"என்ன மன்னிச்சுடுங்க!" மன்னிப்புக் கேட்ட சந்திரமோகன்! | Chennai | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • "என்ன மன்னிச்சுடுங்க!" மன்னிப்புக் கேட்ட சந்திரமோகன்! | Chennai | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 161

  • @Publicc1900
    @Publicc1900 4 дні тому +39

    காவல் துறையின் கனிவு உள்ளம் பணம் இருப்பவனுக்கு மட்டுமே. அதற்கு உதாரணம் தான் இந்த செய்தி..

  • @arulc4493
    @arulc4493 4 дні тому +22

    ப்ரோ பாலிமர்ல மூஞ்சிய காட்டுறாங்க நீங்க ஏன் அதை மறைக்கிறீங்க உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்

  • @Tamil649
    @Tamil649 4 дні тому +16

    பணம் இருந்தால் மன்னிப்பு வீடியோ, பணம் இல்லையேல் தண்டனை 😔🤦🤦

  • @Esakkiappan-r1u
    @Esakkiappan-r1u 4 дні тому +21

    தோழியாம் ல தோழி 😂😂😂
    ஒப்பன ஒழி மொன 😂😂

  • @yuvarajsuganya276
    @yuvarajsuganya276 4 дні тому +69

    மூஞ்சிய மறச்சி வீடியோ போடறதுக்கு எவ்ளோ வாங்குன

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 4 дні тому +6

      புரோக்கர் தலைமுறை😂😂😂

    • @ashokkumarks9828
      @ashokkumarks9828 4 дні тому

      Munji odanchirukkum atha marachitanga...pola 😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 дні тому +2

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

    • @பண்ருட்டிஆறுமுகம்
      @பண்ருட்டிஆறுமுகம் 4 дні тому +5

      எளிய மனிதர்கள் மன்னிப்பு
      கேட்டால் விட்டு விடுவார்களா?.
      பணம் பாதாளம்
      வரை பாயும்.

    • @Neelaezra
      @Neelaezra 4 дні тому

      Super😅😅

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 4 дні тому +6

    காவல் துறை நமக்கு எத்தனையோ விதத்தில் பாதுகாப்பு வழங்குகிறது என்பது மிகப்பெரிய உண்மை... அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க.

  • @K_K129
    @K_K129 4 дні тому +2

    அப்ப அவன் சொன்னது தான் சரி, அவனை கூப்பிடு, அவனை தெரியும் என்று சொன்னது சரிதான் என்று நிரூபணம் ஆகிவிட்டது.

  • @ranjithraksith1576
    @ranjithraksith1576 4 дні тому +6

    இறுதியில் பணக்காரன் வென்றான்

  • @durairaj9978
    @durairaj9978 4 дні тому +31

    அவர்தான்"தைரியமா,காவல் துறையினர் போட்டோ எடுக்கும் போது வடிவேல் மாதிரி இங்க எடு"அங்க எடுனு போஸ்காட்டினாரே. அப்பறம் எதற்க்கு இப்போ மூஞ்சிய மூடினாரு

  • @uvarajk390
    @uvarajk390 4 дні тому +11

    What about...,மாவு கட்டு....அட போங்க பா..... ரொம்ப expect பண்ணிணோம்....😊😊😊. Cool... a .....sorry mattum kekuran...ANY BAKERY DEALING???😊😊😊

  • @tennisonannath2426
    @tennisonannath2426 4 дні тому +2

    மன்னிப்புக் கேட்டாலும் விடக்கூடாது

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 4 дні тому +5

    இரண்டுபேரையும் மூஞ்சியில் எட்டி உதையுங்கள்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 4 дні тому +2

    ஏன் அவன் முகத்தை மறைத்தீர்கள்

  • @CMurugan-j5s
    @CMurugan-j5s 4 дні тому +31

    எப்படி இதுக்கு மட்டும் உடனே ஆக்சன் எடுத்து அவங்களை கைது பண்றீங்க ஆனா கொலை கொள்ளை நடந்தா கண்டுக்க மாட்டேங்கறீங்க😂😂😂😂😂😂

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 дні тому +3

    *காதல் பறவைகள்...இப்போ ஜெயில் பறவைகள்...!*

  • @Chennai...
    @Chennai... 4 дні тому +1

    மூஞ்சிய மறச்சி வீடியோ போடறதுக்கு எவ்ளோ வாங்குன retweet as much as possible

  • @jothikumar3045
    @jothikumar3045 4 дні тому +4

    இவ்வளவு தானா தண்டனை. சாத ராண நபர் என்றால் மன்னிப்பு இல்லை

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 4 дні тому +1

    நான் :- ஏம்பா மூஞ்சிய மறைக்குறீங்க
    போலீஸ் :- அதுதாங்க அவன் மூஞ்சி. அடிச்ச அடியில அப்படி ஆயிருச்சு.😅😅😅.😅😅

