Copper-T(காப்பர் - டி) ஐ எப்போது அகற்ற வேண்டும்? I Dr.Rupalatha I LKSR Women Care Centre

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ranjithasankar2895
    @ranjithasankar2895 2 роки тому +16

    Thank you madam, very clear explanation and useful topic for everyone. Way of approach to patients were Outstanding. ... Today I went to this clinic.. I very much impressed because they given Immediate response and care for everybody ... I suggest for everyone... This clinic is the best clinic in kanchipuram. This clinic is problem solving temple. ......

  • @SureshSuresh-kd1hn
    @SureshSuresh-kd1hn 3 роки тому +30

    டாக்டர் மிகவும் நன்றி எனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது ரொம்ப பயமா இருந்துச்சும்மாநீங்க சொன்ன வார்த்தையில் தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு என் மனைவிக்கு வைத்து ஐந்து வருடம் ஆகுது நான் இதை கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப் படுகிறேன் அது எடுக்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்தேன் உங்க வார்த்தையை நம்புகிறேன் நாளையே சென்று என் மனைவிக்கு அதை எடுக்க முயற்சி செய்கிறேன்🙏🙏🙏🙏🙏

    • @amilalagumusic443
      @amilalagumusic443 3 роки тому +2

      Ippo Yeduthutingala

    • @diokarthik4430
      @diokarthik4430 Місяць тому

      @@amilalagumusic443 ம் எடுத்து ஒரு மாதம் ஆகப் போகிறது எனக்கு

    • @santhiyasanthiya6630
      @santhiyasanthiya6630 Місяць тому

      Pain erukuna

    • @diokarthik4430
      @diokarthik4430 Місяць тому +1

      @@santhiyasanthiya6630 சும்மா எரும்பு கடித்து மாதிரி தான் இருந்தது எனக்கு வலி எதுவும் பெரிதாக இல்லை எரும்பு கடித்து மாதிரி தான் இருக்கும்

  • @Sureshsureshthala-q1i
    @Sureshsureshthala-q1i 10 місяців тому +5

    Mam எனக்கு ofter delivery copper t வச்சு இருக்காங்க எப்போ 4 மாசம் ஆகுது பிரியட் வரல இப்போ copper t எடுத்த வலி இருக்குமா mam please replay

  • @diokarthik4430
    @diokarthik4430 2 місяці тому +4

    எனக்கு கவுர்மெண்ட் ஆஸ்பத்திரியில் தான் சிசேரியன் பண்ணி தான் குழந்தை எடுத்தாங்க அப்போ தான் காப்பர் டி வச்சாங்க எனக்கு காப்பர் டி வச்சு 8 வருடம் ஆகிறது ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை போனா மாதம் செக் பண்ணேன் இந்த மாதம் 8 தேதி தான் போய் எடுத்தேன் அவ்வளவு தான் எந்த வலியும் இல்லை சும்மா எரும்பு கடித்து மாதிரி தான் இருந்தது மற்ற படி எந்த பிரச்சனையும் இல்லை தைரியமாக போய் எடுங்க யாரும் பயப்பட வேண்டாம்

    • @SumithraSumithra-p6k
      @SumithraSumithra-p6k 2 місяці тому

      Copper t government hospital potta vilunthruma sister .....

    • @diokarthik4430
      @diokarthik4430 2 місяці тому

      @@SumithraSumithra-p6k நீங்க போய் ஸ்கேன் பண்ணி பாருங்க அப்புறம் சிசேரியன் இருந்தாலும் நார்மல் டெலிவரி இருந்தாலும் 2 வது நாளில் போய் எடுக்கலாம் பயப்பட தேவையில்லை போய் எடுத்து விடுங்கள்

    • @sakthilee3132
      @sakthilee3132 Місяць тому

      Sister eppadi edupanga sis romba payama irukku 😢

    • @diokarthik4430
      @diokarthik4430 Місяць тому

      @@sakthilee3132 பயப்பட வேண்டாம் தயவு செய்து போய் எடுங்க

  • @mohanaramaligkammohana9898
    @mohanaramaligkammohana9898 7 місяців тому +21

    எனக்கு இன்னும் பிடிஎஸ் ஆகட்டும் மேடம் ஆறு மாசம் ஆகுது காப்பர் டி போட்டு ஆனா அந்த நரம்பு மட்டும் வெளியே தெரியாம இருக்கு

