      thanks mam

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா 4 місяці тому +1

      @@TeaKadaiKitchen007 உங்கள் வீடியோ அனைத்தும் சிறுவயது கிராமத்து சமையலை நினைவுபடுத்துகிறது...நன்றி 🧡🎉🌹

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      @@அபிராமி.ரா 🙏💕நன்றிகள்

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா 4 місяці тому +1

      @@TeaKadaiKitchen007 🌹🎉🙏

  • @muniyandimuniyandi5493
    @muniyandimuniyandi5493 4 місяці тому +2

    ஸ்ரீவில்ல எந்த ஏரியா சார்

  • @chandrababur433
    @chandrababur433 3 місяці тому +3

    வீட்டு சம்மர் பாக்கட் பாடவேண்டும் எப்படி சொய்வது

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 4 місяці тому +1

    Super❤🎉🎉🎉

  • @rajasekarans4851
    @rajasekarans4851 4 місяці тому +2

    Please put masal dosa maavu preparation and ratio for maavu

  • @phenixgaming7111
    @phenixgaming7111 4 місяці тому +1

    Super sir 👍👍👍

  • @AK-oc8lo
    @AK-oc8lo 3 місяці тому +1

    Ulundhu keerai vadai venum

  • @jessiev4206
    @jessiev4206 4 місяці тому +2

    அண்ணன் , சாம்பார் அருமையோ அருமை உங்களுக்கு நன்றிகள்🙏🙏. சாம்பார் பொடி என்ன Brand பயன்படுத்தினீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் அண்ணன் 👍👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      sakthi

    • @jessiev4206
      @jessiev4206 4 місяці тому +1

      @@TeaKadaiKitchen007 நன்றிகள் 🙏🙏 அண்ணன்

  • @mahilini1561
    @mahilini1561 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 місяці тому +1

    Bro, MTR sambar podi, 2,3 iruku, tiffin sambar, Madras Sambar, Ennum enna enna sambar iruku

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 4 місяці тому +2

    சாம்பார் பொடி சொல்லுங்க குழம்பு சாம்பார் பொடி எப்படின்னு சொல்லுங்க

  • @pufunmedia1101
    @pufunmedia1101 4 місяці тому +1

    Thanks a lot sir

  • @Azhgan
    @Azhgan 3 місяці тому

    சாம்பார்ல பீட்ரூட் முட்டைகோஸ் போடலாமா சார்

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 4 місяці тому +1

    Waw

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 2 місяці тому +1

    Nanga packet itam ethuvum vanga matom

  • @KothandanK-l9i
    @KothandanK-l9i 4 місяці тому +2

    பருப்பு வேக வைக்கும் போதே கூடவே ஒரு கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வைத்தால் குழம்பு ரொம்பநேரம் ஊசிபோகாது அதேப்போல தாளிக்கும்போது சிறிது வெங்காயவடகம் போட்டு தாளிதால் சாம்பார் மணமாக இருக்கும்

  • @roseline12-z3z
    @roseline12-z3z 4 місяці тому +1

    Super bro.anda brother enga. Name enna.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 місяці тому +1

    Nalla Sapdunga Bro 🙏

  • @KalaiSelviKaruppanan
    @KalaiSelviKaruppanan 3 місяці тому +1

    Venthayam thana kal spoon

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 3 місяці тому +1

    பருப்பு வேகும் போது விளக்கெண்ணெய் ஊற்றவும்

  • @arunachalamsangu5911
    @arunachalamsangu5911 4 місяці тому +1

    Sundakkai alavu vellam pottal ennum suvai kudum

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 2 місяці тому +1

    Hi

  • @gayathrir9229
    @gayathrir9229 4 місяці тому +1

    நானும் இப்படி தான் செய்வேன் பூண்டு மட்டும் சேர்க்க மாட்டேன்.

  • @geetharani9955
    @geetharani9955 4 місяці тому +3

    பார்க்காமலே கமெண்ட் போடறாங்களா.வீடியோ ஓடும் நேரம்,வீடியோ வெளியான நேரம்,கமெண்ட் வந்த நேரம் சரி பார்க்கவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +1

      நிச்சயமாக.

    • @geetharani9955
      @geetharani9955 4 місяці тому +1

      ​@@TeaKadaiKitchen007தினமுமே நடக்கிறது.இன்று போட்ட ஒரு நிமிடத்திலேயே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      @@geetharani9955 சரிங்க அக்கா

    • @srividya-g9p
      @srividya-g9p 4 місяці тому +1

      Subscribers are very confident on his recipies

    • @geetharani9955
      @geetharani9955 4 місяці тому

      ​@@srividya-g9p😂😂😂😂😂

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 4 місяці тому +1

    Sambar very nice but we don’t add poondu🎉🎉🎉🎉🎉

  • @thangamanipushpalatha4552
    @thangamanipushpalatha4552 3 місяці тому +1

    Kadugu illa, venthayam

  • @lillylincy4929
    @lillylincy4929 4 місяці тому +1

    நான்இப்படிதான்சாம்பார்வைப்பேன்குழம்புமசாலாசேர்ப்பேன்

  • @Shyam-f5s
    @Shyam-f5s 4 місяці тому +2

    பாசிப்பருப்பு வேண்டாம்

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU 4 місяці тому +1

    வெந்தயத்துக்கு கடுகுன்னு சொல்லிட்டீங்க....

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 4 місяці тому +1

    tσmσrrσw ínthα mєthσd lα vαíkkíndrσm.kαdαí ѕαmpαrpσdíчíl rαgαѕíum ullαthα.αthu σru vαѕαm vαruvαthu чєppαdí. ѕαmвαr pσdí
    vєdíσ pσrungαl.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      Try panni parunga. Pocket podi la iru ragasiyamum ila. Nan sakthi brand use panirukom. Vera brand venumnalum use pannalam. Pakkuvama vaikum pothu ungalukum vasam varum

  • @pbalamurugan444
    @pbalamurugan444 3 місяці тому +1

    Super