மகாலட்சுமி போற்றி 108 உங்கள் குரலில் வேண்டும் தினமும் பூஜை செய்ய உதவியாக இருக்கும்.உங்கள் தெய்வீக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. யாருக்கெல்லாம் குருஜி குரலில் மகாலட்சுமி போற்றி வேண்டும் like போடுங்கள் சகோதரி சகோதரர்களே.
குருஜி 🙏 என்ன புண்ணியம் செய்தேனோ தங்களை குருவாக பெற்றதற்கு 😊😊 உங்கள் வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்தபிறகு தான் தெரிகிறது நாங்கள் வீடுகளில் சாமிகும்பிடறோம் என்கிற பெயரில் எவ்வளவு தவறுகள் செய்துள்ளோம் என்று புரிந்து கொண்டோம் 🙏🙏 🙏 நன்றி குருஜி 🙏🙏🙏 தினமும் உங்களை இந்த செல் மூலமாக எங்கள் வீடுகளுக்கு மானசீகமாக வரவேற்கிறோம் உங்கள் பதிவுகளை தினமும் எதிர்பாக்கிறோம்🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. என் பையன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது சொல் சொல்பேச்சு கேட்டேன் என் பையன் கல்லூரி சேர்ந்த நாள் முதல் என்னை மிகவும் வேதனைப்படுத்தும் அளவிற்கு எதிர்த்து எதிர்த்து பேசுகிறான் மரியாதை என்பதை கொடுப்பதே இல்லை மனது மிகவும் வலிக்கிறது. அவன் என்னை புரிந்து கொண்டு அம்மாவை எதிர்த்து பேசக்கூடாது அவர்கள் மனம் வேதனைப்படும் என்று நினைத்து வருந்தி திரும்பவும் என்னிடம் நன்றாக இருக்க வேண்டும் என்னை தினமும் வேதனைப்படுத்தி அழுக வைப்பது எவனுக்கு வேலையாக உள்ளது இதனால் பல நாள் நான் அதிக மன வேதனைகள் அவனுடைய பேச்சு வார்த்தை பிடிக்காது நீ என் நீ இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறி சில வாரங்கள் பேசாமல் இருந்தேன் பிறகு அவனாக பேசின னான் இருந்தபோதும் பேசும் பொழுதே என்னுடன் சண்டை போட்டு என்னை மிகவும் அவன் திரும்பி நல்ல வழியில் அம்மாவின் அன்பை புரிந்துகொள்ள என்ன வழிபாடு செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் குருஜி இந்த ஏழைத்தாயின் கண்ணீரையும் மன வேதனையும் சற்று கவனித்து பதில் தாருங்கள் குருஜி
என் நிலைமை இதுதான் நான் ரெம்ப மனசு கஷ்டத்தில் இருக்கிறேன் என் பையன் மாறனும் என்னை அம்மா கூப்பிடனும் பாசமே இல்லம்மா இருகிறான் தயவு செய்து வழி கூறுங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤sr i keep only red n sandal colour light pink all otrai chemparuthi for pooja n pavaza malli also ....sr though i retaliate some tyms.... now i started following only ur video....❤❤❤❤amazing guruji❤
அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் புதுமை மிக்க நன்றி எனக்கு ஒரு சந்தேகம் நம் வீட்டில் இறந்த பெரியவர்களின் பாடத்தை தலைவாசலை பார்க்கும் படி மட்டலாமா என்று தெளிவு படுத்துங்கள் அய்யா
மகாலட்சுமி படத்துடன் ஸ்ரீ சக்கரம் இணைக்க சொன்னீங்க ஒரு சைடு ஸ்ரீ சக்கரம் ஒரு சைடு மகாலட்சுமி படம் இருக்க வேண்டுமா எந்த மாதிரி இருக்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
குருஜி வணக்கம்..🙏 நீங்கள் ஒரு வீடியோவில் வயது முதிர்ந்தவர்களுக்கு வலியில்லாமல் மரணம் ஏற்பட மிருத்யுஞ்ஜய மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் எப்படி ஜெபிப்பது எந்த நேரத்தில் ஜெபிப்பது எத்தனை முறை ஜெபிப்பது தயவு செய்து பதில் கூறுங்கள் குருஜி நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் பதில் கூறவில்லையே தயவு செய்து தாழ்மையுடன் கேட்கிறேன்..🙏🙏🙏👏
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி விநாயகர் பூஜை ஆவலாக இருந்தேன் ஆனால் மாதவிலக்காகிவிட்டேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் பரிகாரம் சொல்லுங்க மறுபடியும் விநாயகர் பூஜை எப்ப செய்யலாம் ப்ளீஸ் ஐயா வழி காட்டுங்கள்
Guruji இன்று பிள்ளையார் பூஜை மற்றும் கை குறியீடும் பதித்து வழிபட்டு விட்டேன் ..ஆனால் குருஜி வீட்டில் மற்றும் பார்ப்பவர்கள் இந்த பிள்ளை எதெதோ செய்கிறது என்று விநோதமாக பார்க்கிறார்கள் குருஜி..😂😂
நாங்கள் வெள்ளி விநாயகர் வாங்க எண்ணினோம். ஆனால், விநாயகரின் இரு தந்தங்கள் உடையாமல் ஒரே அளவில் இருந்தது. அதனால் நாங்கள் வாங்கவில்லை. அப்படி சிலையை வாங்கலாமா?