  • @Aathir-kutty
    @Aathir-kutty День тому

    Mem enaki 2vathu babyum c section than 45 naal aahitu innum thaiyal karayale eppo mem thaiyal kareum 😢😢please solluge mem

  • @AmmuammuAmmu-li2zk
    @AmmuammuAmmu-li2zk 5 місяців тому +5

    மேடம் எனக்கு கவுரமெண்ட் ஆஸ்பத்திரியில் தான் சிஸேரிங் பண்ணி குழந்தை எடுத்தாங்க அப்போ எனக்கு 18 வயது மேடம் எனக்கு காப்பர் டி வைச்சு இருந்தாங்க ஆனால் அந்த நரம்பு எனக்கு இன்னும் தெரியுது நீங்க சொன்ன மாதிரி எனக்கு காப்பர் டி னாலே எனக்கு என்ன பிரச்சினையும் இல்லை எனக்கு மாசம் மாசம் அந்த டைம் லே மட்டும் தான் வலிக்கும் நான் அடுத்த மாசம் எடுக்க போறேன் ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் இப்போது இல்லை நீங்க சொன்னது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது மேடம்

    • @arulselvi3444
      @arulselvi3444 3 місяці тому +1

      Remove pannitingala sister

    • @diokarthik4430
      @diokarthik4430 3 місяці тому

      ​@@arulselvi3444இல்லை அடுத்த மாதம் தான்

    • @KishorK7
      @KishorK7 2 місяці тому +1

      Mam enaku government hospital la delivery agi 3 year agudhu.naan next month remove pannalanu iruken. Remove pannitu pudhu copper t use pannalanu iruken evlo naal vittu pudhu copper t podanum mam please sollunga

    • @diokarthik4430
      @diokarthik4430 2 місяці тому

      @@KishorK7 உடனே போட வேண்டாம் ஒரு இரண்டு மூன்று மாசம் கழிச்சு போடுங்க அப்போ தான் நமக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இருக்கும்

    • @riswanakhani5319
      @riswanakhani5319 15 днів тому

      Baby poranthu ethuna year aahuthu

  • @joycekutty8031
    @joycekutty8031 2 роки тому +2

    காப்பர் டி குழந்தை பிறந்து எத்தனாவது நாளில் வைக்க வேண்டும்

  • @KowsalyaVignesh-rv8dh
    @KowsalyaVignesh-rv8dh 10 місяців тому +8

    Mam delevery aayi 10 months aachu copper T potturukku GH la pottu vitanga bleeding aayitte irukku hip overa pain aaguthu weight loss um aaguthu

  • @anthoniamutha3891
    @anthoniamutha3891 Рік тому

    மேம் எனக்கு காப்பர்ட்டி வச்சி 1 year.. 9 moth ஆகுது மேம்.. இன்னும் எடுக்கல மேம்.. பிரியட்.. போயிட்டு இருக்கு மேம்.. இப்போ 1 moth ah.. திராட்... தெரியல மேம்.. ரொம்ப பயமா இருக்கு மேம்... 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @johnpetter9991
    @johnpetter9991 3 роки тому +16

    Mam enaku c section 9 months completed, coper t thread veliya therila, irregular periods and over bleeding problem iruku, now vegina la romba irritations and itching prblms iruku please guide me..

  • @rajeshakthisr9165
    @rajeshakthisr9165 2 роки тому +2

    Mam எனக்கு after delivery copper t வச்சி தையல் போட்டாங்க.... பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது But one week la தையல் இல்லை.... ஆனால் அந்த gap மட்டும் இன்னும் அப்படியே தான் இருக்கு.... சதை கூடவே இல்லை....

    • @Veera176
      @Veera176 13 днів тому

      IPO epdieruku sis

  • @dhakshitamedia5551
    @dhakshitamedia5551 3 роки тому +9

    Mam enaku delivery agi 3months aguthu delivery appove copper t pottutanga innum periods agala but stomach romba paina iruku eppo remove pannalamnu sollunga mam pls

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Hi Dhanamdurai madam...if you breast feed well chances of getting periods is delayed for a year...for pain abdomen try to do USG pelvis and check the position of copper T...kindly remove it after 2 years..

    • @dhakshitamedia5551
      @dhakshitamedia5551 3 роки тому +1

      Ok. thank you madam.

