ASTROLOGY கும்பம்லக்னம்-கணவன்,மனைவி சில குணங்கள்-Kumbam Lagna spouse -Prof.vimalan -

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 157

  • @valarmathy4363
    @valarmathy4363 4 роки тому +15

    நானும் கும்பம் லக்னமே. 100/- Correct

  • @siranjeevev
    @siranjeevev 4 роки тому +8

    Sir I like your open talk , you are genuine person and professor to thank u sir 💯👍

  • @subashsweetheart2725
    @subashsweetheart2725 4 роки тому +2

    அய்யனே நானும் கும்ப லக்கணம்தான் அய்யா
    உங்களிடம் ஜாதகம் கற்க மிக்க ஆவல்
    அய்யணே வணக்கம்

  • @anboo2seven
    @anboo2seven 3 роки тому +3

    Unmai..unmai..umaiyei..thavara vera..elllai..
    Please do more vedio on Sathayam and Meesham Lagnam combo sir. Thank you very much!!!!

  • @Dhivakar_Marimuthu
    @Dhivakar_Marimuthu 3 роки тому +1

    ஜயா இது 100% உண்மை தான் .....நானும் கும்ப லக்னம் தான் .........சரியாக தான் இருக்கிறது நாம் வாழ்வில்.......

  • @rajraju9115
    @rajraju9115 4 роки тому +1

    மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் கும்பலக்னம் நீங்கள் சொல்வது போல தான் எனக்கு பொருந்துகிறது

  • @d.r.vastro1556
    @d.r.vastro1556 5 років тому +2

    சூப்பர் உண்மை sir....100 சதவீதம் உண்மை

  • @harimillan9870
    @harimillan9870 4 роки тому +2

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை தான். நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம். கும்ப லக்கனம் சரியாத்தான் சொல்கிறீர்கள். ஆனால் இன்னும் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கவில்லை. இறைவனோடு ஆசியோடும் அருளோடும் உங்களோடு ஆலோசனையோடு. எனது வருங்காலத்திற்கு காக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று. தன்னம்பிக்கையும் மன தைரியத்தையும் இறைவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்று. வாழ்க்கையே நகர்ந்துகொண்டிருக்கிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் இறைவன் என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கை இருக்கிறது.

    • @harimillan9870
      @harimillan9870 4 роки тому

      ஐயா நீங்கள் அடுத்த பதிவில் மிதுனம் புனர்பூசம் பற்றி தகவல் பதிவிடுங்கள்

    • @prakashangappan1984
      @prakashangappan1984 Місяць тому

      Nanum appadiye midhunam punarposam .kumbam
      Love marriage sarivaravillai kavanam thevai nanba

  • @Meraki.chemsci
    @Meraki.chemsci 4 роки тому +9

    Sir my navamsa lagna is Aquarius. I always love being alone. I will do work if I have a interest.

  • @velkeerthana2000
    @velkeerthana2000 4 роки тому +2

    Super sir romba nala pesuniga correct ta ellam soniga💯💯💯💯🙏🙏🙏🙏thanks sir 💖💖🙏🙏

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 років тому +7

    Super, i enjoyed your this video, Sir! I am Kumbha lagnam, kumbha raasi, sathayam star, and numerology 8 😆😆 🙏🙏

  • @kgkrishnan4595
    @kgkrishnan4595 Рік тому

    Excellent Sir, am dhanur lagnam my spouse is Kumba Lagnnam. What you said is perfectly matching us. Thanks

  • @suseelamani1453
    @suseelamani1453 5 років тому +4

    முற்றிலும் சரி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Supper sir.Nandri

  • @Karthikkarthik-ft6ty
    @Karthikkarthik-ft6ty 5 років тому +11

    நன்றி ஐயா நன்றி நானும் கும்பலக்கனமே👍👍🙏💚

    • @gajendrant7540
      @gajendrant7540 3 роки тому +1

      Edharma pesureinga super

    • @adaikalam8483
      @adaikalam8483 2 роки тому

      Dhanush Rasi pooradam nakshatra kumbam lagnam sir nan

  • @lifeisheavenmotivational8658
    @lifeisheavenmotivational8658 5 років тому +5

    Maattikidu muzhikkromya 😖😵🙄chakkaiya puliyuranga, husband

  • @nagasankar8032
    @nagasankar8032 3 роки тому +2

    100% உண்மை ஐயா.....

