Seeman Sir solluvathu 100% true 👍TN CM must be a Tamil .Eniyum Anniyanukku Slave irukka Mudiyatu 👍🤓seeman sir very talented person in clean politic ☝️️
As Seeman said, whoever comes into politics, all are welcome. First do service for the people with open heart. Enough is enough for TamilNadu. Cinema fame PEOPLE and Other Natives Please wish & try to do service, service for the common man and address , care their day to day problems. Please do step by step. Then Aim for other Post. TamilNadu is capable of heading Its own State by its own PEOPLE.
Let's see how much good Mr. Seeman will do for our state. Nalla pesaravan Ellam nalla thalaivar aaga mudiyadhu. Ellam nalla pesittu mattum poranga onnum seyalpatula illaye pa.
@Kannan Periasamy எல்லாம் சரி..ஆனால் தமிழ் வெறி பிடித்த அரசியலை கைவிடும் வரை சீமான் ஆல் சாதாரண மக்களை சென்றடைய முடியாது.. அவருடைய தமிழ் வெறியே அவரது எதிரி.
Gopinath M தமிழ் வெறி காரணம் அல்ல, சாதியை தூக்கி எறியணும்னு பேசுறாரு பாருங்க அதான் அவர் எதிரி. வெள்ளைக்காரன் முதல் இன்றைய அரசியல் வாதி வரை நம்மள குட்டி குனிய வைச்சதுக்கான காரணம் சாதி. தமிழன் எண்டுறத விட நம்மகிட்ட சாதி வெறி ரொம்பவே ஊறிப்போயிருச்சு. விமர்சனங்களுக்கு அப்பால் இன்றும் பால் தாக்ரேவை ஒரு அவதார புருசராக கொண்டாடும் பல லட்சம் மராட்டிய அடித்தட்டு மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பால்தாக்கரேவிடம் இருந்த அந்த மராட்டிய வெறியை விடவா சீமானிடம் இருக்கிறது?
வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு வந்தவரை வாழ வைழப்போம் அது எம் இனத்தின் பெருமை இனி என் சொந்தவனை மட்டுமே ஆளா வைழ்ப்போம் இனி என் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை
முதல் முறையாக அண்ணனின் பேச்சில் சற்று வார்த்தை தடுமாறுகிறது கூட்டணி இல்லாமல் இனி தமிழ்நாடு அரசியல் அமையாது. ரஜினி அரசியல் தனித்து நின்றாள் பெரும் தோல்வி அடைவார்
இனம் என்ற பெயரில் தமிழனை பிரித்து சுயநல அரசியல் செய்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் மாநிலம் மற்றும் தங்கள் இனத்திருக்காக போராடவில்லை.... ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் போராடினார்கள். ஆனால் சீமான் அவர்கள் அவ்வாறு அல்ல ஈழம் என்ற பெயரில் இரத்தத்தில் அரசியல் செய்கிறார். இவர் போன்றவர்கள் இங்கு போராட போராட அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் மேலும் பிரச்சனைதான். இதை நான் கூறவில்லை இலங்கையில் உள்ள எனது உறவினர் கூறினார். மேலும் அவர் கூறும்போது தனி ஈழம் கேட்கும் சீமான் போன்றவர்கள் முதலில் தனி தமிழ்நாடு கேட்டு வெற்றி பெறட்டும், பிறகு அவர்கள் எங்களை பற்றி கவலை படலாம் என்கிறார். நான் சீமானிடம் கேட்பது நீங்கள் சண்டை நடக்கும்போது ஏதோ போருக்கு சென்று துப்பாக்கி ஏந்தி போராடியது போலவும், இலங்கை தமிழ் மக்களுடன் பல வருடங்கள் வாழ்ந்தது போலவும், உங்கள் கத்தல் அதிகம் உள்ளது. இனம் இனம் என்று கூவும் நீங்கள் தமிழர்களிடம் பிற மாநில மக்கள் மீது வெறுப்பை உண்டாக்க மட்டுமே பயன்படுகிறது... நாம் இந்தியாவில் உள்ளோம், இது ஜனநாயக நாடு இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். அது அவரவர் பிரச்னை. தமிழன் என்பவன் தன்மானம் உள்ளவன்.... ஆனால் நீங்கள் மேடையில் பேசும்போது அநாகரிகமான உங்கள் வார்த்தைகளை பார்க்கும்போது நீங்கள் நிட்சயம் ஒரு தலைவனாக இருக்க தகுதியற்றவரே. நீங்களும் சினிமாத்துறை, ரஜினியும் சினிமாத்துறை ஆனால் ரஜினி சாதித்த கால் பங்குகூட உங்களால் சாதிக்க முடியவில்லை. முதலில் பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் காட்டுங்கள். நிஜ வாழ்வில் தூய்மையாக உள்ள ரஜினி, பொது வாழ்விலும் சிறப்பாகவே செயல்படுவார். ரஜினி உங்கள் பெயரை கூறிய பின்புதான் கடந்த சிலநாட்களாக சமுதாய வெளியில் பரவுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் மரபு. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, கனடா,.... போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் நம்மை தவிற வேற யாரும் வரக்கூடாது என்று நினைத்தால் தமிழன் அங்கு பதவியில் இருக்க முடியுமா....? முதலில் ஒற்றுமையை விதையுங்கள். இனம் என்ற பெயரில் விஷத்தை விதைக்காதீர்கள். நிறைய தமிழ்நண்பர்கள் உணர்ச்சிமயமான பேச்சிலிருந்து இனியாவது விடுபட வேண்டும்
