Це відео не доступне.
Перепрошуємо.

Women Property Right - Supreme Court Judgment / பெண்கள் சொத்துரிமை - உச்சநீதிமன்ற தீர்ப்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2020
  • This is a video explaining the recent judgement on women's property rights.
    For more property related doubts check the following videos
    GRAND FATHER PROPERTY
    • Video
    VAARISU URIMAI
    • PROPERTY VAARISU URIMAI
    • LEGAL TALK

КОМЕНТАРІ • 79

  • @sathyasree2953
    @sathyasree2953 3 роки тому +2

    I am upsc aspirant . It's also helpful to me. Thank you so much sir.🙏

  • @selvarajrenganathan1842
    @selvarajrenganathan1842 3 роки тому +2

    அருமை யான பதிவு

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 роки тому +2

    Sir, good explanation. Thanks.

  • @murthyg4575
    @murthyg4575 3 роки тому +1

    Very nice and useful

  • @vallinayagams5434
    @vallinayagams5434 4 роки тому +13

    உரிமை, உரிமை, உரிமை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பது பற்றி விளக்கமளித்துள்ளீா்கள். மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு வேண்டுமானால் இந்த உரிமை சரியாக இ௫க்கலாம். ஆனால் தாய் தந்தை வழி சொத்தானது, தந்தையானானவா் தன்னுடைய சொந்த உழைப்பாலும், முயா்ச்சியாலும், மகன், மகன்களுடைய பக்கபலத்திலும் சேர்த்து வைத்த சொத்திலிருந்து மகள், அல்லது மகள்களையும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சீர்வரிசை யோடு செலவுகள் செய்து தி௫மணகாாியங்களை செய்து கொடுக்கின்றார்கள். இவா்கள் போன பின் தாய் தந்தையரை கவனிப்பது கிடையாது. கடைசி காலம் வரைக்கும், நல்லது, கெட்டது, வரவு, செலவு எல்லாவற்றையும் மகனோ, அல்லது மகன்கள் தான் கவனிக்கின்றாா்கள். இதிலெல்லாம் பெண்களுக்கு சம உரிமை உண்டா இல்லையா என்பதை தெளிவு படுத்த வேண்டும். தாய் தந்தையரை பிச்சை எடுத்து பிழைத்துக் கொள் என்று சொல்லுகிறவா்களுக்கும் சம உரிமை வேண்டுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தாய் தந்தைய௫க்கு 50 லட்சம் ௫ீபாய் கடன் இ௫க்கின்ற நிலையில் அந்த கடனை அடைப்பதற்காக பெண்களுக்கும் சம உரிமை உண்டா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    • @vib4777
      @vib4777 4 роки тому +3

      தாய் தந்தையரை மகன்கள் தான் கவனிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் அதே நேரத்தில் பெண்கள் தான் கவனிக்கிறார்கள் என்று மாற்று கருத்தும் உங்களை போன்று வைக்கப்படுகிறது. அதன் காரணமாக குடும்ப சொத்தில் இரு பாலருக்கும் சமஉரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
      அது போல கடன் சம்மந்தமான ஒரு கருத்து உங்களால் வைக்கப்பட்டுள்ளது, தற்போது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது கடன் இருந்தால் மேற்படி சொத்தை விற்று கடன் அடைத்த பிறகு கிடைக்கும் பணத்தை அனைத்து வாரிசுதாரர்களும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டியது இதில் என்ன பிரச்சனை. இவை அனைத்தும் உங்கள் வாரிசுகளுக்கும் பொருந்தும்.

    • @satheeshmohan
      @satheeshmohan 4 роки тому

      @@vib4777 what if only they have debt over the property. Will daughters force to pay debt with son?

    • @vib4777
      @vib4777 4 роки тому

      @@satheeshmohan If there is a debt on the property then all its male and female heirs are obliged to repay the above debt after the death of its owner.

    • @vallinayagams5434
      @vallinayagams5434 4 роки тому +3

      சுதந்திர இந்தியாவில் தங்களுடைய மனதில் உள்ள க௫த்துக்களை வெளிப்படையாக சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. நான் தெரிவித்த க௫த்து க்களில் ஒன்றுக்கும் மட்டுமே ஒரே நோக்கத்தோடு மாற்று க௫த்தை தொிவித்த௫ந்தீா்கள். உங்களுடைய க௫த்திற்க்கு மதிப்பளிக்கின்றேன். ஆனால் விற்பதற்கு கூட சொத்தில்லாமல் தாய், தந்தையா்கள் கடனாளியாக இ௫ந்தால்அந்த கடனை அடைப்பதற்கு யாா், யா௫க்கெல்லாம் சம உரிமை உண்டு.

