“வாடா.. Arrest பண்ணு.. உதயநிதியை இங்க கூப்பிடவா?” நள்ளிரவில் போலீஸை மிரட்டிய ஜோடி! | Chennai | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 4 дні тому +410

    🇮🇳🇮🇳🇮🇳 இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை காவல்துறை பொது வெளியில் தெரிவிக்க வேண்டும்.

    • @babuselvam6389
      @babuselvam6389 4 дні тому +7

      Nadavadikkaya ada pongayya neenga vera comedy pannikittu 😂😂😂

    • @Hema-n5k
      @Hema-n5k 4 дні тому +9

      Arrest pannitanga sir

    • @sumanmathi6674
      @sumanmathi6674 4 дні тому +2

      Kandippa action eduppanga...

    • @KARUNYAMC6
      @KARUNYAMC6 4 дні тому +2

      Yes

    • @KARUNYAMC6
      @KARUNYAMC6 4 дні тому +2

      Ivangala atest panniyacha

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 4 дні тому +104

    சாமானியனுக்கு ஒரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்னங்க சார் உங்க சட்டம் 😇

  • @thamimansary1369
    @thamimansary1369 4 дні тому +851

    ஒரே ஒரு சாமானியன் செய்திருந்தா காவல்துறை கண்டிப்பாக வேடிக்கை மட்டும் தான் பாத்திருக்குமா❤

    • @sriraja-jr9sk
      @sriraja-jr9sk 4 дні тому +18

      Super Question Ji.

    • @csknandy
      @csknandy 4 дні тому +7

      Ithu oru nalla kelvi

    • @jerrym7350
      @jerrym7350 4 дні тому

      இவர்கள் பாத்துருமிள் வழுக்கி விழுவார்கள் லா

    • @sarugugal9814
      @sarugugal9814 4 дні тому

      உண்மை நம்ம செஞ்சிருந்தா வீடியோ எடுக்க மாட்டாங்க நம்ம அடி வாங்குனது மறைக்க வேற யாராவது வீடியோ எடுத்து இருந்தா அதை வாங்கி உடைப்பார்கள்

    • @VoiceofLiberty-hi9jp
      @VoiceofLiberty-hi9jp 4 дні тому +6

      சரியான கேள்வி

  • @praj89454
    @praj89454 4 дні тому +391

    ஒரு மாற்றுத்திறனாளி போன வருஷம் இதே மாதிரி பேசுனதுக்கு கால உடைச்சிங்களே ‌. முடிஞ்சா இப்போ .............. புடுங்கிபாருங்க .‌

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 4 дні тому

      அந்த லேடி கழுத்துல உத்ராட்ச கொட்ட மாதிரி தெரியல!? 😟

    • @bcm4247
      @bcm4247 4 дні тому +11

      Yes I too thought the same

    • @Syed.N
      @Syed.N 4 дні тому +5

      Yes bro nabavam iruku LA

    • @NanthaKumarM-q5p
      @NanthaKumarM-q5p 4 дні тому +13

      இவனுங்க வீரமெல்லாம் சாதாரண எந்தவித பின்புலமும் இல்லாதவங்க கிட்ட தான் காட்டுவானுங்க ப்ரதர்

    • @VelmuruganVictorvel-nk9rf
      @VelmuruganVictorvel-nk9rf 4 дні тому +3

      சரியான கேள்வி bro 👌

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 4 дні тому +338

    கிளம்பின பிறகு ஏண்டா விசாரிக்கிரீங்க. போலீஸ் தான நீங்க, இதே bike ல அல்லது cycle ல வந்தவங்க இப்படி பேசினா அரெஸ்ட் பண்ணாம விட்டு விடுவீங்களா

    • @priyalovelycollection
      @priyalovelycollection 4 дні тому +6

      Correct

    • @NiArtmodel
      @NiArtmodel 4 дні тому +4

      Oru sila police and oor kaaval padaikku arrest pannura authority illa. Maximum fine podalaam. Avvalave. Athukuthaan Video edukurathu.

    • @selvapriyasureshkumar4269
      @selvapriyasureshkumar4269 4 дні тому

      @@NiArtmodel Hmm. Pakkkalam. Arrest pannranglanu. They should be arrested. Atleast போலீஸ் கோவமா பேசிருந்தா கூட பரவாயில்லை. கார் வஞ்சிருந்தா பணிவா தான் பேசுவாங்க போலீஸ்.

    • @ramalakshmip9349
      @ramalakshmip9349 4 дні тому

      Ivlo pesura ellarum police department a army force mathiri thaniya vela pakka vaikka konjam government kitta recommend panringala.... Motha police department um arasiyalvatginga aarti padaikkiranga nu ungalukkellam appattama therinchum loosu mathiri command pottuttu irukkingale da

    • @jannathinfo9688
      @jannathinfo9688 4 дні тому +3

      பன்னிடாங்க

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 3 дні тому +25

    பெரிய ஆளுங்ககிட்ட சிக்கினா போலீஸ் பாவம். போலீஸ் இடம் சிக்கினா சாமானியன் பாவம்.

