If Rahman truly deserves an Oscar for any album, it should have been 'Rhythm'. This entire album, including the background music, is just something else !!
What a masterpiece.... Those good old days... Didnt feel like forwarding anywhere. No romance no double meaning dialogue... ARR sir music still refreshing. If u r moodout or distributed... Just watch this movie you will feel better.. Idha re-release pannunga paaa.❤❤
இந்த படம் 2000 ஆண்டு வெளிய வந்து அப்போது எனக்கு 17 வயது இப்போது வயது 40 ... இந்த படத்தில் உள்ள பின்னனி இசை பல தடவை கேட்டால் கூட இன்றும் புதியதாக உள்ளது AR Rahman sir salute for u .... William from Malaysia
A north Indian (Maharashtra) friend told me about this movie in 2002/03 that he loved how Tamil movies are made. What a touching story. Watched many many times....since then.
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப பார்க்கும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவழைக்கும் படம்..... டைரக்டர் வசந்தின் முத்திரைப் படம்..... இப்படியும் படம் எடுக்கலாம் என்று இக்கால இயக்குனர்கள் வசந்த் போன்ற இயக்குனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.......ரஹ்மானின் இசை எத்தனை வருடம் பிந்தையதாக இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்டாலும் புதுமையாக இருக்கின்றது....
No romance no double meaning dialogues but pure love and family entertainment arjun meena pair beautiful vasanth sir best director ar rahman also fantastic music 100/100 movie
2000 வருஷம் வந்த படம். அப்ப ஒரு தடவை பார்த்தேன். பெரிய தாக்கம் ஒன்றும் தெரியல. 22 வருஷம் கழித்து நடந்த வாழ்க்கை மாற்றங்கள், இன்று துணையிழந்து, மனைவியுடன் வாழ்ந்த அந்த அன்பு வாழ்க்கை இன்னும் ஒரு 10 ஆண்டுகள் நீடித்திருக்கலாமே என்கிற ஏக்கம், தினமும் மனம் அலைக்கழிக்கப் படும் போது, யூட்டியூபில் இந்தப் படம் பார்க்கிறேன். தில்லானா காதல், வசந்த மாளிகை காதல், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி காதல், ரிதம் காதல். இந்த படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து திகட்டும் அளவுக்குப் போய் விட்டாலும் கூட, இப்ப ரிதம் தொடர்கிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு லெவல். அங்கே பத்மினி-சிவாஜி கலைப் படம்; அடுத்து வாணி- சிவாஜி பிரமாண்டம்; தொடர்ந்து மீனா-பாக்யராஜ்; கடைசியில் மீனா-அரஜுன். ராஜகுமாரியில் மீனாவின் நடிப்பும், ரிதமில் மீனா நடிப்பும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கிறது. முன்னதில் காமெடி கலந்தது. பின்னதில் புரிதலில் தாமதம்; தெளிந்த படத்தின் போக்கு. ஆனால் கிளைமாக்ஸ் இரண்டிலும் உச்சம். ஆனாலும் படத்தின் போக்கில் துணைகளை இழந்த இருவரும் இணைவதை மிக மிகச் சிறப்பாகத் தந்துள்ளார் வஸந்த். 30 ஆண்டுகள் கழித்து ரிதம் இன்னொரு வசந்த மாளிகையாக நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள் வசந்த், மீனா, அர்ஜுன்,லட்சுமி, குண்டிப் பையன், நாகேஷ், வத்சலா, ஜோதிகா அனைவருக்கும்!
I have watched this so many times now, and each time I cannot get over Lakshmi’s performance. Oh My God! 15 minutes of screen time and she is so gobsmackingly good
2024 ல ரீ ரிலீஸ் செய்தாலும் 100வது நாள் தொடும் ரிதம் படம். நான் DVD HOME THIYETTAR வாங்கி முழுசா பார்க்னும்னு என்னுல் ஆசையை விதைத்த படம். மீண்டும் தியேட்டர்ல பார்க்க ஆவளாக அன்று 13 இன்று 33 ஆனால் ஆவள் குறையவில்லை
45:20 - 46:40 தன் கணவன் ஆபத்தான வேலைக்கு செல்கிறார் என்று தெரிந்தும் பயத்தை வெளிக்காட்டாமல் கண்களில் கண்ணீர் மல்க "போயிட்டு வாங்க" என்று சொல்லும் இடம் .........கணவன் நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என்ற தவிப்பு காதலையும் புரிதலையும் இதை விட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை..... ❤️❤️❤️ ஏ.ஆர். ரகுமான் சார் இசை அர்ஜுன் சார் - ஜோதிகா மேடம் நடிப்பு ....இது இல்லை என்றால் இந்த காட்சிக்கு உயிர் இல்லை.....
