தகிக்கும் துருவநட்சத்திரம் | Mukhil Geetz Novels | TamilAudioNovel | Love | Romance | Novel | Story

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 18 годин тому +3

    Very very interesting and entertaining romantic novel. Thou soooooo much of twist n turn took place climax was very touching n excellent n sweet tooooooo. No words for the writer's imagination. Narration n modulation was amazing and exciting

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 15 годин тому +2

    மிக அருமையான வாசிப்பு... கதை இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்...மிக மேலோட்டமாக எழுதி உள்ளது போல தோன்றுகிறது ..திருமணம் இல்லாமல் ஒரு குழந்தையுடன் வாழ்வது, அதன் வலி.. பெற்றோரின் வேதனை, நாயகிக்கு அவமானம்..அக்குழந்தையின் ஏக்கம், என்று ஏதும் கூறாமல் வெறுமனே காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணின் அறியாமை, முட்டாள்தனம் தான் தெரிகிறது..இது எனது கருத்து..விமர்சனம் அவ்வளவே.. நன்றி

  • @Meenakshi-px4wt
    @Meenakshi-px4wt 16 годин тому +1

    கதை அருமையாக‌ இருந்தது நாயகியின் குறும்புத்தனம் அவளுக்கே வினை ஆகிடுசே.கண்ணியமான நாயகனின் கதாபாத்திரம் மிகவும் அருமை.முடிவில் அவர்களின் காதலை கவிதை போல அழகாக கொடுத்திருக்கிங்க❤ காயத்ரியின் குரல் கதைக்கு நல்ல உயிரோட்டம் ❤🎉

  • @Meenakshi-px4wt
    @Meenakshi-px4wt 16 годин тому +1

    அடுத்த கதை கேட்க ஆர்வமாக காத்திருக்கிறேன் மா❤😊🎉

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 14 годин тому +1

    கதை அருமை ஆகா முடிந்து விட்டேதே என்று இந்தது சூப்பர்❤❤❤

  • @வேணிசதா
    @வேணிசதா День тому +2

    🎉🎉❤❤nice ❤ nice ❤❤

  • @shajitharahim2184
    @shajitharahim2184 12 годин тому +2

    சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா

  • @Revathi-mu9un
    @Revathi-mu9un 5 днів тому +5

    Gayu voice parthathum novel ketka arambichuten. nice going.full novel ketuvitu comment panuren ❤best wishes mukhil gheetz sister ❤🎉

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 5 днів тому +5

    Nice story excellent narration superb sis's waiting for more nice stories from your end keep going thanks 🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 2 дні тому +3

    இந்த கதை சூப்பராக இருந்தது உங்கள் குரலில் இப்போதுதான் இந்த கதையை கேட்கிறேன் உங்கள் குரலும் நன்றாக உள்ளது❤❤❤❤❤❤🎉🎉

  • @Mahalakshimi-gu1cv
    @Mahalakshimi-gu1cv 6 днів тому +4

    Hi gayu..vunga voice la novel ketka romba pidikum.beautiful voice modulation.sema entertaining novel.Adament tamil professor,thuru thuru heroine sema combo.really enjoyed it.All the best mukhil gheetz mam for your new start❤🎉

  • @prabha9690
    @prabha9690 6 днів тому +12

    Hey gayu darling 😊... Welcome... Search pannumbodhu unga new novel paarthen.. novel enimae dhaan kaekanum❤ continuous ah gayu voice la mattum novel venum.. vera rj change panna venam..

  • @Seethalakshmi-d8u
    @Seethalakshmi-d8u 2 дні тому +2

    Hero heroine voice change pani pesurathu romba kastam but neenga atha alaha panidukinga gayathri. Well done ma❤novel alahana feel good novel sema mass ah erunthathu😊❤

  • @devikacreatives8355
    @devikacreatives8355 2 дні тому +2

    அருமையான அழகான காதல் கதை.கதைக்கு காயுவின் குரல் மேலும் அழகு சேர்த்துள்ளது❤️❤️❤️

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 3 дні тому +2

    Well try. Good narration and admirable voice

  • @gandhimathigovindasamy
    @gandhimathigovindasamy 5 днів тому +6

    Nice rj ❤

  • @Preethi-bk5qm
    @Preethi-bk5qm 5 днів тому +2

    அழகான காதல் கதை அழகான குரலில்😊 ஒவ்வொரு வரியையும் ரசித்து கேட்டேன்❤ அருமை அழகு ❤❤😊