  • @moorthymaha6192
    @moorthymaha6192 4 дні тому +17

    உனக்கு மன்னிப்பு இல்லை.தண்டனை தான் சரி 😂😢

  • @chandrasekar2698
    @chandrasekar2698 4 дні тому +1

    இது.தான்..ஸ்டாலின்..போலிஸ்😂😂😂😂😂

  • @jayaramraj3700
    @jayaramraj3700 4 дні тому +2

    ஒரு வேலை சப்ளை செய்யும் வேலை செய்பவராக இருப்பாரோ😂😂

  • @msmanimegalai602
    @msmanimegalai602 4 дні тому

    காவலர்கள் நினைத்தால் நல்லவர்களாக மாற வேண்டும் உங்களது குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் தீர்வு காண்பீர்கள் ஏழை எளிய மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதையும் நீங்கள் தான் தீர்வு காண அனைத்து காவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி அனைத்து பொது இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இறைவனின் கட்டளை பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு எச்சரிக்கை உங்களைப் படிக்கத்தான் நாங்கள் அனுப்பினோம் இப்பொழுது எவ்வளவு அவல நிலைகள் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது ஒரு மனிதன் தவறு செய்தால் உடனடியாக தட்டிக் கேட்க வேண்டும் தனது பிள்ளை தவறு செய்கிறது என்று தெரிந்தால் அதையும் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் இல்லையென்றால் உடனடியாக காவல் உதவி செய்ய வேண்டும் அதுவே இறைவனின் கட்டளை

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 4 дні тому +1

    தண்ணி அடிச்சிட்டு கார் ஓட்டுனத்துக்கு என்ன தண்டனை

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 дні тому +3

    இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 4 дні тому +1

    மாவுக்கட்டு இல்லையே, செல்லாது செல்லாது

  • @Nilats007
    @Nilats007 4 дні тому +2

    கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ன குற்றம் செய்தாலும் மன்னிப்பு கேட்டால் அவ்வளவு தானா இவனை பார்த்து இன்னும் பல பேர் இதை போல் செய்வார்கள்

  • @marveldc8497
    @marveldc8497 4 дні тому +3

    Age Below 18 aa ...face covered 😂

  • @kanniappanim917
    @kanniappanim917 4 дні тому

    முழுதுமாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு?அவன் முகம் சரியாக காட்டப்படவில்லை.ஏன்?

  • @jafaralihameedsulthan2378
    @jafaralihameedsulthan2378 4 дні тому

    மது போதையில் இருந்த நபரை மீண்டும் கார் ஓட்ட அனுமதியளித்தது காவல்துறையின் தவறு.

  • @krishnamurthyramalingam4311
    @krishnamurthyramalingam4311 4 дні тому +3

    Show his face

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 4 дні тому

    பணம் இருந்தால் மன்னிப்பு
    இல்லையென்றால் மாவுக்கட்டு.

  • @ramakrishnaginningfactory8384
    @ramakrishnaginningfactory8384 3 дні тому

    👌

  • @kumarajees9432
    @kumarajees9432 4 дні тому +1

    Deputy cm Heavy Recommendation sir......

  • @dhasa6993
    @dhasa6993 4 дні тому +1

    என்ன boss,tamil nadu police kitta,unga power காட்டதிங்க.தப்பு

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 дні тому

    No Excuse must send to Hail❤I requested- Not give Excuse❤

    • @always_you_25296
      @always_you_25296 4 дні тому

      Never jail broo....
      Our laws are only innocent people
      😊

  • @konvictmuzik3615
    @konvictmuzik3615 4 дні тому +1

    Sir Vaiyapuri moonji sorry ketu vetaru ambotuthan 😂

  • @ai66631
    @ai66631 4 дні тому +1

    டாஸ்மாக் திராவிட மாதிரி விளம்பரம் சூப்பர்👌🏾👌🏾👌🏾👌🏾🤣🤣🤣🤣

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 4 дні тому +1

    முதலில் அவனை ஏன் ஜட்டியோட ஒகரா வைக்க வில்லை?

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 4 дні тому +3

    Police officers should be charged for not taking action instantly. Why they have to wait so long? To confirm that has no connection to the ruling party or Udhayanithi 😂?