  • @rnkbala
    @rnkbala 4 дні тому +108

    Video வ cut பண்ணிட்டு ஒன்னு வச்சிருக்கணும்... போலீஸ் waste... அவன் சொல்லுவது தான் உண்மை...இதுவே சாமானிய மக்கள்நா கை வச்சிருப்ப😂😂.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 дні тому +1

      போலீஸ் பொறுமையாக இருக்கும் கை வைத்தால் சீன் வேறு மாதிரி...

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 4 дні тому +8

    என்னடா இது துணை முதல்வருக்கு வந்த சோதனை...இதுக்கெல்லாம உதய் பஞ்சாயத்துக்கு வர்ரான்...

  • @manikandansingapore7823
    @manikandansingapore7823 4 дні тому +298

    சார் வாங்க சார் ஹெல்மெட் பிடிப்போம் 🤣

  • @ravichandran962
    @ravichandran962 3 дні тому +8

    இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழகத்தில் காவல்துறையை தமிழக அரசு எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் என்று???

  • @DRavichandran-qr8bb
    @DRavichandran-qr8bb 4 дні тому +227

    அரசு பணியாளரை இவ்வாறு ஒருமையில் ஒருத்தர் பேசுவது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தவறான செயல்

    • @harig812
      @harig812 4 дні тому +10

      அப்போது அரசு ஊழியர் பொதுமக்களை வாடா போடான்னு ஒருமையில் பேசினால் எவ்வளவு காவலர்கள் இப்படி கீழ்தரமான முறையில் கொச்சையாக நடந்து கொள்கின்றனர்

    • @vigneshsrini1497
      @vigneshsrini1497 4 дні тому +4

      ithu arasu paniyalaruku mattum porunthuma?.. thani nabargal ku illaya. Respect is for everyone.

    • @babuselvam6389
      @babuselvam6389 4 дні тому

      Appo aanmayum illama police num illama avanga thimira pesuradha kettuttu irukkuradha enna solluveenga Idhey common public na ippadi thaan police pesa vittu patthuttu iruppangala? Police modhal la ozhunga irundhirundha indha madhiri thimira nadandhuppangala panakkarangaloda adimai thaana ivanga adhaan dhayiriyama pesuranga...

    • @babuselvam6389
      @babuselvam6389 4 дні тому

      Endha arasu vandhaalun police politicians rich people ku thaan sombu thookuvaanga podhu janangala naaya vida kevalama thaan nadatthuvaanga.....

    • @k.p.thukasingamk.p.thulasi6967
      @k.p.thukasingamk.p.thulasi6967 4 дні тому +1

      நீங்க எங்க வேலை செய்றீங்க

  • @skk5405
    @skk5405 4 дні тому +11

    Arrest பண்ணிட்டாங்க. கடுமையான தண்டனை கொடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

  • @muthuramalingam262
    @muthuramalingam262 4 дні тому +65

    சாதாரண மனிதர்கள் நிலை தான் பாவம் 😢😢😢 இவர்களை சட்டம் ஒன்றும் செய்யாது 😢😢😢

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 3 дні тому +6

    வையாபுரி சார் பாத்தா எவ்வளவு கஷ்டபடுவார் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் 10 வருச்மாவது ஜெயில்ல விடனும்🤦🦠

  • @tamizuna
    @tamizuna 4 дні тому +293

    அம்மையார் ஜெயலலிதா இருந்து இருந்தால் இப்படி திமிரோடும் தெனாவட்டோடும் காவலர்களை கலங்க படுத்த முடியுமா காவலர்களின் கரங்கள் கட்டப்பட்டது காவலர்களின் கண் கண்ட தெய்வம் எங்கள் இதய தெய்வம் அம்மா அவர்கள் மட்டுமே

  • @Fact_finder70
    @Fact_finder70 4 дні тому +17

    இந்த நூலிபான்கள் போதையில் குற்றத்துக்கு மேல் குற்றம் செய்தது மட்டுமல்லாமல் உதயநிதியையும் இழுத்து தெருவில் விட்டுருக்கிறார்கள்.‌ விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!😮

    • @2468yu
      @2468yu 4 дні тому

      சரியா சொன்னீங்க...தமிழ்நாடா இருந்தா இது தட்டி கேட்க படும்...ஆனா திராவிட நாட்ல இது சமூக நீதி..ஆண்மீகம் பேசுனா உடனே நூறு போலிஸ் கைது பண்ணும்..இது சாராய பிஸினஸ் கஸ்டமர் கொஞ்சம் ஓவரா பேசிட்டார் அவ்ளோதான்...

  • @venkatesant5576
    @venkatesant5576 4 дні тому +381

    இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்கும் வீடியோ காவல்துறை போட வேண்டும் அப்பொழுதுதான் தவறு செய்பவர்களுக்கு காவல் துறையின் மேல் பயம் வரும்

    • @raj-zz6wy
      @raj-zz6wy 4 дні тому +5

      Kaval thuraiya? Ponga bro ...

    • @theman6096
      @theman6096 4 дні тому +7

      ஆனா இவர்கள் ஆளும் கட்சி CM வருவார்....... உனக்கு எல்லாம் வரமாட்டார் தம்பி 😂😂😂

    • @raj-zz6wy
      @raj-zz6wy 4 дні тому

      @@theman6096 sure sir...

