விலைப்பட்டியலை பார்த்து வியந்து போனோம் | உண்மையா இது ? | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 79

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +19

    மிகவும் மனசாட்சி உள்ள முதலாளி.வாழ்த்துக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +13

    ஒரு வருடத்திற்கு பிறகு எங்கள் ஊர் களுதாவளையை சேர்ந்த புண்ணியன் அண்ணாவின் கொத்துக்கடையை காட்டியமைக்கு மிக்க நன்றிகள் தம்பியாக்கள் அண்ணாவின் கடையில் சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது நன்றிகள் ஒரு வருடத்திற்கு முதல் 5 பரோட்டாவும் கறியும் ஐம்பது ரூபாய் எனக்கு சிறிய வயதிருந்தே தெரிந்த கடை இது ❤❤❤

  • @prakalya2321
    @prakalya2321 Рік тому +2

    வணக்கம் தமிழா....
    வாழ்க சகோ....2.
    சாப்பிட்ட காசு குடுத்த காட்சியை காணவில்லை. கடமை,நேர்மை தவறிவிட்டதாக கருத வேண்டும்.உங்கள் பணமாக இருந்தாலும் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.காணொளி எடுத்து விளம்பரம் செய்தபடியால் இலவசமாக சாப்பிட்டதாக கருதுவார்கள்.இருவரும் சிறப்பாக சாப்பாட்டை ருசித்து ரசித்து விளக்கம் தந்தீர்கள் அருமை.தொடரட்டும் உங்கள் பயணம்.நன்றியுடன்..

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +12

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் நன்றி அய்யாவுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Рік тому +8

    மனசாட்சி உள்ள மாமனிதர் வாழ்த்துகள் ஐயா ❤❤❤

  • @thalayasingamsellathurai-oh2kk

    இரு பிள்ளைகளும் உதவி செய்து கொண்டு இருக்கிறீர்கள் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த. முதலாளி நல்ல. மலிவாக. விற்பனை செய்கிறார் மீண்டும் மீண்டும் நல்லாகவே இருக்க. வேண்டும் வாழ்த்துக்கள்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Рік тому +4

    அற்புதமான காணொளி. ஐயாவின் மனசு சொக்கத்தங்கம்.அவரின் மனசு முழுதும் மனிதாபிமானம் நிரம்பி வழிகிறது.அவருக்கு அமோக ஆதரவு அளிப்போம்.
    அருமையான காணொளி வழங்கிய அன்பு உள்ளங்கள் திவான் மற்றும் பிரகலாதனுக்கு வாழ்த்துகள்.🌹 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺

  • @Arulgnana78
    @Arulgnana78 Рік тому +4

    சில நேரங்களில் கடவுள் மனிதவடிவில் காட்சி தரலாம் அவ்வகையில் இந்த ஐயாவும் கடவுளே.கடவுளையே விளம்பரப்படுத்திய திவானுவும் பிரகலாவும் வாழ்க.

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Рік тому +4

    வாழ்த்துக்கள் ஐயா அருமை. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். பதிவு செய்த தம்பி கள் உங்களுக்கு நன்றி கள்

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Рік тому +2

    Valthukkal 2 peeukkum antha iyavukkum valthukkal🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @karis6960
    @karis6960 Рік тому +2

    ஐயாவின் நல்ல உள்ளம் வாழ்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🙏🙏🙏

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +5

    ஜயாவின் திறமையை கண்டு
    வியர்ந்து போனேன் வாழ்த்துக்கள் ஜயா விடயோவை
    பதிவிட்ட தம்பிகளுக்கும் எனது நன்றி❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +6

    மிகவும் அருமையான பதிவு தம்பிகளா வாழ்த்துக்கள் ❤️❤️❤️😘😘👌👌🙏🙏

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Рік тому +7

    அந்த மனசுதான் ஐயா கடவுள்

  • @santhiranjeyachanthiran9559
    @santhiranjeyachanthiran9559 Рік тому +4

    தம்பி உங்கட video அப்பா நின்றதப்பார்த்து சந்தோஷப்பட்ட

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Рік тому +2

    Very good brother for your loving service. Can you put how he makes the barata. Thanks

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +3

    வணக்கம்..வாழ்த்துக்கள்..ஜயாவுக்கு
    .நன்றிமகன்கள் ❤💕❤❤💕

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 Рік тому +3

    Kurantha vilaijil niraintha lapam super❤❤

  • @kamsantamilanda1863
    @kamsantamilanda1863 Рік тому +5

    அண்ணன் தங்க மான மனிசன்

  • @niranjanniranjan617
    @niranjanniranjan617 Рік тому +2

    சுகாதார முறைப்படி செய்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா..

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому +3

    Manam undanal idam undu" iyavin tholil menmelum thodara valthukal

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Рік тому +3

    Saapidum pothu microphone i thuta ykavum...sak ,sak ena kedkuthu..otherwise best of luck.

