ஓசி பிரைடு ரைஸ் தராததால் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தாக்குதல்..! உரிமையாளர் உடல் வெந்தது..!

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • ஓசி பிரைடு ரைஸ் தராததால் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தாக்குதல்..! உரிமையாளர் உடல் வெந்தது..!
    #friedriceshop | #attack | #chennai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 374

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 Рік тому +154

    நல்லா விசாரிச்சு பாருங்க அவர்கள் அனைவரும் திமுக அல்லது அவர்களுக்கு கூட்டணி கட்சியை சார்ந்தவராக தான் இருப்பார்கள் ஏனென்றால் இதுதான் திராவிட மாடல் ஆட்சி

    • @sekaraudio8398
      @sekaraudio8398 Рік тому

      Bro இவங்க எந்த கட்சியும் சார்ந்தவங்க இல்ல, இவங்க paint அடிக்கிறாங்க bro மாடம்பாக்கத்துல, அதுல ஒரு பையனோட அம்மா வீட்டு வேலை செஞ்சி கஷ்ட படுறாங்க, இந்த பசங்க இப்படி பண்ணுதுங்க

    • @murugananthamkarthikeyan8322
      @murugananthamkarthikeyan8322 Рік тому

      @@sekaraudio8398 உழச்சி சாப்பிடுறவங்க ஏன் இப்படி ரவுடி சேத்துல இறங்குறாங்க தெரியலையே

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +5

      விசாரித்து பார்த்த போது அவன் ஓசி சிக்கன் பிரைடு ரைஸ் கொடுக்கலேன்னா அமித்ஷாவிற்க்கு போன் செய்வேன் என சொன்னான் 😂😂 அப்ப அவன் பிஜேபி என கன்பார்ம் ஆயிடுச்சு 😂😂

    • @remo9195
      @remo9195 Рік тому +14

      விசிக குரூப்பு

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Рік тому +6

      @@P.Rajenderan dai guruma group

  • @rameshr1449
    @rameshr1449 Рік тому +133

    டிஜிபி சைலேந்திரபாபு உனக்கெல்லாம் எதற்கு யூனிபார்ம் சேலையை கட்டிட்டு திரி உனக்கு எல்லாம் எதற்கு மீசை

    • @Pandian015
      @Pandian015 Рік тому +1

      அவர் கள்ளக்குறிச்சி விவகாரத்தை தீர்க்க அல்ல, அதிலிருந்து தப்பிக்க யோசனை செய்து கொண்டு இருக்கும் போது .
      நாட்டில் இப்படியெல்லாம் நடந்து விடுகிறது..

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 Рік тому +4

      Athana......kovai la irunthapo kethu maathiri irunthu ipo vethu mathiri irukaaru....

    • @seenu93
      @seenu93 Рік тому +2

      Da Ada epti la comment panadra da

    • @திமுகசாராயபடைமுரட்டுகொத்தடிமை
  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn Рік тому +29

    சாப்பாடு வாங்க காசு இல்ல கஞ்சா அடிக்க காசு எங்க இருந்து வந்தது. 🤔பெற்றவர்கள் இவர்களை விஷம் வைத்து இப்போதே சாகடிக்க வேண்டும். இல்லையென்றால் நாளைக்கு அவர்களுக்கும் இதே நிலைமை தான் 😒

  • @praseedbala743
    @praseedbala743 Рік тому +66

    எல்லாம் போதைப்படுத்தும் பாடு இது. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ சாதாரண மக்கள் மட்டுமே. அரசியல் வாதிகளோ , அதிகாரிகளிடம் இந்த போதை கேஸ்கள் அடவடி செய்யமாட்டார்கள்.

