என் அம்மாவை விட கொடிதான்டா பிடிக்கும்..Thirumavalavan Angry Speech | Stalin | VCK | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 157

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 9 місяців тому +27

    வாய்மை என்றும் வெல்லும் ஜெய்கிந், வாழ்க ஐனநாயகம்

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 9 місяців тому +7

    தலைவர் கொள்கைகளுக்கும் கோட்பாட்டிற்க்கும் உறுதியானஉழைப்பிற்க்கும் நினைவாக ஒருநாள் எங்களால் மணிமகுடம் சூட்டும் நாள் மிகவிரைவில் உள்ளது.

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 9 місяців тому +26

    நம் வாழ்க்கை முழுவதும் போராடித்தான் ஜெயிக்க வேண்டுமா தலைவா. 🙏🙏🙏🙏

    • @k.s.s.4229
      @k.s.s.4229 9 місяців тому +3

      Poradi kollai adinga

    • @manimozhielamaran7117
      @manimozhielamaran7117 9 місяців тому

      ​@@k.s.s.4229stupid ask other political parties

    • @abdurrazik4684
      @abdurrazik4684 7 місяців тому +1

      @@k.s.s.4229 உங்களுக்கு ஏன் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு .பட்டியல் சமுதாயம் என்பதாலா ? மனிதன் முதலில் வந்தானா சாதி முதலில் வந்ததா சகோதரா ஏன் எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு.

    • @nightshow4457
      @nightshow4457 18 днів тому

      எவன் போராடுறான்...யோசித்து பாருங்கப்பா...துலுக்கனுக்கு புரோக்கர் வேலை பார்க்கிறான்..அதுகூட உங்களுக்கு புரியல...

  • @P.Rayaturai
    @P.Rayaturai 8 місяців тому +4

    அண்ணா நீங்க எப்போதும் மாஸ் தானே 🥰🎼❤️👌

  • @abdurrazik4684
    @abdurrazik4684 9 місяців тому +18

    இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் சமத்துவ தலைவர் .
    அண்ணன் திருமாவளவன் அவர்கள்.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 місяці тому +3

    Annan Thiruma thamizargalin oppatra thalaivar. Annan vazga noorandu.

  • @SPPS-k7s
    @SPPS-k7s Місяць тому +1

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @MuruganRamaswamy-uq3lo
    @MuruganRamaswamy-uq3lo 9 місяців тому +4

    Is a leader therma is a very great speech is wonderful

  • @calvinbanet920
    @calvinbanet920 9 місяців тому +3

    Ella makkalin jadhi madham yandra badham illadha ore thalaivar dr. thirumavalan annan vazge adutta muthalamaichar annan 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MarathamizhanKalaiKuzhu
    @MarathamizhanKalaiKuzhu 3 роки тому +14

    அருமையான பேச்சு

  • @ambikasundarrajan2345
    @ambikasundarrajan2345 8 місяців тому +3

    ஈடு இணை இல்லா தலைவன்

  • @Ram-zc5ip
    @Ram-zc5ip 3 роки тому +12

    Vera level speech anna👏👏👏

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி Рік тому +16

    காவல் துறை மட்டுமே நம் எதிரிகள். அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது.நம் இனம் அந்த இடத்திற்க வர உழைத்துபடித்து கூடவே அண்ணனின் அரசியலையும் உள்வாங்கி க்கொண்டே வளர வேண்டும்.

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 5 місяців тому +2

    அண்ணா பல்லாண்டு வாழ்க

  • @sakkantamil
    @sakkantamil 2 роки тому +9

    💙❤️

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +19

    தலித் அது வடமொழி சொல் பறையன் நீ சொல்லும் சாதிசொல் சரியா சொல் தலைவா

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Рік тому

      பறையன் என்றால் தமிழ் சொல் அது தமிழனின் வாயால் மட்டுமே உச்சரிப்பு வரும் தெலுங்கன் தலித் என்றுதான் பேசியாகனும் வேற வழி.