இந்த படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் இது வரை 100 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். இன்னும் பல முறை பார்க்க ஆசை.... ரிதம் மற்றும் சின்னதம்பி பெரிய தம்பி கடைசியில் நாகேஷ் அவர்கள் படுத்து இருக்கும் போது அவர் மனைவி கார்த்திக் மற்றும் சித்ரா வருகை பற்றி கூறும் போது அவரின் நடிப்பு அருமை. அந்த சின்ன பையன் நடிப்பு அருமை.. இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொரு வரையும் 10 பக்கத்திற்கு என்னால் எழுத முடியும்..... நன்றி வசந்த சார்...
லெஜண்ட் நாகேஷ், மணிவண்ணன், லட்சுமி, வத்சலா ஆகிய சீனியர்களை அவர்களது ஒரிஜினாலிட்டி கெடாமல், மெல்லிய காமெடி, ஆங்காங்கே சீரியஸ்னஸ், அந்த குட்டிப் பையன் ரோல் மிக மிக ஜோர். வஸந்த்! நீங்க எல்லோருமே கேபியின் கூடாரம் என்பதை அறிந்து சந்தோசம்!
எப்போ ஒன்று சேர்வார்கள், என்று எதிர்பார்த்து கடைசி ஐந்து நிமிடம் அவர்கள் ஒன்று சேர வைத்த காட்சி திரைக்கதையை வேறு பரிமானத்திற்கு கொண்டுசென்றது. இவ்வளவு அழகாக வேறு எவராலும் திரைக்கதையை முடிக்க முடியாது. இருவரும் காதலை சொல்லவில்லை என்றாலும் காதல்💓 காதல்💕தான்......
I'm watching this movie n number of times; today the time is 1.50 am. I couldn't come out of this. Now climax is going on. The picture has been woven by a weaver bird. The weaver is Vasanth. The young birds are Meena and Arjun. Who stands first? Vasanth!? Meena!? Arjun!? Equal contribution by all... Nagesh,Vathsala,Manivannan, add fantasy.we are going to celebrate this in 2050; the next generation will do it. May be next to Vasantha maligai, Thillana, Rajakumari....
Romba naala song mattum ketudu irunthan just paakkalam nu paathen but heart tech movie. 28yrs evalo yr paakkama irunthen nu feel achi. First Meena, Arjun Act ❤ impossible Music Dear AR Rahman💕 Director📚💕💕2024
இனி இப்படி ஒரு படம் வராது ❤️.என் தலைவன் இசை எப்போதும் புதுசா இருக்கும் 🎧🔥😊👍🤗🤝🥰 by 90s. இருட்டு அறையில் முரட்டு குத்து பார்க்கும் 2k தாயோலிங்களுக்கு இந்த படம் அருமை தெரியாது 😤😡
நாண் ஒரே ஒருத்தந்தான் எங்கள் ஊர்லயே அர்ஜுன் ரசிகர்... 💪💪💪பள்ளிக்கூடத்துல மற்றும் ஊர்ல எல்லாம் நண்பர்கள் கூட பேசும்போது ஒவ்வொருத்தனும் சொல்லும்போது ஒரு நடிகருக்கு தலா 10 க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள் ஆனால் என்னோட தலைவருக்கு நாண் மட்டும்தான் அதுவும் காலர தூக்கிவிட்டுட்டு சொல்லிருக்கேன் ஏனென்றால் இவர் மட்டுமே ( அக்சன் கிங் ) ஒரிஜினல் பயிட்ட்டர் மற்ற நடிகர்களைப்போல டூப் போட்டு சண்டை போடுபவர் இல்லை... 💪💪💪Action king Arjun sir is king always. 👍💪💪💪
@@sudha-lz9mv சூப்பரு... 👍👍👍நெறைய பேர் இருப்பியபோல, நாண் கூட நாண் மட்டும்தான் இருக்கிறேன்னு நெனச்சேன். சுதா மேடம்...நன்றி... 🙏🙏🙏...Thank you for your valuable reply.