    • @sathyam2598
      @sathyam2598 4 дні тому +1

      Avan mannippu kekkura vidieo podunga

    • @nawaz-f8o
      @nawaz-f8o 4 дні тому +4

      yes exactly im waiting...jetti oda nikka vaikanum ivana station la

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 4 дні тому +10

    போலீஸின் தர்பொதிய நிலைமை : படுத்தே விட்டன் ஐய்யா 😂

  • @johnvictor6326
    @johnvictor6326 4 дні тому +353

    எளிமையும் வறுமையான மனிதர்களிடையே இந்த காவல்துறை வீரத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தும் 😡🥱

    • @kavinkingmaker1261
      @kavinkingmaker1261 4 дні тому +7

      அவர்களை தற்போது கைது செய்து விட்டார்கள் அது தெரியாமல் பேசக்கூடாது

    • @rajeshrajesh-88
      @rajeshrajesh-88 4 дні тому +5

      ​@@kavinkingmaker1261என்ன கிழிக்க போறாங்க.

    • @karupasamys6346
      @karupasamys6346 4 дні тому +4

      இந்தா வந்துங்டாய்ங்கல உடன் பிறப்பு ₹200

    • @vanithamani4040
      @vanithamani4040 4 дні тому +2

      Naanum police dha.. indha video WhatsApp group la vandhappo naanum yosicha... Saadharanamana manusanga irundha inneram aduchurupanganu nenacha... Aana konjam yosichu paarunga... Varumaiyila irukura manusan mostly ipdi pesa maatan.. apdi pesunalum rendu adi potutu vitruvanga... Ivangala silent ah irundhu arrest pannunadhu super.... Nammala oruthar cheap ah pesum podhu yaara irundhalum kobam varum.. naanga vaangura sambalathuku Vela dha seiya mudium... Road la pora varavanga kitta ketta vaarthaila pechu vaanga mudiyadhu..

    • @aravintharavi5817
      @aravintharavi5817 4 дні тому

      ​@@kavinkingmaker1261 apdiya.....epdi oruthan passitu erukum pothu enna pannga...

  • @kathiravan8578
    @kathiravan8578 4 дні тому +7

    ஒங்கம்மால அந்த இடத்துல நான் மட்டும் போலீசா இருந்திருந்தா வேலையே வேணாம்னு உன்னை புரட்டி எடுத்திருப்பன்

  • @mohanraj3869
    @mohanraj3869 4 дні тому +94

    இதை மனித உரிமை ஆணையம் கண்டு கொள்ளுமா?

  • @ramaswamygunasekaran4473
    @ramaswamygunasekaran4473 4 дні тому +6

    காவல் துறை உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்..

  • @TaxiDriverTN20
    @TaxiDriverTN20 3 дні тому +3

    போலீஸ் காரண திட்டுணதுல மனசு ரொம்ப சந்தோசம் 😂😂😂

  • @wahidhas4279
    @wahidhas4279 4 дні тому +62

    நேர்மை மிகுந்த சென்னை மாநகர கமிஷ்னர் திரு. அருண் IPS சார் அவர்களே இதற்கு நீங்கள் ஒரு நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைய்யுங்கள். காவலர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் சார்🙏

  • @teaem8872
    @teaem8872 3 дні тому +5

    ஏழைகள் என்றால் உடன் நடவடிக்கை எடுத்திடுவாங்க

  • @saravanank5524
    @saravanank5524 4 дні тому +447

    அந்த காவலரை வாடா போடா என்று தரக்குறைவாக பேசும்போதே உதடுகிழியும் அளவுக்கு ஒரு அப்பு அப்பி இருக்க வேண்டும்

    • @thirumurthymurthy3306
      @thirumurthymurthy3306 4 дні тому +33

      சாதாரண ஆள இருந்தா கண்டிப்பாக நீங்கள்தாசொல்வது நடந்திர்க்கும்

    • @k.gajendranindran6924
      @k.gajendranindran6924 4 дні тому +32

      Police power எல்லாம் சாதாரண மக்கள் கிட்ட தான்

    • @babuselvam6389
      @babuselvam6389 4 дні тому

      Inga yaarum police ku support pannadheenga car la varavana oru kelvi kekka kooda vakku illa aana oru ezhayo middle class people mattna enna kevalama nadatthi iruppanga? Kevalama illa panam irukkuravanga kitta dhayiriyattha katturadhu mattha edatthula veerattha katturadhu andha karma ippadi thaan aagum.....

    • @Ptmn216
      @Ptmn216 4 дні тому +16

      வாய்ப்பில்லை ராஜா... சரதாரண மக்களிடம் நடக்கும்...

    • @harikutty5376
      @harikutty5376 4 дні тому

      முட்டி போட வைத்து இருக்க வேண்டும்

  • @saamdxb9020
    @saamdxb9020 4 дні тому +202

    நாளைக்கு ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்கும் வீடியோ எதிர் பார்குறன் 😅😅😅😅

    • @nagarajnagaraj.s5450
      @nagarajnagaraj.s5450 4 дні тому

      முடிவு கிடைக்குமா

    • @techjk4256
      @techjk4256 4 дні тому +2

      Vaaipu illa

    • @AbdulHakim-uk1xr
      @AbdulHakim-uk1xr 4 дні тому +4

      Nakku😂😂😂

    • @Tamilan731
      @Tamilan731 4 дні тому

      காவல்துறையின் அதிகாரம் எல்லாம் ஒரு சாதாரண common manயிடம் தான்.. இவர்களை போன்றோர்களிடம் எல்லாம் காவல்துறை மண்டியிட்டு தான் செல்லும்...