  • @user-fs8ve3mx4o
    @user-fs8ve3mx4o 8 місяців тому +1

    ஐயாவின் மனம் யாருக்கும் வராசது வாழ்த்துக்கழ்❤

  • @vinith2652
    @vinith2652 Рік тому +3

    அருமையான பதிவு 😍

  • @kayalvili-05
    @kayalvili-05 Рік тому +4

    😳😳😳 ohh my god ❤❤❤ 100= 5 baraddavaaa

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Рік тому +4

    Super review dear friends IAM shehan from batticaloa dear bro Colombo trip ondu podungalan

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Рік тому +2

    சூப்பர் ❤

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Рік тому +3

    மிக அருமையான பதிவு.

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Рік тому +3

    மிக அருமை 👌👌👌

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +2

    மகன்மாரே எல்லாம் சரி தானேயப்பா பரோட்டா 100 ரூபா வாற கூலி 200 ரூபா 😅😅

  • @dineshs5653
    @dineshs5653 Рік тому +3

    மிக அருமையான பதிவு❤

  • @Raj-no8ip
    @Raj-no8ip Рік тому +2

    விலை கூடிய அல்லது விலை குறைந்த பரோட்டாக்கள் எத்தனை கிராம் நிறை உள்ளது என்பதும் முக்கியம் அல்லவா.

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Рік тому +2

    Super 🎉😊

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Рік тому +3

    Super 👍👍👍👍🙏

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 Рік тому +3

    Really appreciate Iyaa 🙏🙏🙏❤️❤️❤️

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Рік тому

    ஐயாவின் திறமைக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு.❤️❤️

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +2

    தம்பிமார் நன்றாக சாப்பிடுங்கோ ❤😊

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Рік тому +2

    👍👍👍😊😊😊😊

  • @anojansivaganesamoorthy9542
    @anojansivaganesamoorthy9542 Рік тому +3

    இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே அதுவும் பக்கத்து ஊர்ல இருந்திட்டு

  • @kamsantamilanda1863
    @kamsantamilanda1863 Рік тому +3

    நானும் அவர் வீட்டுக்கு பக்கத்துல

  • @jovithamartin185
    @jovithamartin185 Рік тому +2

    Wow wow brothers

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +2

    God bless you ஐயா

  • @yogarasa2221
    @yogarasa2221 Рік тому +4

    Manam kondathu maaligai

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn Рік тому +3

    👌👌👌👌👌❤️❤️❤️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Рік тому +2

    Vallthukkal

  • @chamichami5082
    @chamichami5082 Рік тому +2

    சூப்பர்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +2

    Reasonable and responsible person

  • @AjiththaAjith
    @AjiththaAjith Рік тому +2

    Super super anna

  • @sarojinipusparasa3206
    @sarojinipusparasa3206 Рік тому +2

    👌👌👍🙏🥰🥰

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +3

    வியாபாரம் 2வகை
    லாபத்தை கூட்டினா வியாபாரம் குறையும்
    லாபம் குறைந்தால் விற்பனை கூடும் அதைவிட முதலாளியார் நல்ல ஒரு முயற்சியாளரும் கூட பிரதான வீதியில் கடை இருந்தால் மிகவும் நல்லது

  • @arulmhakathis2308
    @arulmhakathis2308 Рік тому

    unmayile makkalra kastatta unantu seyal padurar tampikale nalla manasi perasai pasama velaya siyrar seyyum tolile teyvam nanni iya

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Рік тому +2

    👌👌👌👌👌👌🙏🙏🙏❤️❤️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому +2

    🙏🙏🙏

  • @kayalvili-05
    @kayalvili-05 Рік тому +3

    Pidduk kottu batti ah irukku anna

  • @yogarasa2221
    @yogarasa2221 Рік тому +2

    Kuraintha laabam koodiya varumaanam

  • @arumugamyogamany8177
    @arumugamyogamany8177 Рік тому +3

    👌😅

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f Рік тому

    Super 👍

  • @pavirathan6158
    @pavirathan6158 Рік тому +2

  • @surijamani3261
    @surijamani3261 Рік тому +2

    ❤❤

  • @nilojniloj8696
    @nilojniloj8696 Рік тому +2

    Hi

  • @MohanMohan-yu7ev
    @MohanMohan-yu7ev 5 місяців тому

    Super

  • @satheas26
    @satheas26 Рік тому +2

    👍👋

  • @rizan3058
    @rizan3058 Рік тому

    ❤Hill

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 4 місяці тому

    ♥♥♥

  • @raviammuammuravi2964
    @raviammuammuravi2964 Рік тому

    Thamilil kathainga thamigala

  • @sobisobi8925
    @sobisobi8925 9 місяців тому

    😂😂😂😂😂❤❤❤😢😢😢😢

  • @user-lm9dm6xp1n
    @user-lm9dm6xp1n Рік тому

    இப்பிடிதான் இருக்கனும்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому +4

  • @amsirarshad8750
    @amsirarshad8750 Рік тому +2

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 Рік тому

    Super

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 Рік тому +1

    ❤❤❤❤

  • @AjiththaAjith
    @AjiththaAjith Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @RajendranNitharthanan-qj8mx
    @RajendranNitharthanan-qj8mx Рік тому +2

    ❤❤❤

  • @fradeepaoman
    @fradeepaoman 6 місяців тому

    ❤❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Рік тому

    ❤❤❤❤❤❤