Always I thought that iam the one watching this movie many time...but here i can knew it...manyif them like me to love this evergreen movie ..im happy for that...😊
ச்சோ இவ்ளோ நாள் எப்படி இந்த படத்தை பார்க்காமல் விட்டேன் எத்தனை இனிமையான படைப்பு 04/08/2024 அதுவும் இங்கு இன்று நல்ல மழை (work at goa) அதில் கல கல சாங் இன்னும் சிறப்பு ஆமா ஏன் பெண்கள் ஆண்களை எதிரியாகவே பார்க்கறீர்கள் ஏன் சகோதரனா பார்க்க கூடாதா ?
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாகும், அர்ஜுன், மீனா, நாகேஷ்,மணிவண்ணன், மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மிக அற்புதம், ரஹ்மான் இசையில்,வசந்த் சார் டைரக்க்ஷன்,அனைத்துமே அற்புதம்❤
இது மாதிரி படங்கள் இப்ப எடுத்தா யாரும் பார்க்க மாட்டாங்க...... கத்தி இரத்தம் வன்முறை கெட்ட வார்த்தை என்று நமது தமிழ் சினிமா அழிவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.......
இந்த படம் நான் 8வது படிக்கும் போது வந்தது. இப்பொழுது தான் பார்க்க முடிந்தது. நல்ல ஒரு கதை. நாகரீகமான காதல். 2001 இல் தினமும் ரேடியோவில் காலையில் இப்படத்தின் பாடல்கள் கேட்டதுண்டு. பள்ளி பருவ நினைவுகள் 😢😢. 😊😊. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரு வகை உணர்வு.
wow cult and matured film: ar rahman musiq flows llke a strom, meena and arjun brilliant , lakshmi perfoemance nailed ,even Jyothika was only there for a few minutes, her screen presence was awesome.
Gem of the person mr. Arjun... No words to talk about director vasanth ji.... Meena nailed it... Our thala ARR mesmerized us...... Lakshmi showed al her expression in her voic itself..... Nagesh ji...., this film is jus a masterpiece❤
If Rahman truly deserves an Oscar for any album, it should have been 'Rhythm'. This entire album, including the background music, is just something else !!
Pure 💎
🔥🔥🔥🔥
@@tamil-techguruddddd
Yesss...
Agree
What a masterpiece.... Those good old days... Didnt feel like forwarding anywhere. No romance no double meaning dialogue... ARR sir music still refreshing. If u r moodout or distributed... Just watch this movie you will feel better..
Idha re-release pannunga paaa.❤❤
Exactly feeling better😊
Same here..these words are true
Aama edha edhayo re release panraanga... Idha pannina kandippa theatre poi paapen.....still remember watching this movie with my dad when I was kid
இந்த படம் 2000 ஆண்டு வெளிய வந்து அப்போது எனக்கு 17 வயது இப்போது வயது 40 ... இந்த படத்தில் உள்ள பின்னனி இசை பல தடவை கேட்டால் கூட இன்றும் புதியதாக உள்ளது AR Rahman sir salute for u .... William from Malaysia
♥️♥️♥️♥️👍😂
👌👌
Yes
Yes bro
Yes
2024 லவ் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் காலத்தால் அழியாத காவியம் ❤
1996.i.like.thes.movie
Watching 4 th time in 2024❤😘
June 2024 with ❤
Me.... June28th 🎉12.43pm friday❤🎉
I
A north Indian (Maharashtra) friend told me about this movie in 2002/03 that he loved how Tamil movies are made. What a touching story. Watched many many times....since then.
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப பார்க்கும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவழைக்கும் படம்..... டைரக்டர் வசந்தின் முத்திரைப் படம்..... இப்படியும் படம் எடுக்கலாம் என்று இக்கால இயக்குனர்கள் வசந்த் போன்ற இயக்குனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.......ரஹ்மானின் இசை எத்தனை வருடம் பிந்தையதாக இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்டாலும் புதுமையாக இருக்கின்றது....
No romance no double meaning dialogues but pure love and family entertainment arjun meena pair beautiful vasanth sir best director ar rahman also fantastic music 100/100 movie
2000 வருஷம் வந்த படம். அப்ப ஒரு தடவை பார்த்தேன். பெரிய தாக்கம் ஒன்றும் தெரியல.