  • @girigiri2167
    @girigiri2167 3 роки тому +1

    Very very useful sir 🙏👍

  • @akilmutnumuthu7867
    @akilmutnumuthu7867 4 роки тому +2

    வாழ்க வளமுடன்
    நன்றி ஐயா

  • @advocatek.a.s.prabhu427
    @advocatek.a.s.prabhu427 Рік тому

    அருமை
    நன்றி சீனியர் 🙏

  • @baranisuren9425
    @baranisuren9425 4 роки тому +1

    Dear Sir, please upload a detailed video on promotion avenues rules framed service conditions of employees under rule 149 and revision petition u/s 153 of cooperative societies act 1983 and rules 1988

  • @kavya4685
    @kavya4685 4 роки тому +2

    💥💥👌👌👌👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻Sir binami transaction prohibtion amendment act 2016 pathi solunga sir please!!!!!👈👈👈👈👈💥💥

  • @mdshakir7956
    @mdshakir7956 4 роки тому

    U r great excellent explaination luv u so much guru g

  • @jayanthkandasamy3363
    @jayanthkandasamy3363 4 роки тому +6

    Before 1989 marriage women they not get asset according to this judgement sir

    • @srimeenatchi7725
      @srimeenatchi7725 3 роки тому

      Bro nothing mentioned about marriage if she is daughter she has rights

    • @sumithans5408
      @sumithans5408 3 роки тому

      Since 1956 women were not given. Then how to rectify this issue for the passed 65 years

  • @kamarrajn2103
    @kamarrajn2103 2 роки тому

    Super Sir.

  • @bapulalmr8523
    @bapulalmr8523 3 роки тому +1

    Sir, what is the eligibility to the daughter expired during 1956 after the 2005 amendmemt

  • @gowthamn3021
    @gowthamn3021 4 роки тому +1

    Law should be simple equal property rights should be given after 2005 and before that men should be given absolute rights so there will be no litigation in any property..every body will be peaceful

  • @kumaasri1136
    @kumaasri1136 4 роки тому +2

    Thank you so much

  • @b.gurumurthy7653
    @b.gurumurthy7653 3 роки тому +1

    Could have been more specific on women's rights as co parceners with relevance to the date of their marriage, Background of the enactments dating back to British period.superfluous.

  • @saktikumarn4428
    @saktikumarn4428 4 роки тому

    Thank-you very much for your lecture
    Super sir
    Sakti Advocate High court chennai
    🙏

  • @karthik.c7478
    @karthik.c7478 4 роки тому

    Good

  • @ananthparams5321
    @ananthparams5321 4 роки тому

    Super....
    Noise problem is there in recent vidris (in this video also)

  • @rohithrifle6513
    @rohithrifle6513 3 роки тому +1

    How come a father died before 1989, knows about the equal rights of daughter and the court expecting a will for son?

  • @smuthumanickan41gmail.comm95
    @smuthumanickan41gmail.comm95 2 роки тому +1

    உங்களுடைய தொலை பேசி எண் வேண்டும் Sir

  • @velufathima
    @velufathima 3 роки тому

    Sir paati magangaluku matum poorviga Land property 1994 partition document register pannitanga, avangoda signature and sons signature matum irukirathu partition doc la. Magalgalo magalin vaarisugalo Land Share ketu case podalama

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 3 роки тому

    அய்யா தாங்கள் மிகச் சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள் என் சொந்த வழக்கு 1948- பதிவான தாத்தா சொத்தில் எங்க அப்பாவுடன் பிறந்த ஒரு சகோதரியின் மகள் சொத்தில் பங்கு கேட்டு 2012 ல் வழக்கு போட்டுள்ளார்.. தீர்ப்பு வரவில்லை இதன் நிலையை கூற முடியுமா? 93658 95902. நன்றி ஐயா.

  • @daksha7767
    @daksha7767 4 роки тому +1

    Sir, how to solve the lectition issues..?

  • @gopigopinath6759
    @gopigopinath6759 4 роки тому

    Supreme court clearly explain girls have rights on their father property and grand father property as same manner as son and grandson.
    But the property partition ,gifted ,sale deed etc .to there sons or grand sons before 1989 in tamilnadu ,then there daughter or grand daughter have rights over the property.

  • @azhagusasikumar1598
    @azhagusasikumar1598 2 роки тому

    Dear Sir / madam
    I have studied BE with cgpa 8.47 on 2020, can I apply for three years LLB course at tndalu college in tamilnadu

  • @kusanm1
    @kusanm1 2 роки тому

    Whether daughter claim property right from the self acquired property of father.. in which the property was partitioned during the life time of the father among the two sons..excluding the daughter.. that too in the partition deed the chapter of the daughter was completely hidden ...