    • @hdhdhdhdh4228
      @hdhdhdhdh4228 День тому

      தலித் வடமொழியா வங்காள மொழியா என்பது அல்ல அதன் பொருள் சாதி இல்லை ஒட்டு மொத்த இனத்தின் பொது சொல் தலித் பறையர் என்றால் அது சாதியின் பெயர் இல்லை அதுவும் பொதுவான ஒரு சொல்தான் இந்த நாடு சுதந்திரம் அடையாத காலம் முன்பிருந்து பறையர் மகாசனசபை பள்ளி என்ற பாடசாலைஉள்ளது இது வரலாற்று கல்வெட்டு சான்று

    • @chandrasekar3424
      @chandrasekar3424 11 годин тому

      Hindu is also not a tamil word. Why don't you oppose it?!!!

  • @sureshv6900
    @sureshv6900 4 місяці тому +1

    Super. Mass

  • @ssiva2281
    @ssiva2281 3 роки тому +10

    Jai Bhim !! Justice shall prevail 💪👍

  • @RaviRavi-xz2es
    @RaviRavi-xz2es 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ good man

  • @manoharanideal6130
    @manoharanideal6130 2 роки тому +4

    EXCELLENT

  • @sureshv6900
    @sureshv6900 5 місяців тому +1

    Super

  • @kamarajk689
    @kamarajk689 Місяць тому +1

    valga, thalaiver, thiruma

  • @MuruganRamaswamy-uq3lo
    @MuruganRamaswamy-uq3lo 9 місяців тому +3

    Yes

  • @varmajp394
    @varmajp394 Рік тому +5

    Common people leader

    • @k.s.s.4229
      @k.s.s.4229 9 місяців тому

      Communal people leader and DMK adimai

  • @artkingartking7692
    @artkingartking7692 День тому +1

    மாண்புமிகு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களே....
    காவல்துறையின் அதிகாரம் முழுக்க முழுக்க கையில் வைத்திருப்பது உங்கள் கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தான்...
    வீரவசனம் அங்கு சென்று பேசவும்... இல்லை எனில் கூட்டணியை விட்டு வெளியே வரவும்... தாங்கள் மிகச் சிறந்த அறிவாளி அதில் ஒருபோதும் எனக்கு சந்தேகம் இல்லை.
    அரசியல் ஆசையோ பதவி ஆசையோ இல்லை என உரைக்கும் நீங்கள்.... தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அறிவுரை சொல்லும் நீங்கள்... மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரியும் என அறிவியுங்கள்....
    தமிழ்நாட்டு மக்களின் நலனில் கருத்துக்கள் மட்டுமே சார்ந்த நலன் மட்டுமல்லாமல்.... செயல்முறையில் முனைப்பு ஏற்படுத்துங்கள்

  • @senguttuvans.senguttuvan3559
    @senguttuvans.senguttuvan3559 9 місяців тому +2

    காவல்துறையை வன்மையாக கணடிகறோம்

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Рік тому +7

    Always ultimate sir. ❤❤❤❤❤

  • @Bursi3513
    @Bursi3513 9 місяців тому +2

    💯% THE GREAT THIRUMAVALAVAN SIR🤴

  • @mckannan2029
    @mckannan2029 9 місяців тому +1

    Your talk quite correct.

  • @கண்ணகிதேவி

    நம் க இலக்கு செங்கோட்டை யில் பறக்க விடுவது.🎉😂❤

  • @SathiyamoothyJ
    @SathiyamoothyJ 8 місяців тому +2

    நடப்பது தவமாய் தவமிருந்து நீங்கள் வாக்கு கேட்டு வந்த ஆட்சி யாயிற்றே!