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 6 днів тому +4

    Voice super story❤❤❤

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 3 дні тому +2

    காயத்திரி குரல் கேட்டவுடன் வந்து விட்டேன்
    இந்த சேனலுக்கு❤❤❤❤❤

  • @sugumala5628
    @sugumala5628 День тому +1

    Novel super ❤❤

  • @PremaPrema-ck1od
    @PremaPrema-ck1od 2 дні тому +2

    சூப்பர் மேடம் ♥️♥️♥️♥️♥️

  • @Shanthimano-nu4rd
    @Shanthimano-nu4rd 6 днів тому +6

    சூப்பர் மா.. காயத்ரி வாய்சில் கதை கேட்க ஆவலாக இருக்கிறேன்.. வாழ்த்துக்கள் முகில் கீத்ஸ் .பிரதிலிபில் உங்கள் நாவல் நிறைய படித்துள்ளேன்.அருமையா இருக்கும் ❤❤❤

  • @Preethi-bk5qm
    @Preethi-bk5qm 5 днів тому +1

    புதிய சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி❤🎉😊

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 дні тому +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🙏

  • @bumabalan1054
    @bumabalan1054 5 днів тому +2

    அழகான கதைஅழகு❤❤

  • @GovardhananBharath
    @GovardhananBharath 6 днів тому +3

    Welcome sis ❤

  • @parimalak8722
    @parimalak8722 6 днів тому +2

    Super Geetha congratulations

  • @sangeethak.3150
    @sangeethak.3150 6 днів тому +2

    Sounds Good...

  • @arivumani5703
    @arivumani5703 18 годин тому +1

    Setha naayinga udal arippuku ennabalum saiya vendiyathu thaane ninaithathai nadathi mudichitale spr sathithu kattiya pen singam appadithane writere Ella pengalidamirunthum avanai kaappatri kabanthu saitha singa penne vazhga vazhnudan❤

  • @SasiDevi-gu3uv
    @SasiDevi-gu3uv 3 дні тому +1

    Story is very nice and good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 3 дні тому +1

    Nice love story 😊

  • @Mahalakshimi-gu1cv
    @Mahalakshimi-gu1cv 6 днів тому +2

    Vunga channel la subscribe paniten mam😊❤

  • @sabisaran5842
    @sabisaran5842 4 дні тому +2

    super super story and voice

  • @Kanchanaanbuselvam1910
    @Kanchanaanbuselvam1910 6 днів тому +2

    அருமை சகி ❤❤

  • @pramilasubramanian437
    @pramilasubramanian437 5 днів тому +1

    Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devinagarajan9774
    @devinagarajan9774 3 дні тому +1

    🎉❤❤❤ welcome sis

  • @jeyasudha957
    @jeyasudha957 2 дні тому +1

    Super story.

  • @bhuvanaMadheshtamilaudionovels
    @bhuvanaMadheshtamilaudionovels 6 днів тому +2

    வாழ்த்துகள் கா ❤❤❤

  • @saikumarip9773
    @saikumarip9773 3 дні тому +1

    SUPER STORY VOICE SUPER

  • @MdevikaDevika
    @MdevikaDevika 3 дні тому +2

    ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா உங்க பேர பார்த்ததுமே இந்த சேனலுக்கு வந்துட்டேன் கதை கேட்டு கமெண்ட் பண்றேன்

  • @parames1873
    @parames1873 День тому +2

    Hi❤😂❤🎉❤😂😊

  • @Shanthimano-nu4rd
    @Shanthimano-nu4rd 6 днів тому +6

    Rj பெயர் காயத்ரி முத்துக்குமரன் மா.. பெயர் தவறாக உள்ளது

  • @RadhadhakshanRadhadhakshan
    @RadhadhakshanRadhadhakshan 2 дні тому +1

    Priya mohan voice la oru kathai kudunga

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 2 дні тому +1

    Super super super

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 5 днів тому +3

    ❤❤❤❤❤

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik 3 дні тому +1

    Hi gayu

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 3 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mayahithu7731
    @mayahithu7731 3 дні тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @chinnadurai6148
    @chinnadurai6148 День тому +1

    ❤❤❤❤❤

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 День тому +1

    ❤❤❤❤❤

  • @SulochanaRsr
    @SulochanaRsr День тому +1

    ❤❤❤❤