  • @ozen7215
    @ozen7215 4 роки тому +1

    🙏

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому

    Respected sir, suppose she released her share in the property by getting money.in 2001.whether she has right to file case again in 2012 by occupying the first floor

  • @venkatesh.m8368
    @venkatesh.m8368 3 роки тому

    Sir appa swayajitha sothile mangalike pongu eliya
    Sir appa 2012 lea baga gal pathri pani avra 2 paie ngali ke kudthi torker
    Penu magal sign elea eppu avru heana pananu please advise sir

  • @dbhuvenesh7407
    @dbhuvenesh7407 3 роки тому

    Sir I am a divorcee . My mother wants to execute a will of her property regd in the 1970s in her name to her only son. Whether her grand daughter have any claim over the property or whether her grand daughter can challenge the will? Please clarify

  • @gopigopinath6759
    @gopigopinath6759 4 роки тому

    After grand father expired on 1961 the property partition made between grandfather sons and their grandsons on 1981 and registered.
    Now on 2017 the grand daughters put suit that they have rights over property.
    As you said regarding supreme court order by birth they have rights on the property. It is good ,when the property not partition .But it is partition before 1981 in tamil badu. What is the decision

    • @senthilveld5275
      @senthilveld5275 4 роки тому

      At 1981 if the grand daughter not born or minor then she can claim share only in the share allotted to her father. She cannot reopening 1981 partition

    • @gopigopinath6759
      @gopigopinath6759 4 роки тому

      @@senthilveld5275 sir thanks for your reply .
      Grand daughters married before 1980 before partition made in 1981.After partition the share revolves with sons and grandsons.
      Again son of grand father ,sold his property to his son( grandson )of grandfather in 1984.
      Witnesses by one of the grand daughters husband.
      Now the property his sold to third party on 2017 by grandson legal heirs(wife and son).
      Now the grand daughters suit civil case ,that sale deed to be cancel. They claiming they have rights over the property. Whether it is possible

  • @muthusamyshanmugavel5788
    @muthusamyshanmugavel5788 4 роки тому

    Incase daughter and coparcener father died before 9/9/2005, what is law?

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 3 роки тому

    All people have one child the problem is salved

  • @m.iswariya6464
    @m.iswariya6464 3 роки тому

    Sir ,If first wife died man get second marriage first wife daughter want her father property share what would be do

  • @kavya4685
    @kavya4685 4 роки тому

    🙏🙏🙏

  • @ravichandran7862
    @ravichandran7862 4 роки тому +1

    ஐய்யா இந்தசட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று போராட முன்வர வேண்டும் காரணம் ஒறுதந்தைக்கு நா ங்கு பிள்ளைகள் அ தில் இறன்டுபெண்பிலைகலுக்கு மிக்க அ திகாலவில் வசதிவாய்ப்புடன் பொன்போறுலுடன் திருமணம் முடித்துவைக்கிறார் மீதம் 15வயதில் ஒறுபையனும் 13வயதில் ஒறுபென்பில்லையும் உள்ளது அ வர்திடீர் என்று மான்டுபோகிறார் அ வர்மனைவியும் மறைந்துபோய்கிறர் அப்போது அ வார் சுயமகசம்பாதித்த.சொத்துக்களை கோர்டு எப்படி பாகப்பிரிவினைசெ ய்யும் இது பலபேர் சமமாக பிரித்து தரவேண்டும் என்று சன்டைசஸ்சறௌகலில் போய்முடிகிறது இதற்க்கு அ றசு ஒரு நல்லதீர்ப்பு கொண்டுவந்தால் மக்கலுக்குனன்மையயாக இருக்கும்

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 3 роки тому +4

    25:03:1989
    முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு தந்தையின் பூர்வீகச் சொத்து மற்றும் சுய சம்பாதித்த சொத்து பாகம் கிடைக்குமா

    • @HemalathaSurendiran
      @HemalathaSurendiran 3 роки тому +1

      I too have the same doubt. Please someone answer

    • @jayanthisenthil6432
      @jayanthisenthil6432 3 роки тому

      உண்டு. ஆனால் சம பாகம் அல்ல. 4:1

    • @gamberampanidyan3164
      @gamberampanidyan3164 3 роки тому

      8124190845

    • @gamberampanidyan3164
      @gamberampanidyan3164 3 роки тому

      9444639940

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 3 роки тому

      @@jayanthisenthil6432 சம பாகம் வேண்டும் என்று எனது அத்தை மற்றும் அத்தை வாரிசுகள் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். மூன்று அத்தைகளுக்கம் 1980க்கு முன்னர் திருமணம் நடைபெற்றுவிட்டது.அவர்களுக்கு சம பங்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா என்று கூறுங்கள்....