    • @bcm4247
      @bcm4247 4 дні тому

      ​@@AbdulHakim-uk1xr😂

  • @chandranfilms3155
    @chandranfilms3155 4 дні тому +9

    இவர் குடிபோதையில் இருக்குன்னா போலீஸ் அரெஸ்ட் பண்ண வேண்டியது தானேங்க😢இல்ல

  • @Predict2024
    @Predict2024 4 дні тому +134

    கமிஷனர் ஸார் மாவுகட்டு சீன் ப்ளீஸ்

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 4 дні тому +4

      அதெல்லாம் காசு பணம் இல்லாதவங்களுக்கு மட்டும் தான் சார்

    • @r.p2174
      @r.p2174 4 дні тому +1

      Alaikku mattum than mavu kattu

    • @ilayaselvan5520
      @ilayaselvan5520 3 дні тому

      Next video la vanthurum bro wait 😂

  • @KulanthaiMuruganChinnasamy
    @KulanthaiMuruganChinnasamy 3 дні тому +3

    காவல்துறை எப்பவுமே. அதிகாரம் இல்லாத இடத்தில் தான் அவர்கள் அதிகாரம் பன்னுவார்கள்.

  • @lawrences9125
    @lawrences9125 4 дні тому +210

    போலீஸ் க்கு இது தேவைதான்... சாமானியனுக்கு ஒரு கேஸ்.. கேஸ் க்கு ஒரு கேஸ் ம் இல்லை 😄

    • @kavinkingmaker1261
      @kavinkingmaker1261 4 дні тому +1

      அவர்களை தற்போது கைது உள்ளார்கள் பார்த்து பேச வேண்டும்

    • @RajSekar-d8z
      @RajSekar-d8z 4 дні тому

      Arrest panniyirunthal police vedio eduthu veliyidavendum.avargal value proof Panna endrum
      Police end-all evvalavu kashtam. Naam avargalai bayapaduvathai thandu..niraya respect pannuvom. Annal ippadi patta kudichu koothadum manithargidam avargal sinking thavipathai parithapamaga parka endrum. Panam than pesum. Pice padhavi pesaadhu.
      Police adhigarikalukkaga namellam prayer saivom.
      Uyirukkum self respectukum utharavatham illadha vazhkai. Ennidam counseling kettu varum high postilirukum police officers life n official story Iya Naan ketkum podhu.. Naan pala naal kan kalangiyathundu.vazhkai veruthu pochu. Familiye illama pochu, thanmanam pochu, en kanavugal pochu endrellam azhuvargal. Tharkolai pannika thondrugirathu..endrellam solvargal.
      Oru police officer..VRS vangi ippo auto ottukirar, oruvar meen virginal, provision shop.. dosai kadai..ipadi palar. Naan parkiren. Nimmadhiyaga irukiren endru kanneer viduvargal.
      Pls pray for police.
      Veliyilirundhu naam vimarsanam saigirom..anal avargalukku high pressure undu
      .mana azhutham undu. Avar family life nimmadhiya vazha mudiyavillai. Avargalodu personal aga pest pazhaginaal..avarai parthu avare.. Naan evaluate kevalamanavanaga vazhgiren.. endrellam solvargal.. engum, nallavargalum irukiirar

  • @hajimohammed3894
    @hajimohammed3894 4 дні тому

    சிறப்பு

  • @colourminions358
    @colourminions358 4 дні тому +60

    இதுபோன்று சாதாரண பொதுமக்கள் பேசிட்டு போக முடியுமா

  • @veluvichoor5543
    @veluvichoor5543 3 дні тому +2

    இந்த வீடியோவை எடுத்த காவல்துறைக்கு நன்றி இதுபோல இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் சட்டம் தண்டிக்க வேண்டும் 🙏

  • @Manovalan1637
    @Manovalan1637 4 дні тому +207

    இவரு மேல் எந்த வழக்கு பதியமுடியாது ஏன் இவர் ஏழை மக்கள் இல்லை

  • @jayakumar317
    @jayakumar317 4 дні тому

    Super talk sir.

  • @vijaypavan927
    @vijaypavan927 4 дні тому +271

    வெட்கம் கெட்ட போலீஸ் 😂😂😂😂😂

    • @syedsj5476
      @syedsj5476 4 дні тому +8

      Bro vekkam ketta police illa.. they have some rules cause they're in duty now..

    • @komastas
      @komastas 4 дні тому +6

      @@syedsj5476 enna rules, money only rules. Can you speak like this when you go in bike, that too drunken?