22 வருஷம் கழித்து நடந்த வாழ்க்கை மாற்றங்கள், இன்று துணையிழந்து, மனைவியுடன் வாழ்ந்த அந்த அன்பு வாழ்க்கை இன்னும் ஒரு 10 ஆண்டுகள் நீடித்திருக்கலாமே என்கிற ஏக்கம், தினமும் மனம் அலைக்கழிக்கப் படும் போது, யூட்டியூபில் இந்தப் படம் பார்க்கிறேன். தில்லானா காதல், வசந்த மாளிகை காதல், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி காதல், ரிதம் காதல்.
இந்த படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து திகட்டும் அளவுக்குப் போய் விட்டாலும் கூட, இப்ப ரிதம் தொடர்கிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு லெவல்.
அங்கே பத்மினி-சிவாஜி கலைப் படம்; அடுத்து வாணி- சிவாஜி பிரமாண்டம்; தொடர்ந்து மீனா-பாக்யராஜ்; கடைசியில் மீனா-அரஜுன்.
ராஜகுமாரியில் மீனாவின் நடிப்பும், ரிதமில் மீனா நடிப்பும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கிறது. முன்னதில் காமெடி கலந்தது. பின்னதில் புரிதலில் தாமதம்; தெளிந்த படத்தின் போக்கு.
ஆனால் கிளைமாக்ஸ் இரண்டிலும் உச்சம்.
ஆனாலும் படத்தின் போக்கில் துணைகளை இழந்த இருவரும் இணைவதை மிக மிகச் சிறப்பாகத் தந்துள்ளார் வஸந்த்.
30 ஆண்டுகள் கழித்து ரிதம் இன்னொரு வசந்த மாளிகையாக நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாராட்டுக்கள் வசந்த், மீனா, அர்ஜுன்,லட்சுமி, குண்டிப் பையன், நாகேஷ், வத்சலா, ஜோதிகா அனைவருக்கும்!
Yes
Na ippalam.paakuren
@@paulrajv3281 Pannaiyarum Padminiyum paarungal. Ithe pol virasam illaatha kaadhal - pannaiyaarukkum manaivikkum idaiye
Oru i love you kooda sonathilaga
14 வயசுல புரியல .... இப்போ பாக்கும் போது ... ஏதோ மனசுல இனம் புரியாத ஒரு வலி/சோகம் .... எல்லாரும் ஏங்குறது இப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமையனும் னு தான் 😒
𝓝𝓲𝓬𝓮 𝓼𝓾𝓹𝓮𝓻 𝓯𝓻𝓲𝓮𝓷𝓭𝓼
எனக்கும் அதே உணர்வு தான்.
Good Film
Sure
True
Watching in 2023.
Me: 90s kid. Arjun fan
Rythm 😌 is not just a word. It's an emotion🥹
True ji
True.. As a 90's kid this movie is a emotion...
Yes ❤❤❤❤
Absolutely! Always Arjun fan.
All the charectors in this movie are positive. A movie with No negative charectors.Blissfull to watch 🫰💞
Anyone watching this movie on 2024 august😊
I watching.my ever favourite movie
S
❤
S
Im
அர்ஜுன் பெற்றோர்கள் நடிப்பு அற்புதம்... நாகேஷின் பரிதவிப்பு... வாழ்ந்திருக்கிறார்...
😢
1:58:30😍😍😍andha feel.. ARR magic 😍😍
1:30:52 Nagesh reaction.. awesome...
This movie is Gem of Tamil Cinema
Seriously 1:58:30 ❤ vera feel ❤ ARR Astonished ❤❤❤❤
That's called pull out of soul. ❤ what a genius is ARR sir 👏
I still don't know why this film was flopped, such a cool story with all the songs and music still good to listen.
90s all movie need superhero style not realistic style. Current generation love this kind of film
Bcos we tamilians won't have unity and own product ah praise panra quality ila, tats why always boasting other language films & failing our gems 🤦
Yes...💯🫰 @@ahmadjuwaidi5271
Yes, well said..true...@@lakshmi36988
This film was ahead of time. Absolutely fantastic. 10/10
This film is a masterpiece!
Only action king's movie without fights that I like
Yes... I mean it
சினிமா எதையும் செய்யும் மாயாஜால கலை.
மனிதம் உள்ள மனசுகாரங்க மட்டும் எடுக்க முடியும் இந்த மாதிரியான படைப்புகளை.