  • @kavinramasamy91
    @kavinramasamy91 3 роки тому

    Hi Sir..
    My mother is married in 1988 and he have one brother. My grandfather written will in 1991 in favour of his son for ancestral property and died in 1998. Can we claim rights in this ancestral property?

    • @hari95s18
      @hari95s18 3 роки тому

      டிசம்பர் 2004 க்கு முன்னாடி உயில் எழுதி விட்டதால் உயிலை வாங்கியவர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மட்டும் தான் உரிமை .

    • @tamilmalar6059
      @tamilmalar6059 3 роки тому

      @@hari95s18 hai my mom mentally affected person mean their signature is valid to asset law....Or their well-wishers signature is valid...My uncle changed all properties for him with my mom signature (last 15 years my mom not good)so we can do something legal.. Please reply once read

  • @sowndharyaa8407
    @sowndharyaa8407 2 роки тому

    Sir manaivi manutharar husband erandhutaru manaivi 2 marriage panikitanga 1st husband ku children ila andha manaivi 1st husband oda varisaga mudiuma property la right kedaikuma

  • @sschinna2329
    @sschinna2329 3 роки тому

    ஜயா வணக்கம். மகள் திருமணம் ஆகிய பின்னர் குழந்தைகள் எவரும் இல்லாமல் இறந்து விடுகின்றார். கணவன் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இறந்த மகளின் பூர்வீக சொத்தில் கணவருக்கு சொத்தில் பாகம் கிடைக்குமா? கணவர் வாரிசாக வருவாரா? விளக்கம் தேவை ஜயா?

  • @varadarajansrinivasan5647
    @varadarajansrinivasan5647 3 роки тому +1

    தெளிவு

  • @saishanmugam8245
    @saishanmugam8245 3 роки тому

    Hindu succession act 1956 ikku mun Supreme Court Judgement porunthuma.

    • @hari95s18
      @hari95s18 3 роки тому

      டிசம்பர் 2004 க்கு முன்னாடி உள்ள தீர்ப்புக்கு இது பொருந்தாது .

  • @rnamasivayam9032
    @rnamasivayam9032 3 роки тому

    வணக்கம், ‌நான் சுயமாக சம்பாதித்த சொத்தை , என் விருப்பம் போல் , நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமா? என் வாரிசுகள் பின்னாளில் உரிமை‌ கோர்வதற்க்கு வாய்ப்பு உள்ளதா? இல்லையா?

  • @namacbe7867
    @namacbe7867 3 роки тому

    Sa, : : Vat tqu

  • @lakshimabala2166
    @lakshimabala2166 3 роки тому

    Your explanation are clearly mentioned but thatha properties applicable to peran (3 sons are live) but amma (amma's Appa) thatha expired. Women property rights. Amma vaarisukku property kidaikuma mama vidam mirunthu kidaikuma mam. Please reply sir.

  • @shihamajahir6751
    @shihamajahir6751 3 роки тому

    Sir neega solra indha satta theerpu muslimsku porundhuma pls reply

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 3 роки тому

    தகப்பனார் இறந்த பிறகு பூர்வீகச் சொத்தில் 25/03/1989 முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு உரிமை உண்டா? இல்லையா? சார்

    • @pavithrapilot94
      @pavithrapilot94 3 роки тому

      I am also having same dought. Please any one can reply.

    • @Naveen-yf5mx
      @Naveen-yf5mx 2 роки тому

      @@pavithrapilot94 hi doubt clear r not

  • @janakisundararaj9719
    @janakisundararaj9719 3 роки тому

    சார், எனது தாயாருக்கு அவரின் தாத்தா வழி வந்த சொத்தினை அவர் விருப்பம் போல உயில் எழுதி வைக்கலாமா? இல்லை அது அவரது பிள்ளைகளுக்கு சமமாக பொய் சேருமா? அவர் உயிருடன் இருக்கும் பொது பிள்ளைகள் பாகம் கேட்டு உரிமை கோரலாமா? நன்றி

  • @shihamajahir6751
    @shihamajahir6751 3 роки тому

    இந்திய சட்டம் இஸ்லாமிய சட்டத்திற்கு பொருந்துமா சார்

  • @geethakalidhass4466
    @geethakalidhass4466 3 роки тому

    Phone
    Nambar.podavum