சீமான் என் சாதிக்காரன் இல்லை சீமான் என் மதத்தை சார்ந்தவனும் இல்லை நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் எண்ணமுமில்லை. பிறகு ஏன் சீமானை தீவீரமாக ஆதரிக்கிறேன்? ஒருவர் செய்த ஊழலை மற்றவர் பட்டியல் போட்டு மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழனாய் ஒன்று சேரச் சொல்லுகிறான்! மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்! மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்! ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்! நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்! தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்! விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்! எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்! நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்! வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்! நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. 💠 மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் 💠 அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி 💠 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் 💠 ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி... ஊதியம் குறைந்த பட்சம் 30000 💠 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி 💠 மெக்காலே கல்வி முறை ஒழிப்பு 💠 இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி 💠 ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை 💠 விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி 💠 பெருவணிக நிறுவனங்களுக்கு தடை 💠 தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி 💠 அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் 💠 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும் 💠 சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும் 💠 புதியதாக காடுகள் வளர்க்கப்படும் 💠 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும் 💠 தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும் 💠 கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம் 💠 அந்நியர்கள் தொழில் தொடங்க தடை 💠 விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும் 💠 தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும் 💠 தண்ணீர் விற்கத்தடை 💠 கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை 💠 இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும் 💠 கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும் 💠 நகர் மயமாக்கல் தடுக்கப்படும் 💠 அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும் 💠 அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது 💠 அணுஉலைகள் முற்றாக மூடப்படும் 💠 பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் 💠 வரதட்சணைக்கு தடை 💠 பூரண மதுவிலக்கு அமல் 💠 மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல் 💠 எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம் 💠 மீனவர் பாதுகாப்பு படை 💠 மேலும் தமிழ் நாட்டின் 💠 திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்... 💠 அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும் 💠 தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும் 💠 தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும் 💠 காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும் 💠 கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் 💠 கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும் 💠 பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும். 💪 சிறந்த தமிழகத்தை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சியின் சின்னம் "இரட்டை மெழுகுவர்த்திக்கு"🕯🕯 இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவை தான் முடியாதது ஒன்றும் இல்லை
பந்தயத்தில் யார் வந்தாலு போட்டியை எதிர் கொள்வவன் தான் போராளி போட்டியில் களம் காண விடாமல் எதிர்ப்பதும் தடுப்பதும் பந்தய பயத்தில் மைதானத்தில் எதிர் அணியை எதிர் கொள்ள தைரியம் இல்லாததற்கு சமம் என் பெயர் சிவாவிஷ்ணு நான் அரசியலுக்கு வருவது உறுதி வெற்றியோ தோல்வியோ என் வாழ்க்கையின் இறுதி காலம் வரை மக்கள் பணியாற்றுவேன் மாற்றம் ஒன்றே மாறாதது புரட்சி நீடுடி வாழ்க
Well educated real Tamil people understand and welcome Seeman's ideologies and his politics. their percentage is either small or afraid to come out and join hands with Seeman and fight for our rights. In their own native land tamils are being treated as slaves.