    • @gardeningwithnanda3330
      @gardeningwithnanda3330 4 дні тому

      @@syedsj5476 kudikadavanai oodu oddu oodu enbadudan rulesaa

    • @sanavullahjaffarshariff7136
      @sanavullahjaffarshariff7136 4 дні тому +1

      Must be want bathroom sleep

    • @k.jayamanikandanb.e6540
      @k.jayamanikandanb.e6540 4 дні тому +1

      Naliku unaku yathachu problem na avanga kitta tha bro ne nikkanum

  • @முருகன்-ட6ஞ
    @முருகன்-ட6ஞ 4 дні тому +11

    துணை முதல்வர்க்கு இப்படி மட்டமான நண்பர்கள் இருக்கமாட்டார்கள்

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx 4 дні тому +3

      இதைவிட கேவலமா இருபாணுங்க😂😂😂

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 4 дні тому +57

    சூப்பர் உடன்பிறப்புகளே.....
    அஞ்சு நிமிசத்துல தமிழக காவல்துறையின் மொத்த டப்பாவையும் காலி பண்ணிட்டானுவளே..... 😢😢

  • @kamalsudha4855
    @kamalsudha4855 4 дні тому +52

    மாவு கட்டு அப்பாவிகளுக்கு மட்டும்தான்?

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf 3 дні тому +1

    நான் தமிழன் மலேசியா. விபச்சார விடுதியில் வாலிபர் சூப்பர்

  • @aabithhussain699
    @aabithhussain699 4 дні тому +181

    தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிராமனந்தம் காமெடி பண்ற மாதிரி இருக்கு 😂😂😂
    விரைவில் மன்னிப்பு வீடியோ எதிர் பார்க்கிறோம் 🤣🤣🤣

    • @இயற்கையின்ரசிகன்-ர4ப
      @இயற்கையின்ரசிகன்-ர4ப 4 дні тому

      Telugu community thaayoli ivan

    • @ShriSantho
      @ShriSantho 4 дні тому

      Athu en amma avunga yen manipu kekanum

    • @jeraldstanley
      @jeraldstanley 4 дні тому +2

      Oru vela thelungu model ah irukkumo😂😂

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 4 дні тому +2

      வாய்ப்பு இல்லை அவனுக்கு பயம் இல்லை அதுமட்டுமில்ல அவன்கிட்ட நிறைய பணம் இருக்கு

    • @palsamys9308
      @palsamys9308 4 дні тому

      ​@@Ellarumsiringaஆமாம் பணம் தான் ஜெயிக்கும்,.

  • @Dhilshan2018
    @Dhilshan2018 4 дні тому +179

    இதெல்லாம் மனித மிருக உரிமை ஆணையத்தின் சாதனைகள் 😂😂

  • @RLN-r8i
    @RLN-r8i 4 дні тому +257

    😂பாவம் தமிழ்நாடு போலீஸ்.

    • @Arimakarnan
      @Arimakarnan 4 дні тому +2

      😂

    • @jayavelvarmanarthar9322
      @jayavelvarmanarthar9322 4 дні тому

      பாவம் இல்லை இவர்கள் வீரம் எல்லாம் ஏழைகளிடம் தான் காட்டுவார்கள்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 4 дні тому

      குடி போதை, காவல்துறை கண்டிப்பா நடவடிக்கை எடுக்கும்.​@@Arimakarnan

    • @bcm4247
      @bcm4247 4 дні тому

      ​@@jothimurugesan6178kilikum... anga yarachum emanthavan kedacha thooki potu mithikum... Ivanga kitalam vela avathu

    • @MurugananthamVadivel
      @MurugananthamVadivel 4 дні тому +1

      தமிழ் நாடு போலீஸ் கிடையாது திராவிட ஆட்சி போலீஸ்

  • @KannanP-v6h
    @KannanP-v6h 3 дні тому

    Super

  • @foodtea4339
    @foodtea4339 4 дні тому +97

    இவன் பேசியதை ஏன் கட் செய்கிறீர்கள் அப்படியே போடுங்கள்.இவனும் அவளையும் ஏன் கைது செய்யவில்லை

    • @GuruSubramani
      @GuruSubramani 4 дні тому +1

      You are correct

    • @radhakrishnanradhakrishnan9862
      @radhakrishnanradhakrishnan9862 4 дні тому

      கைது செய்வதற்கு காவலருக்கு அதிகாரமில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கு அவங்க ஜாலியாக இருக்கும் போது இவன் ஏன் தலையிடுறான் அவங்க பிரைவசி

    • @ShriSantho
      @ShriSantho 4 дні тому

      Athu en amma avunga yen manipu kekanum

  • @Mlibert
    @Mlibert 4 дні тому +3

    காவல்துறையும் இந்திய நீதியும் தங்கள் மரியாதையை இழந்துவிட்டன.

  • @ram14695
    @ram14695 4 дні тому +31

    குடுச்சுட்டு ரோட்டில் குடும்பம் நடத்தும் குடும்பம் 😅😅😅இதில் பெருமை வேற சிலர் உல்லாச ஆசை ரோட்டில் மட்டுமே..