Ama,,,bro 100% semma movie bro,,,💚❤
மிக அழகான திரைப்படம் 💯❤️... இசை கூடுதல் மெருகுட்டல்..... அபாரம்...
"ரொம்ப நல்ல பையன் நீ. உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்" தாயின் வலி நிறைந்த வார்த்தைகள்...
♥️♥️♥️♥️👍
❤
❤️❤️❤️❤️❤️
@@swathi9831 Hai
👉 😥💯 ✨ 1:57:30 ✨💔😥😭
2:00:37 💔😭😭😭💔 2:00:44
எனக்கு இப்போ 28🎉 வயசு ஆகுது இந்தத் திரைப்படத்தை இப்பொழுதும் முழுமையாக பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது
Anyone 2024 here
😊
S
S
Mee
Ss
At the age of 13, I didn't realise the warmth of this movie. At 36, I wonder how a decent movie can be made like this. Hats off Vasanth Sir...
சில கதைகளோடு மட்டுமே நாமும் பயணிக்க முடியும் அதில் இதுவும் 💓💓
❤லவ்
இன்னும் 100 முறை பார்த்தால் கூட சலிக்காத படம் ❤..😍
Yes Karthikeyan gentle man...
Na 100 mela pathudan ipo kooda pakran
True bro ❤🎉
Life la pudicha padam na, antha list la first intha padam than... Tq vasanth sir.Antha bgm⚡😘. Arjun sir meena mam acting eruke🥰.evergreen #Rythm🙌🏼
Correct
2022 - பார்பவர்கள் ஒரு லைக்.....
தமிழ் சினிமாவில் இப்படி பட்ட படங்கள் காண்பது இனி கடினமே.....
Evergreen - 🎥 Movie
Feel Fresh movie
2023
I have watched this so many times now, and each time I cannot get over Lakshmi’s performance. Oh My God! 15 minutes of screen time and she is so gobsmackingly good
Yup! it's just like a cup of tea for her. She can do these roles with so much of ease
She is simply mind blowing.. don't know how many times I watched her scenes.. the emotions she brings in her voice n face.. just now words to explain
மீனா மேடம் நடிப்பில் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படங்கள் ரிதம், பொற்காலம், உன்னருகே நானிருந்தால், வெற்றி கொடி கட்டு, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி...
Aama and also MUTHU, NATTAMAI, CITIZEN, VANATHAIPOLA, AVVAI SANMUGHI, NADODI MANNAN, ANANDHA POONGATRE, PERIYANNA, RISHI, EJAMAAN, KUSELAN, MAMAN MAGAL, AALUKORU AASAI, etc.,.
Romba Correcta saonninga.
பாரதிக்கண்ணம்மா
Harichandra too
Rhythm and Oru oorla oru rajakumari padam best of all
2024 ல ரீ ரிலீஸ் செய்தாலும் 100வது நாள் தொடும் ரிதம் படம். நான் DVD HOME THIYETTAR வாங்கி முழுசா பார்க்னும்னு என்னுல் ஆசையை விதைத்த படம். மீண்டும் தியேட்டர்ல பார்க்க ஆவளாக அன்று 13 இன்று 33 ஆனால் ஆவள் குறையவில்லை
45:20 - 46:40
தன் கணவன் ஆபத்தான வேலைக்கு செல்கிறார் என்று தெரிந்தும் பயத்தை வெளிக்காட்டாமல் கண்களில் கண்ணீர் மல்க "போயிட்டு வாங்க" என்று சொல்லும் இடம் .........கணவன் நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என்ற தவிப்பு காதலையும் புரிதலையும் இதை விட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை..... ❤️❤️❤️
ஏ.ஆர். ரகுமான் சார் இசை அர்ஜுன் சார் - ஜோதிகா மேடம் நடிப்பு ....இது இல்லை என்றால் இந்த காட்சிக்கு உயிர் இல்லை.....
Meena Arjun love story is osm
Meena and arjun acting super ❤❤❤❤
Jyo koncham neram vanthalam. She nailed it.
இந்த படத்திலுள்ள பாட்டுகள் ஒவ்வொன்றும் மனசுக்கு அமைதியை தரும் .💯💯🌹🌷🎉
இந்த படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் இது வரை 100 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். இன்னும் பல முறை பார்க்க ஆசை....