    • @Veera176
      @Veera176 13 днів тому

      ​@dhakshitamedia5551 scan paaningaala enaa sonanga ipo epdi eruku

  • @hebzijos8004
    @hebzijos8004 3 роки тому +3

    Mam enaku copper t potu 6months aguthu thread veliya theriyala but right stomac not mathiri neeti iruku lite ah pain irukum dr ah pathapa c sec pannathula stichnot corner ppduvanga apadi tha irukum sollitanga copper t position change agiruntha pain epadi irukun solunga mam

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Consult gynecologist to check copper T thread and also do scan to check copper T position...for some women corner stitch is prominent and nothing to worry..

  • @queenoflovedkingdom6522
    @queenoflovedkingdom6522 3 роки тому +18

    Hi mam... In government hospitals after fitting copper t they are not informing to us.... How do we come to know if we have that? Even the thread is not visible...

    • @koshikv306
      @koshikv306 2 роки тому

      Ultrasound scan panni paarunga

    • @sivashaga
      @sivashaga Рік тому +1

      Enakum potathea sollala

  • @thavamthangam7504
    @thavamthangam7504 3 роки тому +1

    2 babay irukanga korana time irukurathla enala famliy planning pana mudiyala so na kapar T poturuken athan weight loss panalamanu kekuren madam 👍

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Yes madam you can put copper T and also weight reduction can be planned...

    • @thavamthangam7504
      @thavamthangam7504 3 роки тому

      @@lksrwomencarecentre5829 No weight loss mam plz reply

  • @indumadhiindumadhi2647
    @indumadhiindumadhi2647 3 роки тому +22

    Plz copper t podama self awareness iruthale pregnancy avoid pannalam. na romba kasta Patten.

    • @aishwaryakarthik3758
      @aishwaryakarthik3758 3 роки тому +4

      Crt sistr.....namma athupathi Nalla aware ah irumthaley pothum..athuku copper t podanunu avasiyam Ila....athula niraiya pblms yum irukku....carefullah irukanum

    • @sangavipriya7276
      @sangavipriya7276 3 роки тому +1

      Yes, correct.... nanum copper T pottu remove panna aparam babykaga romba kasta pattan

    • @Ammar-yz3pl
      @Ammar-yz3pl 3 роки тому

      @@sangavipriya7276 y sis

    • @sangavipriya7276
      @sangavipriya7276 3 роки тому +1

      @@Ammar-yz3pl periods irregular aaituchi and weight gain aaituchi aparam treatment lam eduthu copper T remove panni 3 yrsku aparam ipo tan conceive ah irukan

    • @Ammar-yz3pl
      @Ammar-yz3pl 3 роки тому

      @@sangavipriya7276 thanks sis tc

  • @suriyavarshnisuriyavarshni1088

    Coperti போட்டது தெரியாமல் வெளியே தெரிந்த நரம்பை cut பண்ணிட்டேன் இதனால் என்ன ஆகும்

  • @karthikv8927
    @karthikv8927 3 роки тому +4

    Hi mam na copper t Jan 18th poten. Apram bleeding achu. Apram na traveling pannen. Atha na bleeding nikkala. Feb 10th varikum bleeding achu. Then stop achu. Next period cycle date eppo mam varum. I am totally confused. Pls tell me mam.

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Consult gynecologist to check copper T thread and also do ultrasound pelvis to check copper T position..if breast feeding,your periods gets altered..

  • @kejinkejin
    @kejinkejin Рік тому +1

    pregnancy ka peragu copper t podirunthal conceive aaga mudiyuma. Copper t thavirkamal pregnancy aaga mudiyuma.

  • @anuganeshganesh1271
    @anuganeshganesh1271 3 роки тому +6

    Mam na copper t pottu 1year agudhu, enakku romba weight loss agudhu,romba kastama irukku mam family ellarum teas panranga.. Self confidence.. Pogudhu😞😞

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Hi madam...consult your doctor to check thyroid profile and blood sugar levels to find out the cause for weight loss..

