பாண்டியன் அண்ணா அவங்க சொல்லுறது உண்மைதான் இதன் பெயர்( இறால் இனத்தைச் சேர்ந்தது) ... அயிரை மீன் போன்று இதன் அளவே இவ்வளவு தான் இருக்கும்....கூன் னு தான் சொல்லுவோம் அதன் அமைப்பு கூன் விழுந்தது போன்று வளைந்து இருப்பதால் ..இடம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கருணாக்கமுதன்பட்டி ... இந்த கம்பம் பகுதி மக்கள் இப்படி தான் இதை அழைப்போம்.... நாங்க மட்டும் தான் இப்படி சொல்லுறோம் னு நினைச்சிட்டு இருந்தோம்....♥️♥️♥️♥️
நீங்கள் ஏனைய வட்டாரத்து தமிழை கிண்டல் செய்யும் போது (பொருள் விளங்கினாலும்) இங்கு சொந்தம் விட்டு, சோறு விட்டு, ஏறக்குறைய தனிமையில் வாழும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் மகிழ்ச்சி தந்தாலும், கிண்டல் செய்யும் போது நெஞ்சு நெகிழ்கிறது. (சங்கடமாய் இருக்கிறது )
வணக்கம் ., உங்களின் காணொளி தொகுப்பை மாம்ஸ் இருந்த காலம் தொட்டே கண்டு வருகிறேன்., உங்களுக்கு இன்னும் 1 மில்லியன் பின் தொடர்பாளர்கள் வரவில்லையே ., ம்ம் விரைவில் எல்லாமும் கைகூடும்.
சென்னாகுனியை முதலில் தண்ணிஊத்தி கழுவனும் இதில் மண் இருக்கும். இரண்டு மூனு முறை தண்ணியில் கழுவனும் பின் காய வைக்கனும் ஆதன் பின் வெறுசட்டில் வருக்கனும். பின் செய்யலாம். செய்முறை ஒழுங்கா சொல்லுங்க மக்களுக்கு சரியான முறையில்
அரைக்கிலோ மீனுக்கு 2 லெமன் சைஸ் புளிஊற வைத்து 200கிராம் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் 10நீள காய்ந்த மிளகாய் 6ஸ்பூன் சீரகம் பச்சையாக நைசாக அரைத்து புளி கட்டியாக கரைத்து அரைத்த மசால் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும் போது பச்சை நல்லெண்ணெய் உப்பு போட்டு குழம்பு கொஞ்சம் வற்றும் போது மீனை போட்டு குழம்பு எண்ணெய் பிரிந்து கட்டியானதும் இறக்கினால் நல்லாருக்கும் சாங் செய்து காட்டினால் நல்லாயிருக்கும் இதற்கு குளத்து மீன்ரொம்ப நல்லாருக்கும்
இரல் இட்லி பொடி அருமை வாழ்க வளர்ச்சி🌞✋🌹👌🎈💐✌🏾✌🏾🍒🎁👍
ஈஸ்வரி அக்கா வந்தாலே வீடியோ முழுவதும் சிரிப்பு மழை தான் வீடியோ 👌
Anga Cuddalore distric la sennagunitha solluvum ralunu solla mattom
Sekar anna fan from Chennai ⚡💥
Nagattunga apram lapperu super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கா சூப்பரா பேசுறாங்களே 👌🏼👌🏼
அருமையான நகைச்சுவை😂😂😂
செம செம கமொடி 😂😂😂😂😂
Miss you Andy
Andha akka super ah pesuranga😅😅🎉
பாண்டியன் அண்ணா அவங்க சொல்லுறது உண்மைதான் இதன் பெயர்( இறால் இனத்தைச் சேர்ந்தது) ... அயிரை மீன் போன்று இதன் அளவே இவ்வளவு தான் இருக்கும்....கூன் னு தான் சொல்லுவோம் அதன் அமைப்பு கூன் விழுந்தது போன்று வளைந்து இருப்பதால் ..இடம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கருணாக்கமுதன்பட்டி ... இந்த கம்பம் பகுதி மக்கள் இப்படி தான் இதை அழைப்போம்.... நாங்க மட்டும் தான் இப்படி சொல்லுறோம் னு நினைச்சிட்டு இருந்தோம்....♥️♥️♥️♥️
Looks awesome
Nice recipe
Malalai peechu arumai amma🎉
அருமை
Hi friends your team perfect.