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 Рік тому +44

    போலீஸ் திவாரமாக தேடி.........
    அப்புறம் ஒன்றும் இல்லை
    அதுவே பழகி போகிரும் 🤣🤣🤣🤣🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +34

    ஓசி சோறு என்ன பிச்சையும் எடுக்கலாம் முயற்சி செய்யுங்கடா

  • @JB-lk5ds
    @JB-lk5ds Рік тому +117

    சொல்லி எந்த ப்ரோயஜனமும் இல்ல, நான் கமெண்ட் போட்டா எதாவது மாற போகுதா, ஆட்சி நடத்த தெரியாதவன் கைல நாட்ட குடுத்துட்டு என்ன கத்தி என்ன பிரோயஜனம்,ஆடுற வர ஆடுங்கயா🙏

    • @sukanyasukanya7184
      @sukanyasukanya7184 Рік тому

      I0

    • @Nonecares452
      @Nonecares452 Рік тому

      Correct dhan , Makkalil oruvan pandra thappu'ku mannan yeppadi poruperka mudiyum ? Naalaike ungalai oruthan thaaki vital, mannan dhan poruperka vendum yendru solvadha ?

    • @JB-lk5ds
      @JB-lk5ds Рік тому

      @@Nonecares452 மன்னனின் வேலைதான் என்ன,இப்ப நீங்க கேட்டிங்கனா நூறு பிரச்சன என்னால சொல்லமுடியும், ஓட்டுக்கு 1000,பொங்கலுக்கு 1000 இதான் மிச்சம்

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +1

      @@Nonecares452 roatuku oruvanaa irundhaa yenathaa solaa.. sataa olungu 👌 than solaa.. satam yaaru kayil arasangam.. arasangam arasu yendiram.. ippo yaaraa kutram solaa..

    • @Nonecares452
      @Nonecares452 Рік тому

      @@kumarancvk : Thappu pannuvadharkku munnadi oruthara kaidhu panna mudiyadhu, Thappu panna Apparam dhane , kaidhu panna mudiyum. Ivar meedhu thappu irukku proof iruku kandippa arrest pannuvanga.

  • @kasiramkrishnamoortikrishn3169
    @kasiramkrishnamoortikrishn3169 Рік тому +39

    Mr DGP... It's shame of you... All the top officials are in safe place only we the people with our family need to struggle with this local rowdies... There is no control in TN for this rowdies.

  • @dhayalansubadhayalansuba3204
    @dhayalansubadhayalansuba3204 Рік тому +40

    புள்ளிங்கோ சொல்லி பெரிய ஆல்ஆக்காதிங்க அந்த கடை உரிமையாளர என்ன பன்னாங்க அதே மாதிரி பன்னனும்

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld Рік тому +1

      Evan evan pullingo style ah pant ,hair ,bike vachitu suthitu irukavanungala pudichi severe ah punish pannanum...

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Рік тому

      Saudi la Nadakkum. INDIA la illa.i support sharia punishment in some cases

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Рік тому +118

    ஸ்டாலின் ஆட்சியில் தான் இவ்வளவும்.... இன்னும் கஞ்சாவ காட்டுப்படுத்தலான அடுத்த முறை ஆட்சிக்கு வருவது சந்தேகம் தான்

    • @tamilmurugesan4187
      @tamilmurugesan4187 Рік тому +6

      தலைவா அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவே வராது

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому

      @@tamilmurugesan4187
      ஆஹான் 😂😂

    • @manudbz07
      @manudbz07 Рік тому

      Dai apo Modi ena Pakistan PM a???? Avar aatchidane 10 yearsa iruku.....avar aatchiladane idu nadakuthu....... Nanum pakre ella newslayum inda mari vandhu comment podriga....yarra nega?????😂

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Рік тому

      @@manudbz07 டேய் மாநிலத்துக்கும் மத்தில ஆட்சி பன்றவங்களுக்கும் வித்தியாசம் தெரியாத உன்கிட்ட இத பத்தி எப்புற்றா சொல்றது.... மாநிலத்துல நடக்குற குற்றத்தை மாநில அரசு தாண்டா கட்டுப்படுத்தனும்.... தீவிர வாத அச்சுருத்தல் or பெரிய இயற்க்கை இடற்பாடுகளுக்கு தாண்டா மத்திய அரசு படை வரும்.......