சிறப்பான பதிவு அண்ணா!! தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்!!
அருமையான கருத்து,,,,தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும்....
சீமான் தவிர்க்க முடியாத சக்தி என்பது இது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . . .
நாம் தமிழர் வந்த பிறகு நான் என் தமிழ்க்கு உயிர் மற்றும் உணர்வு மற்றும் உரிமை பிறந்து
I like seeman speech... super thalaiva
நடிகர் சீமான் அவர்களே தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி தமிழன்தானே.!
Truly welcome words Seeman sir. Tamil people's are blessed to have one last true leader in your form. Leading is different from ruling. Kudos 👍👏🙏💪
சீமான் பேச்சு உண்மை
தமிழராக வாழ்வோம்... தமிழரையே ஆள விடுவோம்
தமிழ் மீது பற்றும் தமிழன் மீது பெருமை வைத்து போராடும் ஒரு திறன் கொண்ட ஒருவர் சீமான் அவர்கள்
உண்மை யான தமிழன் யார். அவன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும். யார் அந்த தமிழன்..
Seeman Sir solluvathu 100% true 👍TN CM must be a Tamil .Eniyum Anniyanukku Slave irukka Mudiyatu 👍🤓seeman sir very talented person in clean politic ☝️️
நல்லகருத்து..... வாழ்த்துக்கள்... திரு.சீமான்...
சீமான் உண்மையான தமிழன்
நாம் தமிழர்..... தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பும் அண்ணன் சீமான்...
சீமான் பேசுவது தெளிவான அரசியல்.
நாம் தமிழரே ஆழ வேண்டும்
Absolutely True Brother Seeman.
வந்தவரை வாழ வைப்போம்.இனி தமிழரை மட்டுமே ஆள வைப்போம்.
As Seeman said, whoever comes into politics, all are welcome. First do service for the people with open heart. Enough is enough for TamilNadu. Cinema fame PEOPLE and Other Natives Please wish & try to do service, service for the common man and address , care their day to day problems. Please do step by step. Then Aim for other Post. TamilNadu is capable of heading Its own State by its own PEOPLE.
அருமையான பதிவு அண்ணா
Super சீமான் அண்ணா
seeman sir.. super ... thamizh nadu head should be thamizhan.. 100% true salute
Let's see how much good Mr. Seeman will do for our state. Nalla pesaravan Ellam nalla thalaivar aaga mudiyadhu. Ellam nalla pesittu mattum poranga onnum seyalpatula illaye pa.
what an clear speech...hats off...
Dai, Rajini did not just talk about seeman. He also talked about Stalin, Ramadoss and others.
Ultimate speech...Very clear definition.... Even Rajinikanth will accept and rajini will support seeman to make him as a CM of TN
அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் சிந்தனையாளன், மிகச்சிறந்த போராளி, மானத்தமிழன், மிகச்சரியான தலைவன் என் அண்ணன் சீமான் மட்டுமே.
சூப்பர்
@Kannan Periasamy எல்லாம் சரி..ஆனால் தமிழ் வெறி பிடித்த அரசியலை கைவிடும் வரை சீமான் ஆல் சாதாரண மக்களை சென்றடைய முடியாது.. அவருடைய தமிழ் வெறியே அவரது எதிரி.
@Gopinath:Agree. It's bitter truth
Gopinath M தமிழ் வெறி காரணம் அல்ல, சாதியை தூக்கி எறியணும்னு பேசுறாரு பாருங்க அதான் அவர் எதிரி.