  • @solairajspr
    @solairajspr 4 дні тому +1

    Do not block the man's image

  • @canniappinbalassoupramanie7717

    போதை தெளிந்ததும் மன்னிப்பு கேட்டதால்
    வழக்கை முடிக்கலாமே
    திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க

  • @sony4KTv
    @sony4KTv 4 дні тому +15

    இது ஏதோ வேற விஷயத்துல இருந்து divert பண்ணுற political drama மாதிரி தெரியுதே.....

  • @ronaldraj4802
    @ronaldraj4802 4 дні тому +1

    அய்யோ பாவம் 😊மிகவும் கொடூரமான தண்டனை

  • @always_you_25296
    @always_you_25296 4 дні тому +1

    Peak satisfaction....📈😆😄

  • @YouTubelover-j6o
    @YouTubelover-j6o 4 дні тому

    அளவுக்கு அதிகமான பணம் இருந்தால், மனிதன் எதையும் செய்ய துணிவான்

  • @DeepaDeepa-i8f
    @DeepaDeepa-i8f 4 дні тому +1

    Thozhiya 😂😂😂

  • @ai66631
    @ai66631 4 дні тому +1

    What is his DMK background???

  • @radhakrishnancp8047
    @radhakrishnancp8047 4 дні тому

    இந்தக் கொடுமைக்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும், ஊடகங்களும்தான் பொறுப்பு, இனி நீதிமன்றம் தலையிட்டு, மூடாமல் காலம் தாழ்த்தி வரும் அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் நீதிமன்றம் மௌனம் காக்கிறது என்பது மாநிலத்தில் நடக்கும் இந்த கொடுமைக்கு அவர்களும் தான் காரணம்

  • @madurabusinessvlogger387
    @madurabusinessvlogger387 4 дні тому +6

    Ok பிரச்சினை முடிந்ததுங்க போங்க அவரவர் வேலைய பாருங்க

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw 4 дні тому +3

    மிஸ்டர் சந்திரமோகன் அடி பலமோ 😂😂😂😂

  • @balasubramanianr837
    @balasubramanianr837 4 дні тому +2

    நல்ல சோபா கிடைக்கல போல😭

  • @GovindarasuSubramaniyam
    @GovindarasuSubramaniyam 3 дні тому

    .தம்பி நீஅடிச்ச சரக்கு என்ன ப்ராண்ட் சொல்லு

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 дні тому

    Jodi nu soladhinga, kallakadhal jodi nu sollunga 😮😮

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 4 дні тому +1

    இதுவே ஒரு சாதாரணமான ஆளாக இருந்தால் இவருக்கு மாவு கட்டு நடந்திருக்கும்

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc 4 дні тому

    பேசுறத பாத்தா சொல்லிக் கொடுத்து பேசுற மாதிரியே இருக்குது. இந்த மன்னிப்பு எல்லாம் செல்லாது. அப்படி தப்பு செய்கிறவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டால் முடிந்து விடுமா??? போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று பல வருடங்கள் அலைய வேண்டும்

  • @adhinarakumar
    @adhinarakumar 4 дні тому +1

    Ok good warn that people's,then related work in police officers

  • @tamilselvam7
    @tamilselvam7 4 дні тому +1

    Avaru goverment employee da

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 4 дні тому

    Athu pona povattum, antha Dhanalakshmi od address kudubba

  • @DevarajDevaraj-l6o
    @DevarajDevaraj-l6o 4 дні тому

    🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷😁😁😁😚😁

  • @Rasuzone
    @Rasuzone 4 дні тому +1

    Fake...