  • @remadevis6388
    @remadevis6388 5 років тому +5

    Sir, my son..kumbha lagnam, midhuna rashi. You said it exactly

  • @dr.k.selvamkesavan7569
    @dr.k.selvamkesavan7569 4 роки тому +1

    Exactly correct I am kumbalagnam star visakam

  • @kanmanick6091
    @kanmanick6091 Рік тому

    SIR SUPER EXCELLENT SPEECH

  • @kjncbe
    @kjncbe 5 років тому +5

    Wonderful explanation sir

  • @menaka6026
    @menaka6026 2 роки тому

    Marvelous speech sir i am kanni rasi kumbha lagnam

  • @yoursvijayan
    @yoursvijayan 5 років тому +2

    Nan kumba lagnam(sadhayam paadham 3 il), rishaba raasi(rohini paadham 2il). Ungala romba pidichiruku sir.. azhaga happy ah peasuringa unmaya mattum peasuringa thanks sir. Ellame correct. Age 26 nan en future wife kaga neenga sonna edhayum vitukodupen, chair la ukaravachi saamiya maalai potu abishegam panna kuda ready sir. Pengalai miga miga madhipavan naan.
    Sani 12il sukranudan, suriyan 10il raahu budhanudan.

    • @03msiva
      @03msiva 3 роки тому

      Comment after 2 years of marriage

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +1

    Iam Kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No job No family No childrens No parrents iam single Batchler 👎😭 what can I do 😩 Now CHANDRA Desai Running 👎😠 No improvement 👎

  • @baskard5260
    @baskard5260 Рік тому

    நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @AshokKumar-oc2li
    @AshokKumar-oc2li 4 роки тому +2

    சூப்பர் ஸ்டார்

  • @Lalithkumar7
    @Lalithkumar7 2 роки тому +1

    Sir, naan mesha raasi kumbha lagnam yenakku life yepadi irukkum? Yenakku yenna job kidaikkum? Pls sollunga sir..

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 2 роки тому +2

    சிம்ம லக்கினம் கும்பராசி கணவன். மேஷ லக்கினம் சிம்ம ராசி மனைவி வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @UP.Sasha16
    @UP.Sasha16 3 роки тому +1

    நான் கும்ப லக்னம்,புனர்பூசம்,மிதுன ராசி. என் கணவர் சிம்ம லக்னம்,சதயம்,கும்ப ராசி.நீங்க சொல்ற மாறி அவருக்கும் சனியின் ஆதிக்க ராசி இருப்பதால்,ரெண்டு பேருக்கும் சரி சமமாக போகுது😁

  • @senthilv7345
    @senthilv7345 4 роки тому +4

    ஐயா நான் கும்ப லக்கனம் என் மனைவி மீனலக்கனம் நீங்கள் சொல்வது உண்மை

  • @keerthikitty1394
    @keerthikitty1394 4 роки тому +6

    Magara rasi kumba lagnam ena palan ayya?

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Рік тому

    Thanks iyya

  • @surekamanivasagamm250
    @surekamanivasagamm250 4 роки тому +1

    ஜோதிடத்திற்கும், மச்ச சாஸ்த்திரத்திற்கும் சம்மந்தம் இருக்கா மச்சம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அது அதிர்ஷ்டம் அல்லது தோல்வி தருமா ஒரு பதிவு போடுங்க கேள்வி தவறாக இருந்தால் மண்ணிக்கவும் oruu santhegeam sollunga sir

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 5 років тому +3

    10 th house சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் iruku sir
    10 ம் விடு விருச்சிகம்.
    Ena marri palan tharum sir....
    🙏🙏🙏

  • @03msiva
    @03msiva 3 роки тому +1

    Correctly said

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 4 роки тому +4

    Superaa pesureenga.... I enjoyed really I am also aquarius accents

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 роки тому

    Nanum meena rasikku kumba laknam very corect

  • @gurushestraa6978
    @gurushestraa6978 3 роки тому +1

    Correct 100%

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 роки тому

    As my by brother u said a positive things .That's wrightly said ,all astrologer say Kumba lagna persons r Shabika pattavar.

  • @abijivetha3293
    @abijivetha3293 3 роки тому +1

    Simmamlaknam,kumba laknam,its true my life.

  • @sidheswaran7881
    @sidheswaran7881 4 роки тому +1

    ஹா ஹா ஹா செம சார்

  • @karthikarthick5982
    @karthikarthick5982 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @radhakannan1808
    @radhakannan1808 3 роки тому

    Super sir 💯💯💯💯💯👏 Unmai sir

  • @yosephjenifer5561
    @yosephjenifer5561 4 роки тому +2

    100% correct sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Supper sir

  • @ashokflash
    @ashokflash 5 років тому +2

    கும்ப லக்குனம். தனுஷ் ராசி. 3 ம் இடம் குரு + கேது இணைவு நல்லதா ஐயா?.