    • @anuganeshganesh1271
      @anuganeshganesh1271 3 роки тому

      @@lksrwomencarecentre5829 ok mam& Thanking you mam

  • @priya02c11
    @priya02c11 2 роки тому

    Mem enaku first baby piranthu 20days aaguthu period 20days vanthukitte iruku ana coppert eppo remove pannanum mem please mem sollunga mem 🙏🙏

  • @arulanbazhgan3938
    @arulanbazhgan3938 3 роки тому +10

    Mam enaku delivery agi 2months aguthu. Enaku copper t potrukangle. So na itha remove pananum. Epo remove panalam. Pls tell me madam

  • @mysweetdarling8171
    @mysweetdarling8171 2 роки тому +12

    Normal time la copper t yedukkalamma mam

  • @babuvaratharaj1286
    @babuvaratharaj1286 2 роки тому

    Neenga soltra entha problem enaku ella periods correct ta varuthu pain ella 3 years aguthu athan payama eruku

  • @maniprabu1
    @maniprabu1 2 роки тому +7

    Very detailed explanation. More info about after care. Thank you.

  • @malarl5562
    @malarl5562 8 місяців тому +2

    Periods illatha time la copper t remove pannalama appadi remove pannuna jasthi pain aaguma punnu aaguma doctor sollunga

  • @meerayasmine376
    @meerayasmine376 3 роки тому +6

    Na copper t potta but ennakku pain na erukku

  • @karthikasekar1845
    @karthikasekar1845 3 роки тому +36

    Mam copper t remove painna irukkuma mam please reply mam

  • @cathrinemerisha3057
    @cathrinemerisha3057 2 роки тому +1

    Mam na copper t pottu 1 1/2 year aaguthu epa edukala sollunga mam

  • @maharajamaharaja8492
    @maharajamaharaja8492 3 роки тому +15

    Mam copper t removal roompa painfulla irukuma,

    • @saranyababy2847
      @saranyababy2847 2 роки тому

      Pain irukadhu sis

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 9 місяців тому

      ​@@saranyababy2847sisy remove pantrathuku edhavathu tools use pannuvangala doctor, periods vanthu etthana daysla remove pannuvanga sisy plz sollunga enakkum remove pannanum enakku rompa payama irukku pain irukkumo nu

    • @saransaranya3027
      @saransaranya3027 Місяць тому

      Mm,enakkum pain erukku
      It's normal no brlm

    • @Veera176
      @Veera176 13 днів тому

      ​@@saransaranya3027periods tym edukanuma ila epdi sis

  • @ArumugamVetri-q2n
    @ArumugamVetri-q2n 8 днів тому

    Mam ennaku copper t irruku mam hospital eadakamudilai rompa strong eruku enna mam pannarathu help me mam

  • @SriniVasan-mg7zz
    @SriniVasan-mg7zz 3 роки тому +4

    Mam copper t pottu after 16 days kku apram adhuvae remove aiduchi mam. Problems edhavadhu varuma mam.

  • @sweetykiller117
    @sweetykiller117 10 місяців тому +1

    Mam pls enakku ungaludaiya rply msg vendum mam ...mam enakku baby piranthu 4 month aaguthu ...periods aagama coper t remove pannalama ...illa periods vantha than remove pannanuma pls mam enakku reply pannuga madem 😭😭😭😭enakku pain aaguthu mam some times

    • @Veera176
      @Veera176 13 днів тому

      Epo Remove paninga sis

  • @seethalakshmi7039
    @seethalakshmi7039 3 роки тому +7

    Mam copper t remove panna painaa erukkumaa pls reply

    • @RasikaHazee
      @RasikaHazee 3 місяці тому

      Pain irukathu sis

    • @abbassanu
      @abbassanu 3 місяці тому

      Sis enakku oru doubt clear copper t narambu veliya enakku theriyave mateedhu bayama irukku cheak panni pathalum seriya theriya mateedhu​@@RasikaHazee

  • @Monisha747
    @Monisha747 9 місяців тому +2

    Enaku baby porathu 4month aguthu sis copper t thread veliya threyaela. Ethachi problem aguma sis

  • @HemaLatha-lx8jf
    @HemaLatha-lx8jf 3 роки тому +3

    Mem enaku ceserin ,corpeer t pottu one month achu ipo remove panlama

  • @sureshasuresha4052
    @sureshasuresha4052 3 роки тому +1

    மேம் எனக்கு ஆப்ரேஷன் பன்னி தான் குழந்தை பிறந்தது இப்போ 7மாதம் ஆகுது காப்ரடி தையல் ல குத்திட்டு இருக்கு மாதிரி செல்லுராங்க அப்படி இல்லை னா கொஞ்சம் மேல இருக்கும் னு சொல்றாங்க நூல் தெரியல ஆனால் சரியா இருக்குனூ சொல்றாங்க என்ன செய்யலாம் பயமா இருக்கு mam sollunga pls

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Consult gynecologist to check copper T thread and also do scan to check copper T position...