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 4 дні тому

      அவங்க கணவன் மனைவி இல்லையாம் திமுக ஐடி விங் ஊழியர்கள் ஆதவது 200 ரூபா. ஊப்பிகள்

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 4 дні тому +22

    காவலர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டது காவல் துறையின் மானம் மரியாதை தான் போகிறது ஆனால் செம கலாய் 😂

    • @kalilrahmanvoice
      @kalilrahmanvoice 4 дні тому

      காவல்துறை வீடியோ எடுத்தது ஆதாரத்திற்காக!🎉
      வீடியோ எடுக்கலைன்னா? 😢இப்ப இந்த சீனை உலகம் பார்த்திருக்க முடியாது!😮

  • @ThirumalaisamySeenivasagam
    @ThirumalaisamySeenivasagam 4 дні тому +36

    Please arrest him immediately

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 4 дні тому +3

    யாரு மேல் தப்பு
    காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை
    தேவை இல்லாமல் இது போல் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 4 дні тому +37

    கண்டிப்பா மன்னிப்பு வீடியோ போடுவான்னு நினைக்கிறேன் காவல்துறை மானம் காப்பாற்றப் படவேண்டும்

  • @shakthi2769
    @shakthi2769 3 дні тому +1

    இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்ட காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 4 дні тому +32

    ஆயிரம் பணபலம் இருந்தாலும்
    இவர்கள் காரில் இருந்து 🚖🚖
    இவ்வளவு திமிராக . பேசுவது
    கண்டிக்க வேண்டியது 💔💔💔🚦🚦🚦🚦🚦🚦🚦🚦🚦

  • @sureshprient6634
    @sureshprient6634 4 дні тому +1

    Super 🎉🎉🎉🎉

  • @karthikraja4982
    @karthikraja4982 4 дні тому +25

    ஆன்ட்டி சூப்பரா இருக்க😂🤣😍

    • @ShriSantho
      @ShriSantho 4 дні тому +1

      Athu en amma

    • @ruggedboy4662
      @ruggedboy4662 4 дні тому +1

      Ahdhu unga appa va??​@@ShriSantho

    • @Pavingames
      @Pavingames 4 дні тому

      உங்க அப்பு என்ன பண்ணுறாரு ​@@ShriSantho

  • @vinoth3315
    @vinoth3315 4 дні тому +1

    Immediatly higher inspector ரேங்க் மெடிக்கல் அனுப்பி நடவடிக்கை

  • @prasanthPrasanth-dp9tk
    @prasanthPrasanth-dp9tk 4 дні тому +2

    குடிப்பவர் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும் இதற்கு உதாரணம் இந்த வீடியோ பதிவு😂😂

  • @ramadossg3035
    @ramadossg3035 4 дні тому +59

    இது விதி மீறல் , முறையாக கண்டிக்க வேண்டும்.

  • @aprchristumas7145
    @aprchristumas7145 4 дні тому +11

    இவர்கள் இருவரும் மண்டியிட்டு காவல்துறையிடமும், பொதுமக்களிடமும், அரசாங்கத்திடமும் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் இதே செய்தி தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் கட்டாயம் வெகு விரைவில் பார்க்க வேண்டும்......
    அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.....

    • @ShriSantho
      @ShriSantho 4 дні тому +1

      Athu en amma avunga yen manipu kekanum

    • @umakamaraj2777
      @umakamaraj2777 4 дні тому +1

      ​@@ShriSanthokudichitu beach la vibacharam pannadhu mattum illama police ah asingama pesunadhuku

  • @RLN-r8i
    @RLN-r8i 4 дні тому +114

    முதல்வரின் திராவிட மாடல்.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 дні тому

      Enda arivu evano edho solran afhuku Dravidian model number solra

    • @ashokstrm
      @ashokstrm 4 дні тому

      Mylapore Hindutva model

    • @s.a.6823
      @s.a.6823 4 дні тому +1

      @@ashokstrmAvan Udhayanidhi Stalina varasollatannu kekkuran…Udhayanidhi Hindutva ku maaritaana😂

  • @omgtvtamil
    @omgtvtamil 4 дні тому +1

    இவன் மனைவியும் மகளும் இதை பார்த்து ரசிக்கட்டும்

  • @herculesin
    @herculesin 4 дні тому +35

    காவல் துறை அவர்களுக்கு புரியும் மொழியில் பதில் சொல்லும்🥰🥰 ..

    • @theman6096
      @theman6096 4 дні тому +2

      இக்கும் அது சாமானியனுக்கு தான் 😂

    • @sureshm5310
      @sureshm5310 4 дні тому

      அப்படியா

    • @NanthaKumarM-q5p
      @NanthaKumarM-q5p 4 дні тому

      கிழிக்கும்

    • @aravintharavi5817
      @aravintharavi5817 4 дні тому +1

      Mairula....pannum...

  • @thirumoorthy6166
    @thirumoorthy6166 4 дні тому +21

    அருண் ஐயா, இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இன்று தேசிய காவலர் தினம்💐💐🙏🙏

    • @NanthaKumarM-q5p
      @NanthaKumarM-q5p 4 дні тому +3

      ஓ இது வேறயா ப்ரொ நாசாமா போச்சு 😂

  • @cherrymalaysia
    @cherrymalaysia 4 дні тому +1

    அவருடன் சேர்ந்து அந்த பெண் செய்தது ஆச்சரியமாக இருந்தது....

  • @babuk2348
    @babuk2348 4 дні тому +156

    மனித உரிமை கமிஷன் இப்போது எங்கே போனது போலீசுக்கு மரியாதையே கிடையாதா

    • @babuselvam6389
      @babuselvam6389 4 дні тому

      Police mariyadhai kudukkura madhiri modhal la nadakkurangala indha aalum pombalayum avlo pesuraanga adha kettuttu police summa irukkuraanga Idhey oru general public nyayama pesuna kooda mayiru mattu nu pesa vendiyadhu.....