வணக்கம் குருஜி ஒரிஜினல் பவளம் மாங்கல்யத்தில் அணிய சொல்லி ஒரு வீடியோவில் சொன்னீர்கள் நான் ஆல்ரெடி கருகுமணி போட்டுள்ளேன் அதனுடன் சேர்த்து இதை அணியலாமா அல்லது இதை மட்டும் சேர்த்து அணியலாமா தயவு செய்து சொல்லுங்கள்
குருஜி எங்கள் வீடுகளில் (நாங்கள் vyshyaas) கௌரி நோன்பு பிள்ளையார் சதுர்த்தி அன்று நோம்புவார்கள்.ஆனால் நான் ஒரு கைம்பெண் என்பதால் மஞ்சளில் வைக்க கூடிய கௌரி தேவியை செய்ய கூடாதா? அப்போது வெள்ளியில் வைத்து கும்பிடலமா...குழந்தைகள் இருந்தாள் அவர்கள் வைப்பார்கள்..ஆனால் இப்போது அவரவர் வீட்டிற்க்கு திருமணம் ஆனவுடன் சென்றதால் இந்த வருடம் என்ன செய்வது என்று தெரியவில்லை குருஜி. என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் குருஜி
Vankkam Guruji .Nan oru English teacher. Students ku teaching service ah pananumgradhu yenoda periya aasai. But na yepa teach panalum thondai romba valikudhu. Naraya doctora pathuten. Thondai la yendha prachanayum ilanu solranga. Pesurapa iladha Vali teach pana yen varudhunu therla. Idhuku yedhachu parigaram irukuma?
no guruji not from kaligambal temple tat guy name is sivachariyar s/o sambhu gurukal ....both r different ..... kaligambal gurukal was my neighbour tats y iknow❤
குருஜி வயது முதிர்ந்தவர்கள் இறந்தால் ஏன் பண்டிகை கொண்டாடக்கூடாது கடவுளை தானே வணங்குகிறோம் முன்னோர்கள் நாம் வழிபாடு செய்வதை பார்த்து சந்தோஷம் தானே படுவார்கள் அவர்கள் வழிமுறையை நாம் பின்பற்றுகிறோம் குருஜி தெளிவு படுத்துங்கள்.
ஐயா வணக்கம் மேஷலக்னக்காரர்கள் வீட்டில் ஒற்றை செம்பருத்தி செடி வளர்க்க கூடாது பொருளாதாரத்தில் தடைகள் ஏற்படும் என்கிறார்கள் இதைப் பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா
🙏 வணக்கம் மா... நான் கேட்ட கேள்விக்கு ஏம்மா குருஜி கிட்ட கேக்கல??😠😡😠😡 அம்மனுக்கு சாத்திய புடவை எங்களுக்கு தரும்போது நாங்கள் உடுத்தலாமா?? ஏதாவது பாராயணம் பண்ணும்போது மானசீக பூஜை இறைவனுக்கு செய்து கொண்டே இருப்பது போல உணர்கிறேன்.. இதில் தவறில்லையா?? Pls reply Gurji..🙏Gomathi ..Namakkal
மகாலட்சுமி போற்றி 108 உங்கள் குரலில் வேண்டும் தினமும் பூஜை செய்ய உதவியாக இருக்கும்.உங்கள் தெய்வீக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. யாருக்கெல்லாம் குருஜி குரலில் மகாலட்சுமி போற்றி வேண்டும் like போடுங்கள் சகோதரி சகோதரர்களே.