ரிதம் மற்றும் சின்னதம்பி பெரிய தம்பி
கடைசியில் நாகேஷ் அவர்கள் படுத்து இருக்கும் போது அவர் மனைவி கார்த்திக் மற்றும் சித்ரா வருகை பற்றி கூறும் போது அவரின் நடிப்பு அருமை. அந்த சின்ன பையன் நடிப்பு அருமை..
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொரு வரையும் 10 பக்கத்திற்கு என்னால் எழுத முடியும்..... நன்றி வசந்த சார்...
லெஜண்ட் நாகேஷ், மணிவண்ணன், லட்சுமி, வத்சலா ஆகிய சீனியர்களை அவர்களது ஒரிஜினாலிட்டி கெடாமல், மெல்லிய காமெடி, ஆங்காங்கே சீரியஸ்னஸ், அந்த குட்டிப் பையன் ரோல் மிக மிக ஜோர்.
வஸந்த்! நீங்க எல்லோருமே கேபியின் கூடாரம் என்பதை அறிந்து சந்தோசம்!
58:35 Meena watching Muthu movie 🤣😅
நீர் 1:45
காற்று 33:48
ஆகாயம் 1:03:21
நெருப்பு 1:21:04
நிலம் 1:45:53
கடைசியாக நிலம் எப்படி மற்றவை நான்கு பாடல்களும் புரிகிறது நிலம் சார்ந்த ஐந்தாவது பாடல் எப்படி புரியவில்லை
@@rajaguru9227ஒரு மனிதர் நிலத்தில் இருந்து நிலவு, வானவில் என்பதை எட்ட ஏங்குகிறார்.
Thaniya thannanthaniyae nilame poru nilame song
A beautiful and matured love story..
Sometimes in the life of actors நிழல் நிஜமாகிறது! What they acted, they now have to live it. God be with you Meena.
around 50 times paathurupen.. innum 1000 times paapen.. one of the best feel good movie.. ❤❤
எப்போ ஒன்று சேர்வார்கள், என்று எதிர்பார்த்து கடைசி ஐந்து நிமிடம் அவர்கள் ஒன்று சேர வைத்த காட்சி திரைக்கதையை வேறு பரிமானத்திற்கு கொண்டுசென்றது. இவ்வளவு அழகாக வேறு எவராலும் திரைக்கதையை முடிக்க முடியாது. இருவரும் காதலை சொல்லவில்லை என்றாலும் காதல்💓 காதல்💕தான்......
Very genuine & matured love movie
Arjun & meena so acting ARR bgm ever green movie for 90s kids💞
கவிதை நடையில் ஒரு நாவலை படித்த உணர்வு...💜
அருமையான படைப்பு.... ரம்மியமான இசை..
அதற்கேற்ப நேர்த்தியான காட்சிகள்... 👌👌 💜
How much years I missed this movie....what a masterpiece
I'm watching this movie n number of times; today the time is 1.50 am. I couldn't come out of this. Now climax is going on.
The picture has been woven by a weaver bird. The weaver is Vasanth. The young birds are Meena and Arjun.
Who stands first? Vasanth!?
Meena!? Arjun!?
Equal contribution by all...
Nagesh,Vathsala,Manivannan, add fantasy.we are going to celebrate this in 2050; the next generation will do it.
May be next to Vasantha maligai, Thillana, Rajakumari....
எனக்கு எப்ப எல்லாம் மனசு பாரமா இருக்குதோ... அப்பவெல்லாம் இந்த காவியத்தை பார்ப்பேன்...
குறைந்தது 20 சீன்'லயாவது கண்ணு கலங்கும்... ❤❤❤
My all time favor
My favourite evergreen Movie இந்த ரிதம். Director Vasanth அவர்களின் படத்தில் கேளடி கண்மணி மற்றும் ரிதம் மிகவும் பிடிக்கும் 😘😘
One of my most favorite movie.My Age 28.unmarried..my name also KARTHIKEYAN.my office colleagues called me as karthick sir❤❤
ரிதம் ஒரு காவியம்....😍
Romba naala song mattum ketudu irunthan just paakkalam nu paathen but heart tech movie. 28yrs evalo yr paakkama irunthen nu feel achi. First Meena, Arjun Act ❤ impossible Music Dear AR Rahman💕 Director📚💕💕2024
Who are all watching in 2024? ❤Even how many times.. Still feeling are something❤❤❤
ACTION KING and MEENA acting vera level AR RAHMAN music vera level
யப்பா என்ன நடிப்பு அர்ஜுன், மீனா வேற லெவல் நடிப்பு
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤Feel good movie type😊
இனி இப்படி ஒரு படம் வராது ❤️.என் தலைவன் இசை எப்போதும் புதுசா இருக்கும் 🎧🔥😊👍🤗🤝🥰 by 90s.
