கூனி இறால் வச்சு இப்பிடியும் சம்பல் செய்யலாமா? | Srilankan tiny dried prawn Sambal | இறால் கருவாடு

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2023
  • இப்படி இந்த இறால் கூனி சம்பல் போட்டு வைத்தால் தேவைப்படும் நேரத்தில் எடுத்து சாப்பிடலாம்.இது புட்டு, சோறு என்பவற்றோட சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ
    #jaffna #yarlsamayal #jaffnafood #yarlppanam #sambal #iral #iralsambal
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 38

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Рік тому +5

    உங்கள் ரெஷிப்பி பார்க்க முன்பே லைக் போட்டேன் அவ்வளவு நம்பிக்கை ❤ நல்லா இருக்கும் போல செய்து பார்க்கிறேன் 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому +1

      ❤️ ❤️ மிக்க நன்றிகள் ❤️ ❤️ செய்து பாருங்கோ பாத்து சொல்லுங்கோ ❤️

  • @priyakiruba5511
    @priyakiruba5511 Рік тому +4

    உங்கள் சமையல் நன்றாக நல்ல சுவையாக இருக்கின்றன. ஆட்டு இறைச்சி பொரியல் மிகவும் சுவையானது😋😋. மிக்க நன்றி 🙏. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      மிக்க நன்றிகள் ❤️

  • @anthons9244
    @anthons9244 Рік тому +2

    Antha ilangai Tamil ❤… Samayal ah vida rusi athigam 😇

  • @luxanluxan3452
    @luxanluxan3452 Рік тому +2

    எல்லா சமையலும் அருமையாக உள்ளது.

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      மிக்க நன்றிகள் ❤️

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Рік тому +2

    எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் செய்ய தெண்டிப்பேன்

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      ❤️ கட்டாயமாக செய்து பாருங்கோ பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ ❤️

  • @vasanthy8467
    @vasanthy8467 Рік тому +1

    வித்தியாசமான சம்பல்.நான் இந்த முறையில் சமைத்துப்பார்த்தேன்.
    மிகவும் சுவையாக இருந்தது.
    நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      ❤❤ மிக்க நன்றிகள். மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ. ❤❤

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Рік тому +4

    Super👍👍👍😍😍🤩❤💖

  • @dashamunch
    @dashamunch Рік тому +2

    That looks really delicious 🤤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +2

    சிறப்பு 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      மிக்க நன்றிகள் ❤️ ❤️

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Рік тому +2

    Super

  • @thiviSiva
    @thiviSiva Рік тому +2

    Wowwwww ❤️

  • @senthurlavinalavina6239
    @senthurlavinalavina6239 Рік тому +2

    👌👌👌

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 Рік тому +2

    👌👌👍🤤

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 9 місяців тому

    God bless you yummy all. Always I like your food 🥘 that’s 💐💐

    • @YarlSamayal
      @YarlSamayal  5 місяців тому

      ❤️❤️ Thank you so much ❤️

  • @yogarajapusparani4493
    @yogarajapusparani4493 Рік тому

    Thanks

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Рік тому +2

    nice❤

  • @mohamedniyas6656
    @mohamedniyas6656 Рік тому

    Super.. how many days we can store this?

    • @YarlSamayal
      @YarlSamayal  11 місяців тому

      Depends you can store it over 1 week ❤️

  • @jeganathannirojan6246
    @jeganathannirojan6246 5 місяців тому

    கூனி இறால் கோது எடுத்ததா?

    • @YarlSamayal
      @YarlSamayal  5 місяців тому +1

      இது இப்பிடியே கருவாடு போல வரும். அப்பிடியே உபயோகிக்கலாம்

  • @fareedafareeda1233
    @fareedafareeda1233 Рік тому

    கட்டாயம் புளிவிட வேணும்