    • @manudbz07
      @manudbz07 Рік тому

      @@dreamsindia6073 seri Da

  • @boopathi1979
    @boopathi1979 Рік тому +101

    இதற்கு பேர் தான் திராவிட மாடல் ஆட்சி.

    • @romanempire1934
      @romanempire1934 Рік тому

      Oh appo 2021 ku munnadi aatchila entha crimes um eh nadala 🤣 apadithaan eh🥴

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +2

      @@romanempire1934 indha lvluku ilaa..

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +1

      @@romanempire1934 appovum govt than Pali potum ippovum govt than Pali podurom.. ippo yendaa govt iruku.. plus crime yendaa lvlaa iruku.. daily newslaa crinesoo crimesuu..

    • @romanempire1934
      @romanempire1934 Рік тому

      @@kumarancvk appo podhuva sollunga entha govt vanthalum crimes kuraiyathunnu adha vitutu particular ah Dravida model ipadi thaan irukum nu DMK mattum en kurai solringa😕🥴

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +1

      @@romanempire1934 jee naan admk timelaa kalaingar tvyum parthiruken.. ippo irukum govt neryaa news channels parkuren.. crime sadavidam adigam.. adhu nalaa than soluren.. DMK katchiyinarey rowdism pondraa crimlaa eedu padurangaa.. admklaa corruption golmal irunchi.. but ground level AA beat panurdhu DMK than..

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Рік тому +311

    எல்லாம் தமிழக ஆட்சி கொடுக்கும் தைரியம்...

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Рік тому +3

      நீ எனக்கு பேக் ஐடி எடுத்த ஆனா இப்ப உனக்கு எவனோ பேக் ஐடி எடுத்துட்டான். 😂
      நாம எதை மத்தவங்களுக்கு செய்ரமோ அதுவே திரும்பி நமக்கு வரும்.😜

    • @jillagokul5495
      @jillagokul5495 Рік тому

      Ellam aatchilum ipdi nadanthu eruku ne sollu enthu crt ah erukumnu

    • @krishnanpottiganesan7811
      @krishnanpottiganesan7811 Рік тому +8

      @@jillagokul5495 அவனுங்க எதிர் கட்சியாக இருக்கும் போது எவ்வாறு குறை சொன்னார்கள்... அப்ப நீ எங்க போன...

    • @jillagokul5495
      @jillagokul5495 Рік тому +1

      @@krishnanpottiganesan7811
      Apo maadu meika pona ne apo enga pona

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +5

      @@jillagokul5495 அவன் திமுக காரன் என்று செய்தியில் சொல்கிறார்கள்

  • @rms2361
    @rms2361 Рік тому +43

    ஓசி சோறு என்றவுடன் எனக்கு அவர் நியாபகம் தான் வருகிறது...😁😁😁😁

    • @mpvview4628
      @mpvview4628 Рік тому +2

      யாரு ஞாபகம் broo🤔

    • @rms2361
      @rms2361 Рік тому +3

      @@mpvview4628 மணியம்மை கீப்பர்

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 Рік тому

      @@mpvview4628 அண்ணாமலை ப்ரோ

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +1

      @@rms2361
      ஓசி பிரைடு ரைஸ் தரலேன்னா ஒருத்தன் அமித்ஷாவிற்க்கு போன் போடுவேன் பிறகு மத கலவரம் ஏற்படும் என பிஜேபி சங்கி சொன்னானே
      😂😂😂😂

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Рік тому +2

      @@P.Rajenderan guruma

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Рік тому +55

    முதல்வர் தூங்குகிறார்..... விடியல் ஆட்சி.