Yes
நீங்க pronounce பண்ணி பூஜை செஞ்சா 💯பலன்னிருக்கும்
@@vaazhgavalamudan3531 அவர் குரல் போல் உச்சரிப்பு தெளிவு நமக்கு வராதே அவர் சொல்லும் போது நாமும் சேர்ந்து சொல்லலாம். அவர் குரல் தெய்வீகமானது.
ஐயா என்குடும்பத்தில்என்மகன்எங்கள்உடண்போசுவது இல்லங்களுக்குச் இல்லை ஐயா இதர்க்குநல்லதிர்உசொல்லுங்கள்ஐயா
Oo no@@vaazhgavalamudan3531
குருஜி 🙏 என்ன புண்ணியம் செய்தேனோ தங்களை குருவாக பெற்றதற்கு 😊😊 உங்கள் வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்தபிறகு தான் தெரிகிறது நாங்கள் வீடுகளில் சாமிகும்பிடறோம் என்கிற பெயரில் எவ்வளவு தவறுகள் செய்துள்ளோம் என்று புரிந்து கொண்டோம் 🙏🙏 🙏 நன்றி குருஜி 🙏🙏🙏 தினமும் உங்களை இந்த செல் மூலமாக எங்கள் வீடுகளுக்கு மானசீகமாக வரவேற்கிறோம் உங்கள் பதிவுகளை தினமும் எதிர்பாக்கிறோம்🙏🙏🙏🙏
எங்களின் பல கேள்விகளுக்கு தெளிவான பதில்களை கொடுத்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
Thanks
குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும் குருஜி
கண்டிப்பாக கணபதி போற்றி குருஜீகுரல் கேட்பேன் அவர் வீடியோவையும் பார்ப்பேன் வாழ்க வளமுடன் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Guruve saranam🙏 ....na ithu verikum entha videokum.like command pottathu illa first unga videokuthan pottu iruken ....ungaloda manasu yarukum varathu Ella ragasiyamum solldringa neengalum nalla irukanum nangalum nalla irukanunu athuku periya manasu venum guruji romba sandhoshama iruku neenga solldrathulam ....sambar yammy ya iruku epdi senjinganu keta solla marukura intha kalathula ipdi oru manushan romba aachariyama iruku ..one month than aaguthu unga video pakren guruve ..enna solldrathuney therila uyarnthutinga🙏
Adiyen vanakkam.Explanation of viewers comments as per astrology . Awesome
நன்றிங்க குரு ஜி ஐயா 🙏🙏🙏
குருஜி க்கு என்னோட வணக்கம் 🙏
கண்டிப்பாக கணபதி போற்றி குருஜீ யின் குரல் கேட்பேன் தினமும்.😊👍🙏
Ayya..ungal.nigalchi.fulla.parpen
கடன்தீர விநாயகர் வழிபாடு மற்றநாட்களில் எந்நநேரம். எந்தகிழமையில் வழிபட வேண்டும்.சபரிமலை.பழனிக்குமாலைபோடுதல் சம்மந்தமா வீடியோபோடுங்க குருஜி.நன்றி
Mathulam poo n otrai chemparuthi thr both red❤
அருமை அருமை ஐயா 🙏🙏🙏
வணக்கம் குருஜி. என் பையன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது சொல் சொல்பேச்சு கேட்டேன் என் பையன் கல்லூரி சேர்ந்த நாள் முதல் என்னை மிகவும் வேதனைப்படுத்தும் அளவிற்கு எதிர்த்து எதிர்த்து பேசுகிறான் மரியாதை என்பதை கொடுப்பதே இல்லை மனது மிகவும் வலிக்கிறது. அவன் என்னை புரிந்து கொண்டு அம்மாவை எதிர்த்து பேசக்கூடாது அவர்கள் மனம் வேதனைப்படும் என்று நினைத்து வருந்தி திரும்பவும் என்னிடம் நன்றாக இருக்க வேண்டும் என்னை தினமும் வேதனைப்படுத்தி அழுக வைப்பது எவனுக்கு வேலையாக உள்ளது இதனால் பல நாள் நான் அதிக மன வேதனைகள் அவனுடைய பேச்சு வார்த்தை பிடிக்காது நீ என் நீ இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறி சில வாரங்கள் பேசாமல் இருந்தேன் பிறகு அவனாக பேசின னான் இருந்தபோதும் பேசும் பொழுதே என்னுடன் சண்டை போட்டு என்னை மிகவும் அவன் திரும்பி நல்ல வழியில் அம்மாவின் அன்பை புரிந்துகொள்ள என்ன வழிபாடு செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் குருஜி இந்த ஏழைத்தாயின் கண்ணீரையும் மன வேதனையும் சற்று கவனித்து பதில் தாருங்கள் குருஜி