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +12

    கூட்டணி என்பது வேறு. கூட்டிக்கொடுப்பதுவேறு

  • @sudheeshsudhi692
    @sudheeshsudhi692 2 роки тому +4

    ✨✨💥💥💥🔥🔥

  • @SrinivasaluA-x6g
    @SrinivasaluA-x6g 9 місяців тому +1

    👌👌👍🏽👍🏽🙏🙏 சூப்பர் தலைவர் 👍🏽👍🏽👌w

  • @Baskaran-e1x
    @Baskaran-e1x День тому

    பெருமதிற்ப்பிக்குறியதிருதிருமாஅவர்களேதாங்கள்தி.ம.க.அணியில்தோடரவேண்டும்என்பதுதான்என்விருப்பம்அப்படிதொடர்ந்தால்நமக்குமிகவும்சிறப்பான
    அரசியல்அமையும்

  • @SHIVAROHANMUSICACADEMY-hp7gv
    @SHIVAROHANMUSICACADEMY-hp7gv 9 місяців тому +1

    நேற்று ஆரம்பித்த விஜய் கட்சிக்கும் இரண்டு ஆண்டுகள் முன்பு பேசிய அண்ணண் திருமா அவர்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புக்கும் என்ன டா சம்பந்தம்... எதற்கும் ஒரு எல்லை உண்டு

  • @a.k.aramesh8533
    @a.k.aramesh8533 9 місяців тому +1

    திமுகவின் பேச்சாளர்

  • @அச்சகம்
    @அச்சகம் 3 роки тому +5

    அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் உங்கள் பேச்சு எப்படி இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்

  • @arumugamsekar3073
    @arumugamsekar3073 7 годин тому

    Ok Anna

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 9 місяців тому +1

    வாழ்கஐனநாயகம் வாழ்க அம்பேத்கர் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அண்ணா.

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +7

    நந்தா என்னடா பண்ற ஸ்டாலின்கிட்டகமிசன்பேசுடா

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 10 місяців тому +3

    தாழ்த்தப்பட்டவரின் தலைவர்

    • @VanathiVanathi-rq5qo
      @VanathiVanathi-rq5qo 5 місяців тому

      யாரு தாழ்த்தப்பட்டவர் நாங்கள் தமிழர் கள் உலகையே வலம் வந்த தமிழர்கள் நாங்கள்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 3 роки тому +2

    Ntk 👍

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 9 місяців тому +1

    VCK mass❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 10 місяців тому +2

    காவல்துறை யார் கையில் உள்ளது

    • @RLVELU
      @RLVELU 9 місяців тому

      நமக்கு எதிரியாக
      இருப்பது தி்முக தான் இதில் எந்த
      அய்யமும் இல்ல
      நல்லவன் போல
      நடிக்கின்றான் நாம் பல பட வேண்டும் என்றால் பிஜேபி தான்

  • @sanchiran7794
    @sanchiran7794 5 місяців тому

    ஐயா நான் தாஸ் நகர் கிராமம் தான் ஆனால் மோரூர் பொறுத்த வரையில் அனைவருமே அல்லது பிறந்த குழந்தை முதல் அனைவருமே விடுதலை சிருத்தைதான் மாற்று கருத்து இல்லை

  • @malanatu8637
    @malanatu8637 5 місяців тому

    ❤❤❤❤

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 Рік тому +3

    திமுகவின் தலைமை கழக பேச்சாளர் திம்மாவாலனு.