இருட்டு அறையில் முரட்டு குத்து பார்க்கும் 2k தாயோலிங்களுக்கு இந்த படம் அருமை தெரியாது 😤😡
Aiyoo enna bro nee elathukum 2k kids nu solringa😂naanum 2k kid than enoda fav movie ithu..❤
நாண் ஒரே ஒருத்தந்தான் எங்கள் ஊர்லயே அர்ஜுன் ரசிகர்... 💪💪💪பள்ளிக்கூடத்துல மற்றும் ஊர்ல எல்லாம் நண்பர்கள் கூட பேசும்போது ஒவ்வொருத்தனும் சொல்லும்போது ஒரு நடிகருக்கு தலா 10 க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள் ஆனால் என்னோட தலைவருக்கு நாண் மட்டும்தான் அதுவும் காலர தூக்கிவிட்டுட்டு சொல்லிருக்கேன் ஏனென்றால் இவர் மட்டுமே ( அக்சன் கிங் ) ஒரிஜினல் பயிட்ட்டர் மற்ற நடிகர்களைப்போல டூப் போட்டு சண்டை போடுபவர் இல்லை... 💪💪💪Action king Arjun sir is king always. 👍💪💪💪
நான் கூட அர்ஜுன் ரசிகை
@@sudha-lz9mv சூப்பரு... 👍👍👍நெறைய பேர் இருப்பியபோல, நாண் கூட நாண் மட்டும்தான் இருக்கிறேன்னு நெனச்சேன். சுதா மேடம்...நன்றி... 🙏🙏🙏...Thank you for your valuable reply.
சூப்பர் சூப்பர் நானும் அர்ஜுன் சார் ரசிகை ❤️❤️❤️👌👌👌👌
@@Parameshwary-h8c சூப்பர் ங்க
1:04:50 மீனாவைப் போன்று நடிக்க வேறு ஆள் உண்டோ !!! அவ்வளவு அழகு தேவதை 😊❤😊
Train scene nale niyapagam varathu Rende movie than
1.Rhythm
2.Alaipayuthe
Evergreen Movies❤✨
I am also like this.
Pachaikili muthucharam
பலமுறை பார்த்தாலும் முதல் முறையாக பார்ப்பது போல் இருக்கிறது........ இந்த படம்.....
Nice movie
Watching in 2024. I'm a 90s kids ❤❤ unforgettable memories 1990 - 2000 😢😢😢
Still it's fresh ❤ .. Watching in 2024 ..Nth time but still❤
Meena and arjun acting super ithan padam ippavum edukkankale Meenavum arjunum potti pottu asalta nadichu irukkanka Meena mam acting highlight ivankala thavira yaaralayum intha character panna mudiyathu
Any one Watching in 2024 ❤
Yes
Yes.
2024-05-18
17/06/24
Watching live❤
Ys
The best disciplined movie .what a Amazing movie.
What a beautiful story, 4 great actors, and 3 wonderful stories. Loved the movie! 🙏
Yeah...✨
இந்த படம் இப்போ Re Release panuna nalla irukkum
Always I thought that iam the one watching this movie many time...but here i can knew it...manyif them like me to love this evergreen movie ..im happy for that...😊
வசந்த் sir அவோரோட writing எப்போதுமே தனி அழகு தான். அருமையான பதிவு தமிழ் சினிமாவிற்கு.
அர்ஜுன் படங்கள்லயே பிடித்த படம்
கலகலவென பொழியும் மேகம் song placement 👌🔥
Arputham
Meena in this movie awesome ❤️
ச்சோ இவ்ளோ நாள் எப்படி இந்த படத்தை பார்க்காமல் விட்டேன் எத்தனை இனிமையான படைப்பு 04/08/2024 அதுவும் இங்கு இன்று நல்ல மழை (work at goa) அதில் கல கல சாங் இன்னும் சிறப்பு ஆமா ஏன் பெண்கள் ஆண்களை எதிரியாகவே பார்க்கறீர்கள் ஏன் சகோதரனா பார்க்க கூடாதா ?