My daughter also same behaviour when join college
என் நிலைமை இதுதான் நான் ரெம்ப மனசு கஷ்டத்தில் இருக்கிறேன் என் பையன் மாறனும் என்னை அம்மா கூப்பிடனும் பாசமே இல்லம்மா இருகிறான் தயவு செய்து வழி கூறுங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி குருஜி
❤❤❤❤sr i keep only red n sandal colour light pink all otrai chemparuthi for pooja n pavaza malli also ....sr though i retaliate some tyms.... now i started following only ur video....❤❤❤❤amazing guruji❤
அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் புதுமை மிக்க நன்றி எனக்கு ஒரு சந்தேகம் நம் வீட்டில் இறந்த பெரியவர்களின் பாடத்தை தலைவாசலை பார்க்கும் படி மட்டலாமா என்று தெளிவு படுத்துங்கள் அய்யா
🙏🙏 குருஜி: உங்கள் பதிவு கள் அருமையானது நன்றி,பிள்ளைகளின் கல்விக்கும் பதிவு போடுங்க குருஜி please
Guruji hastham natchathiram patri sollunga ayya❤
Thank you for your support
I can see good teacher in you guruji🙏🏻🙏🏻🙏🏻👍🤝🤝🤝
வணக்கம் குருஜிவாழ்கவளமுடன்வாழ்கவையகம்வளமும்நலமும்கோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குகோடிகோடிநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்
குருஜி வணக்கம் 🙏
Guruve saranam. Ennoda question ku and pannadharku romba nandri. Tq so much.
Om gam ganapathy potri. ❤❤❤
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
மகாலட்சுமி படத்துடன் ஸ்ரீ சக்கரம் இணைக்க சொன்னீங்க ஒரு சைடு ஸ்ரீ சக்கரம் ஒரு சைடு மகாலட்சுமி படம் இருக்க வேண்டுமா எந்த மாதிரி இருக்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Sr i keep cash in surukupai only n hang key chain in hip only 😅😅😅😅
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி விளக்கின் திரியை தினமும் மாற்ற வேண்டுமா அதை பற்றி சொல்லுங்கள் குருஜி
Sr i hav mahalakshmi in green saree n other one in red saree❤ u hav photo of uchista ganpati
லட்சுமி நரசிம்மர் கோயில் வழிபாடு சொல்லுங்கள் எத்தனை தீபம் போடலாம் ❤❤❤❤
குருஜி வணக்கம்..🙏
நீங்கள் ஒரு வீடியோவில் வயது முதிர்ந்தவர்களுக்கு வலியில்லாமல் மரணம் ஏற்பட மிருத்யுஞ்ஜய மந்திரத்தை பற்றி கூறியிருந்தீர்கள் எப்படி ஜெபிப்பது எந்த நேரத்தில் ஜெபிப்பது எத்தனை முறை ஜெபிப்பது தயவு செய்து பதில் கூறுங்கள் குருஜி நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் பதில் கூறவில்லையே தயவு செய்து தாழ்மையுடன் கேட்கிறேன்..🙏🙏🙏👏
மிக்க நன்றி ! வாழை இலை போட்டு பரிமாறுவது ,. plate la dining Table la பரிமறினால் பலன் ஒன்றா குருஜி
Nandri guruji gd night vaazhga valamudan
Sir pls explain how to make simple homem in house
Vanakam guruji
Om namah shivaya thank you guruji thank you thank you Guruji
Vanakkam Guruji Nangal pona varudam vangina Vinayagar Karke vilai inthavarudam karaika Lama
Hi what is the significance of placing panchu thiri maalai in lieu of vasthram?