  • @VanathiVanathi-rq5qo
    @VanathiVanathi-rq5qo 5 місяців тому

    திருமா ணா அப்படி யே நீங்க கர்நாடக வில் பேசியதை கொஞ்சம் இங்கு பேசுங்க ணா

  • @sakthivelkuppuswamy5150
    @sakthivelkuppuswamy5150 9 місяців тому

  • @poornaacentre9864
    @poornaacentre9864 2 роки тому +2

    😊 😊😊

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 Рік тому +4

    🙏🙏🙏🤝🤝🤝🐆🐆🐆

  • @panneerselvamualganathan6873
    @panneerselvamualganathan6873 5 місяців тому

    😊

  • @MSankar-wk8yz
    @MSankar-wk8yz 9 місяців тому

    🙏

  • @davidraj3986
    @davidraj3986 Рік тому +4

    Great leader

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 3 роки тому +4

    Kodiyaettungasir

  • @aasaithambijaahir4715
    @aasaithambijaahir4715 Рік тому +6

    தங்களுக்கு அறிவு இருக்கிறதா ??? நீங்கள்தான் திமுக கூட்டணி கட்சியில் இருக்கிறீர்கள் அப்புறம் எதற்கு எதிர்ப்பு போராட்டம் உடனே திமுக கட்சியை விட்டு வெளியேறி விடுங்கள் இதற்கு தான் தேர்தலில் பாடுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியைக் கொண்டு வந்தீர்கள் காலக்கொடுமை

    • @anandhbabu5629
      @anandhbabu5629 Рік тому +1

      Veliye vanthu vittal yallam sari aahi viduma arivu kettavare

  • @SenthilJ-tc7rt
    @SenthilJ-tc7rt День тому

    C❤❤❤❤❤❤❤😊

  • @saritha4956
    @saritha4956 Рік тому +2

    356 is Tamil Nadu

  • @SrinivasaluA-x6g
    @SrinivasaluA-x6g 9 місяців тому

    👍🏽👍🏽👌👌

  • @natarajmangai8696
    @natarajmangai8696 5 місяців тому

    அண்ணா புரில கொடியை ஏற்ற முடியுமா? ரொம்ப பூசுறீங்க?

  • @prabhuchandran4507
    @prabhuchandran4507 3 роки тому +1

    Good explanation to the foolish people

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +5

    கோபாலபுரத்து மலம்திண்ணிங்க

  • @VijayVijay-dq5bt
    @VijayVijay-dq5bt 9 місяців тому

    Ada ponga pa...ussshhh..mudiyale

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed 9 місяців тому

    🎉🎉🎉 u

  • @vishnubuilders9119
    @vishnubuilders9119 4 місяці тому

    தமிழ் நாட்டில் அனைத்தும் கிடைக்கிறதோ இல்லையோ இவர்களது வெட்டி கூச்சல் குழப்பம் அளவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SrinivasaluA-x6g
    @SrinivasaluA-x6g 9 місяців тому

    🙏🙏👍🏽👍🏽👌👌

  • @veerasathiriyagounder6613
    @veerasathiriyagounder6613 3 роки тому +3

    2026 நாம் தமிழர் 6000000 அல்லது 8000000 வாக்கு பேரும் தனித்து இருந்தால்
    2023 & 2500 🐢🐢🐢🐘🐘🐘🐘🐘🐅🐅☀️☀️☀️☀️☀️🐟🐟🐟🌎🌎🌍🌍🌐🌐🌐🐒🐒

    • @VanathiVanathi-rq5qo
      @VanathiVanathi-rq5qo 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Рік тому +7

    இதே போல்
    ஒரு கொடி இன்னொருத்தன் வச்சிருக்கான்

    • @VanathiVanathi-rq5qo
      @VanathiVanathi-rq5qo 5 місяців тому

      எந்த கொடி னு கொஞ்சம் சொல்லுங்க சகோ நான் நாம் தமிழர் சகோதரி சகோ கேக்க இனிமையாக இருந்தது

  • @jeyaram6254
    @jeyaram6254 2 роки тому +1

    To to

  • @SrinivasaluA-x6g
    @SrinivasaluA-x6g 9 місяців тому

    🙏🙏e🙏e

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 9 місяців тому

    Engalukku kalvi velai edhilum munnetramey illaye,,,

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +5

    திமுக கட்சியின் ஓட்டு புரொக்கர்.