  • @samishamila
    @samishamila 2 роки тому +13

    Hai mam copper t home le removal pannalama

  • @balakarthika8638
    @balakarthika8638 3 роки тому +2

    Baby poranthu 1 month akuthu bleating innum akuthu intha time la copper t remove pannalama mam copper pottathula irunthu un competaple la feel akuthu some time pain varuthu

    • @akbarbasha621
      @akbarbasha621 3 роки тому

      Reply Panna matangla indha doctor pls reply pannunga enakkum same problem pls doctor 🙏 reply me indha question ku

  • @rajramalingam9196
    @rajramalingam9196 3 роки тому +63

    குழந்தை பிறந்தவுடன் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் காப்பர் டி போடுறாங்க அது எத்தனை மாசம் கழிச்சு எடுக்கணும்

  • @UMGayathiriM
    @UMGayathiriM 2 роки тому +1

    Mam enaku copper pottu eruka ga mam. Ana narapatam theriuthu mam. Length eruku mam. Ena pandrthu mam.

  • @Sgvlogstamil674
    @Sgvlogstamil674 2 роки тому +3

    I want to remove copper t with hystroscopy mam .. how much will cost

  • @jayaiakshmi1532
    @jayaiakshmi1532 3 роки тому +1

    Mam baby poranthu 11month achu naa copper t pottu irukken pregnency ku munnadi correct ta periods aittu irunthushu but ippa 4month tha one day konjam konjamathan aguthu pregnency ku munnadi 3days mattum agum ippa yanna panrathu madam ithu oru periya problem ma ve irukku

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Consult gynecologist to check copper T thread and also do scan to check copper T position...if your weight excess then definitely reduce your weight..do thyroid function tests...menstrual flow is less on breast feeding..

  • @yogalakshmi8446
    @yogalakshmi8446 3 роки тому +3

    காப்பர் டி போட்டு இருந்தால் உடற்பயிற்சி செய்யலாமா Mam

  • @jayashree7026
    @jayashree7026 3 роки тому +2

    Stitching potiruganka athuku kiza katti Mari iruku mam,dr consel pana scan eaduka sonaga,eaduthan thol la neer kothunu irukunu sonaga tablet 5 days sapida sonaga saptan neer karanchidunu sonaga but apadiyeathan iruku

  • @dkathir3068
    @dkathir3068 3 роки тому +5

    Enaku body romba heat aaguthu mam..stomach to vaginal apdiye yeriura maari iruku..ena pananum?

  • @Lakxmi2874
    @Lakxmi2874 3 роки тому +1

    Copper t insert seaithu eavalavu years agirathu eana eapadi therinthu kolvathu.alathu copper t remove panumpothu aathil eathavathu years kuripitu irukuma doctor

  • @kumaravel5573
    @kumaravel5573 3 роки тому +4

    Copper t pottathuku apparam bleeding sariya illa bleeding therinchu 1 week apparam varuthu

  • @ArulmathiMaha
    @ArulmathiMaha 2 місяці тому +1

    Mem enaku 14.01.2020 la 1st baby sesserion delivery 17.06.2022 la 2ed baby sesserion delivery . 2 baby girl. 3 kulanthaku waiting la irukom . Mem enaku copper t innum na remove pannala 2 1/2 year's akuthu .konjam nala nanum en husband dum relationship pa irukom . Na copper t eppo remove panrathu mem .enaku konjam payama iruku . copper t yala ennakum said effects varuma . Nangal thampathiyam maga irukalama
    Copper t edukalana problem varuma .ore kulappama iruku mem .konjam telivu paduthunga mem . Na 3 baby eppa pothukarathu mem . Pls konjam solunga . Enaku english avlova elutha varathu thappa taip paneerunthal manisitunga mam . Copper t eppo remove pannanum . Na eppo consive akAnum , narmal akuma pls solunga mem.😢

  • @asmaasma9244
    @asmaasma9244 3 роки тому +6

    நான் 2013 ஜனவரி 10.திகதி போட்டேன் இதுவரைக்கும் அத எடுக்கவே இல்லை அது இருக்கா இல்லையா அப்படின்னு தெரியாது madam சொல்லுங்க இதலா பிரச்சனை வருமா

    • @jamuna2220
      @jamuna2220 3 роки тому

      Consult ur doctor 3year than 1 ct irukanum change panni podanum

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому +1

      Madam..just check scan and confirm the position of the copper T...10 year valid copper T is available...no need to worry if copper T is in place..