வெள்ளைக்காரன் முதல் இன்றைய அரசியல் வாதி வரை நம்மள குட்டி குனிய வைச்சதுக்கான காரணம் சாதி.
தமிழன் எண்டுறத விட நம்மகிட்ட சாதி வெறி ரொம்பவே ஊறிப்போயிருச்சு.
விமர்சனங்களுக்கு அப்பால் இன்றும் பால் தாக்ரேவை ஒரு அவதார புருசராக கொண்டாடும் பல லட்சம் மராட்டிய அடித்தட்டு மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பால்தாக்கரேவிடம் இருந்த அந்த மராட்டிய வெறியை விடவா சீமானிடம் இருக்கிறது?
arumai
மண்ணின் பிள்ளைகள் தமிழ் நாட்டை ஆளலாம் நீ தமிழனா சீமான் அவர்களே
Sir Rajini must support brother Seeman and tell his fans to elect him and relax and meditate in himalayas✌
வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு வந்தவரை வாழ வைழப்போம் அது எம் இனத்தின் பெருமை இனி என் சொந்தவனை மட்டுமே ஆளா வைழ்ப்போம் இனி என் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை
ஶ்ரீ எடு ஜிவ்ய்
LOVE U RAJINI, PACHHA THAMIZAN... THALAIVA U OPENLY TALKED......
முதல் முறையாக அண்ணனின் பேச்சில் சற்று வார்த்தை தடுமாறுகிறது
கூட்டணி இல்லாமல் இனி தமிழ்நாடு அரசியல் அமையாது.
ரஜினி அரசியல் தனித்து நின்றாள் பெரும் தோல்வி அடைவார்
Every one should be straight in their policy and seeman you are on track, please go further. wish you all the best
excellent decent polite answers. gr8 seman
cinema super star Mr. rajini sir
politics super star mr. seeman sir
👍👍👍Thanku
Yes.
*Seeman is a Super Star in Politics*.
உங்களை பார்த்து நான் பல முறை வியந்திருக்கிறேன் சீமான் அண்ணா இப்ப கூட.....
Naam tamilar 💪💪💪
super annaa.
தெளிவாகவும் அமைதியாகவும் பதில் கூறி உள்ளார் சீமான் அண்ணன் , இவரைப்போன்ற தெளிவான தலைவரை நான் பார்த்ததில்லை,
Seeman only bold politician. Words from heart not from mouth.
we NTK frm Malaysia. Tamil Nadu 4 Tamilans
Mr . Seeman, Naam Tamilar Kachi is the future CM of Tamil Nadu.
செம்மையான பதில் சீமான் அண்ணா....சிறந்த தலைவர் நீங்கள் மட்டுமே💪💪💪👍👍
Flora Lamartine
Flora Lamartine
seeman anna super replay
Seeman TN Next CM
Seeman is a balanced politician
நாம் தமிழர் !
wow....well said...Tamil people must watch this and should vote only for seeman...I am a kannadiga but I am a great fan of seeman...
annan seeman is the last hope for Tamil nadu. all youngsters must support him if u want to save Tamil nadu from being a failed state
super
Annan seeman 👍
Naam Tamilar !!!
super I support see man anna
இனம் என்ற பெயரில் தமிழனை பிரித்து சுயநல அரசியல் செய்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் மாநிலம் மற்றும் தங்கள் இனத்திருக்காக போராடவில்லை.... ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் போராடினார்கள். ஆனால் சீமான் அவர்கள் அவ்வாறு அல்ல ஈழம் என்ற பெயரில் இரத்தத்தில் அரசியல் செய்கிறார். இவர் போன்றவர்கள் இங்கு போராட போராட அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் மேலும் பிரச்சனைதான். இதை நான் கூறவில்லை இலங்கையில் உள்ள எனது உறவினர் கூறினார். மேலும் அவர் கூறும்போது தனி ஈழம் கேட்கும் சீமான் போன்றவர்கள் முதலில் தனி தமிழ்நாடு கேட்டு வெற்றி பெறட்டும், பிறகு அவர்கள் எங்களை பற்றி கவலை படலாம் என்கிறார்.