  • @muthulashmi5600
    @muthulashmi5600 5 років тому +2

    My son kumpa laknam my daughter mithuna laknam when my marrage start en work en life start most problem

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 4 роки тому +1

    Naan kumba lagnam mithuna rasi ellam 💯 percentage true but no money

  • @thangamr1213
    @thangamr1213 Рік тому

    Kumbalaknam sima lakanam rishaba rasi inaikalama sir

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 4 роки тому +2

    100% true

  • @sabareeswarabrabhu3255
    @sabareeswarabrabhu3255 2 роки тому

    Sir ,iam kumba laknam. But sani high power to suryan.

  • @gokulkumar1630
    @gokulkumar1630 3 роки тому +1

    Nan kumbha rasi kumbha lagnam sadhaya nakchathiram

  • @vijaykarthik252
    @vijaykarthik252 3 роки тому

    Sir thanusu lagnam & kumba lagnam husband and wife patri sollunga sir please... Videovai nitchayamaga ethirparkiren. Please sir. thank you sir.

  • @kuttistory4807
    @kuttistory4807 5 років тому +2

    100persant correct sir

  • @salhamohls1450
    @salhamohls1450 3 роки тому +1

    Super

  • @saravanannith1972
    @saravanannith1972 5 років тому +1

    I like your video 😀

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 5 місяців тому

    Meena lagnam patri

  • @prabhakaransubramaniyam8652
    @prabhakaransubramaniyam8652 5 років тому +2

    Correct. I am Kumba lagnam , Sathaya natchathiram. 19 jan 91, 10am. Gobichettipalayam.

  • @vinothvinothkumar2979
    @vinothvinothkumar2979 4 роки тому +1

    Thanks u sir u like with me kumbalakkanam

  • @jaimalusree6798
    @jaimalusree6798 5 років тому +3

    tq sir

  • @SureshKumar-lx3cm
    @SureshKumar-lx3cm 5 років тому +2

    Superb Sir

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 4 роки тому +1

    Superb sir
    🙏

  • @kavitharamesh3074
    @kavitharamesh3074 5 років тому +3

    அருமை உன்மை நான் கும்ப லக்னம் துலாம் ராசி

  • @RevathiRevathi-wh9oo
    @RevathiRevathi-wh9oo 2 роки тому +1

    Husband and wife kumba lagnam irrukkalama

  • @sridharvenu5243
    @sridharvenu5243 4 роки тому +1

    💯% true, fact sir

  • @pradevking1287
    @pradevking1287 3 роки тому +1

    Correct sir

  • @sivajica..2364
    @sivajica..2364 3 роки тому +1

    ஒரு கும்ப லக்ன, பெண்,விரும்பி,காதலித்து,கன்னி,ராசி,கன்னி லக்ன ஆணை திருமணம் செய்யலாமா?

  • @nilaashaapg6986
    @nilaashaapg6986 3 роки тому +1

    Sir na midhuna lagnam.en husband kumba lagnam.

  • @dineshbabu8521
    @dineshbabu8521 2 роки тому

    100%correct o my god

  • @twingirls3225
    @twingirls3225 5 років тому +1

    Mithuna rasi kumba lagnam arudhra nakchatra amaippukku sollunga sir

  • @twingirls3225
    @twingirls3225 5 років тому +1

    Family life husband pblm nan kumbam lagnam avarukku makara lagnam Aries asupathy pblm irukku sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому +1

    Nandri Sir

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd 5 років тому

    சார் நா நான் கும்பரசி, கும்ப லக்னம் laknadhula சனி சந்திரன் .4இல் சூரியன் கேது. 5இல் புதன். 6இல் செவ்வாய் .8 இல்குரு .10இல் இராகு. 3இல் சுக்ரன் என்ன பலன் நடக்கும் dob10/06/1993 நள்ளிரவு 12:30 சதயம் நட்சத்திரம், எனது திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்

  • @sathiyavathi8986
    @sathiyavathi8986 4 роки тому +1

    I am kumbam laknam

  • @mjeyaprakash8387
    @mjeyaprakash8387 4 роки тому +3

    Sir my daughter kumbalagnam star visakam how is her future

  • @prabaharanshanmugam4677
    @prabaharanshanmugam4677 4 роки тому +1

    Is it possible to contact u for marriage match making and personnel astrology ..am belongs to kumbam raasi and sadhayam star

  • @shinevishnu4484
    @shinevishnu4484 4 роки тому

    Iyyaa😃😃😄satta ... Thowsarum maaa😃

  • @pavithraperumal3219
    @pavithraperumal3219 2 роки тому +1

    Sir kumba laganam entha gem stone ring nalathu konjam sollunga

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +1

    New year 2020palan ji🙏

  • @gopala7598
    @gopala7598 5 років тому +1

    Super ayya

  • @kokilaappachi4847
    @kokilaappachi4847 2 роки тому

    நா கும்பம் ராசி இரண்டு போர்க்கு..சண்டை நிம்மிதியோ இல்லை

  • @menaka6026
    @menaka6026 2 роки тому

    I am kanni rasi astha natchathiram kumbha lagnam details sir no job no marge life sir pls details potunga sir