Anjanikal thilakam vaithathum apati oru smalls ❤❤
Nandri guruji🙏🙏
Madem rogini nakshathiram patriya video podunga
குருவே துணை தினமும் தூங்கும் போது சொப்பனம் கனவு வருகிறது கனவு சொப்பனம் வராமல் நிம்மதியான தூக்கம் வர பரிகாரம் சொல்லுங்கள் குருஜி
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி விநாயகர் பூஜை ஆவலாக இருந்தேன் ஆனால் மாதவிலக்காகிவிட்டேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் பரிகாரம் சொல்லுங்க மறுபடியும் விநாயகர் பூஜை எப்ப செய்யலாம் ப்ளீஸ் ஐயா வழி காட்டுங்கள்
Kulanthaigal nandraga padikka enna seivathu guruji
நன்றி ஐயா
Silver la arunakairu girls 35age podalama anna🎉🎉🎉🙏🙏🪷🪷
குருஜி நாங்க களிமண் பிள்ளையார் வாங்கவில்லை வீட்டிலுள்ள விநாயகர் படத்தை வைத்து பூஜை செய்யலாமா தயவு செய்து பதில் தாருங்கள்
👌👌
Guruji oru kuthu velakku ertralama😊🙏
Hi sir good Morning today Morning 40clk irukum enaku oru kanavu vanthathu sir meenakshi amman theru vanathil pogura mathiri antha theril ulla ambalin nagaikalai torch mathiri oru velichathil enaku yaaro katuranga nanum romba nalla pathen sir intha kanavu mulam Ena solranga please solunga
நகை அடகு வைத்த நகையை எந்த கிழமையில் திருப்ப வேண்டும் குருஜி
❤❤❤❤❤
சார் சார் வணக்கம் செம்பருத்தி பூ பெருமாள் லட்சுமி சாமிக்கு வைக்கலாமா சார் சார் சார்
Vanakkam sir ennudaya kulappam theera Vali solungal kannadi,wall clock,calendar,evatrai entha disaiyil mattuva siranthathu
அறுனம குரு ஜி
Guruji இன்று பிள்ளையார் பூஜை மற்றும் கை குறியீடும் பதித்து வழிபட்டு விட்டேன் ..ஆனால் குருஜி வீட்டில் மற்றும் பார்ப்பவர்கள் இந்த பிள்ளை எதெதோ செய்கிறது என்று விநோதமாக பார்க்கிறார்கள் குருஜி..😂😂
🤭😅😅😅
Veettil thurmaranam adainthavarkal photo vaithu valipadalama?
நாங்கள் வெள்ளி விநாயகர் வாங்க எண்ணினோம். ஆனால், விநாயகரின் இரு தந்தங்கள் உடையாமல் ஒரே அளவில் இருந்தது. அதனால் நாங்கள் வாங்கவில்லை. அப்படி சிலையை வாங்கலாமா?
Sir sree fhakran vazhibadu explain pannumga. Aasaiya irukku vangavun Poojai seiavun
Ayya kaim pengal ena poojai seiyalam enna seiyakudathunu konjam details sollunga ayya.
வாசலில் எந்த நிறம் கொண்ட செம்பருத்தி செடி வைக்க வேண்டும் ஐயா
விளக்கிற்கு திரி இரண்டாக போடவேண்டும் என்று சொன்னார்கள் ஆனால் அதை பாம்பு போல் திரித்துபோடகூடாது என்றால் எவ்வாறு போடவேண்டும். கவிதா
எனக்கு இந்த சந்தேகம்
Eppadi podavendum guruji
Me too mA
Guruji nan oru women en Amma iranthu 3 months aaguthu na en husband kulanthaigal la poojai pannalama kovilukku pogalama slungal guruji
Guruji narmal ladies Venayagaruku soorai or Sedaru thengai coconut udaikkalama, please sollungal Guruji.