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 4 дні тому +1

      Police can take action directly as they were abusing police officers and the guy was drunk....the police constable shud have called traffic police immd...they were very timid...if this were a poor person, they would have shown their courage 🤦

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 4 дні тому +1

    யாருங்க இவங்க 😭

  • @SULAIMANHAVOC
    @SULAIMANHAVOC 4 дні тому +27

    அவர் போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில் விழுந்தார் என்ற செய்தியை விரைவில் கேட்கலாம்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 4 дні тому +10

    தப்பு பண்ணிட்டியே சிங்காரம் 😂😂😂😂

  • @indianhuman143
    @indianhuman143 4 дні тому +27

    Power and money always 👿😈

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 4 дні тому +16

    மிகவும் மகிழ்ச்சி😂😂😂😂இப்படி தான் சேற்றை அடிக்கணும் காவல் துறைக்கு 😂😂கேடு கெட்ட காவல் துறை 😂😂😂😂🎉🎉🎉

  • @kalaivanidhiyasvi4041
    @kalaivanidhiyasvi4041 4 дні тому +1

    இந்த ஆட்சில காவல்துறைக்கே மரியாதைஇல்லை

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 4 дні тому +30

    ரெண்டு பேரும் மப்புல இருக்காங்கோ😅

  • @இலக்குஒன்றே-ற8ங

    இந்த காரின் பதிவெண்ணிற்கு எந்த ஒரு அபராதமும் இதுவரை விதிக்கப்படவில்லை.check online status

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 4 дні тому +25

    சந்தி சிரிக்கும் திராவிட நாடு

  • @ramachandran7522
    @ramachandran7522 3 дні тому

    Super bro

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 4 дні тому +55

    கோமாலி ஆட்சி இந்த காணொளியை சாட்சி

  • @kadarkadar9097
    @kadarkadar9097 3 дні тому

    பொலிஸ் வீடியோ எடுத்து போது வழி செய்யலாமா

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 4 дні тому +131

    உதயநிதி தனது நண்பணை கண்ட்ரோல் செய்யனும்

  • @RaviRavi-of6cy
    @RaviRavi-of6cy 4 дні тому +2

    இதே யாராவது இளிச்சவாயன் மாட்டியிருந்தா மாவு கட்டுதான்😅😅😅😅😅

  • @augustindoss9584
    @augustindoss9584 4 дні тому +18

    தமிழில் "உன் நண்பன் பெயர் சொல், நீ யார் என்று நான் அறிந்துகொள்வேன்" என்று ஒரு பழமொழி உண்டு. "உங்கள் நண்பர்களின் பெயரைச் சொல்லுங்கள், நீங்கள் யார் என்பதை நான் கண்டுபிடிப்பேன்" என்று அர்த்தம்.

  • @exposeit9412
    @exposeit9412 3 дні тому +1

    Respect this decent police handling tis couples/.. salute

  • @ourvillage6118
    @ourvillage6118 4 дні тому +57

    மாவுகட்டு உறுதி😅😂

    • @MsSm-k6h
      @MsSm-k6h 4 дні тому +2

      Poor people matum than bro

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 4 дні тому +10

    எங்க சொட்டைக்கு தில்ல பாத்தியா....😅🤣

  • @Thulir23
    @Thulir23 4 дні тому +22

    போலீஸ் ஏழை mattum தான் அடிபாங்க,வீரதீர போலீஸ் என்ன பன்றிங்க

  • @srinivasang4742
    @srinivasang4742 3 дні тому +1

    வடிவேலுவை மிஞ்சிய காமெடி...

  • @prakashr2662
    @prakashr2662 4 дні тому +2

    இந்த காவல் துறையின் வீரம்மெல்லாம் இல்லாதவனிடம்.....இவன் சொல்லுவதைபோல் ரோமத்தைகூட புடுங்க முடியாது

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 4 дні тому +62

    உங்களுக்கு ஏத்த ஆட்சிதான்டா நடக்குது இங்க ? இதெல்லாம் எங்க தலவிதிடா ???????????

  • @indrajith5306
    @indrajith5306 4 дні тому

    என்கவுண்டர் செய்ய முடியாதா ?

  • @Thousandcr
    @Thousandcr 4 дні тому +30

    திராவிட மாடல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

    • @ashokstrm
      @ashokstrm 4 дні тому

      Mylapore Hindutva model

  • @rc0055
    @rc0055 4 дні тому +1

    நடிகர் வையாபுரி..துணை முதல்வர் உதயநிதி உங்களுக்கு வந்த இந்த சோதனையை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

  • @meeran6227
    @meeran6227 4 дні тому +30

    At least 24hr லாக்கப்பில் தள்ளுங்கள்

    • @naan_manithan
      @naan_manithan 4 дні тому

      Atleast 24 hours? எப்படிங்க நண்பா இப்படி கீழ போய்க்கிட்டே இருக்கிங்க? எவ்வளவு கீழ போவிங்க நண்பா?