  • @pskumar8414
    @pskumar8414 Рік тому +32

    காவல் துறையினரை சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும்

  • @WART1046
    @WART1046 Рік тому +9

    குருமா குரூப்ஸ்

  • @dhivagarsankar5557
    @dhivagarsankar5557 Рік тому +5

    அடங்க மரு அத்து மீரு கும்பல்🔥🔥🔥

  • @vkvelglx1032
    @vkvelglx1032 Рік тому +18

    விடியல்டா 😆😅😂

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Рік тому +6

    Guruma group 🤣

  • @pkkumar3156
    @pkkumar3156 Рік тому +10

    துப்பாக்கி லைசன்ஸ் கொடுத்தால் தான் நடத்த முடியும் போல் தெரிகிறதுஹோட்டல் 🙏🇮🇳🙏🏾 பாவம் தான்

  • @raniks5043
    @raniks5043 Рік тому +16

    பலமான மாவுக்கட்டு போடுங்க
    குடிக்க தண்ணீர் தராம சிக்கன் ரைஸ் மட்டும் தாங்க.பாவம் முதலாளி (கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி விட்ட பாவிகள்

    • @mynamyna7602
      @mynamyna7602 Рік тому

      சுடலையின் விடியல் ஆட்சி....

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +29

    ஒரு மூஞ்சி கூட உருப்புடுற மாறி இல்ல

    • @Pavithra-y5v
      @Pavithra-y5v Рік тому

      Nee romba nalla erukka poo muditttu

    • @behappyalways11
      @behappyalways11 Рік тому

      @@Pavithra-y5v ஆமா நான் அழகா, பொறுப்பா தான் இருக்கேன் boomer

  • @jananichandren3438
    @jananichandren3438 Рік тому +7

    என்னா அராஜகம் பண்றானுங்க பத்து வருஷம் இந்த தொல்லை இல்லை இந்த ஒன்னரை வருடத்தில் தினமும் எங்கே பாத்தாலும் ரவுடியிசம்

  • @PRABHUPRABHU-ok6db
    @PRABHUPRABHU-ok6db Рік тому +22

    சீடாஸ் குட்டிகள்

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому +13

    இவ்வளவு அக்கறமம் பண்றானுங்க

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Рік тому +17

    சட்டம் ஒழங்கு நல்ல நிலையில்தான் உள்ளது

  • @sshakthivel12
    @sshakthivel12 Рік тому +18

    கஞ்சா கொடிக்குகளை சுட்டு தள்ளனும்
    Encounter தான் ஒரே வழி

  • @888peoplecomunication
    @888peoplecomunication Рік тому +17

    அண்ணன் திருமா நா சும்மாவா

  • @vijayabalaji7587
    @vijayabalaji7587 Рік тому +2

    அதே கொதிக்கிற எண்ணெய்யை அந்த எல்லாம் தெ மவனுக ஆணுறுப்பிளும் ஊற்றி அதை அகற்ற வேண்டும், முடிந்தால் encounter பன்னிடுங்க அதான் எல்லோருக்கும் நல்லது

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +2

    காவல்துறையில் 2 பாயிண்ட் ஓ
    3 பாயிண்ட் ஓ என்னாச்சு!
    100 பாயிண்ட் ஓ வந்தாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை மொத்தத்தில் ஜீரோ பாயிண்ட்.0.0🙈

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +6

    Thiruma😂😂😂😂😂😂😂🤣🤣🤣

  • @Satish.717
    @Satish.717 Рік тому +19

    Drugs has become a major concern in TN today.

  • @greenvillage185
    @greenvillage185 Рік тому +5

    ஓசியில கொஞ்சம் சயனைடு கொடுத்து கொல்ல வேண்டியது தான் இந்த கஞ்சா புள்ளிங்களோ

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +14

    போதை பொருள்
    விக்கறதத் தடுக்கனும்
    வாங்க மாட்டாங்க.