Pachami santhanampathi sollunga gurjii na oru channel la video patha athil ennaenna porul erukunu avanga solla matangaranga neengatha guruji athapathi sollanu pls pachami santhanam pls
Veppamaram uchista Ganapathi Vikram palan Swamy
வணக்கம் குருஜி ஒரிஜினல் பவளம் மாங்கல்யத்தில் அணிய சொல்லி ஒரு வீடியோவில் சொன்னீர்கள் நான் ஆல்ரெடி கருகுமணி போட்டுள்ளேன் அதனுடன் சேர்த்து இதை அணியலாமா அல்லது இதை மட்டும் சேர்த்து அணியலாமா தயவு செய்து சொல்லுங்கள்
enakkum please reply
குருஜி எங்கள் வீடுகளில் (நாங்கள் vyshyaas) கௌரி நோன்பு பிள்ளையார் சதுர்த்தி அன்று நோம்புவார்கள்.ஆனால் நான் ஒரு கைம்பெண் என்பதால் மஞ்சளில் வைக்க கூடிய கௌரி தேவியை செய்ய கூடாதா? அப்போது வெள்ளியில் வைத்து கும்பிடலமா...குழந்தைகள் இருந்தாள் அவர்கள் வைப்பார்கள்..ஆனால் இப்போது அவரவர் வீட்டிற்க்கு திருமணம் ஆனவுடன் சென்றதால் இந்த வருடம் என்ன செய்வது என்று தெரியவில்லை குருஜி. என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் குருஜி
Vankkam Guruji .Nan oru English teacher. Students ku teaching service ah pananumgradhu yenoda periya aasai. But na yepa teach panalum thondai romba valikudhu. Naraya doctora pathuten. Thondai la yendha prachanayum ilanu solranga. Pesurapa iladha Vali teach pana yen varudhunu therla. Idhuku yedhachu parigaram irukuma?
குருஜி வணக்கம் என் மாமியார் சதயம் நட்சத்திரம் இறந்து விட்டார் 6 மாதம் அடைப்பு உள்ளது. பரிகாரம் சொல்லவும்
Guruji veppamaram uchista Ganapathi Vikram palan
Can we do pooja on coming Wednesday because of period
🙏🙏🙏🙏 kuruji🙏neegal solvathai matrumea naan kadaipiduthu varugeren🙏
Is he from Kalikambal koil...? Churuku paila always they will keep sunnambu with vetrilai and pakku will bring wealth is the secret of lakshmiharam.
no guruji not from kaligambal temple tat guy name is sivachariyar s/o sambhu gurukal ....both r different ..... kaligambal gurukal was my neighbour tats y iknow❤
Silver la sangu chakaram mattum irrukalam
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
குருஜி வயது முதிர்ந்தவர்கள் இறந்தால் ஏன் பண்டிகை கொண்டாடக்கூடாது கடவுளை தானே வணங்குகிறோம் முன்னோர்கள் நாம் வழிபாடு செய்வதை பார்த்து சந்தோஷம் தானே படுவார்கள் அவர்கள் வழிமுறையை நாம் பின்பற்றுகிறோம் குருஜி தெளிவு படுத்துங்கள்.
Avargalai pirintha thukkam unga family ku ungaluku irukum alava athanal than vilakkal ethum kondada kudathu
ஐயா வணக்கம் மேஷலக்னக்காரர்கள்
வீட்டில் ஒற்றை செம்பருத்தி செடி வளர்க்க கூடாது பொருளாதாரத்தில் தடைகள் ஏற்படும் என்கிறார்கள் இதைப் பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா
🙏 வணக்கம் மா... நான் கேட்ட கேள்விக்கு ஏம்மா குருஜி கிட்ட கேக்கல??😠😡😠😡 அம்மனுக்கு சாத்திய புடவை எங்களுக்கு தரும்போது நாங்கள் உடுத்தலாமா?? ஏதாவது பாராயணம் பண்ணும்போது மானசீக பூஜை இறைவனுக்கு செய்து கொண்டே இருப்பது போல உணர்கிறேன்.. இதில் தவறில்லையா?? Pls reply Gurji..🙏Gomathi ..Namakkal
🙏🙏🙏🙏🙏
🙏
குருஜிஉங்கபதிவைதவராமல்பார்துகோண்டுஇருகின்றென்அம்மாஅப்பாதம்பிஇறந்துநிரையவருஷம்ஆயிருச்சுஅண்ணாதிதிபண்ணமாட்டேங்குதுகுரிஜிஅக்காதங்கைநாங்க4பேருநாங்கதிதிபண்ணலாமாசாமிபிளிஷ்சாமிபதிவுபோடுங்கசாமி
Sukiran vasiya all colours kettu sollavum
Avar pesum bodhu Andha anchor nakkalaa sirikuraa?? Over scene.. aunty nu ninaipu illa pola
கண்டிப்பாக கணபதி போற்றி குருஜீ யின் குரல் கேட்பேன் தினமும்.😊👍🙏
🙏🙏🙏