  • @saransaranya3027
    @saransaranya3027 Місяць тому

    Mem, na remove panniten but enakku one girl,one boy erukkanga,so enakku next baby vendam . Enna pannalam mem, my husband vennum solluranga ,

  • @venkateshviji2937
    @venkateshviji2937 3 роки тому +3

    Mam enaku 2 baby's iruku family planning panitan bt ithuku apm pregent aga yethana chances iruka ah pls reply panuga mam

    • @victorypraveen8388
      @victorypraveen8388 3 роки тому

      Illa medam

    • @victorypraveen8388
      @victorypraveen8388 3 роки тому

      If you don't mind any doubts msg me my whatsapp number +971545434078

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      There two options for conception after family planning 1. Surgical treatment-Tubes can be reconnected if tubal length is 4cms 2. Test tube baby

  • @kanagadhanapal1911
    @kanagadhanapal1911 2 роки тому +1

    Madam enakku adikkadi urine varuthu copper T potturukkanala antha prblm varuma

  • @dharmadurai2746
    @dharmadurai2746 3 роки тому +3

    2017 la coper t potadhu 2021 eppo na copper t remove panalamma madam

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 3 роки тому +5

    GH la delivery aana ellarukum kattayam copper t poduranga

  • @jebaakavinkutti4403
    @jebaakavinkutti4403 2 роки тому +4

    Hi mam na copper_t vachu 4 years aaguthu eathanal prapalam varuma mam minimum eaththana varusam copper,t udampukulla erukalam pls sollunga mam

  • @s.kanthanaruna9123
    @s.kanthanaruna9123 26 днів тому

    Mam என்னோடது cesarian delivery. Baby birth ஆகி 2 years ஆகிடுச்சு but நான் இப்போது காப்பர் டி வைக்கலாமா?

  • @paviraj8750
    @paviraj8750 3 роки тому +3

    Mam thried veliyA theriyuthu problem MA mam

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      First you need Gynec examination to confirm copper T is in position..if it is in correct position,excess thread can be cut so that you will not feel the extra thread..

  • @chithradevi7661
    @chithradevi7661 3 роки тому +2

    Cappar t nul theriuthu neraya theriuthu enna panrathu nul cut pannalama plss sollunka

  • @mithran_fashion
    @mithran_fashion 3 роки тому +9

    Mam regular aa enaku periods aanaal first three days nallaa bleeding aagum.. Remaining two days kammiya aagum mam.. But Indha month first period aagaren after using copper T.. Bleeding Romba kamya pogudhu mam... Edhadhu problem aa mam.. Pls reply me mam

  • @chikkam_boychikkam_boy2148
    @chikkam_boychikkam_boy2148 2 місяці тому

    Hai mam yenaku baby poranthu 1 year aguthu 1 month period vanthuthu ana 2 month 3 day aguthu innum period varala ithu noramala . copper T pottu irukku

  • @akildastan6934
    @akildastan6934 3 роки тому +4

    Very useful tips mam ...super nice voice.... Thanks🙏🙏🙏

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Thanks a lot for your feedback🙏

    • @UmaRamachandranRamuma-gj6ug
      @UmaRamachandranRamuma-gj6ug 21 день тому

      Hi mam...
      Enaku copper t vachi 2 yrs 6 month agudhu bt inum varaikum veliya theriyave illa knjm payamavum iruku enaku c section thn mam, so sila per solranga adhu onnum problem illa apdnu sila per payapada vaikiranga ena panradhu thn theriyave illa oru solution solunga mam..edukavum payama iruku.edukalanalum payama iruku ena paradhunu theriyala mam...

  • @JothiKrishnan-n8x
    @JothiKrishnan-n8x 2 місяці тому

    Mam enaku delivery agi ten days la irunthu threat velila theriyuthu athu problem ahh

  • @ramamoorthiramamoorthi3023
    @ramamoorthiramamoorthi3023 3 роки тому +22

    Very useful explain madam thank you

  • @futuregaming8246
    @futuregaming8246 Рік тому

    Thread outside iruku mam gh la vachan but very fearing mam thread remove aitunu payama iruku

  • @kowsikowsi7747
    @kowsikowsi7747 3 роки тому +4

    Thred veliya theriurathu natural ah sis ila sari ah insert pannatha naala theriutha enaku rompa payama irukku

    • @adentertainment5587
      @adentertainment5587 3 роки тому +1

      Enakkum apadi dha iruku

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Madam...it can be both...do scan and check the position of the copper T,if in correct position excess thread can be cut..if copper is displaced downwards then it has be removed...