  • @Vetripathai007
    @Vetripathai007 3 дні тому

    இந்த செயல் செய்ததற்கு இவன் கதறி விட்டான்...😂😂😂😂😂😂 போலீஸ் நல்ல செயலை செய்து விட்டது....❤❤❤❤

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 дні тому +67

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

  • @vivapandis
    @vivapandis 4 дні тому

    இங்கு நடக்க நிறைய குற்றத்திற்கு மூல காரணமா இருப்பவர்களே இந்த போலீஸ்காரங்க தான்...
    என்னையும் உங்களால் கண்டுபிடிக்க நிச்சயமாக முடியும்....
    நீங்கள் தப்பு செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறீர்கள் என்பதை முழுமையாக உறுதி செய்வேன்...
    நீங்கள் தொடர்ந்து செய்கின்ற அந்த தப்பை உங்களால் மாற்றிக் கொள்ள முடியுமா.....
    உங்களைப் பார்த்து சாதாரண மனிதர்கள் தான் பயப்படுகிறார்கள்....
    தப்பு செய்பவர்கள் எவரும் தங்களை மாமன் மச்சான் என்று தான் சொல்கிறார்கள்....
    உங்கள் வீரத்தை தப்பு செய்பவர்களிடம் காட்டுங்கள்...
    நிறைய மாற்றங்களை இங்கு பார்க்கலாம்....
    நான் அவருக்கு வக்காலத்து வாங்கி இங்கு பதிவிடவில்லை அவன் தப்பு செய்தவன் என்றால் நீங்கள் எல்லாம் மகா மகா தப்புகளை எளிதாக செய்பவர்கள்...
    மற்றவர்களை திருத்துவதற்கு முன் நீங்கள் திருந்துங்கள்..
    அவன் காரில் வந்தான் என்பதற்காக விசாரித்த பின்பே கண்டித்து உள்ளீர்கள்...
    இதுவே சாமானிய மனிதனாக இருந்திருந்தால்....
    நீங்கள் அணுகுகின்ற விதம் எப்படி இருக்கும் என்பதே அனைவருக்கும் தெரியும்...
    இந்த ஏரியா மாமுல் வசூல் செய்வதை எல்லாம் முதலில் விட்டு விடுங்கள்...
    இந்த காவல் நிலையத்திற்கு இவ்வளவு வருமானம் என்பது இன்றுவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது....
    எல்லா மோசமான அவர்களும் காவல் நிலையத்திற்கு கப்பம் கட்டிய பின்பே எல்லா மோசமான செயல்களையும் செய்கிறார்கள்...
    இது ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்ட அடுத்த தலைமுறையினர் நிச்சயமாக வெளியிடுவார்கள்...
    இவையெல்லாம் அடிமட்ட காவலர்களுக்கு பொருந்தாது....
    அதிகாரத்தில் உள்ள தப்பு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும்...
    தலைமையில் இருப்பவர் சரியாக நடந்தால் அடிப்படையில் உள்ளவர்களும் சரியாக நடப்பார்கள் ‌‌...

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 4 дні тому +41

    போலீஸ்காரனுக்கு ஒரு பயம் ஒருவேளை நீங்க சொல்றது உண்மையா இருந்தா நம்ம சீட்டை கிழிச்சுருவாங்க என்ற பயம் தெரியுது😂😂 இந்த மாதிரி TTF பேசினா சும்மா இருப்பீங்களா😂😂😂

    • @rajeshr8121
      @rajeshr8121 4 дні тому +1

      Exactly andha bayatha avan paathutan adhan top gear la egirran andha nai. Summa udhaya nidhinnu first pottu paathan.... work out ayduchu 😂😂😂😂

  • @murugan.k2000
    @murugan.k2000 4 дні тому +57

    தனது பெயரை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் செய்த குற்றத்திற்கு இவர்களை என்ன செய்ய போகிரானாம் அந்த சின்ன பகவதி😂😂😂

    • @sharonrose9603
      @sharonrose9603 4 дні тому +1

      😂😂

    • @Mrworld0167
      @Mrworld0167 4 дні тому +1

      appo periya bagavathi yaaru😂

    • @murugan.k2000
      @murugan.k2000 4 дні тому

      @@Mrworld0167 வேற யாரு....
      வையாபுரி தான்....
      காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலினை (வையாபுரி) பார்த்து பேசுவது போல் இருக்கிறது....
      வையாபுரி (ஸ்டாலின்) என் மயிரை புடுங்க முடியாது....
      ஸ்டாலின் மூஞ்சி.... டேய் ஸ்டாலின் மூஞ்சி.... பல்லி மூஞ்சி ....😂😂😂

    • @svrubberstamps
      @svrubberstamps 4 дні тому

      ​@@Predict2024aamen

    • @svrubberstamps
      @svrubberstamps 4 дні тому

      ​@@Mrworld0167sodala

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 4 дні тому +7

    Uncle rocked police shocked 😂😂

  • @manimmanim529
    @manimmanim529 4 дні тому

    நீங்கள் உன்மையான காவல் துறை தானா சந்தோஷமாக உள்ளது

  • @farooqdubai7666
    @farooqdubai7666 4 дні тому +18

    இவள்குடும்பபெண் இல்லை..சாமா