நான் அதிகம் முறை பார்த்த தமிழ் படம் வசந்த சார் அருமையான கதை
This is one of best love story!! The BGM does something in the heart!!
33:12 memories+bgm🥺❤️ ARR💚💫
மனதை ஈர்த்த ஒரு படம்
Masterpiece! It's sad that movies like this aren't taken anymore.
#90skidemotion
❤❤❤❤
"Account apdiyae dhanga iruku, adha na close pannamaten" wowww❤❤❤
Ovvoru love failure ku piragum, divorce ku piragum, Irappukku piragum innoru life erukku.
Well said
என் காதல் தோல்விக்கு ஒரு சுவாரஸ்யமான feel me heart. திரைப்படம்
🌹(வசந்த் சார்க்கு ஒரு நன்றி) 🌹🌾
TRUE and matured love story this is a master piece 😍😍🤩🤩🥰❤️❤️❤️❤️
we failed to recognize this masterpiece of an art.
Rhythm is still valid 2024 ❤
அற்புதமான படைப்பு........ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.........😊😊😊😊
மீனா வின் கண்கள் மறக்க முடியாதது..........❤️❤️❤️❤️❤️❤️
Meena portion vera level 💞💞💞💞
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாகும், அர்ஜுன், மீனா, நாகேஷ்,மணிவண்ணன், மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மிக அற்புதம், ரஹ்மான் இசையில்,வசந்த் சார் டைரக்க்ஷன்,அனைத்துமே அற்புதம்❤
இது மாதிரி படங்கள் இப்ப எடுத்தா யாரும் பார்க்க மாட்டாங்க...... கத்தி இரத்தம் வன்முறை கெட்ட வார்த்தை என்று நமது தமிழ் சினிமா அழிவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.......
migavum sari.
Nowdays no such movies like rythm.. no vulger word, or clips, but fully love and goodness.. Avery actor playing Their roll in a very best performance.
One of the favourite feel gud movie ever Arjun❤❤ meena❤
இந்த படம் நான் 8வது படிக்கும் போது வந்தது. இப்பொழுது தான் பார்க்க முடிந்தது.
நல்ல ஒரு கதை.
நாகரீகமான காதல். 2001 இல் தினமும் ரேடியோவில் காலையில் இப்படத்தின் பாடல்கள் கேட்டதுண்டு. பள்ளி பருவ நினைவுகள் 😢😢. 😊😊. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரு வகை உணர்வு.
wow cult and matured film:
ar rahman musiq flows llke a strom, meena and arjun brilliant , lakshmi perfoemance nailed ,even Jyothika was only there for a few minutes, her screen presence was awesome.
Ramesh Arvind, Nagesh, Vatsala Rajagopal also acted well
What a peaceful movie!! Such movies need to be protected at any cost. Nowadays movies like this, never come.
Fantansic movie.During my childhood days I didnt realize the value of the movie.But now I can feel this movie.
2000la movie vanthuchu apotha na poratha..24 years of Rhythm❤❤❤❤
Atlee mind voice intha film copy adichu raja rani 2 😂 kondu vanthralam
Raja rani copy is mouna ragam mohan movieee
@@anbudanjuki for Raja Rani 2
முதல் வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் இரண்டாவது வாழ்க்கை சுருக்கமாக மாறிவிடும் இந்தப் படம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு❤
எனக்கு பிடித்த ஒரே படம்
Gem of the person mr. Arjun... No words to talk about director vasanth ji....
Meena nailed it...
Our thala ARR mesmerized
us......
Lakshmi showed al her expression in her voic itself.....
Nagesh ji...., this film is jus a masterpiece❤
எந்த காலத்திலும் இப்படம் பார்ப்போரை நெகிழ வைக்கும்..❤❤
வசந்த் அண்ணா..👌👌
Movie 10/10❤📽🎬 but Music & Background score 100/10❤🎼🎵🎶
This movie is like a therapy. Do watch this once in a while to keep your mind and soul clean.
😊
1:57:34 என்னை அறியாமல் கண்ணீர் 😢😢😢
Rythm theme songs action king acting all vera level kollywood record breaking box office
My favourite movie 🎉.i feel the same vibe everytime i watch
such a mature deep movie , all time fav ...a gem since 23 years
Plss..re release of the movie 😊😊😊... any one want this movie 2024