நான் சீமானிடம் கேட்பது நீங்கள் சண்டை நடக்கும்போது ஏதோ போருக்கு சென்று துப்பாக்கி ஏந்தி போராடியது போலவும், இலங்கை தமிழ் மக்களுடன் பல வருடங்கள் வாழ்ந்தது போலவும், உங்கள் கத்தல் அதிகம் உள்ளது.
இனம் இனம் என்று கூவும் நீங்கள் தமிழர்களிடம் பிற மாநில மக்கள் மீது வெறுப்பை உண்டாக்க மட்டுமே பயன்படுகிறது...
நாம் இந்தியாவில் உள்ளோம், இது ஜனநாயக நாடு இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். அது அவரவர் பிரச்னை. தமிழன் என்பவன் தன்மானம் உள்ளவன்.... ஆனால் நீங்கள் மேடையில் பேசும்போது அநாகரிகமான உங்கள் வார்த்தைகளை பார்க்கும்போது நீங்கள் நிட்சயம் ஒரு தலைவனாக இருக்க தகுதியற்றவரே.
நீங்களும் சினிமாத்துறை, ரஜினியும் சினிமாத்துறை ஆனால் ரஜினி சாதித்த கால் பங்குகூட உங்களால் சாதிக்க முடியவில்லை. முதலில் பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் காட்டுங்கள். நிஜ வாழ்வில் தூய்மையாக உள்ள ரஜினி, பொது வாழ்விலும் சிறப்பாகவே செயல்படுவார். ரஜினி உங்கள் பெயரை கூறிய பின்புதான் கடந்த சிலநாட்களாக சமுதாய வெளியில் பரவுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் மரபு. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, கனடா,.... போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் நம்மை தவிற வேற யாரும் வரக்கூடாது என்று நினைத்தால் தமிழன் அங்கு பதவியில் இருக்க முடியுமா....? முதலில் ஒற்றுமையை விதையுங்கள். இனம் என்ற பெயரில் விஷத்தை விதைக்காதீர்கள். நிறைய தமிழ்நண்பர்கள் உணர்ச்சிமயமான பேச்சிலிருந்து இனியாவது விடுபட வேண்டும்
அண்ணா நன்றி சீமான் தமிழன்
எவன் எப்படியோ இனி என் ஓட்டு அண்ணன் மான தமிழன் சீமானுக்கே
we are looking for change and we are going to be part of it - support nam tamizhar
next cm of TN Anna seema...tamilan da
😂😂😂
we are supporting seeman
அண்ணன் சீமானுக்கு ஆதரவு
nice answer, true speech instead of normal blow..... blow..... blow.....
நல்ல கருத்து
super anna
seeman is always super
yes your right Annan
சீமான் என் சாதிக்காரன் இல்லை
சீமான் என் மதத்தை சார்ந்தவனும் இல்லை
நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் எண்ணமுமில்லை.
பிறகு ஏன் சீமானை தீவீரமாக ஆதரிக்கிறேன்?
ஒருவர் செய்த ஊழலை மற்றவர் பட்டியல் போட்டு மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழனாய் ஒன்று சேரச் சொல்லுகிறான்!
மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!
நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!
தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!
எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!
நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!
வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. 💠 மருத்துவம் அனைவருக்கும் இலவசம்,
ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் 💠
அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி 💠
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் 💠
ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி... ஊதியம் குறைந்த பட்சம் 30000 💠
4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி 💠
மெக்காலே கல்வி முறை ஒழிப்பு 💠 இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி 💠
ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை 💠
விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி 💠
பெருவணிக நிறுவனங்களுக்கு தடை 💠
தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி 💠
அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் 💠
10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும் 💠
சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும் 💠
புதியதாக காடுகள் வளர்க்கப்படும் 💠
1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும் 💠
தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும் 💠
கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம் 💠
அந்நியர்கள் தொழில் தொடங்க தடை 💠
விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும் 💠
தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும் 💠
தண்ணீர் விற்கத்தடை 💠
கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை 💠
இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும் 💠
கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும் 💠
நகர் மயமாக்கல் தடுக்கப்படும் 💠
அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும் 💠
அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது 💠
அணுஉலைகள் முற்றாக மூடப்படும் 💠
பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் 💠
வரதட்சணைக்கு தடை 💠
பூரண மதுவிலக்கு அமல் 💠
மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல் 💠
எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம் 💠 மீனவர் பாதுகாப்பு படை 💠
மேலும் தமிழ் நாட்டின் 💠 திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்... 💠
அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும் 💠
தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும் 💠
தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும் 💠
காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும் 💠
கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் 💠
கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும் 💠
பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும். 💪
சிறந்த தமிழகத்தை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சியின் சின்னம் "இரட்டை மெழுகுவர்த்திக்கு"🕯🕯
இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவை தான் முடியாதது ஒன்றும் இல்லை
we support only seeman anna
good 👏👏👏👍💐 Tamilan
always thoughtful speech
Correct decision...
seeman anna vanakkam
First time i am seeing him not shouting and talking very polite.
Awesome speech by Seeman Anna .. Rajini sir please support NTK...
Very good seeman
தமிழன்டா அண்ணன் "சீமான்.
Naam tamilar super Ji I always supporting u
We stand with SEEMAN today and tomorrow . . .
super speech good news.
Seeman 👍
பந்தயத்தில் யார் வந்தாலு போட்டியை எதிர் கொள்வவன் தான் போராளி போட்டியில் களம் காண விடாமல் எதிர்ப்பதும் தடுப்பதும் பந்தய பயத்தில் மைதானத்தில் எதிர் அணியை எதிர் கொள்ள தைரியம் இல்லாததற்கு சமம்
என் பெயர் சிவாவிஷ்ணு நான் அரசியலுக்கு வருவது உறுதி வெற்றியோ தோல்வியோ என் வாழ்க்கையின் இறுதி காலம் வரை மக்கள் பணியாற்றுவேன்
மாற்றம் ஒன்றே மாறாதது
புரட்சி நீடுடி வாழ்க
we tamil youths support seemaan
Very good seemn
Well educated real Tamil people understand and welcome Seeman's ideologies and his politics. their percentage is either small or afraid to come out and join hands with Seeman and fight for our rights. In their own native land tamils are being treated as slaves.
supper brother en manasula
ullatha appadiye sollitiga
தமிழன் சீமான் அண்ணன் ஆள வேண்டும்
Manivel pugalendhi Athu first mla agaum hope he will become in future
Ratchagan SR is one
Manivel pugalendhi vvvvvvvv
Ratchagan SR Dai மானமுள்ள தமிழனா ADDress mobile No KUtu
Kudutha Enna panuva??
அருமை அன்ணா
Tn next cm engal rajini sir mattume
payamai illatha aeasiyalvathi annan seeman super
தமிழரின் தலைவர்கள்
அண்ணன் சீமான்
ஐயா சகாயம்
இந்த இருவர் மட்டுமே...
இருவரும் இணைந்த ஆட்சி உருவாகுவதே எங்கள் லட்சியம்
Anna super. TAMIL BOYS
i support seeman
Seeman the best
சீமான் கருத்தை வரவேற்க்கிறேன்.
good speech anna
கன்னடனின் கபட வார்த்தைகளுக்கு அடி பணிய மாட்டோம் அண்ணன் சீமான் சொன்னது போல தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும்
👌
ஆள வேண்டும்
Ariyaratnam Sanchieef 9
Actually He is Tamilan, see his Official website, from Krishnagiri.
actor mohanlal told this-tamilans searching Thier chief minister in theaters
We support Rajinikanth.....
ரசினி படத்தை இனி நாங்க பாக்கணும்னா அவர் நாக்கை அடக்கி பேசுவது சிறப்பு. நாம் தமிழரே ஆகச் சிறந்தது..
seeman is a best i am tamilan.
i am soppurt rajinikanth