  • @sivasaransivasaran883
    @sivasaransivasaran883 Рік тому +2

    Chiruthai kuttinka thollai thaanka mudiala

  • @kalaiarasi3eravi981
    @kalaiarasi3eravi981 Рік тому +2

    எதிர்காலத்தில் இன்னும், இன்னும் அதிகமாக இது போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ள நிலையில் நாம் இதனை கடந்து போக தயாராகிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்

  • @botinfoentertainmentchanne6559

    அதே திராவிட மாடல் தான்
    அன்று பிரியாணி பாக்ஸிங்...
    இன்று ஃப்ரைட் ரைஸ் வீசிங்... 🥲😭😭திராவிட ரௌடிகளின் அட்டுழியும் தொடங்கியது ஸ்டாலின் குடுக்கும் தைரியம் அனைத்தும் 😔

  • @felixpremkumar6770
    @felixpremkumar6770 Рік тому +3

    Where is Jayalalithaa, really iron woman. We miss you. This DMK government is worthless.

  • @jeevinataraj5425
    @jeevinataraj5425 Рік тому +1

    Super government of Tamil Nadu

  • @v.davidofficial3708
    @v.davidofficial3708 Рік тому +1

    இந்த மாதிரி புள்ளிங்கோ சொல்றவங்கள அரெஸ்ட் பண்ணனும் புள்ளைங்க ஸ்டைலில் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு அரெஸ்ட் பண்ணனும்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Рік тому +5

    This is unacceptable and condemnable severe punishment should be given to all the accused

  • @arunmani8837
    @arunmani8837 Рік тому

    என்னடா பெரிய சென்னை இது எங்க திருநெல்வேலில இருந்தா எல்லா வியாபாரியும் ஒன்று கூடிடுவோம் கேட்ப நீ ஓசியில் பிறந்தவனே 🤛🤛🤛🤛🤛🤛🤛

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Рік тому +3

    Arumaiyaga vazhi nadathum kuruma boys

  • @pari1998..
    @pari1998.. Рік тому +8

    இவனுங்க எல்லாம் திருமாவளவன் குரூப்ஸ்

    • @spartaneditz3482
      @spartaneditz3482 Рік тому

      Appo.Buddhar mari ஒழுங்கா இருக்குறவங்க உங்க groups ah bro .yethuku ungaloda personal வன்மம்

  • @bireshr8875
    @bireshr8875 Рік тому +4

    Only it is happening in DMK politics

  • @arambikalamaa5301
    @arambikalamaa5301 Рік тому +18

    Dmk period , Vera iruka rules, government iruka???

  • @remo9195
    @remo9195 Рік тому +8

    பீ இருந்தா திங்கலாம்ல ஓசில கேட்குறதுக்கு பதிலா .... சீட்டா குட்டிங்கள

  • @murugachem6463
    @murugachem6463 Рік тому +2

    Face vachi solla la evangala Ena caste nu para paiyan

  • @ukr4824
    @ukr4824 Рік тому +57

    காவல்துறையினர் யாரையும் அடிக்க கூடாது என்று சொன்னதின் விளைவு இது.வருங்காலங்களில் மிககொடுரமாக இருக்கும்...

    • @cutelovebgm
      @cutelovebgm Рік тому +1

      மனிதாபிமான அடிப்படையில் மாவுகட்டு போட்ட காலமும் உண்டு. இது விடியல் காலம் இப்படி தான் இருக்கும்.

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 Рік тому +1

    Encounter immediately

  • @vijaykavitha9565
    @vijaykavitha9565 Рік тому +2

    இதுதான் திராவிட மாடல்

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Рік тому +6

    Now a days rowdyism are becoming very common.only we people should be cautious.

  • @veeramaniveer9268
    @veeramaniveer9268 Рік тому +2

    விடியல் இப்படி தான் இருக்கும்

  • @women7773
    @women7773 Рік тому +1

    Stalin sir Enna panringa DGP shailendra Babu Enna panringa vdliyal aachi 😂😂😂😂😂

  • @ajappu970
    @ajappu970 Рік тому

    அமைச்சரே கவனித்தீர்களா 😏😏😏தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார்

  • @sivaramann7631
    @sivaramann7631 Рік тому +2

    🤔 kya DMK kya DGP 🤔🤔🤔

  • @nowsnows3737
    @nowsnows3737 Рік тому

    தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jamujamu6061
    @jamujamu6061 Рік тому