  • @mrkooo9432
    @mrkooo9432 3 роки тому +1

    Na copper t thread cut panniten onnum illaya mam...

  • @lavanyainr7323
    @lavanyainr7323 3 роки тому +10

    Hi mam.. Within 1 month I had my periods after normal delivery.. This is normal or not? . Im also had a proper breastfeed to my baby.. Kindly give me a suggestion

  • @sangeethasatheesh5061
    @sangeethasatheesh5061 3 роки тому +2

    Lita bledding apa apa eruku propulam aa madam

  • @dhiya658
    @dhiya658 3 роки тому +4

    Mam enaku coper t thread velila clear ah thariuthu mam .Ennaku operation panni 48 days than akuthu pls reply pannunga mam pls

  • @VSMRaji
    @VSMRaji Рік тому +1

    Mom enaku coperti vachu 1 year akuthu but vakiru valikuthu na remove pannalamma ...but innum Mensah akala but remove panna valikuma dr

  • @karthickk2132
    @karthickk2132 3 роки тому +5

    Hi mam, any life time for coper T

  • @kiruthikapugazhendhi7683
    @kiruthikapugazhendhi7683 2 роки тому +1

    Mam ennaku baby porthu 3 month aaguthu Copper t vachirukangka ennaku white discharge iruku any problems mam

    • @anbus9180
      @anbus9180 2 роки тому

      Murunga poo pasum milk saptunga 7 days

  • @pkprakash5082
    @pkprakash5082 3 роки тому +6

    Madam copper t remove pannum podhu pain irukuma

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому +2

      Yes mild pain is there...copper T has to be removed on Day 4 or Day 5 of periods...

    • @parthisaro6153
      @parthisaro6153 Рік тому

      Normal days la remove pannalama madam

  • @SakthiVel-uy6ph
    @SakthiVel-uy6ph 2 роки тому

    Hai mam baby poranthu 2 years akuthu enakku periiod varave Ella athuku enna resion?????🙄

  • @gunar8029
    @gunar8029 3 роки тому +4

    mam plez.... i kindly request to u... family planing wife matum dha pannikanuma... illa husband m pannikalama... idha pathi oru vedio podunga mam. wife pannikama avangaluku padhila husband family planing pannikalama mam... adhanala health la yedhachum problem varuma 2 perukum... plez give deep explanation mam.

  • @KanishkaniKanishkani
    @KanishkaniKanishkani Рік тому

    Mam copper t iruka ila Vilunthuruchanu therila
    Ulla poka vaipuruka.....apti iruntha ena panrathu😢😢.
    Operation pannitha remove panna mutiuma

  • @malureetha6321
    @malureetha6321 Рік тому +3

    Mam i have got operation december can i remove copper t by 6 montha mam problem yathivum errukathulla mam

  • @ManiMani-n2e1t
    @ManiMani-n2e1t 6 днів тому

    Mam எனக்கு குழந்தை பிறந்து 2 வருஷம் ஆயிடுச்சு eppa காப்பர் டி ரிமோவ் பண்ணலாமா

  • @sudhak5796
    @sudhak5796 3 роки тому +14

    Very clear explanation. Ennoda romba naal doubt clear panathuku romba nandri mam.

  • @sakthiselva8973
    @sakthiselva8973 3 роки тому +1

    Mam enakku 1 1/5 year aguthu kappart pottu thread ivvlo days therinjuthu ippo 2,3 days theriyala whitening problem Athikama irukku enna pantrathunu theriyala payama irukku mam reply pannunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekar-qv5ip
    @rajasekar-qv5ip 3 роки тому +3

    Mam yanakku copper t pottu 2 month bleeding achi entha month bleeding agala and copper t veliya theriuthu and kuthuthu please reply

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Hi madam...u need to consult a gynecologist and do vaginal examination to check the copper T position...if position is correct ,excess thread can be cut..if not in position,copper T has to be removed..