    • @ajithajith6566
      @ajithajith6566 3 роки тому

      Nee yaru broker

    • @haribabu5800
      @haribabu5800 3 роки тому

      தேர்தலுக்கு தேர்தல் பெட்டிக்கு பேரம்பேசி கொள்கையை கோட்டை விட்ட உங்கள் தலைவர்களை தமிழ்நாடே காரி உமிழ்ந்தும்,கூமுட்டைகளை அய்யா கொய்யா நீங்களெல்லாம் அரசியல் பேச வே தகுதி அற்றவர்கள்,

    • @israelasha1566
      @israelasha1566 9 місяців тому

      Nee oru malam

  • @khajamohideen-c1945
    @khajamohideen-c1945 3 роки тому +3

    Ivura freea udungapa

  • @kumarrajkumar5858
    @kumarrajkumar5858 9 місяців тому +1

    போலிஸ் தன் கடமையை செய்கிறது

  • @mithunmurali266
    @mithunmurali266 3 роки тому +4

    Dai adha dmk kitta kelu da paithyam

    • @israelasha1566
      @israelasha1566 9 місяців тому

      Nedhanda paithiyam

    • @mithunmurali266
      @mithunmurali266 9 місяців тому

      @@israelasha1566 thiruma vidava avan dhaa no 1 paithyam
      israel enna un thaai naada

  • @wlvl8136
    @wlvl8136 3 роки тому +15

    தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கும் விஜய்ய கோர்த்து விடுறான் பாரு ஜாதி வெறியன்... 😡

    • @dandapanic8615
      @dandapanic8615 3 роки тому +3

      de yaruda jathi veriyan, nee cinima mental naye social arivu erukka

    • @jeyaprakash8107
      @jeyaprakash8107 3 роки тому

      ஆமா,,, இவரு மட்டும்

    • @mithunmurali266
      @mithunmurali266 3 роки тому

      Ama bro... saadhi veri piditha thiruma...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 роки тому +2

      தலைவனுக்கும் நடிகனுக்கும் வேறுபாடு தெரியாத தறுதலைகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்பட போவதில்லை

    • @mithunmurali266
      @mithunmurali266 3 роки тому

      @@narayananlakshmi9579 dai avan enna soldran vijay edhuku politics ku ilukuringa nu kekuran... edhuku sambandhame illama inga vandu advice pannitu iruka

  • @cricketlover4833
    @cricketlover4833 3 роки тому +5

    கட்டப்பஞ்சாயத்து ரௌடிகளே நீங்கதாண்டா

  • @ShanmugamMunisamy-d6y
    @ShanmugamMunisamy-d6y 9 місяців тому

    Policeorunaisuyaaariyouillathanadharinaipolicenaikal

  • @arulnesank7243
    @arulnesank7243 9 місяців тому

    parayar kirustin muslim this person only benipit goverment job didnt anything speek about that

  • @SUNDARAPALANI
    @SUNDARAPALANI 9 місяців тому

    Police kalai oru naal kalai etuppom

    • @SUNDARAPALANI
      @SUNDARAPALANI 9 місяців тому

      2 vathu sennai muthal kanniyaa kumary vary police veetu kutumbam ethuvume thamizh naattil irukka kootaathu !!!!3 ithu thalith pore 4. Parppanar oruvarkooda thamizh mannil irukka kootaathu!!!!!!!!orunaal pore thotuthaal mattume neethy nilaikkum Naam kashtappattathu pothum ponki ezhu puthya dhamizhagam uruvaagattum uire mayirukku samarpipom thamizh thaliththe onraai koodu kalaiyetuppom nam munnorgal patta kashtam naamtheerththu vippom nam pilligal thalai nimirndhu whazh vippom pongi ezhu phor thotu kalai etu avane thalith!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @SUNDARAPALANI
      @SUNDARAPALANI 9 місяців тому

      Thirumaa kaththathe!!!! DMK vai nammbathe !!!!!!!! Sinthi yosy seyalpatu!!!!!!!!! Unmai puryum!!!!!!!!!! Namakku arasiyal kouzhandhai paatam naam muthicrchi perra naam ithai seyalil seivom theermaani yosy sindhi seyalpatu vaanvurai illai whaall vurai chiruththai puthungaathe!!!!! Pathunginaall eyhiryai veezhthu yosy illai Naam unmaiyil kaattu chiruthaiya vita nam manathanalla mirugaththaivita muttaall naaam anaivarum!!!!!yosi sindhi aryvai veli kondu vaa sindhi seyalpatu ithuve neethy anjaathee neethy anjakootaathu athu namakku orupothum payan tharathu!!!!!¡!¡!!!