    😢😢😢😢😢😢இது தான் விரைந்து வருவதா????
    சாதாரண மக்கள் மீது செய்யும் அடக்குமுறையை இவர்களை போன்ற தீவிரவாதிகள் மீது காவல்துறை காட்ட வேண்டும்

  • @gogogogokul
    @gogogogokul Рік тому +1

    Antha ennai sudavey illa. Melum bathroom la vazhiki vizha vendum

  • @mutthulakshmibalamurugan1028
    @mutthulakshmibalamurugan1028 Рік тому +3

    என்ன எல்லாம் பண்ண முடியுமோ பண்ணுங்க அப்புறம் யப்படி நாடு நசம்மம்ம போகட்டும்

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +2

    முதல் அமைச்சர் அங்கு வருகிறார்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Рік тому

    ஓட்டல் உரிமையாளர் கொஞ்சம் விஷம் கலந்த உணவை கொடுத்து இருக்கலாம்

  • @vigneshr8421
    @vigneshr8421 Рік тому +2

    இவனுங்க என்கவுண்டர் லதான் போடனும்

  • @jjos9967
    @jjos9967 Рік тому +3

    ஆரஞ்சு ஜட்டி குரூப்ஸ்😝😝😝

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Рік тому +5

    ஒவ்வொருத்தன் மூஞ்சியும் மொகரயும் பாரு... எல்லாரும் குரூப் செக்ஸ்க்கு பொறந்தவனுங்க மாதிரி இருக்கானுங்க..

  • @Pandian015
    @Pandian015 Рік тому +1

    எதாவது கட்சி ஆளாக தான் இருப்பார்கள்...

  • @manikandannair4725
    @manikandannair4725 Рік тому +5

    Ada vidiyal aatchi na rowdy pullingos ku Maja than ya 😆 🤣

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +3

    போலிஸ் சுதந்திரமாக செயல் பட விடுங்கள்.இவனுகளை கடைக்காரர் யார் என்று காண்பிப்பார் என்று நினைக்கிறேன்.காவல்துறை மாவு கட்டு நடக்க முடியாத அளவுக்கு போடுங்க.

  • @justinreagen4785
    @justinreagen4785 Рік тому +2

    Digital india🇮🇳 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @athistarocket5129
    @athistarocket5129 Рік тому +78

    ராக்கெட் ராஜா🦁வின் அடுத்த டார்கெட் சென்னை தான்....comming soon சென்னை RR 🚀💯

    • @trendingtoxic9137
      @trendingtoxic9137 Рік тому +22

      குண்டியில் எண்ணெய் ஊற்றி பொளந்துருவாங்க சென்னை கு வந்து அலப்பறை குடுத்த

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Рік тому +7

      @@trendingtoxic9137 ooompa kuda mudiyathu

    • @godchild6408
      @godchild6408 Рік тому +1

      யாரு அந்த தியாகி

    • @viratpasu
      @viratpasu Рік тому +1

      @@trendingtoxic9137 😂

    • @MohanRaj-wl8fc
      @MohanRaj-wl8fc Рік тому

      @@vijayjeremiah4331 🤣🤣🤣🤣🤣

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Рік тому +2

    Vck cheeta boys

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 Рік тому

    பாக்கத்தான போரம் இன்னும் இதவிட

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Рік тому

    தாயேளிங்களுக்கு கேஸ் வாங்குறதுல அவ்வளவு சந்தோசம்.. த்தா உங்க மத்தியில வாழ்றோம் பாருடா 😑

  • @abinav1
    @abinav1 Рік тому +2

    This is nonsense, ganja and Tasmac are almost same, put them in nonbailable, let them eat bad food for few months, then they will repent.

  • @g.d.prabhuentertainment8475

    தண்டனை கடுமையா இருந்தாதான் இவனுங்க எல்லாம் திருந்துவானுங்க

  • @vasugo1747
    @vasugo1747 Рік тому

    கை, காலை உடைஞ்சு மாவு கட்டு போட்டா தான், இனி மேல் ஓசி சோறு கேட்டு, பிச்சை எடுக்க மாட்டாங்க இந்த புள்ளீங்கோ..