Arumai, comedy excellent
Arumai super👌🏻👏🏻👍🏻👍🏻
This diss Andhra Nellore district la famous naaa 😋😋
Super All brothers 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Super samiyal
ஹாய் சூப்பர் 👍❤️🐟
Pandi bro enna camera use pannuringa
Super👍
My favorite
Super unga tamil kanyakumari tamil madam
Very nice 👍
How to many days use
First comment video super 💥💥
Super 🦐🦐🦐
Hi....Anna nice video
நீங்கள் ஏனைய வட்டாரத்து தமிழை கிண்டல் செய்யும் போது (பொருள் விளங்கினாலும்) இங்கு சொந்தம் விட்டு, சோறு விட்டு, ஏறக்குறைய தனிமையில் வாழும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் மகிழ்ச்சி தந்தாலும், கிண்டல் செய்யும் போது நெஞ்சு நெகிழ்கிறது. (சங்கடமாய் இருக்கிறது )
Super
Super bro
மலேசியா'ல நவுத்துருது செம்ம இரட்டை அர்த்தம் வார்த்தை.. 😂😂😂 கேட்ட ஓடனே எனக்கு சிரிப்ப அடக்க முடியல.. யோவ் சேகர் நா 😂😂😂😂😂
எங்க தூத்துகுடி மாவட்டத்துல, இரால கூணி மீன்னிதான் சொல்வோம்... காரணம் முதுகு கூண் விழுந்த மாதிரி தான இருக்கும்...
❤❤❤😊
Won't there be sand in the dish pandi
👍👍👍⭐🙏
தோசை மாவில் 2 ஸ்பூன் கோதுமை மாவு+3 ஸ்பூன் எண்ணெய் அல்லது ஒரு முட்டை உடைத்து ஊற்றி+3 ஸ்பூன் எண்ணெய் கலந்து மாவை ஊற்றினால் தோசை அருமையாக வரும்.
Hal🎉🎉🎉🎉
வணக்கம் .,
உங்களின் காணொளி தொகுப்பை மாம்ஸ் இருந்த காலம் தொட்டே கண்டு வருகிறேன்., உங்களுக்கு இன்னும் 1 மில்லியன் பின் தொடர்பாளர்கள் வரவில்லையே ., ம்ம் விரைவில் எல்லாமும் கைகூடும்.
❤️
Hiiiii Anna
😋🎥🥳🤳👌
❤❤❤❤👌👌👌👌👍☝☝
சென்னாகுனியை முதலில் தண்ணிஊத்தி கழுவனும் இதில் மண் இருக்கும். இரண்டு மூனு முறை தண்ணியில் கழுவனும் பின் காய வைக்கனும் ஆதன் பின் வெறுசட்டில் வருக்கனும். பின் செய்யலாம். செய்முறை ஒழுங்கா சொல்லுங்க மக்களுக்கு சரியான முறையில்
17-05-2023 Time 4;08
அரைக்கிலோ மீனுக்கு 2 லெமன் சைஸ் புளிஊற வைத்து 200கிராம் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் 10நீள காய்ந்த மிளகாய் 6ஸ்பூன் சீரகம் பச்சையாக நைசாக அரைத்து புளி கட்டியாக கரைத்து அரைத்த மசால் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும் போது பச்சை நல்லெண்ணெய் உப்பு போட்டு குழம்பு கொஞ்சம் வற்றும் போது மீனை போட்டு குழம்பு எண்ணெய் பிரிந்து கட்டியானதும் இறக்கினால் நல்லாருக்கும் சாங் செய்து காட்டினால் நல்லாயிருக்கும் இதற்கு குளத்து மீன்ரொம்ப நல்லாருக்கும்
நண்டுசேகரைபேச்சைகுறைக்கச்சொல்லுங்கள்விடியோபார்பவர்களுக்குகாண்டுஆகிறதுங்க.பாண்டியன்
🤣
Man is talking more it' is not good
Over வாயி, அந்தம்மாவ ஒழுங்கா வேலைய பாக்க விடுங்க
Over action
Yov shekar ne nalla comedy pandranu nenapo,
Super
Super