  • @krishnamurthyramalingam4311
    @krishnamurthyramalingam4311 4 дні тому +1

    What he thinks

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th 4 дні тому

    அப்போ மாவு கட்டு இல்லையா 😮😮

  • @panneerselvam2207
    @panneerselvam2207 4 дні тому

    Waste government in TN

  • @vasanthichandran779
    @vasanthichandran779 4 дні тому

    Kalla Kadhalda thambathi liya😮😂😂😂😂😂

  • @geetharavi7829
    @geetharavi7829 4 дні тому +2

    Mavukattu pottu anuppunga

  • @vasantharajav9022
    @vasantharajav9022 4 дні тому

    Police Veeram poor people only

  • @worldisnotonlyforhuman7784
    @worldisnotonlyforhuman7784 4 дні тому

    Antha amma ipaum sirikuthe

  • @JeyakumarR-l8e
    @JeyakumarR-l8e 4 дні тому

    Police mass

  • @bookyking8814
    @bookyking8814 4 дні тому +1

    😂 yaru da nee

  • @Venkatachalam-k8e
    @Venkatachalam-k8e 4 дні тому +1

    Mannippu. Mattum. Pothuma

  • @shruthipreethi5338
    @shruthipreethi5338 4 дні тому +2

    Tamilnadu police super ❤

  • @chandru7660
    @chandru7660 4 дні тому

    SEMA ADI VANGI IRRUPPAN

  • @sakthientertaining1116
    @sakthientertaining1116 4 дні тому

    😂😂🔥🔥

  • @555prabhakar
    @555prabhakar 4 дні тому

    Why do you blur his because he is vip unfair

  • @vijeykesavan1178
    @vijeykesavan1178 4 дні тому

    Police treatment

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 4 дні тому

    தோழியோட லாட்ஜில் ௭ன்ன வேலை விபச்சார வழக்கு போட்டு ௨ள்ள தள்ளனும் ....காவல் துறை காசு பாத்துடுச்சு போல 😅😅😅

  • @kbpradeepraj6369
    @kbpradeepraj6369 4 дні тому

    Shankar giwal sir please give punishment sir please please please sir

  • @mohanmohan-cl5kz
    @mohanmohan-cl5kz 4 дні тому

    manipppu keta muduijuda nalla senju vituirukanum

  • @arun21bhm10
    @arun21bhm10 4 дні тому

    காவல்துறையே இவன் காளை உடையுங்கள்

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 4 дні тому

      அவனுங்க வீரமெல்லாம் சாதாரண மக்கள் மீதுதான் காட்ட முடியும், பெரிய இடத்தில் கைவைத்தால் புடுக்க கட் செய்துவிடுவார்கள்.

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 4 дні тому

    Don't leave him .put hi in jail for adultery. Lodge la pen thozhi oda irukkavankku enna per

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 дні тому

    Media epdi, thuli kuda koocham ilama thozhi nu soldriga
    Avala kallakadhali nu sonnaal ena

  • @orangeauto7498
    @orangeauto7498 4 дні тому

    Govt sarajku adithu govt staff thittiyadhal no case you are release. UDHANAYANIDHI SUPPORT😂😅

  • @kaliyaperumal3299
    @kaliyaperumal3299 4 дні тому

    Madam avan pesu na pechu erkuke

  • @TamilSelvan-m1n
    @TamilSelvan-m1n 4 дні тому

    Ethu onnum avvalavu mukkiyam ella etha big news akkuranga

  • @bhuvaneshkumar3377
    @bhuvaneshkumar3377 4 дні тому

    Who wants your dumb apology . Athigarathula irukavanga theriyum nu Ishtathuku pesittu mannipu evan ku venum .

  • @Ak-mi7ye
    @Ak-mi7ye 4 дні тому

    😅😅😅😅😅😅

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 4 дні тому +1

    Vidial group

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 дні тому

      Pappan kadharal

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 дні тому +1

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @MARKYxGAMING
    @MARKYxGAMING 4 дні тому +1

    TAMILNADU police🔥super super👌🏻👌🏻👌🏻❤❤

  • @kartiksiva7083
    @kartiksiva7083 4 дні тому

    Item ma aunty 😅😅

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 4 дні тому

    Yethukuda intha manaketta pozhappu....

  • @karunakarannagooran7137
    @karunakarannagooran7137 4 дні тому

    😂😂😂😂😂

  • @saravananr2730
    @saravananr2730 4 дні тому +2

    சோபா செட் போட்டு கையில ஒரு காபி கொடுத்து கேட்கலாமே மன்னிப்பு

  • @RajSingh-po3iv
    @RajSingh-po3iv 4 дні тому

    Vidiyal group illa. Mylapoor group

  • @VishnuKarthik-h1t
    @VishnuKarthik-h1t 4 дні тому

    Bodada9

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 дні тому +1

    😂ரெண்டு நடத்த kettathaiyum நிரந்தரமாக ஜெயில்ல போடணும்.அப்பதான் புத்தி.😅

  • @JENICOOKINGCHANNEL-e4x
    @JENICOOKINGCHANNEL-e4x 4 дні тому

    தோழி 😂😂😂

  • @keerthirajshanmugam6600
    @keerthirajshanmugam6600 4 дні тому

    Iva oru item both drunk

  • @ganesankk1245
    @ganesankk1245 4 дні тому

    hi aunty 😂😂😂 இப்போ பேசு 😂😂😂

  • @rockymanx
    @rockymanx 4 дні тому

    Bittu Mama , Bittu Mami
    I hope soon your Bittu Video will Come Out 😂
    நீ அட்டையை சாத்திட்டு கிளம்பு டா 😂