  • @legends1193
    @legends1193 Рік тому +6

    Ganjha close panitaa... Police Ku yaru kasu kodupaa 🤣

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 Рік тому +1

    விடியா அரசின் நல்லாட்சி

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Рік тому

    விடியலோ விடியல்

  • @bravokarthik4329
    @bravokarthik4329 Рік тому +1

    Athaa police side la commission vanghude epdi thatti ketkum

  • @madhavanmani1987
    @madhavanmani1987 Рік тому +2

    Kandipa adangamaru group than

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 Рік тому

    Great police!

  • @yasyas1475
    @yasyas1475 Рік тому +1

    எவனாவது திமுக காரனுக்கு சொந்தக்காரண இருப்பான்

  • @arunkumar20025
    @arunkumar20025 Рік тому +3

    viraindhu vandha police...!

  • @lokeshloki504
    @lokeshloki504 Рік тому +2

    Cheta boys

  • @dhatshanamurthim723
    @dhatshanamurthim723 Рік тому

    இது போன்ற இளைஞர்களால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை அதனால் சிறிதும் யோசிக்காமல் சுட்டுத்தல்வது நாட்டிற்கு நல்லது

  • @kppillai5937
    @kppillai5937 Рік тому +1

    Nowadays these types of attacks are happening frequently, govt should teach proper lessons else these types of things will start everywhere in Tamilnadu

    • @vadlamudivenugopal1332
      @vadlamudivenugopal1332 Рік тому

      Sir first govt has to stop ganja and liqour then only these type of crimes will be stopped

  • @rajendranp5812
    @rajendranp5812 Рік тому +1

    When do liquor factories close their shutters. Political persons should make an announcement.

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 Рік тому +1

    Ean pa antha fried rice la konjam vesham kuduthu irukalamla poi sethu irupanga even oc ketalum Dysentery tablet konjam mix pani vedunga evenga irukarthku poi seralam

  • @viratpasu
    @viratpasu Рік тому

    இவர்களை எல்லாம் சுட்டுத் தள்ள வேண்டும்🤬

  • @Aruljothi23189
    @Aruljothi23189 Рік тому +2

    Puligo thola mudiyala...🤣🤣🤣🤣

  • @drstar3676
    @drstar3676 Рік тому

    Paavam ini Kai Udaya pogutho illa kaal Udaya pogutho?

  • @hajimohamed2560
    @hajimohamed2560 Рік тому +2

    Oru appanuku evanuga poranthurka mattanuga pola

  • @saikiran55776
    @saikiran55776 Рік тому +1

    சென்னை என்றாலே கஞ்சா,பட்டாகத்தி,தருதல புல்லிங்கோ

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Рік тому

    Kedu keta nadu da !!

  • @balaji6604
    @balaji6604 Рік тому

    முன்னாடி எல்லாம் ஒரு காரணத்தோட அடிப்பானங்க அதுல மனசுக்கு கொஞ்சம் சந்தோஷம் இருக்கும் என்பது நம்ம வைகையயல் வடுவேலு ஐயா அவர்களின் நகைச்சுவை வரிகள் ஆனால் தற்பொழுது எல்லாம் சம்மந்தம் சம்பந்தம் இல்லாமலே சண்டை போடுவது நம்முடைய தமிழ் நாட்டில் இது தொடர் கதையாகி வருகிறது மக்களே😭😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

  • @premmyfavourkumar116
    @premmyfavourkumar116 Рік тому +1

    ஏண்டா இப்படி லா பண்றீங்க 🥱🥱🥱🥱🥱

  • @dineshsahb3455
    @dineshsahb3455 Рік тому +1

    Oruthana encounter pota kuda thirunthuvanunga

  • @medicomani
    @medicomani Рік тому +2

    Antha gang ore samugatha sertha porukkinga

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Рік тому +1

    Ulachu sapda mudiyathavanga la sethu poirunga da