    • @SUNDARAPALANI
      @SUNDARAPALANI 9 місяців тому

      Puththa madhamaaga maaruvom orenaal naamum aryvipphom maruvom naalai aryvi puththanukku kopurame kattuvom athil owworu manithanin uzhippu 10 Rupesh pothum 100 pothum raja shozhanaivita ore itaththil amaipphom ore puththamatham ore kopuram ulakil thamizh naatu ulagasathanai kopuramaaga marruvom chidhambaraththai thanjai perya kopurathai vita miga perythaa kattuvom thalithugal varyseluthuvom thamizh naattil ore itam amaippom oru paarppaankoota ulle anumathypera kootaathu panam muzhuvathum oreitaththil seravendum thalithukal oivillatha annathaanam natandhukonde irukkavendum pasiyetuppavan nam itam theta vendum. Idhu vunnal mattume mutyum ni vallalaraivita theivamaavai yosi Sindhi seyalpadu niraiverru theermaani natakkum mutyaathathu ethuvume lilla manidhaa !!!!!!!!!!! Mudyvetu mudhali l sondha idam vaangu athiele thalithukkal5000 perukku velai kidaikkum!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @arulnesank7243
    @arulnesank7243 5 місяців тому

    thiruma all people did not united only thalith fraud and guilty he is divided policy

  • @k.s.s.4229
    @k.s.s.4229 9 місяців тому

    You are DMK Koththadimai.

  • @ilamvajoudycharles961
    @ilamvajoudycharles961 3 роки тому +1

    You speak about no quota no caste

  • @SathiyaS-gb8fc
    @SathiyaS-gb8fc 4 місяці тому

    Cya h0😅😅😅😅😅😮😮😮,0ல்
    😅😅😅

  • @star-o3p
    @star-o3p Рік тому +1

    Vaye mooduda nayee

  • @rajasimmon5422
    @rajasimmon5422 3 роки тому +1

    Ne loosu pa ethuvenalum pesalam 😆

  • @ramanathanvairamuthu9536
    @ramanathanvairamuthu9536 5 місяців тому +1

    குருமா போ நீ ஸ்டாலின் காலில் கிடையா படுத்துக்கோ

  • @prabhuchandran4507
    @prabhuchandran4507 3 роки тому +5

    Good explanation to the foolish people

  • @udyakumarb7487
    @udyakumarb7487 9 місяців тому +1

    அருமையான. பேச்சு

  • @vijisubha1987
    @vijisubha1987 5 місяців тому

    ❤❤❤

  • @sugumarsugumar8750
    @sugumarsugumar8750 7 місяців тому

  • @VanathiVanathi-rq5qo
    @VanathiVanathi-rq5qo 5 місяців тому

    திருமா ணா அப்படி யே நீங்க கர்நாடக வில் பேசியதை கொஞ்சம் இங்கு பேசுங்க ணா

  • @murugans1045
    @murugans1045 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @SrinivasaluA-x6g
    @SrinivasaluA-x6g 9 місяців тому

    🙏🙏👍🏽👍🏽👌👌

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 Рік тому

    🙏🙏🙏🤝🤝🤝🐆🐆🐆

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 Рік тому

    🙏🙏🙏🤝🤝🤝🐆🐆🐆

  • @prabhuchandran4507
    @prabhuchandran4507 3 роки тому

    Good explanation to the foolish people