    • @balaguru3896
      @balaguru3896 4 місяці тому

      Same same I'm also kanni rasi hastam natchathiram kumba lagnam no marriage etho kutti job poietu irukan

  • @kokilaappachi4847
    @kokilaappachi4847 2 роки тому

    எனது கணவர் தனுசு ராசி

  • @Jeevantamil1978
    @Jeevantamil1978 3 роки тому

    100% ok sir

  • @dineshbabu8521
    @dineshbabu8521 3 роки тому +1

    Kumba laknam ithula peranthathu paria thapu ioio thangamudiala sami

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 5 років тому +1

    Nanum kumbha lagna sathaiyam star ...it's all true sir.........

    • @keerthanas2571
      @keerthanas2571 3 роки тому

      Sir ithu kumba laknam thuku mattum.than

    • @muralikrishnan5994
      @muralikrishnan5994 3 роки тому

      @@keerthanas2571 kumbha rasi also ... your dob and time tell me

  • @menagamuthupandi2908
    @menagamuthupandi2908 2 роки тому +1

    Vitu kodukurathu nallathu than...nanga mattume ( kumba laknam) vitu kodutha life bore adikum ...

  • @sathesathe9733
    @sathesathe9733 4 роки тому +1

    Exactly

  • @manokayal26
    @manokayal26 5 років тому +1

    Sir oru doubt....simmam rasi ah than irukurangavala than marriage pananuma magarasai set agatha

  • @muthulashmi5600
    @muthulashmi5600 5 років тому +1

    Super sir

    • @sengaijay5883
      @sengaijay5883 4 роки тому

      ஊ ஊ ஊ ஊ ஊ ஊ 🙏😄😂

  • @selvisekar3405
    @selvisekar3405 5 років тому

    நன்றி நன்றி நன்றி

  • @prabhupradeep7661
    @prabhupradeep7661 5 років тому +1

    Sir true

  • @vigneshSekar706
    @vigneshSekar706 4 роки тому

    ஐயா வணக்கம் ,எனது பெயர் விக்னேஷ் நான் ஜோதிடம் கற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன் எனக்கு சிறு வயது முதலே ஆன்மீகத்தின் மீது மிகப்பெரிய பற்றும் ஆர்வமும் நிறைந்து உள்ளது அதன் விளைவாக நான் சிறுவயதில் எடுத்த முடிவு வேறு ஒரு இனத்தில் பெண்ணை திருமணம் செய்வது என்று ஏனெனில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு விதமான இனவெறி உண்டு என்னுடைய சாதியிலும் அதே மாதிரி தான் ஆதலால் சிறுவயது முதலே ஆன்மீகத்தின் மீது முழு எண்ணத்தை செலுத்தி அனைவரும் சமமே என்ற எண்ணத்தைக் கொண்டு இருக்கின்றேன் எனது கேள்வி என்னவென்றால் எனது திருமணம் வேறு சாதி பெண்ணுடன் திருமணம் நடக்குமா அல்லது வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்யுமாறு நேரிடுமா தாங்கள் தான் விளக்கவேண்டும் ஆனால் நான் யாரையும் விரும்பவில்லை என்னுடைய இந்த நோக்கம் வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று , எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4. 25 ஊர் மதுரை. என்னுடைய ஆசை பிற்காலத்தில் சன்னியாசியாக வேண்டுமென்று அது எந்த வயதில் நிறைவேறும் தாங்கள் தான் கூற வேண்டும் நன்றி வணக்கம் ஐயா

  • @uvasri5926
    @uvasri5926 5 років тому +2

    Both are kumbham

  • @kokilaappachi4847
    @kokilaappachi4847 2 роки тому

    Soluag sir

    • @kokilaappachi4847
      @kokilaappachi4847 2 роки тому

      ஐயா எனது கணவர் தனுசு ராசி நா. கும்பம் ராசி இரண்டு போருக்கு எப்பாடி இருக்குங்கோ சொல்லுங்கோ

  • @padmavijai128
    @padmavijai128 4 роки тому

    Sir kumba lagna husband nan kadagam lagnam sir

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 роки тому +1

    U as professor of astrology, u r praising Kumba lagna or Rasi. But All other astrologers r saying totally against Kumba rasi.or lagna

  • @kokilaappachi4847
    @kokilaappachi4847 2 роки тому

    Sir

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +1

    💯 true but my family life ?👎

  • @bhuvaneshwariammu4854
    @bhuvaneshwariammu4854 5 років тому

    Sir yaanku kumbam rasi sir naa naala earapanaa