  • @vinothkumar3176
    @vinothkumar3176 3 роки тому +7

    Thank u madam my wife always fear about copper T so it's very useful message is given by you

  • @lavanyainr7323
    @lavanyainr7323 3 роки тому +3

    Hii mam.. one month before Copper - t inserted .. Can i do abdominal exercise .. Like crunches, situps etc...

  • @janukutty4514
    @janukutty4514 Рік тому

    Enaku belley iruku mam 3month naa stomachla cloth kattina ippa belly fat over ah iruku

  • @vnsvns7124
    @vnsvns7124 3 роки тому +7

    Tq mam ..its very useful .
    I'm also putting this aft my delivery ..now it's 4th year ..I want to remove now ..Im gain the weight ..when I want to remove it , is it my weight loss is possible mam ?

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому +1

      Thanks a lot for your feedback madam...weight gain is not due to the copper T but definitely due to the sedantary lifestyle and irregular diet..yes weight loss is possible with diet and regular walking or exercises..

    • @Kanmanibalu007
      @Kanmanibalu007 Рік тому

      Nenga normal copper t potingala ila harmonal potingala

  • @Rksprabhu19.06
    @Rksprabhu19.06 Рік тому

    நான் காப்பர் டி அகற்றி 3 வருடங்கள் ஆகுது ஆனால் இன்னும் நான் கர்பம் தரிக்கவில்லை காரணம் என்ன என்று கூறுங்கள்.

  • @selflovequeenvaru1513
    @selflovequeenvaru1513 4 роки тому +6

    Superb mam👏👍very useful vedio 🙏

  • @prithishpriya857
    @prithishpriya857 2 роки тому

    Copper t vachurukangala என்னனு தெரியல மம் epudi கண்டு pidikirathu. Delivery time la ICU la இருந்தேன் 10 days after dha conscious ku வந்தேன் சோ theriyala.

  • @eswaranas8851
    @eswaranas8851 2 роки тому +6

    காபபர் டி உள்ள போது உடல் உறவுவில் ஈடுபடலாமா

  • @sujithaapriyam7773
    @sujithaapriyam7773 2 роки тому +3

    Very nice explanation mam.. you cleared my major doubt..

  • @sujimani7688
    @sujimani7688 3 роки тому +4

    Hi mam...I put copper-t in the year 2015 after 3 months from my delivery. 6 years completed. Shall I use Menstrual cup for my periods? Please reply mam

  • @ArchaKalai
    @ArchaKalai 4 дні тому

    எனக்கு copert potta feel illa aana stomch pain erukku

  • @lotusmehandicreations1034
    @lotusmehandicreations1034 4 роки тому +4

    All videos very useful mam nice explain 👌🤝🤗

  • @skp3231
    @skp3231 3 роки тому

    நான் காப்பர் டி 2009இல் போட்ட இன்னு ரிமோ பண்ணல அதனால ஏதோ பிராப்ளம் வருமா
    இவ்ளோ நாளா டேட் கரெக்டா ஆயிட்டு இருந்துச்சி
    இந்த மாசத்துக்கு இன்னும் டேட்
    ஆகல எனக்கு டவுட்டா இருக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல ரொம்ப பயமாயிருக்கு இருக்கு 😭🙏

  • @rasukuttisweety63
    @rasukuttisweety63 3 роки тому +3

    Thnq mam very useful information

  • @dineshkottai1540
    @dineshkottai1540 3 роки тому +1

    Ma'am enakku copper t pottu 2 years aagiduchu, innum remove pannala, periods correct ah vanthudum, intha month varavendiya date mudunchu 12 days aahuthu, ellarum solraanga copper t pottu pregnant aagitta tube la baby form aagi tube vedichidumnu, ithu unmaiya, payama irukku, plzzzzzzzzz🙏, answer pannunga ma'am, ungaloda pathilukkaga wait panren, plzzzzzzzz response pannunga ma'am🙏

    • @lksrwomencarecentre5829
      @lksrwomencarecentre5829  3 роки тому

      Consult gynecologist to check copper T thread and also do scan to check copper T position...if copper T is in correct position,then no issues...

  • @huzzleyourbrains9595
    @huzzleyourbrains9595 2 роки тому +2

    Mam.. after putting copper T, can we do all abdomen exercises, running, jogging, And Gym?

  • @Seethamagi-rv9qx
    @Seethamagi-rv9qx 18 днів тому

    Mam 6 days akuthu periods aki copper t edupangala mam ana periods stop akirusu thread romba therithu edupangala mam soluga pls